Tamil to English Dictionary: குமிழ்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அரிசா
aricā (p. 24) s. A tree, as பெருங்குமிழ், Gmelina, L. 5)
கடம்பல்
kṭmpl (p. 87) s. A kind of tree--the குமிழ், Gmelina Asiatica, L. (p.) 17)
கடை
kṭai (p. 88) கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To churn, தயிர்கடைய. 2. To turn in a lathe, மரமுதலியனகடைய. 3. To form moulds on a wheel--as a brazier, தரா, செம் புமுதலியனகடைய. 4. To rub two sticks together till they ignite, தீக்கடைய. 5. To mash yams or other vegetable, &c., to a pulp with the bowl of a ladle, பருப்புமுதலிய னகடைய. கடைந்தமோரிலேவெண்ணெயெடுக்கப்பார்க்கிறான். He is trying to get butter from whey; i. e. he is too exacting, rigorous. கடைந்தவெண்ணெய்மோர்புகா. Butter produced by churning will not again be diffused through the milk. கடைகோல், s. Two sticks for kindling fire by attrition--commonly தீக்கடைகோல். கடைந்தகுமிழ், s. A turned knob. கடைந்தெடுத்தநெருப்பு, s. Fire produced by attrition. கடைமரம், s. A lathe, கடைகின் றமரம். கீரைகடைய, inf. To mash potherbs into a pulp. தயிர்கடைய, inf. To churn curds to produce butter. கடைச்சல்--கடைதல்--கடைவு, v. noun. Churning curds, தயிர்கடைகை. 2. Turning on a lathe on the brazier's wheel, மரங்கடைகை. 3. Turning sticks to produce fire, தீக்கடைகை. கடைச்சலுளி, s. A turner's chisel. கடைச்சல்பிடிக்க, inf. To turn in a lathe. கடைச்சல்மரம், s. A turner's lathe. கடைச்சல்வேலை, s. Turning-the work of a turner. கடைச்சற்காரன், s. A turner. 11)
கல்லை
kllai (p. 96) s. The knob of a wooden sandal, பாதக்குறட்டின்குமிழ். (p.) 2. Leaves stitched together with fibre, இலைக்கலம். (பிங்.) 3. Calumny, aspersion, தூறு. கல்லைகுத்த--கல்லைதைக்க inf. To stitch leaves together--as a temporary plate. கல்லைசெய்ய, inf. To defame. கல்லைப்பட்டுப்போனவன்--கல்லை ப்பட்டவன், s. One who is defamed or illspoken of. 294)
குடை
kuṭai (p. 117) s. Umbrella, parasol; canopy --as one of the twenty-one symbols of royalty and victory, ஆதபத்திரம். 2. The knob of a sandal, பாதகுறட்டின்குமிழ். 3. A tree with very large thorns, the குடைவேல், Mimosa, L. 4. The dance of Skanda, குமரனாடல். குடைகவிக்க--குடைபிடிக்க, inf. To bear an umbrella. குடைக்காம்பு, s. See under காம்பு. குடைக்காரன், s. An umbrella-bearer. குடைநிழற்ற, inf. To afford shade--as an umbrella. குடைக்காளான், s. A kind of mushroom, ஓர்காளான். குடைக்கொள்ள, inf. [prov.] To rise in a body--as milk over the fire, as some cakes in frying, &c. 2. To rise or be puffed up--as a cloth, &c. 3. To capsize, to be upset--as a cart. குடைச்செவி, s. Ears pricked up and bent forward--as those of an elephant, tiger, horse, &c., in attack, surprise, or rage, குடைக்காது. குடைப்பனை, s. Talipot Fan-palm, தாலபத்திரப்பனை, Corypha umberaculifera, L. குடையாணி, s. A pin or nail with a round head--as distinguished from சடையாணி. வெண்கொற்றக்குடை, s. The white canopy of royalty--as a symbol of victory. 14)
குமிட்டி
kumiṭṭi (p. 123) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [vul, local.] To swell; to form--as a tumor, a flower-bud, &c., குமிழ்ப்போலாக. 3)
குமிளி
kumiḷi (p. 123) s. [local. vul. குமுளி.] A bubble, நீர்க்குமிழி. குமிளிக்கண், s. The fountain or opening of a spring, ஊற்றுக்கண். 9)
குமிழி
kumiẕi (p. 123) s. A water-bubble, நீர்க்குமிழி. 2. [prov.] A boss; a knob--as of wooden slippers, மிதியடிக்குமிழ். நீயேகுமிழி நீயேசாட்சி. O thou bubble! thou alone art my witness (supposed to be said by a person maliciously and privily drowned). குமிழிகொள்ள--குமிழிவர, inf. To bubble up; to form--as bubbles. 6)
குமிழ்
