Tamil to English Dictionary: சர்வ

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அக்கிரம்
akkiram (p. 4) s. The point of any thing. நுனி. 2. In astronomy, amplitude, கிரகங் கீழ்மேல் வீதியகறல். (p.) அக்கிரசங்கை--அக்கிரசம்பாவனை, s. Civilities, honors, respect as paid to the first in order of a company. அக்கிரசர்மம், s. Foreskin, நுனித் தோல்; ex. சர்மம், skin. அக்கிரசன்மன், s. A priest. 2. Elder brother. 3. Brahma. அக்கிரபூசனை--அக்கிரபூசை, s. The respect paid to the principal person at a feast, or to the principal deity of a temple. அக்கிரமாமிசம், s. The heart. அக்கிரன்--அக்கிரியன், s. Elder brother. 10) *
அசரு
acru (p. 5) --அசர், கிறேன், அசர்ந்தேன், வேன், அசர, v. n. To become faint, careless, drowsy, &c., for அயரு. (c.) அசர்ந்துபோனான், he was fatigued. 88)
அந்
an (p. 14) . A particle of negation prefixed to Sanscrit words, எதிர்மறையுபசர்க்கை. 46)
அந்தணன்
antṇṉ (p. 14) s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal antidote for a kind of poison. See நாபி. அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம். அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர். 53)
அனந்தன்
aṉantaṉ (p. 33) s. The deity, கடவுள், 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன். 4. Balarama, பலதேவன். 5. One of the eight நாகம், அட்டநாகத்தொன்று. 6. Siva. சிவன். 7. The king of serpents, ஆதிசேடன். Wils. p. 26. ANANTA. (p.) அனந்தசயனம், s. The chief of the naga or serpent race, as the couch of Vishnu, சர்ப்பசயனம். 2. A town, ஓரூர். அனந்தசயனன், s. Vishnu, விட் டுணு. அனந்தவிரதம், s. A ceremony in honor of Vishnu. Wils. p. 26. ANANTAVRATA. அனந்தை, s. Parvati. 2. The earth. Wils. p. 26. ANANTA. 80)
அப
apa (p. 15) prep. A particle--prefixed to Sanscrit words--implying inferiority, privation, separation, contrariety, &c. ஒருப சர்க்கை. Wils. p. 42. APA. அபகரணம், s. Impropriety, illtreatment, injury, தீயொழுக்கம். Wils. p. 42. APAKARANA. அபகாரம், s. Ingratitude, ungrateful acts, நன்றியற்றசெய்கை. 2. Injury, offence, effrontery, insult, mischief, தீமை; opp. to உபகாரம். Wils. p. 42. APAKARA. அபகாரி, s. An ingrate, நன்றி கெட்டவன். 2. A defrauder, cheat, எத்தன். 3. One who does evil to another, an evildoer, துஷ்டன். Wils. p. 42. APAKARIN. அபகீர்த்தி, s. Infamy, disgrace, dishonor, disrepute, கனவீனம். Wils. p. 42. APAKIRTI. அபகீர்த்திபெற்றவன். One who is dishonored. அபக்கியாதி, s. Disrepute, disesteem. See அவக்கியாதி; opp. to பிரக் கியாதி. அபக்கியாதியானகாரியம், s. A shameful, ignominious thing. அபக்கிரோசம், s. Reviling, abusing. Wils. p. 42. APAKROSHA. அபசகுனம், s. A bad omen, துர்க்குறி. அபசத்தம், s. Ungrammatical language, வழூஉமொழி. 2. Vain talk, வீண் பேச்சு. 3. Inauspicious expression, அசு பமொழி. Wils. p. 45. APASHABDA. அபசயம்--அபசெயம், s. Defeat, vanquishment, தோல்வி. அபசயப்பட, inf. To be defeated, தோற்க. See படு, v. அபசரணம், s. Departure, egress, புறப்பாடு. Wils. p. 46. APSARANA. அபசரிதம்--அபசரிதை, s. History of bad transactions, துர்ச்சரித்திரம். 2. Improper conduct, துன்னடை. அபசவ்வியம், s. The right side, வலதுபக்கம். Wils. p. 46. APASAVYA. அபசாரம், s. Incivility, disrespect, affront, irreverence, impropriety, உபசார மின்மை. 2. Non-conformity to the Shasters, wrong conduct, misbehavior, குற் றம்; [ex சர, to move, go.] Wils. p. 42. APACHARA. உபசாரஞ்செய்தவர்க்கபசாரம்பண்ணுகிறது. To return civility with incivility. உமக்கென்னாலென்ன அபசாரம்வந்தது? What injury have I done you? or what reproach have I brought upon you? அபசாரி, s. An impolite man, one who deviates from the Shasters, a bad man, மரியாதையில்லான். Wils. p. 42. APACHARIN. அபச்சாயை--அவச்சாயை, s. A shadowless being, as a deity or celestial being, சாயையற்றது. 