Tamil to English Dictionary: சமுத்திரம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகத்தியா
akttiyā (p. 2) s. An immense, unfathomable abyss, எட்டாத ஆழம். 2. The ocean, சமுத்திரம். 7) *
அம்பு
ampu (p. 21) s. Water, நீர். Wils. p. 63. AMBU. 2. Cloud, மேகம். அம்புசம்--அம்புசாதம், s. The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA. அம்புதம், s. Cloud, மேகம். Wils. p. 63. AMBUDA. 2. Water, நீர்; [ex த, what gives.] (p.) 3. A grass, கோரை, Cyperus, L. அம்புதி--அம்புநிதி, s. Sea, ocean, சமுத்திரம். Wils. p. 63. AMBUD'HI and AMBUNID'HI. அம்புயம், s. The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA. 2. Well-basket, இறைகூடை. (p.) அம்புயத்தவன்--அம்புயன், s. Brahma, (lit.) he who sits on the lotus. அம்புராசி, s. Sea, ocean, கடல், (lit.) collection of water. Wils. p. 63. AMBURASHI. அம்போசம், s. The lotus, தாம ரை. Wils. p. 63. AMB'HOJA. அம்போசன், s. The moon, சந் திரன். Wils. p. 63. AMB'HOJA. அம்போருசம், s. The lotus, தா மரை. Wils. p. 63. AMB'HORUHA. 9)
ஆழு
āẕu (p. 43) --ஆழ், கிறது, ஆழ்ந்தது, ஆழும், ஆழ, v. n. To be depressed, be deep, profound, &c., அழுந்த. 2. To sink, be immersed, be overwhelmed, to plunge, தாழ. 3. To be intense, severe, உரக்க. ஆழ்துயர்க்கடலினாழ்ந்தான். He plunged into a sea of the deepest affliction. அவனாழ்துயிலுற்றபின். After he has fallen into deep sleep. (பாரதம்.) ஆழ்ந்தகருத்து, s. Deep sense--as of a verse, not easily made out by ordinary minds. ஆழ்ந்தசமுத்திரம், s. The deep ocean. ஆழ்ந்தவறிவு, s. Deep knowledge, profound wisdom. ஆழல், v. noun. Becoming deep. 52)
இலவணம்
ilavaṇam (p. 53) s. Salt, உப்பு. 2. (p.) Saltness, உவர்ப்பு. Wils. p. 719. LAVAN'A. இலவணசமுத்திரம், s. The saltsea. Wils. p. 718. LAVAN'ASAMUTTRA. இலவணபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. சிந்துலவணம், s. One of the twenty-five kinds of salt, sea-salt. கடுந்திலாலவணம், s. Salt made from எள், or the rape seed. 46) *
உரம்
urm (p. 64) s. Strength, firmness, hardness, compactness, coarseness, aspiration, force of voice, expression, meaning, &c., வலி. 2. Energy, spirit, exertion, determination, resolution, fortitude, firmness of mind, ஊக்கம். 3. (p.) The breast, chest, மார்பு. 4. Wisdom, knowledge, spiritual knowledge, ஞானம். 5. Velocity, force, missile or projectile force, வேகம். 6. The solid part of timber, வயிரம். 7. Hardness, induration, obduracy, திண்மை. 8. A surrounding wall, மதில். கடலுரமாயிருக்கிறது. The sea is high, rough. காற்றுரமாயிருக்கிறது. The wind is high, boisterous. உரகடல்--உரசமுத்திரம், s. A boisterous sea, a sea generally rough. உரங்குத்த, inf. [prov.] To pound and harden the earth around trees newly set, பலமுறச்செய்ய. உரங்கொள்ள, inf. To thrive, grow strong--as the wind; to get strength, become boisterous--as the sea, பலங்கொள்ள. 2. To exert strength, &c., வலியுண்டாக. 3. To be hardened, indurated, obdurate, கடினமுற. உரங்கொண்டெறிந்து. Throwing with force. காய்ச்சலுரங்கொண்டுகாய்கின்றது. The fever rages and burns. உரஞ்செய்ய, inf. To exert influence, take effect, produce, effect--as arguments, பலஞ்செய்ய. 2. To grow strong, வலியுற. 3. To thrive--as vegetables, &c., பலப்பட. அவரெடுத்தகாரியங்களிலொன்றுமுரஞ்செய்யவில் லை. He has been successful in nothing that he has undertaken. உரஞ்சொல்ல, inf. To animate, to encourage. உரமண், s. Hard, ungenial soil. உரமாய்நிற்க, inf. To stand fast, immovable. உரமாய்ப்பெய்கிறமழை, s. A heavy rain. உரமானசத்தம், s. A loud sound. உரமெடுக்க, inf. To remove a particular ailment incident to infants. உரம்போட, inf. To manure land, எருப்போட. 2. To fasten, make firm, உரப்பிக்க. உரம்விழ, inf. To get a particular ailment by rolling on the ground--applied only to a child not twelve months old. உராதரம், s. A woman's breast, முலை. உரேந்திரன், s. A hero, a soldier, வீரன். உரோருகம், s. A woman's breast, முலை; [ex உருகம், birth, origin.] கடலுரம், s. Roughness of the