Tamil to English Dictionary: திட்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதிட்டச்செல்லி
atiṭṭccelli (p. 11) s. See இந்திர பாஷாணம். 8) *
அதிட்டம்
atiṭṭm (p. 11) s. Pepper, மிளகு. 10)
அதிஷ்டம்
atiṣṭam (p. 11) --அதிட்டம், s. Luck good or bad, (commonly good) fortune, propitious events happening as the fruit of actions performed in previous births, நல்வினைப்பயன்; ex திஷ்டம். Wils. p. 2. ADRISHTA. அதிஷ்டக்காரன்--அதிஷ்டசாலி-அதிஷ்டவான், 6. A lucky, blessed, fortunate man. அதிஷ்டவீனர், s. Unlucky persons. 9)
அதிஷ்டானம்
atiṣṭāṉm (p. 11) --அதிட்டானம், s. Situation, location, நிலை. 2. Prescribed rule, நியமம். Wils. p. 23. AD'HISHTANA. அதிட்டானசைதன்னியம், s. The passive, immoveable essence of the Supreme Being, the Deity in abstract. 11)
அத்தியாசனம்
attiyācaṉam (p. 13) s. A part of the ceremony of ஏகோதிட்டம், presenting the ashes of the burned bones to the Brahman, அபரகிரியையினோர்பகுதி. 18) *
அழி
aẕi (p. 32) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To blight, blast, ruin, கெடுக்க. 2. To waste, injure, damage, பாழாக்க. 3. To abolish, consume, annihilate, destroy. demolish, exterminate, சங்கரிக்க. 4. To efface, obliterate, குலைக்க. 5. To refute an argument. கண்டிக்க. தேடாதழிக்கிற்பாடாய்முடியும். If you spend what you have not earned, you will suffer. (ஔவை.) கருவழித்திடலுநன்றே. It would be better to destroy the foetus, (to cause abortion.) வறிதினழித்திடார். They will waste nothing in vain. (காசிகரண்டம்.) அழிகட்டு, s. A fabrication either varbal or written to deprive another of his right, a forgery, (a law term), பொ ய்ச்சீட்டு. 2. An excuse, pretence, subterfuge, வீண்போக்கு. 3. Obstacle, impediment, hinderance, தடை. 4. Means used for counteracting magic, poison, &c. மாற்று. அழிச்சாட்டியம், s. Improper treatment, an unlawful or wicked proceeding. வாங்கின கடனைக்கொடாம லழிச்சாட்டியம் பண் ணிவருகிறான். He gives much trouble by delaying to pay the debt. அழிச்சாட்டியக்காரன், s. A turbulent fellow, a bully. அழிப்பு, v. noun. Destroying, ruining, wasting, consuming in an active sense, அழிக்கை. அழிப்பாளி, s. A spendthrift, squanderer, prodigal, profligate, ஊதாரி. 8)
அவலம்பம்
avalampam (p. 30) s. Asylum, support, prop, stay, புகலிடம். 2. A perpendicular, நிறுதிட்டவரி. Wils. p. 8. AVALAMBA. 2)
ஆசு
ācu (p. 37) s. Fault, defect, blemish, stain, குற்றம். 2. A trifle, any thing small or mean, அற்பம். 3. Armor, coat of mail, கவசம். 4. One or two அசை affixed to the penultimate foot of the second line of an ஆசிடைவெண்பா, நேரிசைவெண்பாவிற்றனிச் சொற்குமுன் கூட்டப்படுமசை. 5. A small tube through which the yarn is conducted from the spindle of a spinning wheel to a machine, நூலிழைக்குங்கருவிகளிலொன்று. 6. A small particle used in soldering metals, பற்றாசு. 7. A mark or butt, இலக்கு. (c.) 8. A kind of arsenic, ஓர்விதபாஷாணம். (p.) ஆசிட, inf. [in poetry.] To affix either one or two syllables to the third foot of the second line of an ஆசிடைவெ ண்பா. 2. To cement the particles of gold, &c. ஆசிடையிட்டெதுகை--ஆசெது கை, s. The consonance of the second and third letters in each line of a stanza, with this license, that one of the four consonants ய், ர், ல், ழ், inserted after the first letter of the first line, is omitted after the first letter of the second line, and vice versa. ஓரெதுகை--as வாய்ந்தமின்னை மடந்தையராக்கிவிண் போந்திடாமலன்றோ, &c. ஆசிடைவெண்பா, s. A வெண்பா of four lines in general, to the penultimate foot of the second line of which ஆசு is affixed, ஆசிடையிட்டவெண்பா. ஆசுமணை, s. A flat, oblong board with ten pins, on which the yarn is made into skeins. 2) *