2. An unlucky shadow, ஓர்மரணக்குறி. 3. Deduction according to the time of the year from the length of the person's shadow, cast by the sun or moon, in calculating the hour of the day or night, தள்ளுபடிநிழல்; [ex சாயா, shadow.] (p.) Wils. p. 42. APACHCHAYA. அபதேசம், s. Evasion, prevarication, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [ex திச, to show.] (p.) Wils. p. 43. APDESHA. அபமிருத்து, s. Sudden death, dying of some casualty, not of sickness or decay, அகாலமரணம். Wils. p. 43. APAMRITYU. அபரூபம், s. Deformity, ugliness அவலட்சணம். (p.) Wils. p. 45. APARUPA. 2. Scarceness, அருமை. (c.) அபவருக்கம், s. Final beatitude, deliverance from births, exemption from farther transmigration, முத்தி; [ex வரு, to leave.] Wils. p. 45. APAVARGA. அபவாகம், s. Inference, deduction, அருத்தாபத்தி. Wils. p. 45. APAVAHA. அபவாதம், s. Censure, abuse, reproach, பழிச்சொல். 2. Defamation, slander, scandal, பொய்ச்சாட்டு. 3. Contradiction, opposition, ஒவ்வாப்பேச்சு. Wils. p. 45. APAVADA. 4. Defence, (in law) replication, பிரதிவாதம்; [ex வாத, speech.] 5. Comprehending fully without mistake, உள்ளபடியறிகை. புலி மனிதனை யடித்துத்தின்கிறதென்று லோகா பவாதம். It is a common saying that tigers kill and eat people. (பஞ். 31.) அபவாரணம், s. Concealment, disappearance, மறைவு. Wils. p. 45. APAVARANA. அபாகரணம், s. Liquidation of a debt, கடனிறுக்கை. Wils. p. 46. APAKARANA. அபாங்கம், s. The outer corner of the eye, கடைக்கண். Wils. p. 47. APANGA. 2. A side glance, கடைக்கண்பார்வை. அபாதானம், s. The meaning of the fifth case denoting removal, ஐந்தாம் வேற்றுமையினெல்லைப்பொருள். Wils. p. 47. APADANA. அபாமார்க்கம், s. The plant நாயு ருவி, Achyranthes, L. Wils. p. 47. APAMARGA. அபாயம், s. Loss, injury, நஷ்டம். 2. Disaster, mishap, calamity, dilemma, இடையூறு. Wils p. 47. APAYA. 3. An unforeseen danger, jeopardy, an unexpected evil, சடுதியாய்வருமாபத்து. 4. A trick, stratagem, scheme, mischievous device, சதியோசனை. அபாயதந்திரம், s. Artifice, trick. அபாயம்பண்ண, inf. To deceive, defraud, act treacherously. அபாயோபாயம், s. Expedient, shift, what is done by hook or by crook, by any means direct or indirect. அபானம், s. The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [ex அந, to breathe.] Wils. p. 47. APANA. அபானவாயு--அபானன், s. Wind from the anus. 17) *
அபாவம்
apāvam (p. 16) s. [priv. அ.] Nonexistence, absence of a quality or thing, nonentity, இன்மை. 2. [in Rhetoric and Logic.] Negation, absence or destitution, நியாயநூலினோரளவை. 3. Annihilation, நிருமூலம். Wils. p. 52. AB'HAVA. ex பா வம், being.] சம்சர்காபாவம். Universal negation. அன்னியோன்னியா பாவமுண்டு. There is mutual negation. அபாவஅளவை--அபாவப்பிரமா ணம், s. One of the eight laws of evidence of non-existence, the certainty of the non-existence of a thing, இல்லாததற் குவமை. 32) *
அபி
api (p. 16) . A Sanscrit particle used only in combination, implying superiority, &c., ஒருபசர்க்கை. Wils. p. 52. AB'HI. அபிதாபம், s. Great heat, மிகு வெப்பம். 2. Agitation, affliction, கலக்கம். Wils. p. 53. AB'HITAPA. 33) *
அபிரட்சை
apiraṭcai (p. 17) s. Universal protection, benevolence, சர்வரட்சணம். Wils. p. 55. AB'HIRAKSHA. 21) *
அரசன்
