Tamil to English Dictionary: செவிக்கி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இனி
iṉi (p. 57) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be sweet, delicious, savory, &c., to become sweet to the taste, தித்திக்க. 2. To be harmoniously pleasant to the ear, செவிக்கி னிதாக. 3. To be on terms of friendship and intimacy, இனியநட்பாக. 4. To have peculiar relish or love in or for any thing, practice, &c., ஒன்றினிடத்திலினிப்புக்கொள்ள. (c.) இனிக்கச்சொன்னான். He spoke sweetly, so as to please, to win, to fascinate, &c. இனிச்சபண்டம், s. [prop. இனித் தபண்டம்.] Confectionaries. இனிப்பு, v. noun. Sweet, sweetness, deliciousness, pleasantness, agreeableness, &c., இனிமை. வியாபாரத்திலேயவனுக்கினிப்புக்கொண்டது.... He has great pleasure in trade, he has found great profit in it. அவனுக்குமிவனுக்குமினிப்புக்கொண்டது..... These persons are very intimate. இனிப்புக்காட்ட, inf. To be sweet, melodious, delicious, இனிமையைத் தர. 2. To please one, allure, gratify, தித்திப்புக்காட்ட. இனிப்புத்தட்ட, inf. To be sweet to the taste, உருசிதட்ட. 2. To have a relish or desire for a thing, to smack, ஆசையுண்டாக. 47)
கள்ளி
kḷḷi (p. 101) s. A genus of plants embracing several species, ஓர்மரம். 2. Milk hedge or Indian tree spurge, Euphorbia tirucalli, (L.) இலைக்கள்ளி, s. The pricklypear, sometimes planted round forts, &c.--as a defence, Cactus. கள்ளிக்காக்கை, s. A red bird, செம்புகம். கள்ளிப்பால், s. The pungent milk of the கள்ளி shrub. கள்ளிப்பூக்கிரந்தி, s. A kind of venereal disease with clustered broken eruptions, supposed to resemble the pricklypear. கள்ளிமடையான்--கள்ளிமுளையா ன்--கள்ளிமந்தாரை--பெருங்கள்ளி, s. A kind of plant, ஈழத்தலரி, plumiera acuminate, (L.) கள்ளிமேடு, s. Calli hill, a promontory, Point Calimere. திருகுகள்ளி--ஆட்டாங்கள்ளி, s. Euphorbia antiquorum. நாகக்கள்ளி, s. A kind of கள்ளி that grows leaf upon leaf. பலகைக்கள்ளி--படற்கள்ளி, s. A plant, Opuntia dillenii, (L.) கொடிக்கள்ளி, s. The milky shrub. சதுரக்கள்ளி, s. The square stemed கள்ளி. மான்செவிக்கள்ளி--முயற்செவிக் கள்ளி, s. A shrub, Cacalia Kleinii, L. 10)
கீரை
kīrai (p. 113) s. Pot-herbs, greens, vegetables, இலைக்கறி. கீரைத்தண்டு, s. The stalk of greens. கீரைப்பாம்பு--கீரைப்பூச்சி, s. [prov.] An intestinal worm, நாக்குப்பூச்சி, Lumbrioides. அரிகீரை--அறைக்கீரை, s. Greens which sprout again after being cut, Amaranthus tristis, L. இளங்கீரை, s. Young greens, முளைக் கீரை. எலிச்செவிக்கீரை, s. A species of greens. கலவைக்கீரை, s. Sundry pot-herbs or greens mixed together. குப்பைக்கீரை, s. Amaranthus polystachyus, L. குமட்டிக்கீரை, s. A kind of greens, Celosia nodiflora, L. கோழிக்கீரை, s. A plant, Portulacca, L. சகலாத்துக்கீரை, s. Sorrel. சிறுகீரை, s. Small greens, Amaranthus gangeticus, L. செங்கீரை, s. Red greens. 2. [in பிள் ளைத்தமிழ் poem.] Voluntary exertion of a child to crawl about. See பிள்ளைத்தமிழ். தண்டங்கீரை, s. Species greens with large stalks. துடுப்புக்கீரை, s. Cleome monophylla, L. பருப்புக்கீரை, s. Chenopodium album, L. பறட்டைக்கீரை, s. Justicia madurensis, L. பனங்கீரை, s. [corruption of பண்ணக் கீரை.] A species of greens. பிண்ணாக்குக்கீரை, s. Melochia corchorifolia, L. புளிச்சாக்கீரை--காய்ச்சுரைக்கீரை s. A plant, Hibiscus cannabinus. பெருங்கீரை, s. A species of greens. மான்கீரை, s. Amaranthus augustifolius, L. முடிக்கீரை--முளைக்கீரை, s. Greens, pot-herbs, especially when they are