Tamil to English Dictionary: இளவல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
உதை
utai (p. 60) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To kick, காலாலுதைக்க. 2. To discharge, (arrows, &c.), பிரயோகிக்க. 3. To reject advice, அலட்சியம்பண்ண. 4. v. n. To receive a counter impulse as a missile, weapon, or ball, to resile, தாக்க. இளவல்கார்முகமுதைக்கும்வாளிழை. The shower of arrows which the younger brother (of Vigneswera) discharged from his bow. (பாரதம்.) என்பேச்சையுதைத்துத்தள்ளிப்போட்டான். He spurned and rejected my advice. குதிரையுதைக்கிறது. The horse kicks. காலினாலுதைத்துருட்டினான். He kicked and rolled (him) with the foot. உதைத்திழுக்க, inf. To pull with all force. உதைத்துத்தள்ளிவிட, inf. To kick out, to spurn. உதைத்துவிழுத்த, inf. To cause to fall by a kick. குரங்குதேங்காய்க்குலையையுதைத்துவிழுத்தியது. The monkey kicked off the cluster of cocoanuts. உதை, v. noun. A kick, காலெறி. 2. Pressure of the foot--as of one pushing, a prop. &c., காலாலழுத்துகை. 3. A prop set obliquely, முட்டு. உதைகால், s. A prop set against a bending wall, a falling tree, &c., முட்டுக் கால். உதைகால்கொடுக்க, inf. To prop, to put a buttress, முட்டுக்கால்கொடுக்க. உதைகாற்பசு, s. A cow that kicks when she is milked. உதைகொடுக்க, inf. To give a kick, உதைக்க. 2. To set a prop slantingly against a wall, a tree, &c., முட்டுக்கொ டுக்க. 3. [prov.] To push and give impulse to a swing, ஊஞ்சலுதைக்க. உதைகொடுத்துக்கொண்டுநிற்க. To stand with the foot raised and supported on something. 2. (fig.) To resist advice, to be refractory. உதைசுவர், s. A buttress, முட்டுச் சுவர். உதைமானம், s. A prop, a support --as உதைகால். உதையுண்ண, inf. To be kicked. உதையுண்ணி, s. One who deserves to be kicked. உதைப்பு, v. noun. Kicking, striking, உதைக்கை. 2. Rebounding, recoiling, தாக் குகை. 3. Tremor, trepidation, பயம். 25) *
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
மூ
mū (p. 361) adj. Antique, old. 2. Three, third, as மு. மூதாதை, s. A grand-father, பாட்டன். மூதாய், s. Grand-mother, பாட்டி. மூதேவி, s. The goddess of ill luck, misery, or deformity,--the elder sister of Lukshmi. 2. A deformed person. மூர்க்கன்முகத்தில்மூதேவிகுடியிருப்பாள். The மூதேவி will dwell on the face of a passionate fellow. மூவணை, s. Three yoke of oxen; [ex அணை.] (c.) மூவரசர், s. The three famous kings, See அரசன். மூவர், s. Three persons. 2. the Triad. அவர்கள்மூவரும். All three of them. மூவழி, s. [in gram.] Three places, as முதல், இடை, கடை. மூவறிவுயிர், s. Creatures of three senses. (p.) முன்னிலைப்பன்மைவினைமுற்று, s. Finite verbs of the second person plural. முன்னிலைப்பாடு, v. noun. Bail, security, pledge, சாமீன். முன்னிலையசைச்சொல், s. An expletive used with the second person singular, as சென்மியா, where மியா is an expletive. முன்னிளவல், s. An elder brother who is still young, தமையன். 2. The brother next to the oldest; [ex இளவல்.] (p.) முன்னிற்க, inf. To stand before, protect, பாதுகாக்க; [ex நிற்க.] அஞ்சாமல்வாஎல்லாவற்றிற்கும்நானேமுன்னிற்பே ன். Fear nothing, but come, I will protect you. நான்உனக்குமுன்னின்றுபேசமாட்டேன்......I won't speak in your defence. முன்னிற்கிறவன், appel. n. A bail. 2. One who speaks or acts for another. 3. A protector. முன்னீடு, s. A jewel for the ear of a woman. 2. A responsible person. முன்னும்பின்னும். Before and behind. முன்னும்பின்னும்பார்த்துச்செய். Do it with due deliberation. முன்னூல், s. Original law, the Veda, வேதம். See முதனூல்; [ex நூல்.] முன்னூற்கேள்வன், s. God, the author of the law, கடவுள் (p.) முன்னெண்ணம்--முன்னெழுச்சி, s. Thoughts of the past. முன்னெற்றி, s. The upper part of the forehead; [ex நெற்றி.] முன்னே. Before. See முன்னமே. முன்னேரம், s. A little time before night, the evening twilight. 2. The forenoon--oppos. to பின்னேரம், இளம்பகல். முன்னேர், s. The leading team in ploughing; [ex ஏர்.] முன்னேற, inf. To anticipate. மூ மூவாட்டை, s. Three years. 2. adj. Of three years; [ex ஆட்டை.] மூவிசை, s. The three different parts in music. See இசை. மூவிடம், s. The three persons in grammar. See இடம். மூவிராசாக்கள்திருநாள், s. [R. C. usage.] A festival in honor of the three wise men from the East, who came to worship Jesus at Bethlehem. மூவிலைவேல், s. A trident, சூலம். (சது.) மூவினம், s. The three-fold class of consonants. See இனம். 2. The three chief kinds of gregarious cattle--cows, buffaloes, and sheep or goats. மூவுலகம், s. The three worlds. See உலகம். மூவுலகாளி, s. God--For this and similar compounds, see under உலகம். மூவெயில், s. [com. முப்புரம்.] Three cities of the Asuras. See எயில். மூவைந்து--மூவாறு--மூவேழு--மூவெ முன்னை, s. Previous time, முன். 2. Elder sister, அக்காள். 3. Elder brother, அண்ணன். 4. Antiquity, பழமை. (சது.) முன்னையது, appel. n. That which was before. முன்னையிலும்--முன்னையைப்பார்க்க. More than before. முன்னோர், s. A king's ministers, மந்திரி கள். 2. Prodecessors, ancestors, பெரியோர். முன்னையோர், s. As முன்னோர், 2. முன்னொற்றி, s. A first mortgage; [ex ஒற்றி.] முன்னோடி, appel. n. The leading demon among the devils, supposed to traverse streets in time of pestilence, முன்னோடும் பேய். 2. A silver-stick-bearer going before a palanquin. முன்னோன், s. God, who is before all, கடவுள். 2. Ganesa, விநாயகன். (சது.) 3. An elder brother, தமையன். 10) *
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11334
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close