Tamil to English Dictionary: பந்தர்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஐந்து
aintu (p. 80) adj. or noun. Five, ஓரெண். ஐங்கணை, s. Five flowers feigned to be the arrows of Hindu cupid. (p.) ஐங்கணைக்கிழவன், Kama, the Hindu cupid, lit. lord of the five arrows, மன்மதன். (p.) ஐங்கரன், s. Ganesa, the five-handed. He is represented with an elephant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். (p.) ஐங்கரற்கிளையோன், s. A name of Skanda, முருகன். 2. Verapattra, வீரபத் திரன். (p.) ஐங்கலம், s. Sixty marcals. ஐங்காதம், s. Five leagues. ஐங்காயம், s. The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, viz.: 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், cardamom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida. ஐங்காயத்தூள்--ஐங்காயவுண்டை, s. Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து. ஐங்குரவர், s. The five superiors, ஐம்பெரியோர், viz.: King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா. ஐங்குழு, s. The five confidential servants of a king, அரசர்க்குக்குழு, viz.: 1. மந்தியர், ministers. 2. புரோகிதர், priests. 3. சேனாபதியர், generals. 4. தூதர், ambassadors. 5. சாரணர், spies. ஐங்கோணம், s. A pentagon, quinquangular figure, பஞ்சகோணம். ஐஞ்ஞூறு, s. Five-hundred, ஐந் நூறு. ஐந்தரு, s. The five trees in the world of Indra, பஞ்சதாரு, viz.: 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம். ஐந்தருநாதன், s. Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். (p.) ஐந்தலைநாகம், s. A fabulous fiveheaded cobra, of which each head is supposed to contain a very precious gem. It is said to be found in mountainous districts and to have the power of flying. ஐந்தவித்தல், s. The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the celestials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.) ஐந்தனுருபு, s. The fifth case (இன்) --one of the ablatives denoting procession, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning. ஐந்தாங்கால், s. The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால். ஐந்தானம், s. The fifth lunar asterism, மிருகசீரிடம். (p.) ஐந்திணை, s. The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். (p.) ஐந்திணைச்செய்யுள், s. A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். (p.) ஐந்துருவாணி, s. A shaft connecting the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி. ஐந்துறுப்படக்கி, s. The tortoise, ஆமை. (p.) ஐந்தொகைவினா, s. [in arithmetic.] The rule of five or double rule of three, ஓர்வகையெண்வினா. ஐந்தொழில், s. The five divine operations, பஞ்சகிருத்தியம், viz.: 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, preservation. 3. சங்காரம், destruction, reduction of things to their primitive elements. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for purposes of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ignorance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and consequent transmigrations. See கிருத்தியம். ஐமீன், s. The thirteenth lunar asterism, அத்தநாள். (p.) ஐமுகன்--ஐயானனன், s. Siva, the five-faced, சிவன். (p.) ஐமுகாஸ்திரம், s. A five-pointed arrow, பஞ்சமுகாஸ்திரம். (p.) ஐம்பது, s. Fifty. ஐம்பத்தொன்று, s. Fifty-one. ஐம்பால், s. [in grammar.] The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். (p.) ஐம்புலம்--ஐம்புலன், s. The five senses, பஞ்சவிஷயம். ஐம்புலத்தடங்கான், s. He who is not comprehensible by the five senses-God, கடவுள். (p.) ஐம்புலம்வென்றோர், s. Ascetics, holy persons, முனிவர். (p.) ஐம்புலனடக்கல். Subjugation of the five senses. ஐம்புலனுகர்ச்சியினிறப்பன, s. The five kinds of creatures which perish by means of the senses, viz.: 1. சுவையரல்--மீன், fish, by the taste in catching at the bait. 2. நாற்றத்தால்-வண்டு, beetles, by the smell. 3. ஊற்றினால்-யானை, elephants, by copulation. 4. ஓசையால்-அசுணம், a species of bird by harsh sounds. 5. ஒளியால்-விட்டில், a species of insect, attracted by the light. ஐம்புலன்விழையான், s. An ascetic, முனிவன். (p.) ஐம்புலாதி, s. [prov.] Anxiousness, being full of cares. ஐம்பூதம், s. The five elements, பஞ்சபூதம். ஐம்பொறி, s. The five organs of sense, பஞ்சேந்திரியம். ஐம்பொறிநுகர்ச்சி, s. Enjoyment of the senses, பொறிபுலனைக்கொள்ளுகை. ஐம்பொன், s. The five kinds of metals, பஞ்சலோகம். ஐயாயிரம், s. Five-thousand, ஐந்தா யிரம். ஐயைந்து, s. Five times five. ஐவகைப்பொழுது, s. Five divisions of the day, சிறுபொழுது, viz.: மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல். ஐவகைப்பொன், s. See பஞ்ச லோகம். ஐவகைமயிர்முடி, s. The five methods of dressing women's hair. See ஐம்பால். ஐவகைவினா, s. Five modes of interrogation for the solution of doubtful subjects. See வினா. ஐவர், s. The five பாண்டவர், or sons of பாண்டு, viz.: 1. தருமன். 2. வீ மன். 3. அருச்சுனன். 4. நகுலன். 5. சகாதே வன். 2. (fig.) The five senses in the language of ascetics, ஐம்புலன். ஐவரையடக்கி. Subjugating. the five senses-- ஐவருக்குந்தேவி, s. Dropada the wife of the Pandavas, துரோபதை. ஐவாய்மான், s. A cow, பசு. (திரு விளை.) (p.) ஐவாய்மிருகம், s. A bear--so called from the prehensile power of his four feet and mouth, கரடி. (p.) ஐவிரலி, s. [commonly ஐவேலி.] A creeping plant whose leaf is supposed to resemble the fingers, a pentadactyle, ஓர்கொடி, Bryonia laciniosa, L.-Note. In this plant the god Siva is said to have concealed himself when pursued by பஸ்மாசுரன், who had, by penance, obtained from him, as a boon, power to destroy all on whose head he should place his hand. ஐவிரல், s. The thirteenth lunar mansion, அத்தநாள். (p.) ஐவேலி, s. A place sacred to Siva, ஓர்சிவஸ்தலம். 2. A creeper. See ஐவிரலி. ஐவைந்து, s. Five of each, &c., ஐந்தைந்து. 11)
ஒரு
oru (p. 83) adj. [changed from ஒன்று, which is the root.] Before vowels and sometimes before consonants, the உ often is dropped and the ஒ lengthened--as ஓரிலை, a leaf. In some connexions and with appropriate emphasis, it means sameness, singularity, peculiarity, specialness, celebrity, &c. ஒருகூடுமுடைந்தவனொன்பதுகூடுமுடைவான். . . . . He who has fabricated one bird's cage may fabricate nine. [prov.] ஒருகண்டசீராக, adv. In one uninterrupted course, monotonously, invariably, constantly. ஒருகண்டசீராகமழைபெய்கிறது. It rains without intermission. ஒருகண்டசீராகக்கூப்பிடுகிறான். He continues calling. ஒருகண்டசீராய்நடக்க. To continue unchanged. ஒருகண்ணுக்குறங்க, inf. To enjoy a short nap. ஒருகண்மூடியொருகண்விழித்தல். Partiality, especially to children. ஒருகாரியம், s. [prov.] One thing, something, a term used in calling or diverting attention, or in stating a reason, &c., in discussion. ஒருகால், s. A foot or one foot, ஒற்றைக்கால். 