nōl (p. 285) நோற்கிறேன், நோற்றேன், நோற் பேன், நோற்க, v. a. To do penance, observe abstinence, தவஞ்செய்ய. 2. To endure, suffer patiently, சகிக்க. (p.) நோலாதார்--நோலார், appel. n. [pl.] Those who neglect devotional duties, தவஞ்செய்யார். (நீதிநெறி.) நோலாமை, v. noun. neg. Impatience, intolerance, பொறையின்மை. 2. Want, or neglect of religious austerities, &c., தவமின்மை. (சது.) நோற்பு--நோற்றல், v. noun. Bearing; endurance; performing penance, &c. 18)