arcṉ (p. 22) s. (plu. அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupiter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--Note. There were three famous kings; viz.: 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. (p.) அரசரொளி, s. The splendor or glory of kings; it is of four kinds; viz.: 1. கொடை, gifts. 2. தலையளி, condescension. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects. அரசர்குணம், s. The three properties of kings; viz.: 1. தூங்காமை, decision. 2. கல்வி, learning. 3. துணிவு, prowess. அரசர்க்குக்குழு, s. The five different officers of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Soothsayers, புரோகிதர், 3. Generals, சேனாபதியர். 4. Messengers, தூதர். 5. Spies, வேயர். அரசர்க்குத்துணைவர், s. The eight assistants of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Rulers, கருமாதிகாரர். 3. Relations, சுற்றம். 4. Door-keepers, கடை காப்பாளர். 5. Citizens of his capital, நகர மாக்கள். 6. Commanders, படைத்தலைவர். 7. Cavaliers, இவுளிமறவர். 8. Warriors on elephants, யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம், s. The five confidential servants of a king, as, Companions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர். அரசர்சின்னம், s. The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம். அரசர்நால்வகையியல்பு, s. The four special qualities of kings; viz.: 1. அஞ்சாமை, fearlessness, fortitude. 2. ஈகை, bountifulness. 3. அறிவு, discernment. 4. ஊக்கம், prowess. அரசர்வல்லமை, s. The four acts or powers of kings; viz.: 1. இயற்றல், making acquisitions. 2. ஈட்டல், collecting his revenues. 3. காத்தல், securing them. 4. வகுத்தல், distributing or expending them. அரசனாணை, s. The order or decree of a king, சாசனம். அரசனுயிர்காத்தோன், s. A unicorn, as the fabled protector of a king, காண்டாமிருகம். அரசன்விருத்தம், s. A kind of poem describing the country and magnificence of the king, ஓர்பிரபந்தம். அரசி, s. A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி. 42)
அழுகு
aẕuku (p. 32) கிறது, அழுகினது, ம், அழுக, v. n. To rot, putrify, decay, corrupt, பத னழிய. 2. To be raw as sores, ulcers, &c. புண்ணழுக. அழுகல், s. Rotten fruit, &c., anything rotten or putrified, அழுகினது. அழுகிக்கெட்டுப்போதல், v. noun. Decaying gradually. அழுகுசப்பாணி, s. A sore on the hands or feet--supposed to be from the lick of a poisonous reptile--causing the flesh to putrify and drop off by little and little, ஓர்விடநோய். 2. The poisonous reptile causing the sore, அழுகு சர்ப்பம். அழுகுசர்ப்பம், s. The name of a reptile whose lick is supposed to be poisonous, ஓர்விஷசெந்து. அழுகுணி, s. A kind of eruption, chiefly about the ears, ஓர்கரப்பன். 13)
ஆராத்திரவியம்
ārāttirviym (p. 41) s. Royal wealth, great treasures, அரசர்பொக்கசம். (p.) 17) *
இனம்
iṉm (p. 57) s. Kindred, relations, connections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellowship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. Attendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம். இனக்கட்டு, s. Family ramifications, connections, உறவின்முறை. 2. Bond of union between relations, பந்துக்கட்டு. 3. Subordination, due respect, &c. among the several branches of a family, relative bonds, முறைமை. இனஞ்சனம்--இனத்தார்சனத்தார், s. Relations, kindred and connexions, சுற்றத்தார். இனமொழிவிடை, s. One of the five kinds of இறைபயப்பது--an indirect answer. இனமோனை, s. A rhyme where the letters which begin a line or foot are not the same as those of the next line or foot, but of the same class, இன வெழுத்தால்வருமோனை. If the letters are of the வல்லினம் class, the rhyme is called வல்லினமோனை; if of the மெல்லினம் class, the rhyme is மெல்லினமோனை; if of the இடையினம் class, the rhyme is இடையின மோனை. இனம்பிரிக்க, inf. To divide into classes. இனம்பிரிய, inf. To be separated from the company. இனவழி, s. Descent from the same line or ancestry. 