Tamil to English Dictionary: எழுத்து

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அக்கரம்
akkaram (p. 3) --அட்சரம், s. A letter of the alphabet, a character, the marks on an amulet, எழுத்து. Wils. p. 4. AKSHARA. (p.) *அக்கரசுதகம்--அடசரசுதகம், s. A kind of play in writing, arranging letters in a fanciful manner, மிறைக்கவியி லொன்று. அக்கரவிலக்கணம்--அட்சரலட்ச ணம், s. The properties, forms, names, powers, &c. of letters, orthography. 2. One of the sixty-four கலைஞானம், ex இலக் கணம். அக்கராரம்பம்--அட்சராரம்பம், s. Beginning to teach a child the letters of the alphabet, with appropriate ceremonies, on the fifth year. 46) *
அட்சரம்
aṭcaram (p. 8) s. (See அக்கரம்.) A letter, character, எழுத்து. (p.) Wils. p. 4. AKSHARA. அட்சரகணிதம், s. Algebra, பீச கணிதம். அட்சரசுத்தி, s. Correct utterance, exact pronunciation, உச்சரிப்புத்திருத்தம். 2. Correct chirography, எழுத்துத்திருத்தம். அட்சரதாபனம், s. Enclosing letters or incantations in magical circles for amulets. அட்சரப்புல், s. A kind of grass, பீனசப்புல், Panicum, L. 33) *
அந்தம்
antam (p. 14) s. End, termination, க டை. 2. Death, சாவு. Wils. p. 37. ANTA. 3. Beauty, handsomeness, comeliness, அழ கு. 4. (பிங்.) Musk, கஸ்தூரி. 5. [in. anat.] Extremity of a bone, என்பினந்தம். அந்தக்காரி, s. A fair, handsome woman. அந்தக்கேடு, s. Deformity, ugliness, அழகினம்; ex கேடு, ruin. உடலந்தம், s. The end or perishing of the body, i. e. at death, dissolution. அந்தர், s. Low caste persons, கீழ் மக்கள். அந்தந்தலை, s. End and beginning, முடிவுமுதலும். அந்தாதி, s. A species of verse. (See தொடை.) 2. A poem of அந்தாதி verses, ஊர்பிரபந்தம். 3. God-the first and last, பராபரம். எழுத்தந்தாதி, s. See எழுத்து. அசையந்தாதி, s. See அசை. அடியந்தாதி, s. See அடி. சீரந்தாதி, s. See சீர். அந்தாதித்தொடை, s. A consonance or connexion in a stanza, wherein the syllable, word or words, which end one line, begin the following. See தொ டை. 56) *
அறு
aṟu (p. 33) கிறது, ந்தது, ம், அற, v. n. To be parted, detached, separated; to break as a rope, அறுபட. 2. To cease, become extinct, perish, end, vanish, அழிய. 3. To be decided, ended, தீர. (c.) அற, inf. [used adverbially.] With a verb it expresses; 1. Wholly, entirely, quite, முழுதும். 2. Intensely, excessively, மிகவும். 3. Negation, being without, as குற்றமற, without fault. அறச்செட்டுமுழுநஷ்டம். Selling things too dearly will cause entire loss; i. e. avarice causes loss. அறப்படித்தான். He has learnt all perfectly. எழுத்தறவாசி. Read with distinct articulation. அறக்கட்ட, inf. To tie tightly, இறுகக்கட்ட. 2. To monopolize, ஒருமிக்கக் கொள்ள. அறக்காய, inf. To be over-dried, over-boiled, over-heated. அறக்கூட்ட, inf. To sweep clean or thoroughly. அறக்கூர்மை, s. Excessive sharpness as of a writing style. அறச்சிவப்பு, s. Deep red, extremely red. அறச்சிறியது, appel. n. The smallest. அறப்பாடல், v. noun. [commonly, அறம்பாடல்.] Composing poetry containing imprecations or spells.--Note. Verses of this kind are supposed sometimes to be made without design, and thus to injure the maker and others. அறப்பார்க்க, inf. To examine thoroughly, sift. 2. To take measures to defeat, ruin or injure one by defamation. அறமிகுந்தால், v. part. At most, at the utmost, by any means, with the greatest effort. அறமிகுந்துவந்தாலும்வரட்டும். If it must come (if no effort will avert it) let it come. அறவிளக்க, inf. To polish thoroughly. அறவூத--அறவைக்க, inf. To refine metals by fire, புடமிட. அறாவிலை, s. An exorbitant price. அறுகுறை, s. A headless body, கவந்தம். அறுந்தருணம், s. Emergency, exigency. அறுந்தொகை, s. A sum, number, &c. in dividing, in which there is no remainder. அறுவாய், s. The parting made in sawing a piece of timber. 2. The opening of a cut or wound. 