Tamil to English Dictionary: தக்கன்)

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உதவு
utvu (p. 60) கிறேன், உதவினேன், வேன், உதவ, v. a. To help, aid, assist, benefit, succor, facilitate, கொடுக்க. 2. v. n. To yield, contribute, சகாயமாயிருக்க. 3. To be fit or useful, தகுதியாயிருக்க. உதவாப்பட்சம். When it fails to be serviceable. இதுமருந்துக்குதவும். This will serve for medicine. 2. This will avail as an ingredient for medicine. இந்தக்குடைமழைக்குதவும். This umbrella will be of use in case it rains. இருந்தபணமுமுதவாமற்போயிற்று. Even the money I possessed was not available. ஊர்திகளுமுதவல்வேண்டும். Please to grant me conveyances also. (ஸ்காந்தம்.) தக்கன்மீட்டுமாயிரந்தவச்சிறாரையுதவினான். Daksha again begot a thousand virtuous sons. (ஸ்காந்தம்.) உதவாதவெழுத்து, s. Bad writing. உதவாமற்போக, inf. To be of no service. கைக்குதவ, inf. To be at hand, be accessible, available, to come to hand. கைக்குதவாது. It is not at hand. சமயத்துக்குதவ, inf. To help in an emergency. 2)
காந்தம்
kāntam (p. 104) s. The magnet, load-stone, magnetic iron-stone, அயக்காந்தம், அரக்குக்காந் தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், பலகைக்காந்தம், கற்காந்தம், தகட்டுக்காந்தம், are different varieties of magnet. 2. A class of mineral stones--as the சூரியகாந்தம், சந்திரகாந்தம். 3. (p.) Beauty, loveliness, agreeableness, அழகு. Wils. p. 29. KANTA. 4. [in rhetoric.] eulogy, commendation or praise within proper bounds; one of the ten particulars of the வைதருப்பம் mode of description, வைதருப்பநெறியில் ஒன்று. (தண்டி.) காந்தமும் ஊசியும்போல். As closely united as the load-stone and the needle. காந்தக்கல், s. The magnet or loadstone, அயக்காந்தம். காந்தசத்துரு, s. That which counteracts the magnetic power--as bluevitriol, sal-ammoniac, salt-petre, காந் தத்தின் சத்துருச்சரக்கு. காந்தபஸ்மம், s. Medicinal powders made of load-stone by a chemical process. காந்தபாஷாணம், s. A kind of arsenic. காந்தப்பெட்டி, s. The mariner's or surveyor's compass, திசையறிகருவி. காந்தமணி, s. A magnetic stone, காந் தக்கல். காந்தமண், s. Red earth, செம்மண். காந்தமலை, s. A mountain or rock far north, regarded as the centre of attraction to the magnet; the magnetic pole, காந்தக்கன்மலை. காந்தம்பிடிக்க--காந்தம்வலிக்க inf. To attract--as the magnet. காந்தவூசி, s. The magnetic needle, the steel pointer of the compass, காந்தத்தி னாற் செய்த ஊசி. 37) *
சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
தக்க
tkk (p. 220) adj. Fit, proper, தகுதியான; [ex தகு, v.] தக்கது, appel. n. That which is fit or proper, தகுதியானது. தக்கவர், s. (Hon.) Worthy persons, the great, God, தகுதியோர். தக்கனை--தக்கபடி, adj. and adv. (found only in combination.) Fit, suitable, proper, capable, practicable, [ex அணை, like.] காலத்துக்குத்தக்கனை. According to the time. வேலைக்குத்தக்கனை. According to the work, in proportion to the work. போகத்தக்கனையாகநிற்கிறான். He stands ready to go. 16) *
தக்ககன்
takkakaṉ (p. 220) --தக்ஷகன், s. One of the eight serpents that support the earth--as தக்கன், அஷ்டநாகத்தொன்று. W. p. 362. TAKSHAKA. 17)
தக்கன்
takkaṉ (p. 220) s. Daksha, son-in-law of Brahma and one of the nine Brahmadicas. or progenitors of the human race. நவப்பிரமாவி லொருவன். 2. One of the eight huge serpents that support the earth, as தக்கன். தக்கன்மகஞ்சிதைத்தோன், appel. n. Virabadra, destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன்.