2. Being related to the same breed of cattle. இனவெதுகை, s. A species of rhyme in which the second letters of each stanza are of the same class; it is of three kinds, வல்லினவெதுகை, மெல்லின வெதுகை and இடையினவெதுகை. இனவெழுத்து, s. Relative letters --as the hard letters are to their respective nasals, or vice versa; also letters formed from the same sources which in the consonants run in couplets through the alphabet, and the long vowels to the short, and vice versa, இன மாயுள்ளவெழுத்துக்கள். பாவினம், s. The three classes of poems which partake of the nature of each of the four out of five classes of poems called, தாழிசை, துறைவிருத்தம். 1. Those that have some of the properties of வெண்பா are வெண்டாழிசை or வெள்ளொத் தாழிசை, வெண்டுறை and வெளிவிருத்தம். 2. Those of ஆசிரியம் are ஆசிரியத்தாழிசை, ஆசிரி யத்துறை and ஆசிரியவிருத்தம். 3. Those of கலிப்பா are கலித்தாழிசை, கலித்துறை and கலி விருத்தம். 4. Those of வஞ்சிப்பா are வஞ் சித்தாழிசை, வஞ்சித்துறை and வஞ்சிவிருத்தம். மூவினம், s. The three classes of consonants--as வல்லினம், the six hard sounding consonants--as க், ச், ட், த், ப், ற். 2. மெல்லினம், the six soft sounding consonants--as ங், ஞ், ண், ந், ம், ன். and 3. இடையினம், the six middle sounding conconsonants--as ய், ர், ல், வ், ழ், ள். 43)
இராசகரம்
irācakaram (p. 50) s. The royal tribunal of the king's ministers in Travancore. (Besch.) 2. Wils. p. 7. RAJAKARA. Tax or toll imposed by the king, இறை. இராசகலகம், s. War between states, அரசர்செய்யுஞ்சண்டை. 2. Tyrannical acts of a king towards his subjects, கொடுங்கோன்மை. 3. The invasion of a foreign power, வேற்றரசர்செய்யுங்கலகம். இராசகாரியம், s. Political affairs, affairs of state. 2. [usage.] An important thing. இராசகீரி, s. The ichneumon king --said to be white, of diminutive size and carried by others, வெண்கீரி. இராசகுணம், s. The attributes of the king--being three, viz.: தூங்காமை, vigilance; கல்வி, learning, and துணிவுடை மை, courage, resolution. இராசகுமாரன், s. (fem. குமாரத்தி --குமாரி.) A prince, king's son. இராசகோலம், s. Royal attire, princely bearing. இராசகோழை, s. A violent disease in which the phlegmatic humor is supposed to be prevalent, attended with bloody expectoration, ஓர்நோய். இராசசங்கம்--இராசசபை, s. The royal assembly, senators, courtiers. Wils. p. 72. RAJASAB'HA. இராசசமுகத்தார், s. An assembly of state, assembly in the presence of a king. இராசசின்னம், s. Ensigns of royalty, regalia, the apparatus of a coronation--there are twenty-one of them, viz.: 1. முடி, crown. 2. குடை, the umbrella denoting safety and protection. 3. கவரி, hair-fans. 4. தோட்டி, elephanthook. 5. முரசு, drums. 6. சக்கரம், the discus weapon. 7. யானை, elephants. 8. கொடி, banners. 9. மதில், city-walls. 1. தோரணம், festoons or other decorations. 11. நீர்க்குடம், pots full of water with other things. 12. பூமாலை, garlands. 13. சங்கு, chanks. 14. கடல், seas. 15. மகரம், the sword fish. 16. ஆமை, turtles. 17. இணைக்கயல், a pair of carp-fish. 18. சிங் கம், lions. 19. தீபம், lamps. 2. இடபம், bulls. 