ஆதாரம்
ātāram (p. 38) s. Support, stay, security, protection, basis, foundation, pedestal, ஆதரவு. Wils. p. 111. AD'HARA. 2. (p.) The body as a receptacle for the soul, உடல். 3. Rain, (a change of ஆசாரம்,) மழை. 4. A region of the body, ஆறாதாரம். In Indian physiology six regions are given; viz.: 1. மூலாதாரம், situated between the anus குதம், and the genitals, குய்யம். 2. சுவாதிட்டானம், situated in the genitals, இலிங்கபீடம். 3. மணி பூரகம், in the navel, உந்திக்கமலம். 4. அனாகதம். in the heart, இருதயகமலம். 5. லிசுத்தி, in the root of the tongue, அடிநா. 6. ஆஞ்ஞை or ஆக்கினை, in the forehead, புருவமத்தியம். ஆதாரசிலை, s. The base or fundamental stone of a pillar, pedestal, &c. (p.) 48)
ஆதிட்டம்
ātiṭṭam (p. 38) --ஆதிஷ்டம், s. Fragments or leavings of a meal, உண்டசேடம். Wils. p. 111. ADISHDA. (p.) 56) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆம்பல்
āmpl (p. 39) s. The water-lily including two kinds, அல்லி; viz.: செவ்வாம்பல், the red lily--and வெள்ளாம்பல், the white water lily, Nymph&ae;a alba, L. the globe amaranth. 2. The bamboo tree, மூங்கி ல். 3. A species of wind-instrument, a kind of reed, pipe of bamboo, ஓரிசைக்குழல். 4. A hunter's horn, ஊதிடுகொம்பு. 5. An elephant, யானை. 6. Toddy, கள். 7. Tunes played on the reed-pipe, பண். 8. The moon, சந்திரன். 9. Affliction, துன்பம். 1. A number, ஓரெண். 11. Praise, துதி. 12. Arrangement, order, ஒழுங்கு. (p.) 11)
ஆள்
āḷ (p. 43) s. A person, grown man, ஆண் மகன். 2. A man of property, power, influence, consequence, &c., ஆடவன். 3. A servant, slave, அடிமை. 4. A laborer, messenger, கூலியாள். 5. A devotee, தொண்டன். 6. The common termination of the third person singular feminine, பெண்பாற்படர்க்கை யொருமைவிகுதி. ஆளானான். He has attained to manhood, has become a person of consequence. அவனதற்காளோ? Is he competent for that? மரங்களாளாய்ப்போயின. The trees have arrived at maturity. ஆட்காட்டி, s. The forefinger, சுட்டுவிரல். 2. A bird, the lapwing, which screeches on the approach of a person by night, ஓர்பறவை. ஆட்கூலி, s. The hire of a workman. ஆட்கொல்லி, s. A murderer, manslayer, homicide, assassin, கொலை காரன். 2. (fig.) Gold, money, பணம். ஆட்கொள்ள, inf. To employ as a servant, admit as a worshipper, devotee, &c.--used in reference to the deity, or a great person--implying grace or condescension in the receiver, and benefit to the person taken, அடிமைகொள்ள. ஆட்பட, inf. To become a servant, devotee, &c., commonly to a deity. 2. [prov.] To rise from obscurity, become a man of some property, or consequence. 3. To come to manhood. 4. To regain strength, &c., after sickness. அவனென்னாலேயாட்பட்டான். He became eminent by me. ஆட்படுத்த, inf. To adopt one as a devotee, servant, &c. 2. To raise a person from obscurity. 3. To rear, bring up a person from a child to a man, cherish, nourish. ஆட்பார்க்க, inf. To seek another. 2. To watch as a thief, guard himself against detection. 3. To look for persons for any bad purpose--as a prostitute, &c.