தட்சகன்
taṭcakaṉ (p. 222) --தக்ஷகன், s. A son of Brahma. (See தக்கன்.) 2. The serpent--as தக்ககன். 3. A headman--as தச்சகன். 24) *
தனு
taṉu (p. 231) s. A bow, வில். 2. Sagittarius of the Zodiac, தனுவிராசி. W. p. 437. DHANU. 3. Smallness, minuteness, delicateness, subtleness, சிறுமை. 4. Body, either of creatures or as assumed by the deity. உடல். (Sa. Danu.) 5. Daughter of Daksha, wife of Casyapa, and mother of the Danavas, தக்கன்மகள். (p.) தனுக்கோடி--தனுஷ்கோடி, s. A sacred bay at Rameseram, said to have been opened by Rama with his bow, சேதுதீர்த் தம். (c.) தனுசாத்திரம், s. The art of using the bow or weapons in general. தனுசாரி, s. A name of Indra, இந் திரன். 2. (also தானவாரி.) Vishnu, திரு மால். தனுரசம், s. Perspiration, வியர்வு. தனுரணம்--தனுவிரணம், s. A pimple, சினைப்பு. தனுவித்தை--தனுர்வித்தை, s. The art or practice of archery. தனுவேதம்--தனுர்வேதம், s. Archery, as தனுசாஸ்திரம். தனுவிருட்சம்--தனுவிருக்கம், s. The ஆச்சா tree. See தனவனா. 40) *
வீரம்
vīram (p. 398) s. Heroism, bravery, fortitude, magnanimity, வீரியம். 2. Strength, might, வலி. 3. A king-like medicine, as சௌவீரம். W. p. 798. VEERA. 4. A mountain, மலை. (சது.) 5. One of the Saiva Agamas. See சிவாகமம். 6. A posture of the Yogi. See ஆதனம். வீரகங்கணம்--வீரகடகம், s. A warrior's bracelet. வீரகண்டாமணி--வீரகண்டை, s. An ornament or ring for the foot. வீரகுடியான், s. One employed to sound the chank, or trumpet, on joyful, and mournful occasions, பணிசெய்பவன். வீரகெம்பீரன், s. A proud champion. வீரகேசரி, s. An epithet of a hero. See வீரர், 9. 2. Vickramaditya. வீரசாகி, s. [St. வீரவிருக்ஷம்.] The marking nut-tree, செங்கோட்டைமரம். (சது.) வீரசூரம், s. Heroic valor. வீரசூரன், s. A veteran. 2. See வீரர், 9. வீரசேனன், s. The father of Nala Raja. வீரசைவம், s. The high Saiva, or Jangama system. See சைவம். வீரசைவர், s. High Saivas, who worship the Linga; formerly known as the exterminators of the Jainas. வீரச்செல்வி, s. An epithet of Durga, துர்க்கை. (சது.) வீரஞ்செலுத்த, inf. To act bravely. வீரதச்சுவன், s. Kama, மன்மதன். (சது.) வீரதத்துவம்--வீரத்துவம், s. A heroic spirit, bravery. வீரதீரம், s. As வீரசூரம். வீரதுரந்தரன், s. A champion, one ready to take the part of others, மகாவீரன். வீரபத்திரன், s. Virab'hadra, a form of Siva and destroyer of the sacrifice of Daksha. வீரப்பாடு, s. Victory, conquest, வெற்றி. வீரமாகாளர், s. The commander of a Jain army. வீரமாமுனி, s. A name given to Beschi, compiler of சதுரகராதி, and author of the Tembavani and other works. வீரமார்த்தாண்டன், s. One of the nine heroes in Subramanya's army. See வீரர். 9. 2. Any illustrious hero; [ex மார்த்தா ண்டன், sun.] வீரமுட்டி--வீருமுஷ்டி, s. A Vira Saiva, or Jangama mendicant of a ferocious class, and often licentious, வீரசைவப்பண் டாரம். (சது.) வீரமுத்திரிகை, s. An ornament worn on the middle toe, கானடுவிரலணி. [Sa. Viramudrika.] வீரம்பேச, inf. [also வீரியம்பேச.] To hector, to boast, to challenge. வீரர், s. [pl.] Warriors, heroes, champions. வீரர், 9 or நவவீரர். Nine heroes, in the army of Subramanya; 1. வீரவாகு; 2. வீரகேசரி; 3. வீரமகேந்திரன்; 4. வீரபரேந் திரன்; 5. வீரமார்த்தாண்டன்; 6. வீரராக்ஷதன்; 7. வீரதக்கன்; 8. வீரதீரன்; 9. வீரசூரன். வீரலட்சுமி, s. Goddess of bravery. See அஷ்டலட்சுமி. வீரவாளிச்சேலை--வீரவாளிப்பட்டு, s. A kind of silk-cloth printed with curious devices. வீரவான், s. As வீரியவான். வீரவெட்சிமாலை, s. A panegyric, on one who has made a successful foray, and been crowned with a wreath of வெட்சி. See பிரபந்தம். வீரவெண்டையம், s. See வெண்டையம். வீரன், s. A hero, a veteran, திண்ணியன். 2. An epithet of Argha, and of Bishma. வீரன்கேண்மைகூரம்பாகும். The friendship of a hero may become a sharp arrow. வீராதிவீரன், s. A hero of heroes, a distinguished hero; [ex அதிவீரன்.] வீராவேசம், s. Fury of bravery, as குணலை; [ex ஆவேசம்.] 233)
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16006
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7316
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close