2. adv. [improp. ஒருக்கால்.] Once, sometime or other, for once, sometimes, ஒருமுறை. ஒருகாலிலேநிற்கிறான். He insists on (going, having, &c.), he is firmly resolved. ஒருகாலும். Never. ஒருகாலுஞ்செய்யான். He never does it, he never will do it, he never can do it. ஒருகாலுமில்லை. Never, at no time, not once. ஒருகாலுமுன்னைக்கைவிடேன். I will never forsake thee. ஒருகாலும்பொய்சொல்லான். He will never tell a lie. ஒருகாலே, adv. In great abundance, greatly. 2. Once, at once, continuously. ஒருகாலேகூட்டமாய்ப்போக. To go together in one continuous company. ஒருகாலே தேடிக் குவித்துக்கொண்டான். He has laid up a vast quantity. ஒருகாலேபேசுகிறானொன்றும்விளங்கவில்லை. He speaks a great deal, but nothing is understood. ஒருகாலேயுறுக்கிக்கொண்டுவருகிறார். He is scolding much. ஒருகாலேயெல்லாங்கொடுக்கிறது. To give all at once. ஒருகாலேயெல்லாஞ்செய்ய. To do all at once, to finish the whole. ஒருகாலேயெல்லாம்வாங்க. To receive altogether. ஒருகாற்கண்டசீராயிருக்க. To be unchangeable. ஒருகாற்செய்தவனிருகாற்செய்வான். He who has done so once, may do it again. இன்னமொருகால். Again, once more. மாற்றானுமொருகாலிதஞ்சொல்லுகிறான். Even one's foe may sometimes speak to one's advantage. ஒருகிடை, v. noun. Being bedridden; confinement by sickness or grief to a recumbent posture, கிடந்தகிடை. ஒருகிடையாகக்கிடத்தல். Lying still, unable or unwilling to rise. ஒருகுடி, s. The relations of one family. ஒருகுடித்தமர், s. Persons of the same family, near relatives--commonly on the paternal side, தாயத்தார். ஒருகூட்டு, s. Close union, combination between two persons, taking another's part, ஒருசேர்க்கை. ஒருகை, s. (fig.) Party, union, conjunction, combination, ஒருவகுப்பு, lit. one hand. அவர்களொருகையாயிருக்கிறார்கள். They are in combination, united in a conspiracy. அவர்களொருகை இவர்களொருகை. They are opposite parties. ஒருகைபரிமாறுதல், v. noun. Dealing out one course at table. ஒருகைபார்த்தல், v. noun. Coping with, striving for the mastery, &c., யார்வெல்வோமென்றுபார்த்தல். 2. Wrestling in combat, &c., once round as rivals. ஒருகைபார்த்துவிடுவோம். Let us fight one round. 2. Let us try for once. ஒருகைவிளையாடுதல், v. noun. Playing a game once round. ஒருகொள்ளை, s. A great deal, a great many. ஒருசந்தி, s. A partial fast during which one meal only is taken in the day, on Sunday in reference to the sun, by persons with diseased eyes; on Monday to Siva to cure diseases generally, &c., ஒருபொழுதுண்டல். ஒருசந்திப்பானையைநாயறியுமா. Can a dog distinguish a sacred vessel? ஒருசந்தியிருக்க, inf. To make but one meal a day. ஒருசாயல், s. Being alike, ஒருவி தம். 