Tamil to English Dictionary: நாரை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அதிகநாரி
atiknāri (p. 10) --அதிகற்றாதி s. An acrid plant. See கொடுவேலி. 47) *
அத்தம்
attam (p. 12) s. Signification as of a word or sentence, half, &c. See அர்த்தம். (p.) Wils. p. 69. ARTHA, and 71. ARDD'HA. அத்தகோளம், s. A hemisphere. அத்தசகாயம், s. Pecuniary aid, பொருளுதவி. அத்தசாமம்--அத்தராத்திரி, s. Midnight. Wils. p. 71. ARDD'HARATRA. அத்தசாமப்பூசை, s. Pooja performed at midnight. See பூசை. அத்தநாரீசுரன், s. Siva, he who is half woman. Wils. p. 71. ARDD'HANARISHA. அத்தமண்டபம், s. The court in a temple next to the sacred shrine. See கருப்பகிரகமண்டபம். அத்தாதுரம், s. Desire for wealth, covetousness, பொருளாசை. அத்தோதயம்--அர்த்தோதயம், s. The rising of the sun and moon, in conjunction, at the beginning of which, the sun is in Capricorn on a Sunday in the month of January, and the moon in the 22d asterism, and the 17th யோகம்; deemed a most auspicious moment for religious bathing, alms-giving and other duties. These five things do not occur together oftener than once in sixty years. An important circumstance is the half rising of the sun, with which are connected the four other things abovementioned, ஓர்விசேடநாள். அத்தோதயஸ்நானம், s. Bathing at the auspicious period of the அத்தோதயம். 24)
அநாரதம்
anāratam (p. 14) s. Duration, the same as அநவரதம். (p.) Wils. p. 29. ANARATA. 26) *
அருத்தம்
aruttam (p. 25) --அர்த்தம், s. Meaning signification, import, motive, கருத்து. 2. Wealth, property, substance, gold, பொ ருள். 3. Fruit, profit, result, consequence, பயன். 4. Gold, பொன். 5. Added to Sanscrit words in the sense of the dative case 'for,' thus: விமோசனார்த்தம், for liberation. Wils. p. 69. ARTHA. 6. Half, பாதி. (See அர்த்தம்.) Wils. p. 71. ARDD'HA. அருத்தகோளம்--அர்த்தகோளம், s. A hemisphere. அருத்தசந்திரன், s. The crescent moon, the moon in the first quarter. Wils. p. 71. ARDD'HACHANDRA. அருத்தசந்திரபாணம், s. An arrow used in ancient wars with a head like the crescent moon. அருத்தசாமம், s. Half a watch, one and a half hours. Wils. p. 71. ARDD'HAYAMA. 2. [vul.] midnight. அருத்தசாமபூசை, s. The midnight sacrifice. அருத்தநாரீசன்--அருத்தநாரீசுரன், s. Siva. Wils. p. 71. ARDD'HANAREESHA. அருத்தபாகை, s. The meaning or essence of the Vedas, வேதநூற்பொருள். See கருமம்பாகை, and ஞானம்பாகை. அருத்தலோபம், s. Covetousness, avarice. See under பாதகம். Wils. p. 7. ARTHALOB'HA. அருத்தவிற்பத்தி, s. Skill in explaining the meaning of a word or sentence. அருத்தவேதம், s. One of the four secondary Vedas. அருத்தாங்கீகாரம், v. noun. Being half-minded, undecided. அருத்தாந்தரநியாசம், s. Difference of meaning, a secondary or figurative sense, வேற்றுப்பொருள்வைப்பணி, Wils. p. 7. ARTHANTARANYASA. அருத்தாபத்தி--அருத்தாபத்திப்பிர மாணம், s. [in logic.] Deduction or conclusion from premises given, an inference from circumstances, உள்ளுறைப்பொ ருட்குறிப்பு. (See அளவை;) [ex ஆபத்தி, gaining.] Wils. p. 7. ARTHAPATTI. 20)
அலங்கனாரி
alngkṉāri (p. 27) s. A pearl-oyster shell, முத்துச்சிப்பி; [ex அலங்கல், brightness, et நாரி, woman.] 32) *
ஆதி