21. ஆசனம், the throne. இராசசூயம், s. A sacrifice performed only by a universal monarch attended by his vanquished tributary princes, ஓர்யாகம். Wils. p. 72. RAJASOOYA. இராசசேவை, s. A visit paid to a sovereign. 2. The service of a king. இராசதரிசனம், s. A visit to or sight of the king--deemed auspicious on new year's day, &c., அரசனைக்காண்கை. இராசதருமம்--இராசநீதி, s. Jurisprudence, public justice--whether conduct proper for a king towards his subjects as prescribed in the shastars, or as consistent with acknowledged principles, அரசுநீதி. Wils. p. 7. RAJAD'HARMMA and RAJANEEDI. இராசதானம்--இராசதானி--இராச நகரம்--இராசமாநகரம், s. A metropolis, the residence of a king, a court, அரசன்வாழு நகரம். Wils. p. 71. RAJAD'HANI. இராசதானியாயிருக்க, inf. To be arrogant--as a bold or immodest woman. இராசதிரவியம், s. Royal treasure, wealth. இராசதுரோகம், s. Treason, disloyalty, sedition, any act of unfaithfulness to the state--as smuggling, not paying taxes, &c. Wils. p. 7. RAJADROHA. இராசஸ்திரி, s. A queen, அரசி. இராசத்துவம், s. Royalty, regal power or qualities, imperial dignity, government, dominion, royal prerogative, அரசரியல்பு. Wils. p. 7. RAJATVA. இராசநாகம், s. One of the four high castes of the cobra snake, நால்வகை நாகங்களிலொன்று. See நாகம். இராசநோக்கம்--இராசநோக்கு, s. Royal favor or benignity, clemency in general. 2. A king's look. இராசநோக்காடு, s. The final or most excruciating throes in child-birth. இராசபஞ்சகம், s. Danger from public authority as the result of an astrological calculation, இராசபயம். இராசபட்டம், s. Kingship, kingly office, இராசாதிகாரம். இராசபத்திரம், s. A royal edict, இராசகட்டளை. 2. The title of a royal grant, இராசாவினதிகாரபத்திரிகை. இராசபத்தினி, s. A queen, இரா சாவின்மனைவி. Wils. p. 71. RAJAPATNEE. இராசபயம், s. Danger or apprehension from government, அரசனானேரிடு மச்சம். இராசபரி, s. A royal horse having prescribed specialities, பரியரசு. இராசபாட்டை--இராசபாதை-இராசமார்க்கம், s. A public road, a high way. இராசபிளவை, s. A virulent species of cancer on the back, இராசபுண். இராசபுத்தி, s. Special wisdom, such as leads to great enterprises--considered peculiar to those of princely birth, விசேஷித்தபுத்தி. இராசமகேந்திரம், s. The name of a city. இராசமண்டலம், s. A royal congress. எங்கணுநெருங்கிச்சூழுமிராசமண்டலங்களோடும். With the royal congress which thronged every where. (பாரதம்.) இராசமனை--இராசமாளிகை, s. A royal palace. இராசமாநாகம், s. A species of venomous snake, கருவழலை. இராசமானியம், s. A royal gift of land or otherwise, a munificent grant of a king. இராஜமானியராஜஷ்ரீ, s. A title of excellence used in addressing. இராசமுத்திரை, s. A royal signet. இராசயோகம், s. A configuration of the planets, denoting the highest prosperity and honor to one born under its influence, செனனத்திற்சுபக்கோள்கள்கூடி நிற்கை. 2. One of the four yogas exercised by a sage, ஞானிக்குரியயோகநான்கிலொ ன்று. இராசராசன்--இராசாதிராசன், s. A king of kings, an emperor, a paramount sovereign--a title given to princes or used in compliment merely, சக்கரவர்த்தி. Wils. p. 71. RAJARAJA. 72. RAJAD'HIRAJA. இராசராசேஸ்வரி, s. Durga, துர்க் கை. 2. Parvati, பார்வதி. இராசரிகம்--இராசரிக்கம், s. Royalty, reigning, state, government, dominion, rule, அரசாட்சி. இராசரிகம்பண்ண, inf. To reign. இராசலட்சுமி, s. The goddess who presides over kingdoms, அரசர்திரு. இராசவசியம்--இராசவசீகரம், s. Captivating or winning over a king by magic, &c., இராசாவைத்தன்வசப்படுத்துகை. இராசவட்டம், s. [vul.] Public, political matters. இராசவட்டம்பேச, inf. To speak on political subjects. இராசவரிசை, s. Royal honors, இராசச்சிறப்பு. இராசவர்க்கம், s. The king's ancestry or lineage, the king's relations. 