sea. உரக்க, inf. To become intense, grow strong, firm, hard, &c., to increase in strength, intenseness, loudness, &c., to rage, increase in violence, vehemence, heat, malignity, &c., பலமடைய. உரத்துப்படி. Read out. உரத்துப்பாடு. Sing loud; sing louder. காய்ச்சலுரத்துக்காய்கிறது. The fever rages intensely. உரக்கக்கூப்பிட, inf. To cry aloud. உரக்கப்பேச, inf. To speak loud. உரத்தகடல், s. A boisterous sea. உரத்தகடிதாசி, s. Thick, coarse paper. உரத்தகாய்ச்சல், s. A vehement fever. உரத்தகாற்று, s. A violent wind. உரத்தகுதிரை, s. A powerful horse. உரத்தசத்தம், s. A strong, harsh voice, a loud noise. உரத்தசரீரம், s. A firm constitution, a strong compact body. உரத்ததருக்கம், s. A sharp contest, a violent controversy. உரத்தநிலம், s. Firm soil. உரத்தவெயில், s. A hot sun. உரப்பிக்க, inf. To make firm, to harden, indurate, confirm. உரப்பு, v. noun. intenseness, force, strength, firmness, compactness, வலி. 2. Coarseness, thickness, roughness--as of cloth, paper, leaves, &c.; stiffness, hardness--as of rice not well boiled, or of the stomach when overcharged, or when food does not digest, திண்மை. உரப்பானநிலம், s. Firm, hard (ungenial) land--as உரத்தநிலம். உரப்பானபுடைவை, s. Thick, coarse cloth. நெஞ்சுரப்பானவன், s. A hardhearted man. 2)
கடல்
kṭl (p. 87) s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough. கடலடம்பு, s. A species of the அடம்பு plant. கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை, s. A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன். கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை. கடலெடுத்தல், v. noun. Over-flowing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல். கடலெலி, s. A fish, ஓர்மீன். கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல். கடலோடி, s. A mariner, a seaman. கடலோரம், s. The sea-shore, கடற்கரை. கடல்கட்டி, s. [prov.] A sea-conjurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன். கடல்நாய், s. A kind of sea-dog. கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம். கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids. கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர். கடல்முனை, s. A cape, promontory, முனைக்கடல். கடல்யாத்திரை, s. Sea-voyage. கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.) கடல்விராஞ்சி, s. A shrub. கடற்கரை, s. The sea-shore. கடற்காளான், s. Sponge, (lit.) seafungus. கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன். கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.) கடற்கொடி, s. The தும்பை creeper. கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus. கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம். கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை. கடற்சேதம், s. Ship-wreck. கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck. கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன். கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில். கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை. கடற்பன்றி, s. The porpoise, seahog. கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds. கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி. கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண். கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி. கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு. கடற்றாழை, s. A weed in the sea. கடற்றிரை, s. A wave of the sea. கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை. கடற்றுறை, s. Sea-port. 28)
கிருபை