āti (p. 38) s. Source, cause, primitiveness, beginning. மூலம். 2. Excellency, முத ன்மை. 3. The Supreme Being, கடவுள். 4. An independent sovereign, a supreme ruler, an emperor, இறைவன். 5. A master, proprietor or one to whom a right or duty is owing, எசமான். 6. The sun, சூரியன். 7. Running in a direct course, நேரோடுகை. 8. Antiquity, பழமை. 9. Siva, சிவன். 1. Vishnu, விட்டுணு. 11. Brahma, பிரமன். 12. Argha, அருகன். 13. Buddha, புத்தன். 14. Joined with a noun, it includes the thing mentioned and the rest of its series--as பிரமாதி. 15. A mode of time or measure in music, ஆதிதாளம். 16. (சது. for மாதி.) A circular course, மண்டலமாயோடுகை. (p.) ஆதிகடவுள், s. The primeval deity. ஆதிகாரணம், s. A primary cause. ஆதிக்கடுஞ்சாரி, s. Solder, a metallic cement said to consist of nine salts, நவச்சாரம். ஆதிக்கல்நாதம்-ஆதிக்கல்பேதம், s. A drug--green vitriol, sulphate of iron, அன்னபேதி. ஆதிக்குடி, s. Soap, சவுக்காரம். ஆதிக்குரு, s. Earth impregnated with soda, பூநீறு. ஆதிசாரம், s. One of the thirty-two kinds of architecture, சிற்பநூல்முப்பத்திரண் டிலொன்று. ஆதிசேஷன்--ஆதிசேடன், s. A fabulous serpent supposed to support the earth on his head--king of the serpents, அனந்தன். He is said to have existed prior to the creation of the world and to continue to exist after its destruction; [ex சேஷன், who remains.] ஆதிச்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (p.) ஆதித்தாய், s. The first mother-Eve. (Christian usage.) ஆதிநாதர், s. One of the nine Sidd'has. See சித்தர். (p.) ஆதிநாராயணன், s. Vishnu, விட் டுணு. 2. The diamond, வச்சிரக்கல். ஆதிநூல், s. The Vedas, the sacred writings, வேதம். 2. [in grammar.] As முதனூல். (p.) ஆதிபகவன், s. God--as in அகர முதலவெழுத்தெல்லாமாதி பகவன்முதற்றே யுலகு. (p.) ஆதிபத்தியம், s. Supreme or paramount government. (p.) ஆதிபரன், s. The primeval God-the Supreme Being as the cause of all things. (p.) ஆதிபலம், s. Nut-meg, சாதிக்காய். ஆதிபாடை, s. The original or ancient language--Sanscrit. ஆதிபுங்கவன், s. The deity, கட வுள். 2. Argha, அருகன். (p.) ஆதிமகாகுரு, s. Blue vitriol, துரிசி. ஆதிமகாநாதம், s. Iron-sand, உலோகமணல். ஆதிமடக்கு, s. Repetition of a word at the beginning of a line. (p.) ஆதிமார்க்கம், s. The principal or high road, the right and straight way. ஆதிமுதல்--ஆதிமூலம், s. Rudiment, first principle, primeval cause, முதற்காரணம். 2. The Supreme Being, கடவுள். 3. [in astrology.] The governing planet, ஆட்சிக்கிரகம். (p.) ஆதிமூர்த்தி--ஆதியங்கடவுள், s. The deity as the source of all. (p.) ஆதியந்தகாலம்--ஆதியந்தகாலநாடி, s. The full duration of an eclipse expressed in Naliki and Vinaliki. &c. ஆதியந்தபாதிச்சா, s. Tabular correction for the parallax of the orbit of the planets, from the first of Capricornus to six signs, சீக்கிர உச்சம்--also called, மகரச்சா. ஆதியந்தமில்லாதவர், s. He who has no beginning nor end--the eternal godhead. ஆதியொடிடைமடக்கு, s. The repetition of a word in the beginning and middle of a line with different meanings, முதலுமிடையுமடக்கு. (p.) ஆதியொடுகடைமடக்கு, s. Repetition of a word in the beginning and end of a line. (p.) ஆதிவராகன், s. Vishnu, விட்டுணு. (p.) ஆதிவருணர், s. The first caste-Brahmans, பார்ப்பார். (p.) 51)
ஆய்
āy (p. 40) கிறேன், ந்தேன், வேன், ஆய, v. a. To select, choose, cull, தெரிந்தெடுக்க. 2. To separate, garble, pick out the refuse --as stones from rice, withered leaves from greens, &c., களைந்துவிட. 3. To inquire, investigate, examine, consider, reflect, determine after investigation, ஆராய. (p.) 4. [prov.] To gather, pluck, nip off, பறிக்க. ஆய்ந்தோய்ந்துபாராதான் றான்சாவக்கடவன். He who does a thing inconsiderately should suffer loss. மணற்சோற்றிலேகல்லாய்தல். Selecting stones from the sand, represented as rice, by children in play. This is used for expressing that a writing, &c. is full of blunders. கீரையிற்புல்லாய்தல். Picking grass out of pot-herbs, when boiled and dished. ஆயாநெல், s. Rice uncleaned, unsifted. ஆயுமுதியோர், s. The aged who should be cared for. (p.) ஆயும்யாழ்முனி, s. The sage skilful on the lyre--Narada, நாரதர். (p.) ஆய்ந்தோர், s. Persons of knowledge and research, சான்றோர். 2. Brahmans, பார்ப்பார். (p.) ஆய்மதி, s. Intelligence. (p.) ஆய்மயில், s. A beautiful pea-cock. (p.) ஆய்மலர், s. Selected flower. 2. Lotus-flower. (p.) ஆய், v. noun. Searching, selecting. (p.) ஆய்தல், v. noun. Being nice, fine, subtle, minute, நுட்பமாய்ப் பார்த்தல். 2. Silent contemplation of the deity, தியா னித்தல். (p.) ஆய்வு, v. noun. Investigation, examination, attention, &c., ஆராய்ச்சி. (p.) 12)