young or tender. முட்கீரை--முள்ளங்கீரை--முள்ளிக் கீரை--முள்ளுக்கீரை, s. Prickly greens, Amaranthus spinosus. வள்ளைக்கீரை, s. A species of greens. விழுதிக்கீரை, s. Cleome fruticosa. அகத்திக்கீரை--ஆரைக்கீரை--குறிஞ் சாக்கீரை--சாரணத்திக்கீரை--சொக்காக்கீரை-தும்பைக்கீரை--தைவேளைக்கீரை--தொய்யி ற்கீரை-நெருஞ்சிக்கீரை--முருங்கைக்கீரை, are varieties of leaves used as vegetable food. கீரைக்காய், s. [local.] A kind of cucumber. கீரைக்குத் தண்ணீரிறைத்தல், v. noun. Swinging a child by the arms and legs, in imitation of throwing water for irrigation, ஓர்விளையாட்டு. கீரைநார்ப்பட்டு, s. [vul.] A kind of silk, sometimes worn during the performance of religious duties,ஓர்பட்டு. 27)
செவி
cevi (p. 205) s. Ear, காது. 2. Hearing, audience, கேள்வி. 3. Auricle of the ear, காதுத் துவாரம். செவியுஞ்செவியுமறியாமல். Not known to different ears; a secret. செவிகிள்ள, inf. To pinch the ear. செவிகொடுக்க, inf. To give ear, attend, listen. (c.) செவிகொள்ள, inf. To take into one's ears, to listen. (p.) செவிக்கின்பம், s. That which is pleasant to the ear, as gratifying sounds, good discourse, &c. செவிக்குணவு, v. noun. That which is pleasant to the ear, as instructive discourse, &c. (lit.) food for the ear. (குற.) செவிக்குத்து, s. Pain in the ear. செவிக்கெட்ட--செவிக்கேற, inf. To come to one's ears, to be heard. செவிசாய்க்க--செவிதாழ்த்த, inf. To hear; (lit.) to incline the ear. செவிச்செல்வம், s. The felicity obtained be hearing; i. e. knowledge, science, &c. (குற.) செவிதின்கிறவன், appel. n. A whisperer, a troublesome person, an evil speaker, ஒண்டிக்கேட்கிறவன். (R.) செவிபடுவாதம், s. One of eighty kinds of flatulence. (R.) செவிபிடிக்க, inf. To seize one by the ear, as in play of balls, &c., in token of victory. செவிபடுத்த, inf. To bring to the ears. 2. To utter the initiatory incantations in the ear, மந்திரம்உபதேசிக்க. (p.) செவிப்பாம்பு--செவிப்பூரான், s. An ear worm, காதுப்பூச்சி. செவிப்புண், s. A sore in the ear, செ விக்குள்வரும்ரணம். See காதெழுச்சி. செவிப்புலன், s. The sense of hearing. செவிப்புற்று, s. A kind of eruption about the ears. See புற்று. செவிமந்தம்--செவிமத்திபம், s. Dullness of hearing. செவிமலர், s. [prov.] A kind of female ear ornament, ஓர்காதணி. செவிமுறுக்க, inf. To twist the ears. செவியடி, s. The back of the cheek, the part about the front of the ear. செவியடிக்க, inf. To flap the ears--as an elephant. செவியடைப்பு, v. noun. Temporary and slight deafness. செவியறிவுறுத்த, inf. To give good advice, as a guru, a parent, a great person; or as the minister to his king, &c. (p.) செவியறிவுறூஉ--செவியறிவுறூஉமருட் பா, s. A kind of poem containing moral or spiritual advice, &c., ஓர்பிரபந்தம். செவியறை--செவியிலி, appel. n. one divested of ears, காதில்லாதவன். 2. A deaf person, செவிடன். (p.) செவியிலேதைக்க, inf. To hit one's ear; i. e., to be heard. (c.) செவியிலேவிழுத்த, inf. To listen, hearken. செவியிலேவிழ--செவியிலேபட, inf. To be heard. (c.) செவியிலேபேசுகிறான்--செவியோடேபேசுகிறா ன். He whispers in one's ear. 28)
மதுரி
mturi (p. 342) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be sweet, delicious, தித்திக்க. 2. To be harmonious, pleasing to the ear, செவிக்கின்பமாக. 3. v. a. To make sweet, உருசியாக்க; [ex மதுரம்.] 24) *
மிகு