3. A junction, a conjunction of two periods of time, extremity, end. 4. Deficiency, what is wanted to complete a whole; [ex அறு, parted, et வாய், opening.] அறுவாய்நிறைந்தவயிர்மதி. The bright moon whose waning is restored. அற்றறுதி, s. A complete end, entire ruin. அற்றறுதிபற்றறுதியாய்விட்டது. All communion is withdrawn. அற்றான், s. A poor man, தரித் திரன், 2. A sage, முனிவன். அற்றுப்போக, inf. To be lost, to cease to be. தடையற, inf. [used adverbially.] Without impediment. அறவு, v. noun. Cessation, ceasing, extinction. 2. Parting, separation, breach. அறவுளி, s. Incantations performed over a sick person in order to restore him. 2. Cessation, end, முடிவு. அறுதல், v. noun. Finishing, liquidating a debt. 2. s. A broken thread, string, rope, bandage, &c. அறுந்திருப்பது. 3. A mean, despicable or faulty person, உதவாதவன் அந்த அறுதலையிங்கேவரவிடலாகாது, You must not allow that vagabond to be here. தாம்புமறுதல் தோண்டியும்பொத்தல். A broken rope and a leaky water-pot. அறுதலி, s. A widow, கைம்பெ ண்; [ex அறுதல், being plucked off (the marriage jewel), et இ, fem. termination; or அறு, torn off, et தலி, contracted from தாலி, the badge of marriage.] அறுதலிமகனுக்கங்கமெல்லாஞ்சேஷ்டை. The son of a widow is mischievous throughout his whole frame. அறுதி, v. noun. End, close, termination, முடிவு. 2. Decision, decisiveness, determination--as a decisive sale, entire renunciation of a title to landed property, தீர்ப்பு. 3. s. The purchaser's possession or title to property purchased, விற்கிரயச்சீட்டு. 4. Absence, non-existence, இல்லாமை. 5. Death, சாவு. அறுதியாய்ப்போயிற்று. It is settled, completed, ended. அறுதியிட்டுச்சொன்னான். He spoke decisively. நமக்குக்கிடைத்தது நமக்கறுதி. Thus much is realized and we shall not have to part with it. அந்தப்பழக்கத்தையறுதியாய்விட்டுவிட்டேன். I have relinquished that custom entirely. அறுதிக்கரை, s. The proper and just division or distribution of land. அறுதிச்சாதனம்--அறுதியுறுதி, s. A deed of transfer, அறுதிச்சீட்டு. அறுதிச்சொல், s. A decisive word or sentence. அறுதிப்பங்கு, s. What is given in full of all demands, a final allotment. அறுதிப்பாடு, s. Being accomplished, finished, decided. அறுதியிட, inf. To determine, to point a day, &c. 55)
அறை
aṟai (p. 33) s. The sound of a letter, எழுத்தினோசை. 2. A word or sentence as uttered (not as written), சொல். 3. A rock, பாறை. 4. Peak of a mountain, மலையுச்சி. (p.) 5. A room, a chamber, cell, a separate apartment of a house, அறைவீடு. 6. (c.) Drawer of a box or otherwise, பெட்டிய றை. 7. (p.) The apartment in a chessboard, அரங்கு. 8. The cells in a bee-hive, தேன்கூட்டினறை. 9. Hanging ornaments, தூக்கங்கள். 1. A curtain, திரைச்சீலை. 11. An excavation, cavern, முழைஞ்சு. அறைகுறை, s. Wants, necessities, troubles. அறைகுறைபார்க்க, inf. To repair damages. அறைகூவ, inf. To challenge, summon to combat. (p.) அறைக்கட்டுக்கட்ட, inf. To build rooms and apartments in a house. 2. To construct a temporary temple on a certain festival. அறைபோக, inf. To undermine, make an underground passage, கீழறுக்க. 2. To desert to an enemy. அறைமுறையிட, inf. To complain, state one's wants and complaints. அறையுங்குறையுமான, rel. part. Incomplete, unfinished, half-done. 2. Injured, loose, defective, torn. அறைவீடு, s. A house with separate rooms or cells. 2. A room, chamber, room for security. நிலவறை, s. A cellar, a dungeon. 61)
ஆணி
āṇi (p. 38) s. Nail, spike, pin, peg, கீ லகம். Wils. p. 18. AN'I. 2. A piece of gold, used as a standard, for comparing the quality of other gold, உரையாணி. 3. (p.) Style for writing, எழுத்தாணி. ஆணிகடாவ, inf. To drive nails, to nail. ஆணிக்கோவை, s. A string of goldpins for testing the quality of gold. திருகாணி, s. A screw. வரிச்சாணி--வரிச்சலாணி--வலிச் சலாணி, s. A nail for ledgers, reapers. கட்டாணி, s. A pin for ear-rings. பட்டாணி, s. [prov.] A clasp, a clamp, a clamp-iron, a clincher. வேம்பாணி, s. A little nail. மார்பாணி, s. A capital or principal nail. கையாணி, s. A nail used in joining the spars of a roof. கடையாணி, s. The axle or linchpin. 2. The fastening of a neck-lace or other ornaments. குடையாணி--சடையாணி--குமி ழாணி, s. A nail with the head. உரையாணி, s. A golden pin, or test, used by goldsmiths in assaying gold. கூராணி, s. A pick. காலாணி, s. Pegs fixed for supporting the roof of Indian houses. மரவாணி, s. A plug, wooden pin. சுள்ளாணி, s. A very small nail. 21)