ஆறதீகம்
āṟtīkm (p. 43) s. Asbestos, கல்நார். 62)
இராகம்
irākam (p. 50) s. Love, desire, affection, passion--as a power of the soul in operation while in connection with matter, ஆசை. 2. Connubial love, sexual desire, மோகம். 3. Color, tint, dye, நிறம். 4. Redness, சிவப்பு. (p.) 5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. viz.: I. இடம், tunes appropriate to different districts of country--as maritime, agricultural and mountainous, அவ்வத்திணை க்குரியவிராகம். Of these there are five, viz.: 1. குறிஞ்சி. 2. பஞ்சுரம். 3. சாதாரி. 4. மருதம். 5. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry--as to வெண் பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions--as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons--as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தே சாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes mentioned; viz.: 1. பைரவி. 2. தேவக்கிரியை. 3. மேகவிரஞ்சி. 4. குறிஞ்சி. 5. பூபாளம். 6. வேளா வளி. 7. மலகரி. 8. பௌளி. 9. சீராகம். 1. இந்தோளம். 11. பல்லதி. 12. சாவேரி. 13. பட மஞ்சரி. 14. தேசி. 15. இலலிதை. 16. தோடி. 17. வசந்தம். 18. இராமக்கிரியை. 19. வராளி. 2. கைசிகம். 21. மாளவி. 22. நாராயணி. 23. குண்டக்கிரியை. 24. கூர்ச்சரி. 25. பங்காளம். 26. தன்னியாசி. 27. காம்போதி. 28. கௌளி. 29. நாட்டை 3. தேசாட்சரி. 31. காந்தாரி. 32. சா ரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brahmans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புரு வன்--the wives being joined with each. இராகங்கலக்க--இராகங்கலைய, inf. To run into another tune. இராகத்தின்படிபாட, inf. To sing agreeably to the tune. இராகந்தப்ப, inf. To fall out of tune. இராகபரிட்சைக்காரன், s. One skilled in music. இராகப்பயிற்சி, s. The practice of vocal or instrumental music, the knowledge of melody or music in general, இசைபயில்கை. இராகமெடுக்க, inf. To pitch a tune, இராகமாலாபிக்க. இராகம்பாட, inf. To sing. இராகவிராகம், s. Secular passions and pursuits, and the contrary, விருப்பு வெறுப்பு. 2) *
இரும்பு
irumpu (p. 50) s. (adj. இருப்பு.) Iron, கரும்பொன். 2. (p.) Instruments in general, ஆயுதப்பொது. இருப்பாணி--இரும்பாணி, s. An iron nail. இருப்பாயுதம், s. Weapons or implements made or iron. இருப்புக்கச்சை, s. An iron girdle worn by warriors. இருப்புக்கட்டி, s. A lump of iron. இருப்புக்கட்டை, s. The shank of a key. இருப்புக்கிட்டம்--இருப்புச்சிட் டம், s. Scoria of iron, oxydized iron. இருப்புக்கோல், s. An iron rod or staff. இருப்புச்சங்கிலி, s. An iron chain. இருப்புச்சலாகை, s. A bar of iron, இருப்புநாராசம். 2. A surgeon's probe, இர ணவைத்தியவாயுதத்தொன்று. 3. A spit, இறைச் சிகுத்துநாராசம். 4. The ramrod of a gun, துப்பாக்கிச்சலாகை. இருப்புச்சில், s. A small round plate of iron used by boys in playing a particular game. இருப்புச்சீரா, இருப்புச்சுவடு, s. An iron coat of mail, இருப்புச்சட்டை. இருப்புத்தகடு, s. A plate of iron. இருப்புத்தாட்பாள், s. An iron bolt. இருப்புநாராசம், s. An iron wire or rod used in making ola books, two such being passed through and fastened with a screw, இருப்புச்சலாகை. 