Tamil to English Dictionary: தணி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடு
aṭu (p. 8) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To approach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, proximate, to propinquate, சேர. 3. To adhere, unite with, apply for protection, சார. 4. v. n. (with dative.) To belong, pertain, relate to, be fit for, suitable to, deserving of, conformable to, becoming, உரித்தாக. 5. To happen, occur, சம்பவிக்க. எனக்கடுத்தவர்கள், The people associated with or belonging to me, out own people, kindred. அவள் இவனுக்கடுத்தபெண். She is a suitable woman for him. ஒரு சொல்லிரண்டுமூன்று நான்கெல்லை முறைய டுக்கும். The same word will be repeated twice, thrice, or four times. (Nun.) அடாதது, appel. n. That which is improper, unfit. அவனுன் வீட்டிலே வால் அடாது. It is bad for you to have him come to your house. அடாநிந்தை, s. Injustice, unfounded reproach. அடுகிடை--அடுகிடைபடுகிடை, v. noun. [prov.] Lying down at a person's house determined not to leave till the thing asked is obtained, எழும்பாக்கிடை. அடுக்க, inf. [used adv.] Near, near at hand. அடுத்தடுத்துச்சொல்ல, inf. To reiterate. அடுத்ததண்டனை, s. Deserved punishment. அடுத்ததின்றன்மையான்மாவாகும். The associations of the soul determine its character. (In வீராகமம்.) அடுத்தவீடு, s. The next house. அடுத்தார், s. Adherents, relations, சேர்ந்தார். அடுத்தாற்போலே. Very high, next to, near. அடுத்திருந்து கழுத்தறுக்க, inf. To kill one by treachery. அடுத்துவர, inf. To follow closely, come immediately after, in time or place, நெருங்கிவர. 9)
அட்டிகை
aṭṭikai (p. 9) s. [vul.] A necklace worn close to the neck, ஓர்வகைக்கழுத்தணி. 14)
அணை
aṇai (p. 9) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To become joined, to unite with, come or be in contact with, சேர. 2. To lean against, (as children against their parents) resort or have recourse to a person or thing, சார. 3. To copulate, புணர. (p.) 4. (c.) To be quenched, extinguished, தணிய. 5. [in grammar.] To accrue, be derived from, உண்டாக; as தவத்தாலணைந்தபுதல் வன், a child obtained by penance. விளக்கணைந்தது. The lamp is extinguished. வினையாலணையும்பெயர், s. Inflections of verbs declined like nouns, as நடந்தான், he walked, or he who walked; நடந்தானை, him who walked; நடந்தானால், by him who walked, &c. அணைவு, s. Help, support, protection, safeguard, as a cover to a book, a thing joined, annexed, &c. 45)
அண்டையிற்சமர்த்தனில்லாதராசாவுக்கு அபகீர்த்தி வரும்
aṇṭaiyiṟcmrttṉillātrācāvukku apakīrtti vrum (p. 9) . Disgrace will happen to the king who has not a competent person near him. (பஞ். 7.) மரணத்திற்கு நாலண்டையும்வழி. There are ways to death in every direction; (lit.) on four sides; ex பகிர, outside. (பஞ். 31.) அண்டைபோட, inf. To patch, to clout. அண்டையர், s. Neighbors. அண்டைவீடு, s. A neighboring house. அந்தண்டை, s. That side. இந்தண்டை, s. This side. என்னண்டை, s. My side. 61)
அந்தணன்
antṇṉ (p. 14) s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal antidote for a kind of poison. See நாபி. அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம். அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர். 53)
அன்னம்
aṉṉm (p. 34) s. A swan, அன்னப்புள். 2. (p.) The bosgrunniens, or yak, as கவரிமா. அன்னக்கொடி, s. The swan as the banner of Brahma, பிரமன்கொடி. அன்னக்கொடியோன், s. Brahma. (p.) அன்னக்கொப்பு, s. An ear-ornament with a circle and the swan engraved on it, மகளிர்காதணியினொன்று. அன்னத்தூவி, s. Down of the swan. See சயனம். அன்னவூசல், s. A kind of swing turned by a person unseen. அன்னவூர்தி, s. The swan as a vehicle. அன்னவாகனம். 2. The god Brahma-as riding on the swan, பிரமா.(p.) 10)