2. A color mixed with white and black. இராசவல்லமை-4, s. The prerogatives of kings are four, viz.: 1. இயற் றல், making acquisitions. 2. ஈட்டல், collecting revenue. 3. காத்தல், preserving treasures. 4. பகுத்தல், distributing or expending revenue. இராசவள்ளி, s. A large, red species of yam, ஓர்வள்ளிக்கொடி. இராசவாகனம், s. A kind of palankeen used by kings, சிவிகை. இராசவாயில், s. The gate of a royal palace. இராசவிட்டூரம், s. Tyranny. இராசவிரணம், s. A large ulcer. இராசவிராசன், s. Kuvera, குபே ரன். 2. A king of kings, இராசாதிராசன். 3. Duriothana, துரியோதனன். இராசவிருட்சம், s. The கொன் றை tree, Cassia fistula, L. Wils. p. 72. RAJAVRUKSHA. இராசவிரோதம், s. Sedition. இராவீதி, s. A high road, royal road, main street. இராசாக்கினை, s. The government, command, justice of a king, அரசனாணை. Wils. p. 72. RAJAGNA. 2. Penalty of law, இராசதண்டம். இராசாங்கம், s. Government, dominion, royalty, monarchy, அரசாட்சி. 2. The component parts or body of a state, which are sixteen. See தசாங்கம். இராசாசனம், s. A throne, சிங்கா சனம். இராசாதிகாரம், s. Royal power, authority, jurisdiction, அரசனுக்குரியவதி காரம். இராசாதிபதி--இராசாதிபன், s. An emperor, a universal monarch, a king of kings. இராசீகம், s. Kingly authority. இராசீகந்தெய்வீகம், s. Unforeseen events, prosperous or adverse, that may happen by royal authority or providence--a term employed in making contracts, &c. 14) *
உப
upa (p. 61) . A Sanscrit prefix implying that which is secondary, auxiliary, near by, over, together with, less &c., ஒருபசர்க்கை. Wils. p. 152. UPA. உபகசிதம், s. Laughter, சிரிப்பு. Wils. p. 159. UPAHASITA. உபகதை, s. An ancient anecdote or story told in proof or illustration of a subject, கிளைக்கதை. உபகந்தம், s. Perfume, வாசனை. Wils. p. 153. UPAGANTH'A. உபகரணம், s. Implements, means, materials, apparatus, துணைக்கருவி. 2. Things required for a sacrifice--as grain, ghee, fuel, &c., எத்தினங்கள். 3. Insignia of royalty, அரசசின்னம். Wils. p. 152. UPAKARAN'A. உண்டிமருந்தோடுறையுளுபகரணங்கொண்டுய்த்த னான்காவதம். Furnishing food, physic, lodging and all needful aid to the devout forms the four special duties of the householder. (அருங்கலச்செப்பு.) பூசோபகரணம், s. Things necessary for performing a puja. உபகாசம், s. Ridicule, பரிகாசம். Wils. p. 16. UPAHASA. உபகாரம், s. [opp. to அபகாரம்.] Favor, kindness, benefit, assistance, சகா யம். 2. Use, advantage, உதவி. 3. Protection, patronage, ஆதரிப்பு. Wils. p. 152. UPAKARA. 4. Wils. P. 159. UPAHARA. A donation, a present, a gift, a benefaction, a contribution, ஈகை. உபகாரவபகாரங்களிரண்டுமில்லாதவன். A useless person, one who does neither good nor evil. உபகரிக்க, inf. To render aid, do a kindness, to benefit, favor, help, assist, patronize, உதவ. 2. To bestow, grant, உபகாரஞ்செய்ய. 3. To exercise benevolence--as the deity to souls, தயைசெய்ய. 4. To be affable, polite, obliging, civil, உபசாரஞ்செய்ய. உபகாரகன்--உபகாரன் s. A friend, a supporter, a benefactor, a donor, a liberal person. Wils. p. 152. UPAKARAKA. உபகாரஞ்செய்ய--உபகாரம்பண் ண, inf. To favor, benefit, succor. உபகாரி, s. (mas. or fem.) A benefactor or benefactress, one who gives liberally. 