2. An iron arrow or spike, ஓரிரும்பாயுதம். இருப்புநெஞ்சு, s. A cruel, merciless heart, an unfeeling heart, a heart steeled against all impression. இருப்புப்பாரை, s. An iron spade fastened to a wooden handle. இருப்புப்பாளம், s. A pig of iron. இருப்புமணல், s. Sand containing iron. இருப்புமலை, s. An iron mountain. இருப்புமுள், s. A weapon used in war, இரும்புமுள். 2. A horse or elephant goad--as தாற்றுக்கோல். இருப்புமுறி, s. A medicinal plant, ஓர்செடி, Indigofera argentea, L. இருப்புலக்கை, s. An iron pestle used as a weapon, ஓராயுதம். இருப்புவளையம், s. An iron ring, a quoit. இருப்பூறல்--இரும்பூறல், s. Iron mould or rust on cloth, &c., இரும்புக்கறை. இருப்பூறற்பணம், s. An adulterated, a bad silver fanam. இரும்பலி--இரும்பிலி, s. A shrub said to be used by alchymists in turning iron into gold, ஓர்செடி, Ferreola buxifolia, L. இரும்புச்சிந்தூரம், s. A kind of red oxide of iron. இரும்புத்துப்பு, s. Rust or oxide of iron, துரு. இரும்புப்பொடி, s. Iron filings, அரப்பொடி. இரும்புப்பந்தம், s. A flambeau made of rags tied round an iron rod, இரும்புத்தீவர்த்தி. இரும்புருக்குமுலை, s. An iron furnace, a furnace for melting iron. 83)
ஈர்
īr (p. 58) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pull, draw, attract--as the magnet; to drag, carry away--as a current, to draw into, இழுக்க. 2. To saw, அறுக்க. 3. To split, பிளக்க. 4. To peel, flay, உரிக்க. (p.) நார்த்தொடுத்தீர்க்கிலென். What though (a corpse) be dragged along with a leather thong. (நாலடி.) யானையீருரி, s. A skin stripped off an elephant. ஈர்ப்பு, v. noun. Draught, pulling, a pull, tug, attraction, இழுப்பு. 2. Lockjaw, tetanus, contortion of the features or the limbs, இசிவு. 28)
உபநிடதம்
upaniṭatam (p. 62) --உபநிஷதம், s. [pref. உப.] The substance or essential parts of the Vedas, the most recondite and mysterious parts, வேதநுட்பம். 2. A class of sacred books so called being thirtytwo in number containing doctrines of the Vedas explained and enlarged according to the Vedantic sect, உபநிடதம், 32. 1. இ ருக்கு. 2. எசுர். 3. சாமம். 4. அதர்வணம். 5. தைத் திரியம். 6. பிருகதாரணியம். 7. இலிங்கம். 8. சாரீரம். 9. நாரசிங்கம். 1. சதபதப்பிரமாணம். 11. காரூ டம். 12. கருப்பம். 13. சாந்தோக்கியம். 14. கடவல் லி. 15. முண்டம். 16. முற்கலம். 17. பிரமவிந்து. 18. தாபநீயம். 19. சுபாவம். 2. யாக்கியவற்கியம். 21. மைத்திராவருணம். 22. சிற்குணாலயம். 23. மந்திரம். 24. மானதீபம். 25. மகோபநிடம். 26. கா லாக்கினியுருத்திரம். 27. சாபாலம். 28. நாராயணம். 29. சுவேதாச்சுவதரம். 3. சுபாலம். 31. பாரமாத்து மியம். 32. அதருவச்சிரம், or 1. சீருத்திரம். 2. பிரு கதாரண்ணியம். 3. சுவேதாசுவதரம். 4. கைவல்லி யம். 5. காலாக்கினி. 6. கடம். 7. வல்லி. 8.காத் தியாயனம். 9. பிரமம். 1. நாராயணம். 11. அங்கி சம். 12. பரமாங்கிசம். 13. பாற்கரம். 14. பிரமபிந் து. 15. ஆருணி. 16. அமிர்தபிந்து. 17. பகுவபஞ் சம். 18. பிரமசாபாலம். 19. தேசோபிந்து. 2. வார் சியாநீயம. 21. போதாயநீயம். 22. ஆசுவலாயநீயம். 23. சாங்கியாயநீயம். 24. வாசிராயநீயம். 25. சௌ னகீயம். 26. சிவசங்கற்பம். 27. சிரவணம். 28. பாராகம். 29. கிம்புரோடியம். 3. மாண்டூகம். 31. முண்டிரம். 32. மௌண்டிரம். Wils. p. 155. UPANISHAD. 7) *
உபபுராணம்
upapurāṇam (p. 62) s. [pref. உப.] Puranas secondary to the celebrated eighteen; of this class eighteen also are enumerated, viz.: 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌரம். 8. துருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங் கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்ட லைங்கம். 18. வாருணம். Wils. p. 156. UPAPURAN'A. 13) *
உள்