அரசன்
arcṉ (p. 22) s. (plu. அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupiter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--Note. There were three famous kings; viz.: 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. (p.) அரசரொளி, s. The splendor or glory of kings; it is of four kinds; viz.: 1. கொடை, gifts. 2. தலையளி, condescension. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects. அரசர்குணம், s. The three properties of kings; viz.: 1. தூங்காமை, decision. 2. கல்வி, learning. 3. துணிவு, prowess. அரசர்க்குக்குழு, s. The five different officers of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Soothsayers, புரோகிதர், 3. Generals, சேனாபதியர். 4. Messengers, தூதர். 5. Spies, வேயர். அரசர்க்குத்துணைவர், s. The eight assistants of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Rulers, கருமாதிகாரர். 3. Relations, சுற்றம். 4. Door-keepers, கடை காப்பாளர். 5. Citizens of his capital, நகர மாக்கள். 6. Commanders, படைத்தலைவர். 7. Cavaliers, இவுளிமறவர். 8. Warriors on elephants, யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம், s. The five confidential servants of a king, as, Companions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர். அரசர்சின்னம், s. The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம். அரசர்நால்வகையியல்பு, s. The four special qualities of kings; viz.: 1. அஞ்சாமை, fearlessness, fortitude. 2. ஈகை, bountifulness. 3. அறிவு, discernment. 4. ஊக்கம், prowess. அரசர்வல்லமை, s. The four acts or powers of kings; viz.: 1. இயற்றல், making acquisitions. 2. ஈட்டல், collecting his revenues. 3. காத்தல், securing them. 4. வகுத்தல், distributing or expending them. அரசனாணை, s. The order or decree of a king, சாசனம். அரசனுயிர்காத்தோன், s. A unicorn, as the fabled protector of a king, காண்டாமிருகம். அரசன்விருத்தம், s. A kind of poem describing the country and magnificence of the king, ஓர்பிரபந்தம். அரசி, s. A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி. 42)
அரிசி
arici (p. 24) s. Rice obtained from paddy, தண்டுலம். Oryza sativa, L. 2. Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன. 3. Bamboo rice, மூங்கிலரிசி.--Note. The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiricum. அரிசிச்சாதம்--அரிசிச்சோறு, s. Rice not well boiled. 6) *
அறம்
aṟm (p. 33) --அறன், s. Moral or religious duty, virtue; the performance of good works according to the shasters--including justice, hospitality, liberality, &c., also what is prescribed as the duty to be practised by each particular caste. Compare தருமம். The thirty-two acts of charity are the following; viz.: 1. ஆதுலர்க்குச்சாலை, building houses for the poor. 2. ஓதுவார்க் குணவு, giving maintenance and education. 3. அறுசமயத்தார்க்குண்டி, feeding persons of either of the six religious sects. 4. பசுவுக்கு வாயுறை, feeding cows. 5. சிறைச்சோறு, feeding prisoners. 6. ஐயம், giving alms. 7. தின் பண்டநல்கல், providing for travellers. 8. அறவைச்சோறு, feeding the destitute. 9. மகப் பெறுவித்தல், rendering assistance in childbirth. 1. மகவுவளர்த்தல், nourishing children. 11. மகப்பால்வார்த்தல், giving milk to infants. 12. அறவைப்பிணஞ்சுடுதல், burning or burying the poor. 13. அறவைத்தூரியம், furnishing clothes to the destitute. 