kirupai (p. 111) s. Grace, beneficence, benignity, mercy, kindness, compassion, benevolence, கருணை. Wils. p. 244. KRUPA. என்மீதில்கிருபையாயிருக்கிறார்--என்னைக்கிருபையா கப்பார்க்கிறார். He is gracious towards me. கிருபாகடாட்சம், s. Benign or gracious looks; compassion, benevolence, கருணை. கிருபாகரன், s. A man of universal benevolence; one who is the seat of mercy or grace, கிருபைக்கிருப்பிடமானோன். கிருபாசமுத்திரம், s. One who is a sea of grace, கிருபைக்கடல். கிருபாசனம், s. Mercy-seat; God--as the centre and seat of mercy and grace. கிருபாநோக்கம், s. A gracious look--as that of the guru on his disciple in his official capacity, as a representative of the deity himself in human form, assumed for the purpose of dispelling the disciple's mental darkness, &c., கருணைநோக்கம். கிருபாமகத்துவம், s. The greatness of mercy. கிருபாமூர்த்தி, s. He whose very shape is mercy, கிருபாசொரூபி. 2. The merciful God, கடவுள். 3. The god who has assumed a shape calculated for the exercise of mercy, கிருபையாலவதரித்தோன். கிருபாலு--கிருபாளு s. A kind, compassionate, gracious person, கிருபையுடை யவன். Wils. p. 244. KRUPALU. கிருபைக்கடல், s. A sea of mercy, கிரு பாசமுத்திரம். கிருபைக்கண், s. A benign or merciful look, அருள்விழி. கிருபைக்கிருப்பிடம், s. One celebrated for philanthropy and general benevolence; lit. the seat of grace. கிருபைகூர--கிருபைசெய்ய--கிருபை பண்ண--கிருபைபுரிய inf. To be gracious, compassionate, benign; to exercise favor or kind feelings. 17) *
சத்தம்
cattam (p. 159) s. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA. சத்தகன்னிகை--சத்தமாதர்கள், s. The seven famous goddess, or Saktis. See மாதர். (c.) சத்தகம், s. A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம். சத்தகுலாசலம், s. The seven distinguished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas. சத்தசாகரம்--சத்தசமுத்திரம், s. The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abundantly, (lit.) As it were the seven seas. சத்தசுரம், s. The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம். சத்ததாது, s. The seven constituent parts of the body. See தாது. சத்ததாரணை, s. One of the தாரணை. See தாரணை. சத்ததாளம், s. The seven modes of beating drums. See தாளம். சத்ததீர்த்தம், s. The seven sacred rivers. See நதி. சத்ததீவு, s. The seven circumambient Dwipas. See தீவு. சத்ததேவத்திரவியானுமானம், s. [R. Catholic usage.] The seven sacraments. சத்தநரகம், s. The seven hells. See நரகம். சத்தபாதாளம், s. The seven patalas or abysses, fabled to be the abodes of Titans, Nagas, and Rakshas.Note. These are different from the Puranic hells. See பாதாளம். சத்தபுரி, s. The seven sacred cities. See புரி. சத்தமண்டலம், s. The seven regions or worlds. See மண்டலம். சத்தமருத்துக்கள், s. The seven kinds of winds. See மருத்துக்கள். சத்தமி, s. The seventh day after the new or full moon, ஓர்திதி. சத்தமேகம், s. The seven kinds of clouds. See மேகம். சத்தராசிகம், s. Rule of seven, a compound rule of proportion in which seven terms are employed, ஓரெண்வகை. (Modern.) சத்தரிஷிகள்--சத்தவிருடிகள், s. The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர். சத்தலோகம், s. The seven metals. See உலோகம். சத்தவருக்கம், s. The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம். சத்தவாரம், s. The seven days of the week. See வாரம். சத்தாவத்தை, s. The seven stages of the soul, from ignorance and self-delusion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.) 46) *
சமுத்திரம்
cmuttirm (p. 163) s. The முடக்கறுத்தான் plant. (M. Dic.) 60) *
சமுத்திரம்
camuttiram (p. 163) s. Sea, ocean, கடல். W. p. 91. SAMUDRA. 2. A division of an army --as சமு, படையிலோர்தொகை. 3. A number, ஓரெண். 4. (fig.) Any large quantity, abundance, மிகுதி. (c.) சமுத்திரமாயிருப்பவன். One who has abundance. சேனாசமுத்திரம். Ocean-like armies. சமுத்திரகோஷம்--சமுத்திரகோடம், s. The roaring of the sea. (See கோஷம்.) 2. Os sepi&ae;, the cuttle-fish, cuttle-fish bone, one of the hundred and twenty kinds of உபரசம். சமுத்திரசுண்டி, s. A sea shell, ஏரல். சமுத்திரஸ்நானம், s. Bathing in the sea, as a religious ceremony, at certain conjunctions of the planets, &c. சமுத்திரதேவி, s. The sea personified as a goddess. சமுத்திரதோயம், s. Sea water, கட னீர். (p.) 2. The முடக்கொற்றான் plant. சமுத்திரபகவான்--சமுத்திரராசன், s. Varuna the Indian Neptune, வருணன். சமுத்திரயாத்திரை, s. A voyage. சமுத்திரசோகி, s. The name of an herb, broad-leaved bindweed, Convolvulus speciosus, வட்டத்திருப்பி. சமுத்திரப்பச்சை--சமுத்திராப்பச்சை, s. A fragrant plant, Mentha zeylan, ஓர்பூண்டு. சமுத்திரபாலை, s. The கடம்பு tree. சமுத்திரவர்ணச்சிலை--சமுத்திரவருணச் சிலை, s. Beryl, a precious stone, ஓர்கல். சமுத்திராப்பழம், s. A medicinal fruit; sea-fruit, said to be brought to India from the eastern islands, கொந்தளப்பழம். 61)