2. Singularity, அபூர்வம். ஒருசாயலாயிருக்க, inf. To be of the same likeness. ஒருசாய்வு, v. noun. A leaning, of one party, ஒருபட்சம். 2. [prov.] At once, altogether, ஒருமிக்க. 3. Without intermisson, continuously, இடைவிடாமை. ஒருசார்--ஒருசார்பு, s. One party. ஒருசிறை, s. One side, ஒருபக்கம். 2. adv. Partly, in some respects, to some extent, ஒருசார். ஒருசேர, adv. Altogether, at once, once, ஒருங்கு. (p.) ஒருசொன்னீர்மை, s. A compound word expressing a simple idea--as போய் விட்டான், he is gone. ஒருதரம், s. Once, ஒருமுறை. 2. One and the same kind, sort, &c., ஒருவி தம். ஒருதலை, s. Absoluteness, positiveness, indispensableness, by all means, நிச்சயம். 2. One side of a case or question, favor to one party where two are concerned, ஒருசார்வு. ஒருதலையாகச்சொல்லுதல். Speaking positively. 2. Giving partial judgment. ஒருதலையாய்ச்சேருதல். All holding to one point steadfastly. இவ்விகாரமொருதலையன்று. This grammatical change is not absolute. ஒருதலைக்காமம், s. Love on one side not yet reciprocated, love-intrigue, கைக்கிளை. ஒருதலைதுணிதல், v. noun. [in literature.] An author's choice or decision between two different sentiments found in the writings of others, 32--உத்தியி லொன்று. ஒருதலைநோவு--ஒருதலைவலி, s. Pain on one side of the head. ஒருதலைப்பாக்கு, s. [prov.] An imperfect arecanut, defective on one side. ஒருதலைவழக்கு--ஒருதலைநியாயம், s. Partiality in giving judgment, statements, descriptions, &c., leaning to one side or party, an ex-party statement. ஒருதலைவழக்குநூலினுஞ்செம்மை. The statement made by only one party in a suit is straighter than a line; i. e. one tale is good till another is told. ஒருதன்மை, s. Being of one and the same kind, ஒருவிதம். 2. Incomparableness, ஒப்பற்றதன்மை. 3. Unchangeableness, மாறாமை. ஒருதாரை, s. One edge. 2. adv. [prov.] At once, altogether, without interruption, ஒருமிக்க. ஒருதாரைக்கத்தி, s. One edged sword. ஒருத்தன், s. (fem. ஒருத்தி.) One person, one man, one only, denoting speciality, either good or bad. ஒருத்தருமில்லை. There is nobody. ஒருத்தரும்வரவில்லை. No one is come. ஒருத்தரொருத்தராய். One person at a time, singly. ஒருத்தரோடொருத்தர். One with another. ஒருத்தனுமப்படிச்செய்யான். No one will ever do so. தேவரீரொருத்தரேகருத்தர். Thou only art the Lord. அவனொருத்தன்வந்தான். He only is come. 2. That fellow is come. ஒருநெல்லுப்பெருவெள்ளை, s. [prov.] A kind of rice, ஓர்வகைநெல். ஒருநேரம், s. An unseasonable time. இவனிராத்திரியொருநேரத்தில்என்வீட்டுக்குவந் தான். He came last night to my house at an unseasonable hour. ஒருபடி, adv. Tolerably, ordinarily, ஒருவாறு. 2. In some degree, to some extent, ஒருவிதம். ஒருபடிசெய்துமுடித்தார்கள். They have done it, finished it, &c. with great labor. 2. They have done it defectively, exceptionably, not thoroughly. ஒருபடித்தாய். So and so, tolerably. ஒருபடியாக, inf. [used as an adverb.] In some sense, manner, degree, partly. 2. Tolerably, passably, in some way or other. 3. With great pains, with difficulty--as in escaping, &c. ஒருபவம், s. [as ஒருபிறப்பு.] One birth. ஒருபார்வை, s. Steadfast look, directing the eyes to one object, ஒருநோ க்கம். ஒருபாவொருபஃது. s. A பிரபந்தம் or poem of ten verses. ஒருபிடி, s. Firm determination, உறுதி. 