myir (p. 344) s. Hair, உரோமம். 2. Fleece of sheep, ஆட்டுமயிர். 3. Down of birds, தூவி. (c.) மயிர்சுட்டுக்கரியாகப்போகிறதா. Can charcoal be made of hair--said of mean savings. மயிரகம், s. Hair-cloth, woollen cloth, மயிர்ச்சீலை, (சது.) மயிரிழவு, s. Plucking hair from the head, in token of mourning; different from மாரிழவு. மயிரெறிகருவி, s. Scissors, கத்தரிக்கை. 2. As மயிர்பிடுங்கி. (p.) மயிரொதுக்க--மயிரையொதுக்க, inf. To adjust the hair. See ஒதுக்கு. மயிரொழுங்கு, s. The line of hair, in females, from the navel upward. (சது.) மயிரோசனை, s. As மயிர்மாணிக்கம். 2. மயிர்கழிக்க, inf. To shave off the hair. மயிர்க்கடை--மயிர்க்கிடை, s. A hair's breadth. மயிர்க்கண்--மயிர்க்கால், s. A pore of the skin at the root of each hair, as உரோமத்துவாரம். மயிர்க்காம்பெறிதல்--மயிர்க்கிளர்ச்சி-மயிர்க்கூர்ச்செறிதல்--மயிர்ச்சிலிர்ப்பு, v. noun. Rising of the hairs of the body. See உரோ மபுளகம். மயிர்க்குச்சு, s. A hair pencil, துகிலிகை. 2. As கொண்டைக்குச்சு. மயிர்க்குட்டம், s. A distemper which makes the hair fall off. மயிர்க்குட்டி, s. The caterpillar, கம் பளிப்பூச்சி. (Jaff.) மயிர்க்குரு, s. Pimples ever the pores of the skin. (R.) மயிர்க்குழற்சி, v. noun. Softness, looseness of hair. மயிர்க்கொன்றை, s. A species of Cassia. மயிர்க்கோரை, s. A grass. மயிர்ச்சாந்து, s. [poet. மயிருறுசாந்து.] A perfumed unguent for the hair. See சாந்து. மயிர்ச்சுருள்--மயிர்ச்சூட்டு, s. A roll or curl or hair. மயிர்பிடுங்கி--மயிர்வாங்கி, appel. n. [com. சிமிட்டா.] Tweezers. மயிர்ப்பட்டு, s. Woollen cloth. மயிர்ப்பிளவை, s. A scurf in the hair. மயிர்மாணிக்கம், s. A plant, Ipomoca guamoclit. 2. A concretion in the stomach of a cow, கோரோசனை. மயிர்முடி, s. A hair-knot, குடுமி. மயிர்வாரி, appel. n. A comb, சீப்பு. (சது.) மயிர்வினை, s. Hair-dresser's trade. மயிர்வினைஞன்--மயிர்களைவோன், appel. n. A barber, நாவிதன். (சது.) 12)