Tamil to English Dictionary: ஐயனார்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அரி
ari (p. 23) s. An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known continent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An emerald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள். அரிகரபுத்திரன்--அரியரபுத்திரன், s. Ayanar, ஐயனார். அரிகள், s. Foes, enemies, பகை வர். அரிச்சுவடி--அரிவரி, s. The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu. அரிதாரம், s. Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து. கட்டரிதாரம்--கல்லரிதாரம், s. Orpiment or arsenic in lumps. தகட்டரிதாரம்--மடலரிதாரம், s. Leaf orpin ent. பொன்னரிதாரம், s. Orpiment of gold-color. அரிப்பிரியை, s. Lukshmi. Wils. p. 97. HARIPRYA. அரிமந்திரம், s. A lion's den. அரிமருகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu. அரிமா, s. A lion, சிங்கம். 2. A male lion, ஆண்சிங்கம். 3. Leo of the zodiac, சிங்கவிராசி. அரிமாநோக்கம் or சிங்கநோக்கம் s. [in grammar.] Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see. அரியணை, s. A throne, சிங்காச னம்; [ex அணை, a seat or cushion,] a seat supported by artificial lions. அரியணைச்செல்வன், s. Argha, அருகன். அரியமன், s. One of the twelve suns, துவாதசாதித்தரிலொருவன். Wils. p. 72. ARYAMAN. அரியமா, s. The sun, சூரியன். 2. A class of manes or deified ancestors, ஓர்பிதிர்தேவதை. Wils. p. 72. ARYAMA. அரியயற்கரியோன், s. Siva. அரியேறி, s. Durga, who rides on a lion, துர்க்கை. 44)
ஆரியன்
āriyaṉ (p. 41) s. A learned man, a sage, அறிவுடையோன். 2. A guru or priest, குரு. 3. A poet, புலவன். 4. A superior, மேலவன். 5. A physician, வைத்தியன். 6. An out-cast, an unclean stranger of a foreign faith, மிலேச்சன். 7. Eyanar, ஐயனார். 8. The sun, சூரியன். 9. A buffoon, juggler, தொம்பன். (p.) ஆரியக்கூத்து, s. A curious kind of dancing, with pole and ropes. See கம்பம். ஆரியக்கூத்தாயினுங் காரியத்தின்மேற்கண்ணாயிரு. Though it be a sight ever so alluring, yet draw not your attention from your aim. 32) *
ஐயனார்
aiyṉār (p. 80) s. A mythologic person said to have sprung from Vishnu and Siva, அரியரபுத்திரன். 25)
ஐயன்
aiyṉ (p. 80) s. [voc. ஐயா, ஐய, ஐயனே, &c., pl. ஐயன்மார், ஐயமார்.] Father, பிதா. 2. Elder brother, மூத்தோன். 3. Guru, குரு. 4. An elder, a superior, a person of dignity, respectability, master, &c., உயர்ந்தோன். 5. A king, அரசன். 6. A teacher, preceptor, உபாத்தியாயன். 7. The god Eyanar, ஐயனார். 8. Argha, அருகன். (p.) ஐயர் is sometimes used in the nominative case for ஐயன்--as ஐயர்வந்தபின்புனக்குத்தருவேன். I will give it to you after my father, master, &c., is come. ஐயா. The vocative of ஐயன் is often used as an interjection. ஐயாபணமிரந்தாலுங்கொள்ளக்கிடையாதே... Strange indeed, though one has money, the thing is not to be bought. வாருமையா. Come, sir--a common term of salutation among persons of respectability. அரிவையைக்கோடியையா. Take a wife, sir, I beseech you--addressed by a father to his son. (ஸ்காந்.) அறைந்தாயைய. You say, sir. (பாரத.) ஐயகோ. Poetic interjection expressive of grief, alas, alas, O lord, இரக்கச் சொல். 26)
கடல்
