Tamil to English Dictionary: சிராய்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசனி
acaṉi (p. 6) s. The thunderbolt as one of the twelve sources of pain or death, இடி. 2. Weapon of Indra, வச்சிராயுதம். Wils. p. 88. ASSANY. 3. A tree, அநிச்சம். (p.) 10) *
உபநிடதம்
upaniṭatam (p. 62) --உபநிஷதம், s. [pref. உப.] The substance or essential parts of the Vedas, the most recondite and mysterious parts, வேதநுட்பம். 2. A class of sacred books so called being thirtytwo in number containing doctrines of the Vedas explained and enlarged according to the Vedantic sect, உபநிடதம், 32. 1. இ ருக்கு. 2. எசுர். 3. சாமம். 4. அதர்வணம். 5. தைத் திரியம். 6. பிருகதாரணியம். 7. இலிங்கம். 8. சாரீரம். 9. நாரசிங்கம். 1. சதபதப்பிரமாணம். 11. காரூ டம். 12. கருப்பம். 13. சாந்தோக்கியம். 14. கடவல் லி. 15. முண்டம். 16. முற்கலம். 17. பிரமவிந்து. 18. தாபநீயம். 19. சுபாவம். 2. யாக்கியவற்கியம். 21. மைத்திராவருணம். 22. சிற்குணாலயம். 23. மந்திரம். 24. மானதீபம். 25. மகோபநிடம். 26. கா லாக்கினியுருத்திரம். 27. சாபாலம். 28. நாராயணம். 29. சுவேதாச்சுவதரம். 3. சுபாலம். 31. பாரமாத்து மியம். 32. அதருவச்சிரம், or 1. சீருத்திரம். 2. பிரு கதாரண்ணியம். 3. சுவேதாசுவதரம். 4. கைவல்லி யம். 5. காலாக்கினி. 6. கடம். 7. வல்லி. 8.காத் தியாயனம். 9. பிரமம். 1. நாராயணம். 11. அங்கி சம். 12. பரமாங்கிசம். 13. பாற்கரம். 14. பிரமபிந் து. 15. ஆருணி. 16. அமிர்தபிந்து. 17. பகுவபஞ் சம். 18. பிரமசாபாலம். 19. தேசோபிந்து. 2. வார் சியாநீயம. 21. போதாயநீயம். 22. ஆசுவலாயநீயம். 23. சாங்கியாயநீயம். 24. வாசிராயநீயம். 25. சௌ னகீயம். 26. சிவசங்கற்பம். 27. சிரவணம். 28. பாராகம். 29. கிம்புரோடியம். 3. மாண்டூகம். 31. முண்டிரம். 32. மௌண்டிரம். Wils. p. 155. UPANISHAD. 7) *
குலிசம்
kulicam (p. 127) s. The thunder-bolt--as the weapon of Indra and Skanda, வச்சிராயுதம். Wils. p. 234. KULIS'A. 2. An impenetrable coat of mail, வச்சிரக்கவசம். 3. (சது.) The இருப்பை tree--as குலிகம். 4. The வன்னி tree, Prosopis, L. 5. A kind of native arsenic, கற்பரிபாஷாணம். குலிசபாணி--குலிசன், s. Indra and Skanda--as armed with குலிசம் weapon. 38)
கொன்றை
koṉṟai (p. 147) s. [improp. கொன்னை.] A genus of flower trees, கடுக்கை. Cassia,L. சரக்கொன்றை, சிறுகொன்றை, செழுமலர்க்கொன் றை, திருக்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங் கொன்றை, பொற்கொன்றை, மயிர்க்கொன்றை, முட் கொன்றை, are varieties of கொன்றை. See those words. கொன்றைக்காய், s. The pods of the Cassia fistula--are sold as a drug, the pulp of them is taken as an electuary for costiveness, the flowers are also used medicinally. [Ainslie vol. l. p. 66.] கோ 9. Thunderbolt, the weapon of Indra, வச் சிராயுதம். 1. An eye, கண். 11. Any of the five sentient organs, பொறி. W. p. 297. Gô. 12. Hill, mountain, மலை. கோகத்தி--கோவதை, s. The murder of cows, or the guilt consequent on it, பசுக்கொலை; [ex hatya, killing.] கோசலம், s. Cow's urine in ceremonial purifications, &c. கோதனம்--கோதன்னம், s. A calf, பசுவின்கன்று; [ex தன்னம், a calf.] கோதானம், s. The gift of a cow. கோபதி, s. A bull, (lit.) lord of cows, இடபம். 