2. Firm trust or dependence, ஒரேபற்று. 3. Stubbornness, persistence or perseverance, பிடிவாதம். ஒருபிரகாரம், adv. After a fashion, in a certain degree, to some extent. உன்முகமொருபிரகாரமாகத்தோன்றுகிறது. Your countenance appears strange. அவனொருபிரகாரமானவன். He is a singular kind of man. ஒருபுடை, s. In some respects, partly, to some extent. ஒருபுடைசெல்லல்--ஒருபுடைசே றல், v. noun. Going on one side, ஒருபக்க மாய்ப்போதல். ஒருபுடையொப்புமை, v. noun. Having an imperfect analogy. ஒருபொருட்டீவகம், [in rhetoric.] An ellipsis by which one word qualifies, or is qualified by a succession of dependent words, ஓரலங்காரம். ஒருபொருட்பன்மொழி, s. [in grammar.] An allowed tautology, மீமி சை--as நாகிளவண்டு, a young beetle; புனிற் றிளங்கன்று, a young calf. ஒருபொருள், s. One substance or being, i. e. God, கடவுள். ஒருபொழுது, s. One time, ஒரு காலம். 2. Eating once a day, ஒருசந்தி. ஒருபொழுதிப்படி ஒருபொழுதப்படி. In one view it is thus, in another it is not so. ஒருபொழுதுசாப்பிடுதல். Taking but one meal a day. ஒருபோகு, s. [in prosody.] A member of a certain verse, கொச்சகக்கலிப்பாவி னுளொன்று. ஒருபோக்கு, s. The same manner, ஒருவிதம். 2. v. noun. Going at one time, ஒருமுறைபோகுதல். ஒருபோக்காய்ப்போக, inf. To be gone forever--an imprecation. ஒருப்பட, inf. To become one, to unite, combine, coalesoe, ஒருங்குபட. 2. To be unanimous, to consent, மனமொக்க. 3. To have the mind fixed on the deity, be abstracted from outward objects, ஒரு நினைவாக. 4. To be closely engaged in an object or pursuit, கருத்தொன்றுபட. ஒருப்படுத்த, inf. To cause to consent, agree, &c. 2. To fix the mind on divine things, to concentrate the powers of the mind on the deity. 3. To fix the mind closely on an object. 4. To collect, to bring together, cause to coalesce. ஒருப்பாடு, s. Mutual and full consent, unanimity, concord, ஒருமைப்படு கை. 2. Close application, concentration of the mental powers, மனமொன்றுபடுகை. ஒருமட்டம்--ஒருமட்டு, s. Equality in size, qualifications, &c., ஓரளபு. ஒருமரம், s. One tree. 2. (p.) The அழிஞ்சில் tree. (திவா.) ஒருமனப்பட, inf. To be united, unanimous, harmonious, ஏகமனமாக. 2. To apply the mind intensely, to be deeply engaged in the pursuit of an object, மனதையொன்றிலேசெலுத்த. 3. To have the senses under restraint--as in fasting, &c., ஐம்புலனடக்க. ஒருமனப்பாடு, v. noun. Unanimity, concord, இணக்கம். 2. Close or undivided application to an object, மனதை யொன்றிற்செலுத்துகை. 2. Mental restraint. ஒருமாதிரி, s. Being of one kind, ஒருவிதம். 2. Singularity, peculiarity. ஒருமுகம், s. In one direction. 2. Union, harmony. எல்லாருமொருமுகமாயிருந்தார்கள். They were all unanimous in their sentiments. குரங்கெல்லாமொருமுகம். All monkies side together; i. e. persons of the same creed or family form a party. ஒருமுகமாய்ப்பேச, inf. To speak unanimously. ஒருமுகமாய்ப்போக, inf. To proceed in one direction. ஒருமுறை, s. One form, method. 