eppṭi (p. 73) . How, in what way, or manner, எவ்வண்ணம்; [ex எ, et படி.] எப்படிக்கூடுமோஅப்படிச்செய். Do as you can. எப்படியாயினும்--எப்படியானாலும்--எப்படியாவது. Howsoever it be, nevertheless. எப்படியும். However, at any rate, at all events. அதுக்கெப்படி. What shall we do? வழியெப்படிப்போகிறது. Which is the way? which way must we go? 63)