uḷ (p. 67) s. The inside, the interior, that which is intrinsic, private, secret, esoteric, உள்ளிடம், 2. Mind, heart, soul, breast, உள்ளம். 3. Place, இடம். 4. As a nominal affix or postposition, it governs the dative and expresses in, within, among, of, out of, inner, interior, intrinsic, esoteric, ஏழ னுருபு. உள்ளிருந்தார்க்குத்தெரியுமுள்வருத்தம். Those of the household only are acquainted with its secret sorrows. உட்கரணம், s. The intellectual faculties. See இந்திரியம் and கரணம். உட்கருத்து, s. The inmost thought, the real purpose or motive, அகக்கருத்து. 2. Cordial affection, உட்பட்சம். 3. The intrinsic meaning of a passage, &c., கருத்துரை. உட்கருத்தாகப்பேச, inf. To speak with reservation. உட்களவு, s. Guile, deceit, treacherousness, insidiousness, உள்வஞ்சகம். உட்கள்ளம், s. Deep-seated viciousness, dissimulation, உள்வஞ்சகம். 2. Internal, or unsubdued disease, hidden humor or matter--as in a boil, கட்டியினுள் விஷம். உட்காங்கை, s. Caloric, latent heat, உட்சூடு. உட்காந்த, inf. To have internal heat causing emaciation; [ex காந்து.] உட்காய்ச்சல், s. Internal fever, அகச்சுரம். 2. Inward anger, rancor, malice, &c., உள்ளெரிப்பு. உட்கிராந்த, inf. To become emaciated by disease or otherwise. 2. To be firmly rooted--as disease. உட்குத்துப்புறவீச்சு, s. A species of hepatic complaint attended with convulsions, ஓர்நோய். உட்குயிர், s. The Deity regarded as the life, or identified with the life or soul of each individual, உள்ளுயிர். உட்குறிப்பு, s. Aim, object, intention, உள்ளக்குறிப்பு. உட்குற்றம், s. Innate depravity. See உட்பகை. உட்கூதல், s. Internal cold, chill, slight fever. உட்கை, s. Palm of the hand, உள்ளங்கை. 2. A person who is privy to, a secret hand--as in உள்ளுளவு. 3. Turning to the left in dancing or other movements, இடக்கைச்சுற்று. உட்கைச்சுற்று, s. Turning to the left, winding or turning back wards, or contrary to the sun. உட்கொள்ள, inf. To eat as a god, or great personage, உண்ண. 2. To take food that has been consecrated to a deity, தேவப்பிரசாதமுட்கொள்ள. 3. To take food, medicine, to swallow, take in, imbibeas the earth does the rain, &c., விழுங்க. 4. To receive into the mind, meditate, or reflect upon, மனதிற்கொள்ள. 5. To wish for an occurrence, or to express desires mentally--as a deity or holy sage (the thing desired instantly talking place), திருவுளங்கொள்ள. 6. To have a secret object in view, to have in view, உட்கருத. உட்கோபம், s. Interior anger, malice. உட்கோள், s. The will, determination, internal, or inmost thought, உட்கருத்து. 2. Wish of the heart. 3. Opinion, belief, tenet, கோட்பாடு. உட்சங்கம், s. A select society, a committee, அகச்சங்கம். உட்சட்டை, s. An inner vest or tunic. உட்சமயம், s. The six religious systems of the followers of Siva, அகச் சமயம். உட்சாடை, s. The real object of an affair, the real feeling of the heart, உட்கருத்து. 2. Exposure of secrets by one of a party by signs, இரகசியங்களைச்ச மிக்கையாலறிவிக்கை. 3. The meaning, thing, &c., told or known to one's own party and differing from that which is made known to others, குழூஉக்குறி. உட்சீலை, s. An under or inner cloth. 2. The lining of a garment. உட்சவர், s. An inner wall, அகச் சுவர். 2. The interior of a wall, சுவரி னிடை. உட்சுவரிருக்கப்புறச்சுவர்தீற்றுகிறது. To whitewash the outside wall while neglecting the inside; i. e. to be scrupulously exact in external conduct, while the heart is full of wickedness; to attend to things remote while those at hand are neglected. உட்சூத்திரம், s. The main spring in a machine, any internal power or operation concealed from view, மூலசூத் திரம். 2. A clue, or key to an affair, உள்ளுபாயம். 3. The main spring in a business, மூலகாரணம். 4. A skilfully contrived rule in numbers, &c., நுட்பமான வகை. 5. A short, compendious and subtle method of ascertaining, or effecting a thing, இலேசானவகை. 