சேனை
cēṉai (p. 209) s. A host, an army, படை. W. p. 943. S'ENA. 2. Market, a fair, கடைவீதி. 3. weapon, ஆயுதம். (சது.) 4. (fig.) A large number, multitude, great quantity, &c., மிகுகூட்டம். 5. (Tel. loc.)Much, plenty, மிகுதி--This word retains its compounds. அவர்கள்உன்சேனையார்தானே. They are your kindreds, friends, &c. (a sarcastic expression.) அவர்வந்துசேனைநாளாச்சுது. It is now many days since he arrived. சேனாங்கம், s. A component part of an army; [ex அங்கம்.] சேனாசமுத்திரம், s. Ocean-like armies. சேனாதிபதி, s. A general, a commander of an army; [ex அதிபதி.] சேனாதிபத்தியம், s. The office of a general. சேனாதிபன், s. As சேனாதிபதி. 2. (in Culendars.) A planet considered as general for the year, with corresponding astrological results, வருஷபலக்கிரகங்களிலொ ன்று. சேனாபதி, s. A general. 2. Skanda, முருகன்; [ex பதி, lord.] சேனாமுகம், s. The front of an army. 2. A division of an army, consisting of three chariots, three elephants, nine horses and fifteen infantry. சேனைத்தலைவன், s. The leader of an army. சேனைத்தொகை, s. The component parts of an army--also called படைத் தொகை, consisting of 29,524 chariots, 29,534 elephants, 88,572 horses, and 147,62 infantry, and making a grandtotal of 295,34--are ten; viz: 1. பததி. --பதாதி. 2. சேனாமுகம். 3. குலுமம்--குமுதம். 4. கணகம்--கணம். 5. வாகினி. 6. பிரளயம் --பிரதனை. 7. சமு--சமுத்திரம். 8. சங்கம். 9. அனிகம். 1. அக்கோணி--அக்குரோணி, which see respectively in their places. சேனைப்படைகள், s. [prov.] A great many persons, a concourse of people. (c.) பிரமசைதன்னியம், s. The supreme intelligence--understood not of Brahma, but of Brahm. கூடஸ்தசைதன்னியம், s. See கூடம். 21) *
தயா
tayā (p. 224) s. Favor, clemency, compassion, கிருபை. W. p. 4. DAYA. (Used only in combination.) தயாசமுத்திரம், s. A sea of grace. தயாசீலம், s. Grace, graciousness. தயாசீலன், s. A benevolent, gracious person. தயாபரன், s. (voc. தயாபரா.) The gracious god. 2. (fem. தயாபரி.) A beneficent man. நரசீலதயாபரர். God, who is bountiful towards men. தயாமூர்்த்தி, s. The incarnation of benevolence. தயாவிருத்தி, s. Increase of grace, கிரு பைமிகுதல். 2. The fourteen acts of beneficence, தயாவிருத்தி, 14.--The first seven relate to the soul, the other seven to the body. Of the soul; 1. களாபடனம், education, communication of knowledge, கல் விபயிற்றுகை; 2. வியாதாகாரம், comfort to the afflicted, consolation of mind, துயர்தீர்க்கை; 3. நிர்க்கத்தண்டனம், relieving from punishment, தண்டம்நீக்குகை; 4. சந்தேகவாரணம், removing doubts, contingency, &c., ஐயந் தேற்றுகை; 5. அன்னியகுணசகனம், hearing of the superiority of others without envy, and enduring their infirmities with patience, பிறந்குணத்தழுக்காறின்றிப்பொறுத்தல்; 6. பரதிருதுனயோகம், forgetting the evils inflicted by others and seeking to do them good, பிறராற்செய்யப்படுந்தீமையைமறந்தூன்றிநி னைக்கை; 7. பார்த்ததேவப்பிராத்திதம், praying for the prosperity and good of others, பிறர்நிமித்தந்தேவனைவழிபடுதல். Those regarding the body or சத்தாங் கோபகராம் are: 1. அன்னம், food, giving boiled rice, உணவு; 2. பானம், drink, குடிக்க நீர்; 3. அம்பரம், raiment, வஸ்திரம்; 4. மந்திரம், a dwelling, இடம்; 5. தாசபாலனம். preservation from slavery, அடிமைகாத்தல்; 6. காராமயத்திரிதயமோசனம், removing the three afflictions of captivity, சிறைநோய் மூன்றுந்தீர்த்தல். viz.: restraint from the calls of nature, மலசலவாதை; corporal punishments, சரீரதண்டனை; chains, fetters, விலங்கு போடல். 