14. சுண்ணம், giving chunam to use with betel. 15. நோய்மருந்து, giving medicine to the sick. 16. வண்ணார், paying for washing the clothes of the poor. 17. நாவிதர், the same for shaving. 18. கண்ணாடி, giving a looking glass. 19. காதோலை, giving cadjan or palmyra leaves to women for their ears. 2. கண்மருந்து, giving black paint to women for the eyes. 21. தலைக்கெண்ணெய், giving oil for the head. 22. பெண்போகம், aid to enjoy a woman. 23. பிறர்துயர்காத்தல், redressing injuries. 24. தண்ணீர்ப்பந்தல், keeping water pandals to give drink to the thirsty. 25. மடம், erecting inns or buildings for the reception of Brahmans, pilgrims, &c. 26. தடம், making tanks. 27. சோலை, planting topes, groves, &c. 28. ஆவுரிஞ்சுதறி, erecting stakes at which cows may rub themselves. 29. விலங்கிற்குணவு, feeding all kinds of animals. 3. ஏறுவிடுதல், giving a bull for covering a cow. 31. விலைகொடுத்துயிர்காத்தல், giving money to save life. 32. கன்னிகாதானம், giving assistance towards marriage. (p.) அறஞ்செயவிரும்பு. Desire to do charity. அறக்காடு, s. A desert place for burning the dead, சுடுகாடு. அறக்கொடியோன், s. God; He whose banner is charity, கடவுள். அறங்கடை--அறன்கடை, s. Sin, what is opposed to virtue; nonconformity to the shasters, பாவம். அறங்கடையிற்செல்லார். They who will not enter in the way of vice. அறச்சாலை, s. An alms-house, a hall or room where the thirty-two acts of charity are practised. அறச்செல்வி--அறத்தின்மூர்த்தி, s. Parvati, பார்வதி, famous for alms-giving. 2. A name of தருமதேவதை. அறத்தின்மைந்தன்--அறன்மகன், s. The elder of the five Pandavas. அறத்துப்பால்--அறப்பால், s. A section of the book குறள், which treats of அறம். அறத்துறுப்பு, s. The attributes or constituent parts of charity or virtue, including dispositions and actions. Eight are given; viz.: 1. ஐயப்படாமை, being void of doubt or scepticism. 2. விருப் பின்மை, freedom from covetousness or of inordinate desire for any supposed good. 3. வெறுப்பின்மை, freedom from disgust. 4. மயக்கமின்மை, being void of perplexity. 5. பழியை நீக்கல், avoiding reproaches, being void of censoriousness. 6. அழிந்தோ ரைநிறுத்தல், relieving the distressed or ruined. 7. அறம்விளக்கல், bringing into light the nature of benefaction and expounding it. 8. பேரன்புடைமை, the possession of abundant love. அறத்தைக்காப்போன், s. The god ஐயன். அறநிலை, s. The practice of virtue, a virtuous state or condition, தருமம். 2. One of the eight kinds of marriage --as பிரமமணம். See மணம். அறநிலைப்பொருள், s. One of the six அரசியல்--the collection of revenues justly. 2. Wealth gotten by continuance in a proper course of duty and by industry. அறநிலையறம், s. One of the six அரசியல்--the duty of a king to preserve his subjects from breaking the rules of the respective castes. அறநிலையின்பம், s. One of the six அரசியல்--pleasure from a virtuous course; marrying a virgin of proper age, caste and good manners (including conduct prescribed by the Shasters) and of good disposition. அறநெறி, s. The path of virtue. அறப்புறம், s. A place for the practice of virtuous actions. (See அறச்சாலை.) 2. A hall for learning or reciting the Vedas. அறவர்--அறவோர், s. The virtuous, those celebrated for charity and other good deeds, தருமநெறியோர். 2. Ascetics, துற வோர். 3. Brahmans, பார்ப்பார். 4. Sages, முனிவர். அறவன், s. Buddha, புத்தன். அறவாழி, s. The sea of virtue. அறவாழியந்தணன், s. Siva. 2. Vishnu. 3. Argha. அறவாழியந்தணன்றாள் சேர்ந்தார்க்கல்லாற் பிறவா ழிநீந்தலரிது. It is very difficult to swim and escape from the sea of vice, except for those who worship at the feet of him who is the sea of virtue. அறவாழிவேந்தன், s. God, கட வுள். 2. Argha, அருகன். அறவோன், s. A charitable man. 2. A sage, an anchorite. 3. A Brahman. 4. Argha. இல்லறம், s. Domestic life. துறவறம், s. Religious or ascetic life. ஈரறம், s. The two species of life above-mentioned. 47)
