caṉi (p. 173) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be born, produced, generated, brought into existence, பிறக்க. 2. To be conceived or formed in the womb, கருப் பட. 3. To arise, result, appear, as virtue or vice, உதிக்க; [ex Jana, to be born.] கிருபைசனித்தருளிச்செய்தார். He was graciously pleased to make known. (p.) சனிப்பு, v. noun. Birth, production, conception, பிறப்பு. சனிப்பிக்க, inf. To beget, produce, generate, procreate, பிறப்பிக்க. 67)