7. சவச்சேமம், burial, பிரேதமடக்கல். There are eight other kinds of benevolence. 1. பிறர்க்குப்பொருள்வரவையுவத்தல், rejoicing in a neighbor's wealth; 2. பிறர்செல்வம்பொறுத்தல், being content in seeing a neighbor's welfare; 3. பிறர்கருமத் திற்குடன்படுதல், assisting in other's business, with interest; 4. தீமைக்கஞ்சல், fearing to do evil; 5. பிறர்கருமமுடிக்கவிரைதல், hastening to assist others; 6. பிறரையந் தீர்த்தல், removing other's doubts; 7. நன் மைகடைப்படித்தல், preserving in doing good; 8. பிறர்துயர்க்கிரங்கல், commiserating the distress of others; sympathizing with the afflicted. 19) *
தென்
teṉ (p. 257) adj. South, southern, தெற்குத் திசை. தென்கடல், s. The southern sea, தெற் குச்சமுத்திரம். தென்கயிலாயம், s. The southern Kaylasa, the feigned favorite abode of Siva. தென்கரை, s. A name for the town of Periacolom, as தென்கரைதாலுகா, (Govt. usage.) தென்கலை, s. Southern literature; i. e. Tamil, தமிழ். 2. As தென்கலையார். தென்கலைத்திருமண், s. A sacred earth used by தென்கலையார், in marking their foreheads,--Note. They extend the middle mark below the other two to the bridge of the nose. தென்கலையார், s. A sect of Vishnuvas who maintain diferent tenets from the வடகலையார். தென்கால்--தென்காற்று, s. The gentle south wind. தென்கிழக்கு--தென்கீழ், s. South-east. தென்கீழ்த்திசை, s. The south-east region. தென்கீழ்த்திசைப்பாலன்--தென்கீழ்த்தி சையிறை, s. The regent of the southeast, அக்கினிதேவன். தென்குமரி, s. A sacred river that disembogues itself near Cape Comorin. ஓர்நதி. 2. Cape Comorin named after the river. தென்கோடு, s. The southern horn of the crescent moon, the word for moon being understood. See வடகோடு. தென்சார்--தென்பக்கம், s. Southern side, parts or region, &c., தென்பரதம், s. One of the four கண் டம், as தென்பாரதம். தென்பாண்டி, s. The district south of Madura. See தமிழ். தென்பாரதம், s. The southern division of India. See பாரதம். தென்பாரிசம்--தென்பால், s. The southern side or region. தென்பாரிசத்தார், s. Inhabitants of the southern regions. தென்புலம், s. The region or world of the deceased, பிதிர்கள்வாழுமிடம். 2. A corn-field lying to the south. தென்புலத்தார், s. The manes or souls of the deceased, supposed to be in the south. தென்புறம், s. As தென்பக்கம். தென்பூமி, s. Southern parts of India, any part south of Mount Meru, மேரு வின்றென்பால். 2. The southern parts of the earth. தென்மதுரை, s. South Madura, as distinguished from வடமதுரை, north Madura, ஆலவாய். தென்மலை, s. The southern mountain Pothiya, supposed to be the residence of Agastia, பொதியம். 2. As சோலைமலை. தென்மலையாளம், s. South Travancore. தென்முகம், s. Facing the south, southern direction. தென்முனை, s. South pole. தென்மேல்--தென்மேற்கு, s. South-west. தென்மேற்றிசை, s. The south-west region. தென்மேற்றிசைப்பாலன், s. The regent of the south-west, நிருதி. தென்விதேகம், s. One of the nine divisions of the known continent. See கண் டம். தென்றமிழ், s. The Tamil language, as peculiar to the south, செந்தமிழ். தென்றல், s. The south wind, as தென் கால். (c.) 2. The wind of the farmer dewy season, முன்பனிபருவத்தின்காற்று. தென்றல்வீசுகிறது--தென்றலடிக்கிறது. The south-wind blows. தென்றல்திரும்புகிறது. The wind shifts to the south. தென்றல்முற்றிப்பெருங்காற்றாயிற்று. The gentle south wind has risen to a hurricane, i. e. a little affair has become a serious quarrel. தென்றற்றேரோன், s. Kama, whose chariot is the south wind, regarded, as favorable to love, காமன். தென்றி, s. South, தெற்கு. 2. The south-wind, தென்றல். (p.) தென்றிசை, s. South region. தென்றிசைக்கோன்-தென்றிசைப்பாலன், s. Yama, king of the southern region and god of death, இயமன். தென்றேசம், s. The southern region. தென்னன், s. A titular name of the Pandyan dynasty of Madura. தென்னிரேபதம், s. One of the nine division of the known continent. See கண்டம். தென்னிலங்கை, s. Lanka, Ceylon as situated to the south of India, இரா வணன்பட்டணம். (p.)