miku (p. 353) கிறேன், ந்தேன், [poet. மிக்கேன்.] வேன், மிக, v. n. To exceed, to surpass, to become superior, அதிகரிக்க. 2. To remain, to be left, be to spare, be superfluous, (c.) மிக, inf. [also மிகவும், as adv. or adj. in the superlative.] Very much, abundantly, பெருக. மிகப்படல், v. noun. Increasing, abounding, அதிகரித்தல். மிகப்படச்சொல்லுகிறது. Saying too much. மிகல். Becoming plentiful, increasing, மிகுதல். 2. Becoming great. மிகன்மக்கள். The great. (நீதிநெறி.) மிகவல்லோர், s. [pl.] Very powerful persons, அதிவீரர். 2. Those that are well skilled in any art, அறிவிலுயர்ந்தோர். மிகவும். Very much, abundantly. மிகவுஞ்சந்தோஷப்பட்டான். He greatly rejoiced. மிகவும்வருத்தமாயிருக்கிறது. It is very hard. மிகவும்பயந்துபோனேன். I was very much afraid. மிகவுந்தொங்கிஷப்படுகிறான். He is suffering greatly. மிகு, [Aorist as an adj.] Great. மிகுகொடையாளன், s. Karna, as very liberal, கர்ன்னன். (சது.) மிகுதம்--மிகுதி, v. noun. Much, abundance, profusion, redundance, அதிகம். 2. Excess, overplus, மீதி. 3. A crowd, திரட்சி. 3. Fulness, satiety, பூரிப்பு. 5. Increase, பொலிவு. மிகுதியான, [as an adj.] Abundant. மிகுதியானது. That which is abundant. மிகுதியானபேர். The majority. மிகுதியும். Greatly, exceedingly. மிகுதியுஞ்சுருக்கிப்போட்டான்..... He has greatly abridged, or curtailed. மிகுந்த, [rel. part. as adj.] Much, great, &c. மிகுந்தவாசனை. A strong, fragrant smell. மிகுந்தகிரயம். An exorbitant price. மிகுந்தவயசு. Very old age. மிகுந்திருத்தல், v. noun. Being too much,. or in excess. 2. Being left, as மீந்திருத்தல். மிகை, v. noun. Abundance, superfluity, மிகுதி. 2. Sorrow, affliction, துன்பம். 3. Destruction, கேடு. 4. Trouble, வருத்தம். (சது.) 5. Fault, defect, error, குற்றம். மானேறு, s. The male of a deer--as கலைமான். 2. The twelfth lunar mansion, உத்திரநாள்; [ex ஏறு.] மான்களங்கம், s. Spots on the moon, considered as disease from a curse, and supposed to resemble those of the deer. மான்கீரை, s. A plant. See கீரை. மான்செவி, s. A plant, hart's-ear. See எருமைநாக்கி. மான்செவிக்கள்ளி, s. A milky shrub. See கள்ளி. மி மிகைபட, inf. To be blamed. மிகைபடச்சொல்லேல். Don't speak injuriously. (Avv.) மிகைபடக்கூறல், v. noun. Redundancy as a fault in composition. See நூற்குற் றம், under குற்றம். மிகைபோட--மிகைசொல்ல, inf. To charge one falsely. (R.) மிக்க, [rel. part. as adj.] Overmuch, superior, &c. (p.) தந்தைசொல்மிக்கமந்திரமில்லை. No precept is better than that of a father. (Avv.) மிக்கசெயல், s. Extraordinary power; magnanimity. See ஊராண்மை. மிக்கு, v. noun. Greatness, superiority, பெருமை. (p.) மிக்குடைய. Possessing greatness. (நீதி நெறி.) மிக்கது, appel. n. what is abundant, excessive. மிக்கவன்--மிக்கான், s. A great or excellent person, உயர்ந்தோன். மிக்கவை, s. [pl.] Remains of food after a meal, மீந்தவை. 2. (சது.) Unjust proceedings, நியாயமற்றவை. 3. Increase. fulness, abundance, மிகுந்திருப்பவை. 4. Food, ஊண். 5. Boiled rice, சோறு. மிக்கிளமை, s. Juvenility, மிகுந்தஇ ளமை. மிக்கோர், s. [pl.] Men of knowledge, superior men, அறிஞர். (சது.) 3)
முயல்
muyl (p. 357) s. A hare, as முசல். 2. War, contest, போர். (சது.) முயலின்கூடு, s. [lit. a hare's nest.] The moon, சந்திரன்; a poet. metaphor. முயற்களங்கம், s. The spots on the moon, macul&ae;. See மான்களங்கம். முயற்கொம்பு--முயற்கோடு, s. A hare's horns. [an impossibility.] See சசவிடானம். முயற்செவிக்கள்ளி, s. A plant. See கள்ளி. முயற்புல், s. A grass. See புல். முயற்றிசை, s. The region of the hare, North-east, வடகீழ்த்திசை. 48)
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close