kumiẕ (p. 123) s. Bubble, blubber, நீர்க்குமிழி. 2. A knob--as of wooden slippers; a stud, a pommel, any thing round or convex--as the head of a nail, the chapter of a column, &c., திரண்டவடிவம். 3. A kind of thorny tree. Gmelina tomentosa, from which torches are made for travellers, ஓர்மரம். In poetry, the nose is often compared to the red குமிழ் flowers. 4. A reed, நாணல். (M. Dic.) 5. The hump of an ox, எழுத்துத்திமில். 6. A swelling or protuberance in the sole of the foot, உள்ளங்காற்கட்டி. குமியெழும்ப, inf. To form--as bubbles. குமிழாயிருக்க, inf. To be globular, bubble-like, spherical. குமிழாணி, s. A knob or stud. 2. A round-headed nail. குமிழங்கழி, s. A stick or staff of the குமிழ் tree. குமிழஞ்சூழ்-குமிழஞ்சுழுந்து, s. Torches of the குமிழ் splinters or branches, used by travellers. செங்குமிழ், s. The red குமிழ் shrub, Gmelina Asiatica. நிலக்குமிழ், s. A low species of the குமிழ் shrub. பெருங்குமிழ், s. The குமிழ் tree. 7)
குமிழ்
kumiẕ (p. 123) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To grow into a conical shape; to be spherical, globular; to form--as bubbles, திரள. குமிழ்ப்பு, v. noun. Bubbling up, குமிழ்க்கை. 2. Momentary swelling at the root of the hairs of the body, accompanied with horripilation, புளகம். குமிழ்வண்டு, s. A perforating beetle. See குடைவண்டு. 8)
கூம்பல்
kūmpl (p. 134) s. The குமிழ் tree. See under the verb கூம்பு. 17)
கொட்டை
koṭṭai (p. 146) s. Seeds of any kind, not enclosed in chaff or husk; a nut, வித்து. 2. The stone, kernel or seed of a fruit, பழத்தின்கொட்டை. 3. Testicles, பீசம். 4. Rolls of cotton or flax prepared for spinning, பஞ்சுக்கொட்டை. 5. A plug or tent of cloth to widen the hole in the ear for jewels, திரி. 6. A kind of female ear ornament, ஓர்காதணி. 7. The knob of a wooden sandal, பாதகுறட்டின்குமிழ். 8. A pad for the head in carrying a load, சும்மாடு. 9. A bolster, a pillow; a cushion, தலையணை. 1. The pericarp of the lotus flower, with which the female body is compared for softness, தாமரைக்கொட்டை. 11. [prov.] The fruit buds of the jack tree, பலாப்பிஞ்சு. கொட்டைகட்ட, inf. To gamble with இருப்பை seeds, ஓர்விளையாட்டு. கொட்டைக்காய், s. A seedy or stony fruit; any fruit the stones or seeds of which are large, or numerous, in proportion to the pulp. கொட்டைக்கச்சி--கொட்டைக்கையில், s. [prov. vul.] The half of a cocoanut shell. See கொட்டங்கைச்சி. கொட்டைக்குவிட, inf. To let a plant go to seed. கொட்டைச்செத்தல்--கொட்டைத்தேங் காய், s. [prov.] A dry cocoanut in which the kernel rattles, கொப்பரைத்தேங்காய். கொட்டைநூற்க, inf. To spin cotton, flax, &c. கப்பலோடிப்பட்டகடன் கொட்டைநூற்றுத்தீரு மோ. Will the debt contracted by a ship merchant be paid by spinning cotton? கொட்டைபுதைக்க--கொட்டைதாழ்க்க, inf. To plant fruit stones. கொட்டைப்பாக்கு, s. An entire arekanut dried without boiling. கொட்டைப்புளி, s. Pulp of tamarind fruit with the stones. கொட்டைப்போட, inf. To place seeds in garden beds, or to bury palmyra stones in the ground to grow. 2. To form the fruit buds--as the jack tree. 3. [vul. local.] To die, சாக. கொட்டைப்பெட்டி, s. A kind of basket for betel-nut, &c. 2. A basket for rolled cotton prepared for spinning. கொட்டைமுதல், s. [prov.] Capital in ready money, கைமுதல். கொட்டைமுத்து, s. The seeds or kernel of ஆமணக்கு. கொட்டைமுந்திரிகை, s. The cashewnut tree, முந்திரிகைமரம், Anacardium, L. கொட்டையிட, inf. To make rolls of cotton. கொட்டைக்கரந்தை, s. A plant, See கரந்தை. கொட்டையிலந்தை, s. A tree, Ziziphus xylopyrus. 39)
கொப்புள்
koppuḷ (p. 146) s. A bubble, blubber, குமிழி. 2. Pustule, கொப்புளம். (சது.) 3. [vul.] Navel, கொப்பூழ். 90)
செங்குமிழ்
cengkumiẕ (p. 202) s. A shrub, a red kind of Gmehna Aslation, L. See குமிழ். 51)
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8358
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28050
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12292
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close