நித்தரங்கம்
nittarangkam (p. 277) --நிஸ்தரங்கம், s. That which is unruttled or waveless, அலையில்லா மை; [ex நிர், neg. et தரங்கம், wave.] நித்தரங்கசமுத்திரம்--நிஸ்தரங்கசமுத் திரம், s. The unruffled ocean, applied to the mind of the Deity, or the state of the advanced Gnani. 22) *
மகா
makā (p. 338) adj. Great, high, exalted, dignified, noble, honorable, பெருமையான. 2. Immense, prodigious, stupendous, monstrous, extreme, அளவற்ற. 3. Superior, greater, paramount, superlative, உயர்ந்த. 4. Intense, மிகுந்த.--Note. This particle is sometimes repeated to express intensity, as மகாமகாப் பட்ட, the greatest. (Beschi.) Also sometimes contracted to மக, and மா, as மகராசா, மாசனங்கள்; [ex மகத்து.] அதுமகாஅரிது. It is very difficult. அதுமகாஅபூர்வம். It is very rare. மகராசன், s. A king, அரசன். 2. A rich or great or good man, சீமான். மகராசா, s. The king, the sovereign. மகராசி, s. A rich or benevolent lady; (lit.) a queen. மகரிஷி, s. An exalted Rishi, மகாரிஷி. மகாஅவதானி, s. A person who has excellent memory. மகாகருவம்--மகாகர்வம், s. Much arrogance. 2. Ten billions. மகாகற்பம், s. The great Kalpa, consisting of a vast period, probably the life time of Bramha, or 155,52,,, solar years, after which there will be a universal destruction.--Note. By analogy it would be only 1 கற்பம் of 4,32,, each or 43,2,, years; but கற்பம் is used very indefinitely. மகாகாசம்--மகாகாயம், s. The air, or ether at large; as distinguished from கடாகாசம், or air in a pot, the atmosphere, பெருவெளி. மகாகாலம், s. A great and long period of time, sometimes used for eternity, நெடுங்காலம். மகாகிதி--மகாக்ஷிதி, s. A certain number, one thousand trillions. மகாகோணி--மகாக்ஷோணி, s. Ten trillions. மகாகோரம், s. A division of hell, or Tartarus, நரகத்தினோரிடம். மகாசகை, s. A plant bearing an unfading flower, Gomphr&oe;na globosa, வாடா மல்லிகை. W. p. 652. MAHASAHA. மகாசங்கம், s. A hundred billions. 2. As மகாநாடு. மகாசங்காரம், s. The universal destruction. மகாசத்தி, s. The great and universally pervading female energy of deity. மகாசமுத்திரம், s. A number, usually one-hundred billions. 2. As மகோததி. மகாசனம், s. Great people, noble persons of high rank, உயர்ந்தோர். 2. Brahmans, பிராமணர். மகாசீனம், s. China proper. (adopted.) மகாசூரன், s. A very valiant man. மகாசேனன், s. A general, the commander of a large force, சேனாபதி. 2. Skanda, கந்தன். 3. Argha, அருகன். மகாசோபம்--மகாக்ஷோபம், s. A hundred-thousand trillions. மகாஸ்தலம்--மகாதலம், s. A sacred place. 2. Head quarters, the chief place, the court, நீதிஸ்தலம். மகாஞானி, s. One who has attained to the highest degree of religion. மகாண்டு, s. The Hindu cycle of sixty years; [ex ஆண்டு.] மகாதலம், s. The sixth of the nether worlds. See கீழுலகம். 2. As மகாஸ்தலம். மகாதிசை, s. Aggregate influence of the planets, counted according to the natal asterism for the horoscope. மகாதீவு, s. The Maldive islands, said to have been, in ancient times, one island. மகாதேவன், s. God, கடவுள். 2. Siva --as supreme, சிவன். 3. Epithet of god among various votaries, தெய்வம். 4. A god of the sea or waters, வருணன். மழையும்பிள்ளைப்பேறும்மகாதேவருக்குந்தெரியாது. Rain and child-birth are mysterious even to the gods. மகாதேவி, s. Parvati as the great goddess, பார்வதி. மகாதோஷம், s. Very great sin. மகாதோரை, s. A large number, ஓரெண். மகாத்தியாகம், s. [appel. n. மகாத்தியாகி.] Total and absolute abandonment of secularities, for abstract devotion and ultimate union with the deity. மகாத்துமா, s. [com. மகத்துமா.] An excellent man, (lit.) a great soul. மகாத்துமாக்களுடையலீலை, s. Superhuman exploits of Rishis. See இலீலை. மகாநசம். See மகானசம். மகாநவமி, s. The ninth phasis of the increasing moon in the month of September. See ஆயுதபூசை. மகாநாடு, s. The great council of a nation. மாநாடுகூடுதல், v. noun. Assembling --as the chiefs of a nation. மகாநிகற்பம், s. An inconceivable length of time, probably one-thousand கற்பம். மகாநிதி, s. One of Kuvera's treasures. See நிதி. மகாநுபாவன், s. [com. மானபாவன்.] An illustrious person. 