ஆதேசம்
ātēcam (p. 38) s. [in grammar.] Transmutation or change of letters, எழுத்துத்திரிபு. Wils. p. 111. ADESHA. (p.) 2. [prov.] [improp. for ஆதாயம்.] Gain, profit. 76) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இரேகை
irēkai (p. 51) s. A line, a stroke in writing, வரி. Wils. p. 79. REKHA. 2. The lines in the palm of the hand, the sole of the foot, the forehead, &c.--as marks in palmistry, கைகால்முதலியவற்றினிரே கை. 3. Letters, writing, எழுத்து. 4. Delineation, outlines of a drawing, sketch, சித்திராகிருதி. 5. A digit of the moon, சந்திர ரேகை; [ex லேக, to write.] 6. Amount of assessment, tax, or tribute, இறை. (Rott.) இந்தவூர்க்கிரேகையென்ன? What is the assessment of this town? கூன்முகத்திங்களோரிரேகைகாண்டலும். At the sight of a digit of the horned moon. இரேகைகட்ட--இரேகைசெலுத்த, inf. To pay a tax or assessment. 10)
இலக்கணம்
ilkkṇm (p. 52) --இலட்சணம், s. A mark or spot, அடையாளம். 2. Quality, property;, inherent, natural or distinguishing characteristics, good or estimable qualities, இயல்பு. 3. Appropriate or required properties or perfections--as of the deity, அசாதாரணதருமம். 4. Compound parts, qualities or members, உறுப்புகள். 5. Elegance, symmetry, being well proportioned or formed, comeliness, decency, beauty, சிறப்பு. 6. Philology, grammar, இலக்கியத்தினமைதி, embracing five parts, பஞ்சலக்கணம்; viz.: 1. எழுத்திலக்கணம், orthography or the nature and powers of letters with the changes that occur in the construction and combination of words. 2. சொல்லிலக்கணம், etymology or the nature, properties and use of words. 3. பொருளிலக்கணம், properties of things, (1. அகப்பொருள். 2. புறப்பொருள்.) 4. யாப்பிலக் கணம், prosody. 5. அணியிலக்கணம், rhetoric. இலக்கணச்சாட்சி, s. Grammatical authority. இலக்கணச்சிதைவு, s. The change of a word from its original form, including syncope, elision, augmentation, &c., grammatical anomaly, இலக்கணவழு. இலக்கணச்சுழி, s. A lucky curve or curvature in the lines of the body, in the hair of horses, &c., நற்சுழி. இலக்கணச்சொல், s. Proper words or words in their natural state--the first of the six classes. See வழக்கு. இலக்கணநூல், s. Grammar, a treatise on grammar or philology. இலக்கணப்போலி, s. Words resembling இலக்கணச்சொல்--being compound words with the natural order reserved, words usual but not elegant. See வழக்கு. இலக்கணவழக்கு, s. The grammatical use of a word, அறுவகைவழக்கினுளொன்று. இலக்கணவழு, s. A deviation from grammatical rule, a solecism. இலக்கணவிலக்கியம், s. Grammatical works and classical writings as cognate branches of learning--distinguished from others. இலக்கணவிளக்கம், s. A work on Tamil grammar, இயற்றமிழ்நூலிலொன்று. இலக்கணவிளக்கச்சூறாவளி, s. A treatise on Tamil grammar written in confutation of the above. இலக்கணி, s. A grammarian, இயற்றமிழாசிரியன். 16) *
இலிகி
iliki (p. 54) s. Writing, painting, making lines, எழுதுகை. Wils. p. 72. LIKHIT. 2. A letter, எழுத்து. 14) *
இலிபி
ilipi (p. 54) s. Writing, letters, characters, painting, drawing, எழுத்து. Wils. p. 721. LIPI. 2. Destiny, fate--as written in the head, விதி. 19) *
இலேகனம்
ilēkaṉam (p. 55) s. Writing, எழுத்து, Wils. p. 722. LEKHANA. 7) *
இலேகனி
ilēkaṉi (p. 55) --இலேகினி, s. A style, pen, pencil, a point-brush, எழுத்தாணி; [ex லிக, to write.] Wils. p. 723. LEKINEE. 8) *
இலேகை
ilēkai (p. 55) s. A letter, எழுத்து. 2. Delineation, painting, drawing, சித்திரம். Wils. p. 722. LEKHA. 9) *
Random Fonts
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close