6. (fig.) Internal meaning of a passage, real object in view, உட்குறிப்பு. உட்செல்ல, inf. To enter, insinuate one's self, உள்ளேபோக. உட்டுளை, s. Hollowness--as of a pipe or tube. உட்டுளைப்பொருள், s. Any thing tubular. உட்டெளிவு, s. Cleverness of mind, freedom from doubt, profound knowledge, அகத்தெளிவு. 2. The clear part of the liquid--as poured off from the sediment, வடித்தசாறு. 3. Soundness--as in timber, &c., உள்வைரம். 4. Inner measurment. உட்டேட்டம், s. The secret object or pursuit, as differing from profession, or appearances, மனநாட்டம். 2. Property acquired and kept secretly, உட்சம்பத்து. உட்பகை, s. Internal enmity, hatred or grudge, rancor at heart with professions of friendship. 2. Internal, innate, or secret foes attached to the soul, causing actions, &c., காமாதிக்குற்றங் கள். (For the six உட்பகை, see பகை.) 3. Hatred of a king by his professed friends, civil conspiracy, அரசருட்பகை. எட்பகவன்சிறுமைத்தேயாயினுமுட்பகையுள்ள தாங்கேடு. Though the internal hatred be as the fragment of a grain of rape seed, the consequent evil may be very great. உட்பக்கம், s. Subject of investigation or deduction in things of a mental, mystic, or spiritual character. See பக்கம். உட்பட, inf. To enter, be within, or under--as in age, உள்ளாக. 2. To engage in, be concerned in, to be, or become one of a party, or community; to be involved in, to be subject to, to yield to, to be obedient to, உடன்பட. 3. adv. Together with, inclusive. மூன்றுவயதுக்குட்பட்டபிள்ளை. A child under three years of age. அதுட்பட. That inclusive. மோசத்துக்குட்பட, inf. To fall into danger. உட்படி, s. A make-weight, உட்ப டிக்கல். உட்படுத்த, inf. To cause to enter, to introduce, அகப்படுத்த. 2. To persuade, proselyte, bring one into, or over to one's party, மதத்துக்குள்ளாக்க. 3. To include, involve, entrap, ensnare, சிக்கப்பண்ண. உட்பத்தியம், s. Abstinence from venery as a regimen while taking medicine, &c.; sometimes அகப்பத்தியம். உட்பந்தி, s. The chief row or table of guests, அகப்பந்தி. உட்பலம், s. Property at command, திரவியபலம். 2. Friends, assistants, attendants, &c., துணைவர்பலம். 3. Forces, army, army in reserve, சேனாபலம். 4. Strength, firmness of body, hardness, strength from food, தேகபலம். உட்பற்று, s. Internal attachment, affections of the heart, &c. See அகப்பற்று. உட்பிரவேசம், s. Entrance. உட்பிரவேசிக்க, inf. To enter, உள்ளேபோக, உட்புக.--Note. This and the preceding word are in use, but not, it is thought, on good authority. உட்புக, inf. To enter, engage in. உட்புகுந்துபேச, inf. To make professions of friendship, kindness, concern, &c. உட்புரை, s. The hollow of a tube or pipe, உட்டுளை. 2. The small folds of a garment, உள்மடிப்பு. 3. (fig.) The secret of the matter, internal affair, அந்தரங்கம். உட்புறம், s. The inside, உட்பக்கம். உட்பொருள்--உள்ளர்த்தம், s. The real meaning, தாற்பரியம். 2. The hidden, or secret meaning, உட்கருத்து. சாஸ்திரத்தினுட்பொருள், s. The occult sense of a doctrine. உட்போட, inf. To coax, to wheedle, வசமாக்க. உண்ணா--உண்ணாக்கு, s. The uvula, அண்ணம்; [ex நா, tongue.] உண்ணாட்டம், s. The real or secret object of pursuit, உண்ணோக்கம். உண்ணீரம், s. The moisture within a body or thing; [ex உள், et நீரம்.] உண்ணோக்கல், v. noun. Contemplation. உண்மடை, s. The lower opening of a water-course. 2. Oblations, or offerings of fruits, betel, rice, pastries presented to ferocious deities, inside the temple, அகமடை. See மடை. உண்மட்டைநார், s. [prov.] The bark of the inner side of the palmyra stem, being the best for use. உண்மாசு, s. Corruption of mind-as உபமலம். உண்முடிச்சு, s. Treachery by which one inveigles another, (lit.) an inner knot, உட்கள்ளம். உள்யோசனை, s. Secret object, project, intention, &c., உள்ளாலோசனை. உள்வட்டம், s. Agio, premium in exchange of coins or other money for difference in value. (opp. to வட்டம்.) உள்வணக்கம், s. Mental worship, அகவணக்கம். உள்வயிரம், s. Interior firmness. 