2. A magnanimous liberal man. W. p. 649. MAHANUB'HAVA. 3. One who has advanced to the highest degree in religion, மகாத்துமன். மகாபதுமம், s. A thousand billions, ஓரெண். 2. See நிதி. மகாபதுமன், s. One of the eight serpents that support the earth. See அஷ்ட நாகம், under நாகம். மகாபலன், s. A strong person, பலாஷ் டிகன். 2. Air, wind, காற்று. W. p. 65. MAHABALA. மகாபலி, s. [com. மாபலி, மாவலி.] A king dethroned by Vishnu in his Dwarf Avatar. See பலி. மகாபாதகம்--மகாபாவம், s. Crime of the highest magnitude. See பஞ்சமாபாத கம். மகாபாரதம், s. Mahab'harat, the great epic poem; so called from its having outweighed the four Vedas, when weighed by the Rishis in a scale. புகாபுண்ணியம், s. Great religious merit. மகாபுத்திமான், s. A very wise man. மகாபுருஷன், s. One who is distinguished for peculiar personal qualities. மகாபூதம், s. Elementary principles. மகாபூரி, s. Ten quintillions, ஓரெண். மகாபோகம், s. Great enjoyment, enjoyment of affluence and luxury. மகாப்பிரகாசசத்தி, s. Mica, as அப் பிரகம். மகாப்பிரதோஷம், s. The thirteenth evening from the new and full moon, a time in which the Saivas, expect particular benefits from their religious exercises. See பிரதோஷம். மகாப்பிரபு, s. A very great, illustrious, or holy person. மகாப்பிரபுக்கள்சபை, s. House of lords. (adopted.) மகாப்பிரளயம், s. The great deluge which destroys the universe at the end of each great Kalpa See பிரளயம். 2. (fig.) A number, ஓரெண். மகாமகம், s. [com. மாமகம்--colloq. மாமா ங்கம்.] The occurrence of the full moon in or about the asterism, மகம், with other astronomical incidents, which occur once in twelve years. Peculiar rites in honor of Siva, are then performed. The time is auspicious for bathing, especially at Combaconum. மகாமண்டபம், s. An open large court of temple, the fourth from the shrine. மகாமந்திரம், s. [com. மூலமந்திரம்.] An appropriate name of Deity. மகாமந்திரமூர்த்திகள், s. A class of souls of a superior order, consisting of seventy-five millions. Of these, thirty-five millions attain liberation when the work of creation is finished. மகாமந்திரி, s. The prime minister. மகாமாயி--மகாமாரி, s. [com. மகமாயி.] A name of Durga, துர்க்கை. மகாமாயை, s. Mother of the king of the Asuras, சூரபன்மன்தாய். 2. As மாமாயை. மகாமிருகம், s. The elephant, யானை. மகாமுத்திரை, s. One of the symbols of the Yoga system, யோகமுத்திரை. மகாமுனி--மகாரிஷி, s. A great Muni. 2. A name of Agastya, அகஸ்தியன். மகாமேரு--மகமேரு, s. The great Meru, or golden mountain, thought to be in the middle of the Central continent. மகாயக்கியம்--மகாயாகம், s. The first order of sacrifices. It is of five kinds; 1. பிரமம், or வேதமோதல், reading and learning Vedas; 2. தெய்வம், or ஓமம்வ ளர்த்தல், kindling a sacrificial fire; 3. பூதம், or பலியீதல், fragments of food left at an oblation; 4. பிதிர், or தர்ப்பணமுடித் தல், presenting water to the manes of persons deceased; 5. மானுடம், or இரப் போர்க்குணவீதல், gifts to beggars. மகாயுகம், s. The great age, the aggregate of the four ages, 4,32, years. மகாயோசனை, s. A large number. மகாரணியம், s. A very large forest, பெருங்காடு; [ex ஆரணியம்.] மகாரதன்--மாரதன், s. A charioteer commanding 11, chariots; any warrior of note, 11,--ந்தேருக்குத்தலைவன். மகாராசன்--மகாராசா, s. A great king, a monarch. W.p. 651. MAHARAJA. 