kṭl (p. 87) s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough. கடலடம்பு, s. A species of the அடம்பு plant. கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை, s. A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன். கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை. கடலெடுத்தல், v. noun. Over-flowing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல். கடலெலி, s. A fish, ஓர்மீன். கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல். கடலோடி, s. A mariner, a seaman. கடலோரம், s. The sea-shore, கடற்கரை. கடல்கட்டி, s. [prov.] A sea-conjurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன். கடல்நாய், s. A kind of sea-dog. கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம். கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids. கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர். கடல்முனை, s. A cape, promontory, முனைக்கடல். கடல்யாத்திரை, s. Sea-voyage. கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.) கடல்விராஞ்சி, s. A shrub. கடற்கரை, s. The sea-shore. கடற்காளான், s. Sponge, (lit.) seafungus. கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன். கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.) கடற்கொடி, s. The தும்பை creeper. கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus. கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம். கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை. கடற்சேதம், s. Ship-wreck. கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck. கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன். கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில். கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை. கடற்பன்றி, s. The porpoise, seahog. கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds. கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி. கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண். கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி. கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு. கடற்றாழை, s. A weed in the sea. கடற்றிரை, s. A wave of the sea. கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை. கடற்றுறை, s. Sea-port. 28)
கரி
kri (p. 96) s. Elephant, யானை. Wils. p. 193. KARIN. (p.) கரிகரலீலை, s. A kind or mode of sexual intercourse. கரிக்காடு, s. A forest full of elephants. கரிக்கொடி, s. A flag on which is painted the picture of an elephant-the banner of poets. கரிமுகன், s. Ganesa the elephantfaced. கரிவாகனன், s. Ianaar, ஐயனார். 2. Indra, இந்திரன் the conveyance of both being the elephant. 98)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
காரி
kāri (p. 104) s. Blackness, கறுப்பு. 2. A kind of black bird. (See கரிக்குருவி.) 3. A crow, காக்கை. 4. The planet Saturn, சனி. 5. Venom, poison, நஞ்சு. 6. Indra, இந்திரன். 7. Eiyanar, ஐயனார். 8. Bhairava, வயிரவன். 9. Worn-out, brackish land, களர்நிலம். 1. A parrot, கிளி. 11. One of the seven men of the third class of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். 12. A workshop, தொழில் செய்யிடம். 13. The name of a shrub, ஆவிரை, Cassia auriculata, L. (M. Dic.] 14. As a feminine termination of certain nouns, காரி means a doer, owner, &c.--as வேலைக் காரி, a female servant. காரிதாய, s. The mother of Bhairava, வகிடு. காரிப்பிள்ளை, s. A black bird. See காரி, supra. 117)
சாதவாகனன்
cātavākaṉaṉ (p. 175) s. Ayanar, a tutelar god, borne on men's shoulders, ஐயனார். (p.) 10) *
செண்டு