--as Yama the god of death. ஆட்பார்த்துழலுமருளில்கூற்றுண்மையால். Since Yama the merciless god of death, who goes about looking for his victims, does actually exist. (நாலடி). ஆளரி, s. Vishnu in his incarnation as a lion. ஆளன்கீழப்பெண்சாதி, s. A wife. ஆளானவன், s. One who is arrived at the state of manhood. 2. One who is become eminent, or exalted over others. ஆளொட்டி--ஆளொதுங்கி, s. A hiding place, மறைவு. 2. A sentry-box, காவற்கூடு. ஆளோட்டி, s. A slave-driver, task-master, overseer of workmen, ஆளை வேலைகொள்வோன். ஆள்தேறுதல், v. noun. Recovering strength or stoutness. ஆள்த்திட்டம்--ஆட்டிட்டம், s. Depth, capacity of a person. 2. Marks for recognizing a person, recognizance. ஆள்வணங்கி, s. A tree, Ficus, L. ஆள்வினை, s. Energy, alacrity, diligence, application, exertion, perseverance, an enterprise, முயற்சி. 2. Bravery, உற்சாகம். (p.) ஆள்வினையுடைமை, s. The possession of energy. (p.) வீட்டாள், s. A house-servant. சிற்றாள், s. A servant boy. 58)
இடத்திடு
iṭttiṭu (p. 45) கிறது, இடத்திட்டது, ம், இடத்திட, v. n. To flame, சொலிக்க. (சது.) 63) *
இடு
iṭu (p. 45) கிறேன், இட்டேன், வேன், இட, v. a. To set, put on as ornaments, தரிக்க. 2. To put in, deposit, keep, வைக்க. 3. To give, bestow, grant, devote, appropriate, ஈய. 4. To throw, case, poke out, poke or thrust into, எறிய. 5. To designate, appropriate, assign, allot, destine, dictate, விதிக்க. 6. To pour, shower, சொரிய.--As an expletive, it is joined to the gerunds of other verbs in which, it sometimes gives additional force or emphasis to the action expressed, or serves as a kind of finish, வினையெச்சத்தோடுசேர்ந்தோர்பகுதிநீர்மைத்தா ய்வருவது.--The gerund இட்டு is sometimes used to express cause, instrumentality, &c.--as, அவனையிட்டிந்தப்பழிவந்தது, this disgrace happened through him. மரத்தினிற்பறவைக்கிடுகலேபோலப்பாதகமனைத்துந் தொலைத்திடும். It will drive away every evil, as a stone thrown at birds in a tree puts them to flight. இடுகடை, s. A door or gate where much liberality is exercised, கொடுப்போனில்வாயில். (p.) இடுகறல், s. Fuel, விறகு. (நிக ண்டு.) (p.) இடுகாடு, s. A burying place, பிரே தம்புதைக்குமிடம். 2. A place for burning the dead, சுடுகாடு. இடுகுறி--இடுகுறிப்பெயர், s. Arbitrary names of things, primitive terms. இடுகுறிச்சிறப்புப்பெயர், s. [in grammar.] A specific term or primitive nouns not common to all--as தெ ங்கு, a cocoanut tree. இடுகுறிப்பொதுப்பெயர், s. [in grammar.] A generic term, or primitive common noun--as மரம், tree or trees. இடுதங்கம், s. Refined gold, gold of the best quality, புடமிடுதங்கம். 2. Gold inlaid, set, mounted, &c., கல்நகையிலுள் ளிடுதங்கம். இடுதண்டம், s. A penalty, விதிக் கப்பட்ட ஆக்கினை. 2. A penalty, fine, mulct, அநியாயதண்டம். இடுதிரை, s. A curtain, திரைச் சீலை. இடுமருந்து, s. A philter, வசமாக்க விடுமருந்து. இட்டறுதி, s. A fixed time or limit, நியமித்தவெல்லை. 2. A critical time, இரண்டுக்குற்றகாலம் 3. Destitution, extreme want, வறுமை. இட்டுக்கட்டிக்கொள்ள, inf. To disparage, asperse, to bring reproach upon. முன்னிட்டுப்போக, inf. To go forward. பின்னிட்டுப்போக, inf. To go backward. இடுகை, v. noun. Bestowing, ஈ கை. 2. s. Gift, கொடை. 93)
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10844
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close