2. Malice, internal hatred. See வயிரம். உள்வயிரிப்பு, s. Internal hardness of a boil, &c., உள்வயிரம். 2. (fig.) [prov.] Property possessed, money in hand, கையிருப்பு. உள்வலிப்பு, v. noun. Inward pain or convulsion. உள்வழிகடந்தோன், s. God who is transcendent in knowledge and wisdom. (சது.) உள்வளைய, inf. To bend inwards, உட்கோண. உள்வளைந்தவன், s. A stooping person. உள்வளையல், v. noun. Bending forward, stooping as a person, உள்வளை ந்திருக்கை. உள்வளைவு, s. Inward curvature, concavity, உட்கவிவு. உள்வாரம், s. Secret partiality, leaning, inclination, உள்ளன்பு. 2. The share in the produce of a field which comes to the owner. உள்விழ, inf. To fall in, or with, join a party, &c., உள்ளாக. 2. To assume the appearance of friendship for a sinister object; to pretend kindness, காரியார்த்த மாய்ச்சிநேகிக்க. உள்விழுத்த, inf. v. a. To join a person on professions of friendship in order to deceive and entrap him, &c. உள்வினை, s. Malice, evil in the heart kept secret, long indulged, &c., உட்பகை. 2. Inherited fate, ஊழ்வினை. உள்வீச்சுச்சன்னி, s. See சன்னி. உள்வெக்கை, s. Internal heat of the system, உள்வெப்பு. உள்வெட்டு, s. The marks on a testing piece of gold, for trying the fineness of other pieces, from eight degrees and upwards, உரையாணியினுள் வெட்டு. 2. The higher kinds of gold, உயர்ந்தமாற்று. 3. Inner boards or planks exclusive of the slabs, அகவெட்டு. உள்வெண்டையம், s. A tinkling ring of brass, put as an ornament on the feet of horses mounted by kings and great men-comp. தண்டை, which is the name of another ornament made of silver and commonly placed upon the former. 2. A pad placed between a load and the back of an ox. உள்ளங்கம், s. Symmetry of mind, the internal property or quality. See அகத்துறுப்பு. உள்ளங்கால், s. The sole of the foot. உள்ளங்கை, s. The palm of the hand. உள்ளடங்கிப்போக, inf. To be shut, shut in, to be swallowed up. உள்ளடக்க, inf. To enclose, shut in, shut up in a place. 2. To conceal, to keep secret. உள்ளடக்கம், v. noun. Reservedness, reserve in intercourse. உள்ளடி, s. The sole of the foot, உள்ளங்கால். 2. [vul.] That which is secret, இரகசியம். 3. [prov.] Nearness, vicinity, neighborhood, சமீபம். 4. (fig.) One's own relations, one's own circle, நெருங்கியசுற்றம். உள்ளடியிலே--உள்ளடிக்குள், adv. At home, within doors, near home-spoken in cases of theft, mischief, &c. உள்ளறை, s. An inner room, closet, cabinet, உள்வீடு. 2. A division in a drawer, box, &c.; a separate cell, பெட்டி யினுள்ளறை. உள்ளன்--உள்ளான், s. One of the party or family, a domestic, உள்ளிருக்குமாள். 2. A near acquaintance. 3. The head or middle one of the oxen which thresh the corn. உள்ளனுங்கள்ளனுமாயிருக்கிறான். He is an enemy in the camp. 2. He is an inmate and yet a rogue. உள்ளாக, inf. To enter in, உட்புக. 2. To become subject to, கீழ்ப்பட. 3. To join a party, engage in, சேர. 4. To be involved, to become privy to an affair, உடன்பட. அவனுக்குள்ளானேன். I am on his side, I have taken his part. ஆக்கினைக்குள்ளானவன். One who is doomed to punishment. துரோகத்திற்குள்ளாகாதே. Be not a partaker in treacherous deeds. உள்ளாக்க, inf. To get a person into one's party, or to interest him in one's concerns, வசப்படுத்த. உள்ளாட, inf. To have intercourse with an enemy in order to effect an object, உள்ளேபயில. உள்ளாடுசத்துரு, s. An enemy in the camp, a snake in the