2. Indra--as king of Swerga, இந்திரன். W. p. 299. GÔPATI. கோபாலர், s. [pl of கோபாலன்.] Herdsmen, cow-herds, இடையர். 2. Kings, அரசர்; [ex பாலர், protectors.] W. p. 299 GÔPALA. கோபாலன், s. Krishna, கிருஷ்ணன். கோமட்டி, s. [prop. கோமுட்டி.] A caste of merchants. கோமயம், s. Cow-dung, சாணி. 2. The properties or peculiarities of a cow; any thing cow-like whether in appearance, make, smell or otherwise, ஆவிற்குரி யதன்மை; [ex மயம், likeness.] W. p. 3. GÔMAYA. 3. [vul. also கோமியம்.] Urine of the cow, ஆநீர். கோமாமிசம், s. Beef, மாட்டிறைச்சி. கோமாரி, s. A disease of cows, மாட் டுக்குவருமூழிநோய். கோவர்த்தனர்--கோவலர்--கோவர்--கோ விந்தர், s. Herdsmen, cow-herds, இடையர். கோவைசியர், s. A class of வைசியர் who are cow-herds. இரத்தகோமாரி, s. See under இரத்தம். 40)
கொழு
koẕu (p. 146) s. A plough-share, a coulter, காறு. 2. adj. Fat, rich, &c. See கொழுமை. கொழுச்சென்றவழிநுண்ணுசிசெல்லுமாபோல்..... Just as a small needle passes with ease through a passage made by a coulter. கொழுக்கட்ட--கொழுத்தைக்க, inf. To fasten the iron point to the plough share. (R.) கொழுச்சிராய், s. [prov.] A piece of wood which fastens the coulter to the plough. கொழுத்தட்ட, inf. To sharpen the plough-share--a yearly practice. கொழுமீதி--கொழுமுதல், s. The owner's portion of the produce of a field, deducting the rent to the government. கொழுக்கட்டை, s. A kind of steamed cake, ஓர் சிற்றுண்டி. பிடிகொழுக்கட்டை, இலைக்கொழுக்கட்டை, and ஆவிக்கொழுக்கட்டை, are different kinds of கொழுக்கட்டை pastry. கொழுக்கட்டைக்குத் தலையுமில்லைக் காலுமில்லை, குறவருக்கு நெறியுமில்லை முறையுமில்லை. The கொழுக்கட்டை cake has neither head nor foot, and the குறவர் people have no manners nor principle. இருப்புக்கதவிடித்துத் தவிட்டுக்கொழுக்கட்டை யெடுக்கிறதா? Does one break through an iron door to steal cakes made of bran, i. e., no man of sense wearies himself for trifles. 126)
சக்கை
ckkai (p. 155) s. Refuse of sugar cane, of fruits, &c., either the rind, or other fibrous parts; incompactness; want of solidity and strength, கோது. (c.) 2. [prov.] The wadding of a gun--as தக்கை, துப்பாக் கித்தக்கை. 3. A species of Jack fruit, கானப் பலாக்காய். 4. Carpenter's chips, சிராய். சக்கைசக்கையாயுரிக்க, inf. To strip off any fibrous substance. 2. (fig.) To rail at or revile one. சக்கைசக்கையாய்ப்பிளக்க, inf. To cut or split into chips. சக்கையாய்க்கிடக்க, inf. To be insipid. சக்கையாய்ப்பிளிய, inf. To squeeze into a refuse. 2. (fig.) To press one hard to work. (c.) சக்கையன், s. [prov.] A person with a stout but incompact body. பலாக்காய்ச்சக்கை, s. [prov.] The rind or other refuse of jack fruit. மரச்சக்கை, s. A chip, a wooden peg. 17)
சதம்