அலீசா
alīcā (p. 28) s. Striped stuff, gingham, கிண்டன். 2. An oar, தண்டு. 29)
அலுக்குத்து
alukkuttu (p. 28) s. (For.) An ear-jewel worn by Mohammedans, ஓர்காதணி. 32)
அவி
avi (p. 30) கிறது, ந்தது, யும், ய, v. n. To become sodden, boiled, cooked by boiling or by steam, as rice or other substances in liquid, வேக. 2. To become extinguished as a light, the sight of the eye, &c., become extinct or suppressed (as the senses of an ascetic by austerities,) தணிய. 3. To perish, become ruined or destroyed, அழிய. 4. [impersonally.] To feel hot attended with perspiration, to swelter, புழுங்க. 5. To heat as moist straw, fruit, &c. heaped up, to ferment as vegetable matter, வெதும்ப. 6. To become salivated; heated, corroded, sore, &c., as the mouth or skin with lime or other caustics, or the flesh by a tight bandage, வாய்வேக. 7. To be in the state of raw sores, small blisters, eruptions, &c., as found in some cutaneous diseases, புண்ண விய. 8. To be hot, close, confined, as in a crowded room by the exclusion of air, &c., உஷ்ணமாக. 9. To be afflicted, வருந்த. (c.) அவிந்ததானியம், s. Spoiled, damaged grain. அவியாதநெருப்பு, s. Inextinguishable fire. அவியல், v. noun. Boiled food, அவி ந்தது. 2. A kind of curry without acid, ஓர்கறி. 3. Heat of the body with perspiration in sultry weather, sweltering, புழுக்கம். 4. Fermentation, heating of vegetable matter, of grain, &c., வெப்பம். 5. Soreness of the mouth occasioned by heat in the system--chiefly found in children--canker, salivation, &c., வாய்ப் புண். 6. Heat from a crowd of people, உட்டணம். (c.) அவியல்மணம், s. The offensive smell of fermenting vegetable matter, &c அவியற்கறி, s. Boiled meat. அவியற்காய், s. Boiled fruit, fruits fermented, spoiled, &c. அவியற்பல், s. Soiled teeth. 19)
அவி
avi (p. 30) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To boil in a liquid, seethe, par-boil, cook by boiling or by steaming, வெவிக்க. 2. To quench, extinguish (light, &c.), suppress or extinguish the senses, &c., தணிக்க. 3. To ruin, destroy, அழிக்க. 4. To salivate, burn with caustics, வாய்வேகடிக்க. (c.) 20) *
ஆக்கினை
ākkiṉai (p. 36) s. Order, command, mandate, the exercise of sovereign power and authority, கட்டளை. Wils. p. 17. AGNA. 2. Punishment, penalty, chastisement-generally corporeal, தண்டனை. 3. Severe or rigorous treatment, torture, ordeal, சோதனாதண்டனை. 4. One of the six ஆதாரம், Which see. எல்லோர்களுமெங்களாக்கினைக்குட்பட்டேவல்கே ட்டுநடக்கும்படிக்கு. In order that all may submit to our power, and act in obedience to our commands. ஆக்கினாசக்கரம், s. The discusweapon, as held by some ancient kings, in token of absolute and universal power. (See சக்கரம்.) 2. The mystical circle or diagram, described by the Tantras. ஆக்கினைசெலுத்த, inf. To exercise royal or other jurisdiction. ஆக்கினைப்பிரகாரம். According to command. 14)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22237

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close