2. An obliging person. லோகோபகாரம், s. Favor or benefit done to the world. பிரதியுபகாரம், s. A favor in return, a recompense. கையுபகாரம், s. Aid by means of the hand--as lending a hand. வாயுபகாரம், s. Aid or help by means of speech--a word in season. பரோபகாரம், s. Favor or benefit to others, philanthropy. Wils. p. 515. PAROPAKARIN. ஜனோபகாரம், s. Favor to mankind in general, philanthropy. உபகிருதம்--உபகிருதி, s. Help, aid, favor, உதவுகை. Wils. p. 153. UPAKRITA and UPAKRITI. உபகேசி, s. Parvati, பார்ப்பதி. (p.) உபக்கிரமம், s. Beginning, ஆரம் பம். Wils. p. 153. UPAKRAMAM. உபக்கிரமிக்க, inf. To begin, ஆ ரம்பிக்க. உபசங்காரம், s. Reduction to original elements--as when the deity destroys the world, &c., அழிக்கை. 2. [in logic.] Refutation, ஆட்சேபம். 3. Excluding, விலக்குதல். Wils. p. 158. UPASUMHARA. உபசத்தி, s. Union, meeting, ஐக் கம். 2. Service, உதவி. 3. Donation, ஈகை. Wils. p. 158. UPASATTI. உபசமனம், s. Tranquillity, cessation from external actions for the purpose of silent contemplations, அமைவு. Wils. p. 158. UPASHAMA. உபசரணை, s. Civility, compliment, reverence, respect, politeness, உப சாரம். உபசரணைபண்ண, inf. To show civility, respect, &c. உபசருக்கம்--உபசர்க்கம்--உபசர் க்கை, s. A Sanscrit auxiliary prefix, forming a component part of a word, வடமொழிமுதனிலையடை--as பிர in பிரசங்கம், உப in உபசாரம், &c. Wils. p. 159. UPASARGA. உபசாந்தம்--உபசாந்தி, s. Calmness, tranquillity, alleviation, mitigation, அமைவு. Wils. p. 158. UPASHANTA and UPASHANTI. 2. Kindness, mildness, gentleness, தயை. 3. Freedom from the power and agitation of the passions, the calmness of the mind of the ascetic, விருப்புவெறுப்பின்மை. வியாதியுபசாந்தமாயிற்று. The disease is become milder. வியாதிக்குபசாந்திசெய்யவேண்டும். A remedy must be applied to mitigate the disease. உபசாந்தமானமருந்து, s. A mild medicine. 2. A medicine calculated to mitigate a disease, also an anodyne. உபசாபம், s. Disunion, வேறுபாடு. 2. Treachery, treason, துரோகம். Wils. p. 154. UPAJAPA. உபசாரகன்--உபசாரன்--உபசாரி, s. A polite person, உபசரிப்பவன். உபசாரம், s. Civility, politeness, urbanity, attention to a guest, affability, blandness, மரியாதை. 2. Salutation, compliment, obeisance, complaisance, வாழ்த்து. 3. Reverence, homage, acts of worship, duty, வழிபாடு. 4. A present, உபகாரம். 5. External honors done to a deity or holy person, including sixteen kinds, சோடசோ பசாரம், viz.: 1. தூபம், burning incense. 2. தீபம், placing lamps (before an idol). 3. நைவேத்தியம், eatables. 4. தாம்பூலம், betel and nut. 5. சந்தனம், sandal wood, &c. for anointing. 6. புட்பம், strewing flowers. 7. கர்ப்பூரம், camphor. 8. சலம், water for the feet, &c. 9. எண்ணெய், oil. 1. கண்ணாடி, mirrors. 11. சாமரை, hair fans. 12. குடை, umbrella. 13. கொடி, flags. 14. விசிறி, fans. 15. ஆல வட்டம், large circular fans. 16. வத்திரம், cloths. Wils. p. 153. UPACHARA. உபசரிக்க, inf. To compliment, show respect, to receive and wait on with marks of attention, treat with civility, உபசாரஞ்செய்ய. 2. to make obeisance, மரியாதைபண்ண. 3. To reverence a deity, perform service--as strewing flowers before idols or holy persons, வழிபட. உபசாரஞ்செய்ய--உபசாரம்பண் ண, inf. To treat with civility. உபசாரஞ்சொல்ல, inf. To give compliments, pay respects, to salute. உபசாரப்பணிவிடை, s. Civility, attention, obeisance. உபசாரமறியாதவன், s. A rude, unpolite, uncivil man. உபசாரவசனம், s. Obliging discourse, words spoken in compliment. உபசாரவந்தனம், s. Civilities and obeisance. 27)
Random Fonts
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10534
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close