catam (p. 158) s. A hundred, நூறு. W. p. 827. S'ATA. 2. W. p. 333. CH'HADA A leaf, இலை. 3. A wing, a feather, இறகு. 4. W. p. 829. S'ADA. Grain, vegetables, &c., cropped to prevent over-growth, அறுபடு பயிர். (p.) 5. [com. a contraction of சததம்.] Perpetuity, eternity, நித்தியம், நிலைமை. (சது.) நாமென்னசதமோ? What! are we eternal? சதமானவாழ்வா. Is this an everlasting life? சதமல்ல. Not durable; perishable. (p.) சதகோடி, s. A number, a thousand millions, நூறுகோடி. 2. A diamond weapon of Indra having a hundred sides; the thunderbolt, வச்சிராயுதம். சதகோடிசங்கம், s. [com. சகாகோடிசங் கம்.] A very numerous assembly. சதமுனை, s. Thunder-bolt, as சதகோடி, 2. சதக்கிரது--சதக்கிருதன்--சதமகன்-சதமதத்தான், s. Indra--as the performer of a hundred sacrifices, இந்திரன். சதசுலோகம், s. A work on Materia Medica in a hundred verses, ஓர்நூல். சதஞ்சீவி, s. A long lived person, as சிரஞ்சீவி. சதஞ்சீவியாயிரு. Long live--an expression of blessing. சதமாயிருக்க, inf. To be perpetual, durable. சதேசன், s. A chief of hundred villages. 37)
சம்பம்
campam (p. 164) s. The thunderbolt, as the weapon of Indra, வச்சிராயுதம். W. p. 831. SAMBA. 2. [com ஜம்பம்.] Ostentation, prank, frolic, merriment, இடம்பம்; [ex Sa. Jhampa, jumping.] 3. (சது.) Solid timber, the hard or solid part of a tree, மரவயிரம். அவன் அதிகஜம்பக்காரன். He is very ostentatious. 12) *
சிம்பு
cimpu (p. 185) s. [vul.] A small splinter, flake, fibre, &c.; a splint rising on a smooth surface of wood or metal; also a hang nail, சிராய். 2. A chip, a flake from beaten iron, any small mass breaking off in flakes, scales, chips, &c., இரும்புத்துகள். 3. Fibre, நார். 4. Bambu-slits, or laths, மூங்கிற்சிம்பு. 5. A twig, young stalk, இளம்விளாறு. See சிலும்பு. (c.) சிம்புபறக்க--சிம்பெழும்ப, inf. To rise, as a splinter, a fibre, &c. (c.) சிம்புதெறிக்க, inf. To break into small flakes, splinter. சிம்புவெடிக்க--சிம்புவிட, inf. To shoot forth as young stalks. (c.) ஒருசிம்புப்புகையிலை, s. [prov.] A small piece of tobacco. 2. A single piece of tobacco from a bundle. (c.) சிம்புசிம்பாய்ப்போக, inf. To splinter, to be rent in pieces. 2. To be rent--as clothes; to be torn in tatters. 19)
சிராயி
cirāyi (p. 185) --ஷராய, s. (Hind.) Trowsers, pantaloons, நெடுங்காற்சட்டை. (c.) 60)
சிராய்
cirāy (p. 185) s. [usage.] Splint, splinter, shivered chips of palmyra or other timber, மரச்சிராய். 2. Fibres constituting the solid and other parts of palmyra timber, பன ஞ்சிராய். 3. [prov.] The hard and undurated part in a bubo or cancer, பருவின்முளை. சிராயருகுகிறது. The splinter causes pain. சிராய்தைக்க, inf. To run as a splinter into the foot. சிராய்த்தூள்--சிராய்ப்பொடி, s. Small chips, splinters. சிராய்பிளக்க, inf. To cleave a tree, commonly for fuel. சிராய்ப்பாக்கு, s. Areca-nuts not well ripened. சிராய்ப்பீனசம், s. An inflammatory disease of the head, with discharges by the nose in bean-like flakes, ஓர்நோய். See பீனசம். சிராய்விழ, inf. [prov.] To be fibrous, as mangoes and other fruits when blighted. 61)