grass, a treacherous companion, உட்பகைஞன். உள்ளாந்தரங்கம், s. Internal secrets, private matters. உள்ளாயிருக்க, inf. To be engaged or concerned in an affair, to be one of a party, உடன்பாடாயிருக்க. உள்ளாராய்வு, s. Deep research, thought, insight, a disposition to investigate profoundly, உள்ளாராய்ச்சி. உள்ளாள், s. One who belongs to a particular party, or family--a domestic. உள்ளிட, inf. To include, comprise, உள்ளடக்க. தொல்காப்பியரையுள்ளிட்டபன்னிருவர். The twelve including Tolkappiar. உள்ளிடை, s. Private affairs, intellectual concernments, உட்காரியம். உள்ளிடைபார்க்கவந்துநிற்கிறான். He has come to pry into our secrets, and to ascertain our private affairs. உள்ளிடையானவன், s. One of our compact, party, &c. உள்ளிட்டார், s. Brothers and sisters of an elder brother in a joint contract, inheritance, &c., தாயத்தார். சாத்தனையுமவனுள்ளிட்டாரையுஞ்சேர்ந்தகாணி... Land acquired in the name of Sattan and his brothers and sisters. உள்ளிந்திரியம், s. The intellectual powers. See இந்திரியம். உள்ளிருப்பு, s. Hoarded treasure chiefly in money, வைத்திருக்குமாஸ்தி. உள்ளின்மாசு, s. Corruption of the mind. See உபமலம். உள்ளீடு, s. What is within, உள்ளாயிருக்கிறது. 2. A bond, உள்ளுடன்படிக்கை; [ex இடு.] உள்ளீட்டுக்காரியம், s. A secret thing. உள்ளுக்குக்கொடுக்க, inf. To administer medicine which is to be taken inwardly. உள்ளுக்குச்சாப்பிட, inf. To take internally--as medicine. உள்ளுக்குச்செலுத்த, inf. To administer medicine, poison, &c., by force. 2. To insert, inject, to thrust in. 3. (fig.) To give a bribe secretly. உள்ளுக்குள், adv. Internally. உள்ளுக்குள்ளாயிருந்துமோசம்பண்ணினான். He deceived me under pretence of intimacy. உள்ளுக்குள்ளானகாவல். An inner prison. உள்ளுக்குள்ளேபகையுண்டாகிறது. To arise --as discord, &c. among relatives. 2. To cherish hatred in the heart. உள்ளுடன், s. [prov.] Ingredients inclosed in the interior of a cake, tart, &c., உட்பொதிந்திருப்பது. 2. The matter within, the hidden meaning. உள்ளுடைய, inf. To be heartbroken, to be greatly grieved, to be contrite, மனமுறிய. 2. To decline or fail in energy, ஊக்கமழிய. உள்ளுடைவு, v. noun. Interior, or deep-seated grief, sorrow, contrition, மன ங்கலங்குகை. உள்ளும்புறமும், Internally and externally, அகமும்புறமும். உள்ளும்புறமுஞ்சரியானவன். One whose heart and conduct are alike, a sincere person. உள்ளுயிர், s. Inner life, God. உள்ளுயிர்க்குன்று, s. A snail, நத்தை. உள்ளுறுத்த, inf. To put in, insert, include, instil--as principles, உள்ளிட. உள்ளுறை, s. Secrets of the mind, inward thought, real opinion, உட்கருத்து. 2. Internal, or hidden meaning, மறைபொ ருள். 3. A word or theme given by which to commence a poem, பாடும்படிபுல வர்க்குக்கொடுக்குஞ்சமிசை. உன்னுள்ளுறையேததைச்சொல்லு. Say what you mean. உள்ளுறையுவமம், s. A species of simile brought in by the by, rather indistinctly, and without the usual terms of comparison--opposed to வெளிப்படையு வமம். உள்ளூர், s. The interior of a town, or country, ஊர்நடு. 2. One's own country, town--spoken of when residing in it, one's home, சொந்தவூர். உள்ளூரிலும்பிறவூரிலும். At home and abroad. உள்ளூர்ச்சரக்கு, s. Commodities or productions of one's own country-spoken of while in the country. உள்ளே. In, within, between. அதற்குள்ளே. [vul.] In the mean time. உள்ளேபோட, inf. To get into one's power, get over to one's interests, உள்ளாகவைக்க. உள்ளோசை, s. Internal sounds unheard by others--as beating of the heart, roaring in the ear, or rumbling of the bowels, &c., அகவொலி. 52)
Random Fonts
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10534
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close