2. An epithet of Kuvera. 3. One who possesses elephants, யானைகட்டிவாழ்பவன். மகாராட்டிரம், s. [Tamil மராடம்.] The original Maharatta country. See தேசம். 2. The Maharatta language. See பாஷை. மகாலட்சுமி, s. The great Lukshmi, goddess of felicity. மகாலயம், s. The world of Brahma, பிரமனுலகம். 2. A temple, கோயில். மகாலுத்தன்--மகாலோபி, s. A very great niggard. மகாலோகம்--மகலோகம், s. One of the seven upper worlds. See மேலுலகு. மகாவராகம், s. Vishnu in the hogincarnation, விஷ்ணு. மகாவற்புதம், s. A large number, ஓர் பேரெண்; [ex அற்புதம்.] மகாவாக்கியம், s. A mystic word in the Vedanta, a religious formule among the Saivas and others. மகாவிசுவம்--மகாவிஷீவம்--மகாவிடு வம், s. [in astron.] The moment of the sun's entering Aries, the vernal equinox, but varying several days from the European computation, மேடத்திற்சூரி யன்வருகை. W. p. 651. MAHAVISHUVA. மகாவியாகிருதி, s. The three mystical words, Bhur, Bhuva and Swer, the essential part with ஓம், of the Gayatri of the Brahmans, in their daily incantations, காயத்திரிமந்திரம். மகாவிந்தம், s. A number probably one thousand billions, ஓரெண். 2. A certain city, நளனுடையநகரம். 3. A residence of Vishnu, வைகுந்தம். மகாவிந்து, s. Mica or talc, as அப் பிரகம். மகாவிரதம்--மாவிரதம், s. One of the six approved or orthodox sects of the Saiva religion, சைவசமயத்தொன்று. மகாவிரதர், s. [sing. மகாவிரதி.] Professors of the above sect, சைவர்கள். மகாவெள்ளம், s. A great flood. 2. (fig.) A great number, ஓரெண். மகேசன்--மகேசுரன்--மகேசுவரன்-மகேச்சுரன்--மகேச்சுவரன், s. Siva--as Mahasuran, or obscurer of souls. See பஞ்ச கர்த்தாக்கள். His consort is called மகேசு வரி. மகேந்திரசாலம், s. Astonishing supernatural appearances by magic. See கலை ஞானம், சாலம். மகேந்திரம், s. A range of mountains. See சத்தகுலாசலம். W. p. 658. MAHENDRA. 2. A mountain, மலை. 3. [in mythol. also மகேந்திரபுரி.] A famous town said to have been inhabited by the Asuras but afterwards submerged in the southern ocean, ஓர்நகரம். மகேந்திரன், s. Indra, இந்திரன். மகைசுவரியம், s. [also மகதைசுவரியம்.] Great opulence. மகோததி, s. The ocean, the great sea, கடல்; [ex உததி, sea.] 2. [prov. also இரத் தினாகரம்.] The northern sea, from its connection with India; and the Ganges as being north of Ramisseram. மகோதயம், s. Final beatitude, emancipation from vitality, and absorption into the divine essence, முத்தியிற்கலப்பு. W. p. 653. MAHODAYA. 2. The rising of the sun and moon in conjunction, on a Monday, the sun being in Capricorn, in the month of January, and the moon in the twenty-second lunar asterism, in the seventh யோகம்--regarded as a most auspicious moment for sacred bathing; such is called மகோதயதீர்த்தம். Compare அத்தோதயம். மகோதரம், s. Dropsy of the belly, ascites, ஓர்நோய். 2. A large belly, பெரு வயிறு; [ex உதரம், belly.] மகோதரன், s. [in mythol.] The minister of Ravana; (lit.) the big bellied, இராவ ணன்மந்திரி. மகோபநிஷதம், s. One of the Upanishads. See உபநிடதம். மகோற்சவம், s. A great festival. மகோன்னதபலசாலிகள், s. Gigantic men, giants; [ex உன்னதம்.] 64)
Random Fonts
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29717
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7373
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8602
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21190
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close