பனை
pṉai (p. 304) s. A species of palm, the palmyra tree, ஓர்மரம். Borassus flabelliformis. 2. The seventeenth lunar asterism, அனுடநட்சத்தி ரம். (சது.)--Of palmyra species are different varieties: அலகுபனை or ஆண்பனை male pal myra tree; கூந்தற்பனை, Caryota; தாளிப்பனை the talipot tree. பருவப்பனை, பெண்பனை, female palmyra tree. See these in their places. In combination the final letter is changed according to rule. See தாழை. பனைமரத்தின் கீழிருந்துபாலைக்குடித்தாலுங் கள்ளென் றுசொல்லுவார்கள். If you drink only milk under a palmyra tree they will call it toddy. பனையினிழலும்நிழலோபகைவருறவுமுறவோ. Is the shadow of the palmyra, a shade or the friendship of the malignant, friendship? பனைபோலேயாள் A very tall person. 2. An epithet of Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமன், the ensign of both being the palmyra tree. பனங்கட்டி, s. Palmyra jaggery. பனங்கட்டிப்பாகு, s. Palmyra molasses. பனங்கட்டியெறும்பு, s. A kind of ant. பனங்கந்து--பனங்கூடல், s. [prov.] A large thick group of palmyra trees. பனங்கயிறு, s. [for பனைநார்க்கயிறு.] Rope of palmyra leaf stalk. 2. Young palmyra tree. பனங்களி, s. [prov.] Pulp of palmyra fruit before it is dried. பனங்கள், s. palmyra toddy. பனங்கற்கண்டு, s. Sugar candy made of palmyra sap. பனங்கற்றாழை, s. The பனந்தாழை plant. பனங்காடு, s. A thick palmyra grove. 2. Name of a country, ஓரூர். பனங்காய், s. Palmyra fruit. பனங்காய்க்காடி, s. A dilution of palmyra pulp in water, fermented to give a relish to palmyra jelly. பனங்காய்க்காலம், s. Palmyra fruitseason. பனங்கிழங்கு, s. Young edible palmyra roots. பனங்கிளி, s. The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot. பனங்குந்து, s. [prov.] Fibre of the palmyra fruit. See குந்து. பனங்குருகு--பனங்குருத்து, s. Tender leaves of the palmyra. பனங்குரும்பை--பனம்பிஞ்சு, s. A very young palmyra fruit. பனங்குற்றி, s. A palmyra log. பனங்கொட்டை, s. Palmyra stones. பனஞ்சக்கை, s. Refuse of palmyra fruit. பனஞ்சலாகை, s. Palmyra lath. பனஞ்சாறு, s. Sweet toddy kept from fermentation by lime. See சாறு. பனஞ்சிராய், s. Splinter, fibre, &c., of palmyra wood. See சிராய். பனஞ்சிறாம்பு--பனஞ்செறும்பு, s. [prov.] Fibres, wires in palmyra wood. பனஞ்சோற்றி, s. Pith of palmyra wood. பனநார், s. Fibrous bark of the stem of palmyra leaves as பனைநார். பனந்தாமன், s. As பனந்தாரான், 2. பனந்தார், s. A gold necklace like the palmyra flowers. பனந்தாரன், s. Any king of the Sera dynasty, சேரன். 