ceṇṭu (p. 202) s. A ball to play with, பந்து. 2. (Tel. சஎு.) A kind of nose-gay in a ground or longitudinal form, பூஞ்செண் டு. (c.) 3. A kind of weapon, ஓராயுதம். 4. An area for training, exercising or running horses; a race course, குதிரைவையாளி வீதி. 5. An area for playing at ball, பந்தெறி வீதி. 6. (fig.) A ball of thread--as கண்டு. செண்டாட, inf. To play at ball. செண்டுகட்ட, inf. To make a nose-gay. எலுமிச்சம்பழச்செண்டு, s. A nosegay with a lemon on the top. கலியாணச்செண்டு--பந்திச்செண்டு, s. Small nose-gays used at marriages, feasts, &c. செண்டுமல்லிகை, s. [loc.] A kind of jasmine--as குடமல்லிகை. செண்டாயுதம், s. The செண்டு weapon. செண்டாயுதன், s. Iyanar, as bearing the செண்டு weapon, ஐயனார். செண்டுவெளி, s. An open place for playing at ball, training horses, racing, &c. 94)
சேவகனார்
cēvkṉār (p. 208) s. Ayanar, a tutelar god, ஐயனார். (R.) 63)
தண்டு
taṇṭu (p. 223) s. Stick, cudgel, bludgeon, staff of an ascetic, சன்னியாசித்தடி. 2. A club, as the weapon of Yama, and others, தண்டா யுதம். 3. Oar, paddle; also a setting pole, சவளமரம் (c.) 4. The Indian lute, வீணை. 5. Gemini of the Zodiac, மிதுனராசி. 6. A tube, or any thing tubular, துணையுடைப்பொ ருள். 7. Bambu, மூங்கில். 8. Palankeen. தண் டிகை. 9. Chamelion, பச்சோந்தி. 1. Weapons, ஆயுதப்பொது. 11. (c.) Army, troops, train, சேனை. 12. Petal of a flower, பூவிதழ். 13. Ridge, embankment in fields, causeway, வரம்பு. 14. (c.) The small gristly protuberance of the ear, the right being, ஆண்தண்டு, the left, பெண்தண்டு, செவித்தண்டு. 15. Stalk, stem, தாள். 16. [in combin.] Stands of a lamp, candlestick, விளக்குத்தண்டு. 17. The bridge, or bone of the nose, மூக்குத் தண்டு. 18. A frame for carrying images on men's shoulders, வாகனத்தண்டு. 19. Membrum virile, ஆண்குறி. (indecent.) தண்டிலேபோனால் ரண்டிலேஒன்று. Enlisting in the army is a doubtful step. தண்டாகாரம், s. [in Hindu astron.] The arranging of sea-shells (which are used for numbers) in a line beginning with units up to tens, hundreds, &c., or numbers placed one after another according to their local value-oppos. to சர்ப்பாகாரம். தண்டாயுதம், s. A club-weapon, தண்டு. தண்டாயுதன், s. The god Bhairava, as club-armed, வயிரவன்; also Ayanar, ஐயனார்; and Bhima, வீமன். தண்ாடயுதபாணி, s. An epithet of Subramanyan, as worshipped at Palaney. தண்டுகட்ட, inf. [prov.] To deprive one of the powers of virility by magic. தண்டுக்கீரை, s. A large sized herb. See கீரை. தண்டுக்கோல், s. [prov.] An oar, or setting pole. தண்டுப்பிளவை, s. A kind of scirrhous formation in the penis. தண்டுப்புற்று, s. An eating venereal ulcer, on the point of the penis. தண்டுப்பாதை, s. A military road. தண்டுவலிக்க--தண்டுபோட, inf. To row, to paddle. தண்டெடுத்துப்போக, inf. To conduct forth an army. (c.) தண்டெலும்பு, s. The spine, as முள்ள ந்தண்டு. தண்டொட்டி, appel. n. (com. தண்டட்டி.) A kind of female ear-ornament, மாதர்கா தணி; [ex தண்டு, et ஒட்டி] கீரைத்தண்டு, s. See under கீரை. மூக்கந்தண்டு, s. The bridge of the nose. வாழைத்தண்டு, s. Internal spadix of a plantain tree. விளக்குத்தண்டு, s. A candlestick. முன்தண்டு, s. The van-guard. பின்தண்டு, s. The rear. 2)
நயினார்
nyiṉār (p. 270) s. [a change of நாயனார்.] A lord, a master, ஆண்டவன். 2. The master of a slave, a feudal lord, எசமானர். 3. (R.) The titular god, ஐயனார். 61) *
நாயனார்
nāyaṉār (p. 274) s. A lord, யசமானன். 2. A devotee, in respect, as திருவள்ளுவநாயனார், துற வியர். 3. [sometimes. நயினார்.] Master of a slave, நாயன். 4. (R.) A tutelary god; the fabled son of Siva and Vishnu, when the latter assumed the form of Mohini, ஐயனார். 11) *
புட்கலை
puṭkalai (p. 322) --புட்கலாதேவி, s. Wife of the god Aiyanar, ஐயனார்தேவியரிலொருத்தி. புட்கலைமணாளன், s. Aiyanar as husband of புட்கலை. (சது.) 47) *
Random Fonts
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close