2. A name of Balab'hadra, பலபத்திரன். பனந்தாழை, s. [prov.] A kind of parasite species of தாழை found chiefly on palmyras. பனந்துண்டம்--பனந்துண்டு, s. A piece of palmyra board. பனந்தும்பு, s. Fibre of the stalk of palmyra leaves. See தும்பு. பனந்தோப்பு, s. [prov. பனந்தோட்ட ம்.] A plantation of palmyra trees. பனந்தோல், s. Rind of palmyra fruit. 2. The skin which covers a palmyra root. பனமட்டை, s. Palmyra leaf-stalk. பனம்பட்டை, s. Palmyra timber. [loc.] 2. Split palmyra. பனம்பழம், s. Ripe palmyra fruit. பனம்பன்னாடை, s. Fibrous web covering the leaf rib of palmyra; oppos. to தென்னம்பன்னாடை. பனம்பாகு--பனம்பாணி, s. Palmyra molasses, syrup made of sweet palmyra toddy. பனம்பாய்ச்சு, s. Small palmyra lath, for roofing, and hedging; used in the south பனம்பாளை, s. Spathe of the palmyra flower. பனம்பிசின், s. [alsoஇடவகம்.] The gum of the palmyra tree. பனம்பிடுக்கு--பனம்பூ, s. The flower of the male palmyra. பனம்பெட்டி, s. [prov.] A small case of palmyra jaggery. பனம்வரிச்சல்--பனம்வரிச்சு--பனம் வலிச்சல்--பனைவலிச்சல், s. Palmyra lath. பனைக்கொடியோன், appel. n. Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree. பனைநார், s. As பனநார். பனைநுங்கு, s. The young palmyra fruit. See நுங்கு. பனைமடல், s. The young stem of the palmyra leaf, பனமட்டை. 2. As பனையோலை. பனைமரம், s. Palmyra tree. 2. Palmyra timber. பனைமீன், s. A very large fish. பனைமுகிழ், s. The integument or envelop of the young palmyra fruit. பனையடைப்பு, s. [prov.] A palmyra enclosure or plantation, பனந்தோப்பு. பனையன், s. A kind of fish, ஓர்மீன். 2. A kind of snake, ஓர்பாம்பு. பனையிடுக்க, inf. [prov.] To press the palmyra flower stem to make the juice flow. 2. To draw toddy. பனையீர்க்கு, s. Rib of the palmyra leaf. பனையூர், s. A town. See பனைசை. பனையேறி, appel. n. A toddy drawer. 2. A kind of snake, ஓர்பாம்பு. 3. A species of small-pox,வைசூரியினோர்வகை. See பனசை. பனையோலை, s. Palmyra leaves, or olas. பனைவாரை, s. Palmyra tree split into two. (R.) பனைவட்டு--பனைவெட்டு--பனைவெல் லம், s. jaggery, a coarse sugar made of palmyra sap. 26)
பல்
pl (p. 301) --பல்லு, s. Tooth, teeth, எயிறு. 2. Fluke of an anchor, நங்கூரப்பல். 3. Cog of a wheel, tooth of a saw or sickle, a jagg, கருக்கு. 4. Tooth of a comb, சீப்பின்பல். 5. Scollop in the border of a garment, &c., indentation, notch, சேலையினருகு. 6. Bunch of garlic, onion, &c., a young sprout from the parent root, வெள்ளைப்பூண்டுமுதலிய வற்றின்பல். 7. Fang of a snake. See நச்சுப் பல்--of பல் tooth are அரிசிப்பல், கடைவாய்ப் பல், கோரப்பல், சொத்தைப்பல், மாட்டுப்பல், which see; also அடிப்பல், or கீழ்ப்பல்; மேற்பல், or அண்பல், நீக்குப்பல், சிங்கப்பல். --Note. Before a nasal பல் becomes பன், as பன்னுனி, the tip of a tooth. பல்லரணை--பல்லரனை, s. A kind of excrescence on the gums, gum-boil, ஓர் நோய். பல்லன், s. [fem. பல்லி.] A man with long or large teeth. பல்லிடுக்கு, s. Partings between the teeth, in reference to food sticking in them. பல்லுகட்ட--பற்கட்ட, inf. To fasten teeth [with gold] 2. To make and place [artificial] teeth. பல்லுகிட்டல்--பற்கிட்டல், v. noun. Chattering of the teeth from cold. 2 Closing together the jaws in convulsions; (lit.) approaching together of the teeth. பல்லுக்காட்ட--பல்லைக்காட்ட--பற்கா ட்ட, inf. To grin from meanness or want of good manners. 2. To cringe, beg meanly, ask pardon in a cringing manner. 3. To laugh irreverently. பல்லுக்குச்சி, s. As பற்குச்சி. பல்லுக்குத்த--பற்குத்த, inf. To ache in the teeth. 2. To pick the teeth. பல்லுக்குப்பதப்பட்டது, appel. n. Delicate food; also used in contempt. பல்லுக்கெஞ்ச--பல்லைக்கெஞ்ச, inf. As பல்லுக்காட்ட, 2. பல்லுக்கொழுக்கட்டை, s. A kind of pastry covered with roasted pulse or rice in imitation of teeth, made on the appearance of the child's first tooth. பல்லுக்கொறிக்க, inf. To grind the teeth together. பல்லுதிரஅடிக்க, inf. To strike out one's tooth or teeth by a blow. பல்லுத்தீட்ட--பல்லுத்தீற்ற, inf. To clean the teeth,தந்தசுத்திசெய்ய. 2. [prov.] To abuse one. பல்லுநோவு, s. The tooth-ache. பல்லுப்பட, inf. To be hurt by a bite. 2. To sprout out, as teeth in cattle. பல்லுப்பிடுங்க--பல்லைப்பிடுங்க, inf. To draw a tooth பல்லுமினுக்க, inf. As பல்லுவிளக்க. பல்லுமுளைத்தல், v. noun. Sprouting of teeth, teething. பல்லுவலி--பல்வலி. Aching of the teeth. பல்லுவேர், s. Root of the teeth. பல்லுவேர்சாதல். Perishing of the teeth at the roots. பல்லுளைவு, v. noun. Supposed distress of the teeth of a snake or beast. See உளைவு. பல்லுவிளக்க, inf. To clean the teeth. பல்லூத்தை, s. Uncleanness of the teeth. பல்லையிளிக்க, inf. To show the teeth in grinning. பற்கடிக்க, inf. To gnash the teeth in grinning. பற்கடிக்க, inf. To gnash the teeth. பற்கறை, s. [improp. பக்கறை.] Tartar, or artificial blackness of the teeth. பற்காவி--பற்காறை, s. A kind of black ochre, or composition of betel, &c., used to strengthen and color the teeth. See காவி. பற்குச்சி--பற்குச்சு--பற்கொம்பு-பல்லுக்கொம்பு, s. A small stick used to clean the teeth. See குச்சு, தந்ததாவனம். பற்குத்தி, appel. n. A tooth-pick. பற்குறி, s. See தந்தக்குறி. பற்சிராய், s. Flake of tartar broken from the teeth. (limited.) பற்பட, inf. To be bitten by a snake, as பல்லுப்பட. பற்பேத்தை, s. [prov.] Gum boil, as பல் லரணை. பன்னீக்கம்--பல்நீக்கம், s. Unevenness of teeth; [ex நீக்கம்.] 69)
பிளாச்சு
piḷāccu (p. 318) s. Roof-lath, வரிச்சல். (c.) 2. Split pieces of wood for fuel, சிராய். 3. [prov.] Slice of palmyra root; a piece cut off, பனங்கிழங்கின்பிளவு; [ex பிள.] 10)
பீனசம்
pīṉacam (p. 321) s. [vul. பீனிசம்.] An ulceration in the head attended with offensive discharges of mucus through the nostrils. W. p. 539. PEENASA.--It is of different kinds as இரத்தபீனசம், சிராய்ப்பீனசம், நீர்ப்பீன சம், and மண்டைப்பீனசம், which see. 32) *
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close