2. One time, once. ஒருலாகை--ஒருவகை--ஒருவிதம், s. One kind. ஒருவகையாயிருக்கிறான். He is dispirited, dejected. 2. He is indisposed, out of health. ஒருவகையாய்ப்பேசுகிறான். He speaks in a peculiar way, unseemly or unfriendly, out of the way. ஒருவிதமாயிருக்க, inf. To be indifferent. ஒருவந்தம், s. Intentness of mind on an object, inclination, concentration of the powers of the soul, ஒற்றுமை. 2. A place of retirement or seclusion, தனித் திருக்குமிடம். 3. Connection, unity, relation, combination, சம்பந்தம். ஊக்கமொருவந்தங்கைத்துடையார். They who are intensely energetic. (குறள்.) ஒருவயிற்போலியுவமை, s. [in rhetoric.] உவமையணியிலொன்று. ஒருவழிப்படுதல், v. noun. Having the mind constantly directed to one point, மனமொருநெறிப்படல். 2. Being unanimous, united in the same object or pursuit, especially in divine things, ஒன் றுபடல். ஒருவன், s. One person, one man, ஒருத்தன். ஒருவர்க்காகவொருவர். One for, or in behalf of another. ஒருவர்க்கொருவர். One with another. ஒருவிசை, s. One time, once. ஒருவியாழவட்டம், s. A revolution of Jupiter round the sun; i. e. twelve years. ஒருவினைச்சிலேஷை, [in rhetoric.] A figure in which the verb conveys two different meanings, சிலேஷையணியிலொன் று--as அம்பொற்பணைமுகத்துத் திண்கோட்டணி நாகம்--வம்புற்றவோடைமலர்ந்திலங்க, உம்பர்-நவம்புரியுமாநதியுநாண்மதியுநண்ணத்--தவம்புரி வார்க்கின்பந்தரும். ஒருவேலைக்கிருவேலை, s. Double work, taking double trouble with a thing. ஒருவேளை, adv. Once, ஒருமுறை. 2. Sometimes, ஒருசமயம். 3. Perhaps. ஒரே, adj. Only. ஒரேகுமாரன்--ஒரேயொருபிள்ளை, s. An only son, an only child. ஒரோவொன்று, s. One, one in multiplication, one by one, one of each individually. ஒவ்வொரு, adj. Each. ஒவ்வொருகாரியம், s. One thing at a time. ஒவ்வொருமாதம், s. Every month, monthly. ஒவ்வொருவன், s. Each man. ஒவ்வொருவராய் வருகிறார்கள். They come one by one. ஒவ்வொருவேளைகளில், adv. Sometimes, occasionally. ஒவ்வொன்று, s. Each. ஒவ்வொன்றாய், adv. One by one. ஒவ்வொன்றாய்ப்பார்க்க, inf. To examine one by one. 11)
கர்ப்பம்
karppam (p. 96) --கருப்பம், s. The embryo, the f&oe;tus, the young in the womb, சினை. 2. (Met.) The womb, கருப்பாசயம். 3. Pregnancy or fecundation, கருக்கொள்கை. 4. The inside of any thing, உள். Wils. p. 284. GARB'HA. See உபநிடதம். (Rott.) கர்ப்பகோளகை, s. The womb, கருப்பாசயம். கர்ப்பக்கல், s. A quadrangular stone used to quicken child-birth. கர்்ப்பக்கிரகம், s. The sanctuary, the adytum, that part of a temple in which the idol is placed and where the brahman officiates, மூலஸ்தானம். Wils. p. 289. GARB'HAGRAHA. கர்ப்பக்குழி, s. Matrix, womb. கர்ப்பங்கரைந்துபோக--கர்ப்பங்க லங்க--கர்ப்பமழிய--கர்ப்பம்விழுந்துபோக, inf. To be miscarried--as the fo&oe;tus, commonly by thunder, &c., கருக்கரைய. கருப்பங்கொள்ள--கர்ப்பமுண்டாக, inf. To conceive, to be impregnated, கருக்கொள்ள. கர்ப்பசூலை, s. Obstruction of the menses and consequent swelling of the abdomen operating as a preventive to pregnancy, இரத்தசூலை. See சூலை. கர்ப்பநாசம், s. Destruction of the embryo or f&oe;tus. கர்ப்பந்தரிக்க, inf. To conceive, to be impregnated, கருவுண்டாக. அவளுக்குக்கர்ப்பம்தரித்தது. She has conceived. கர்ப்பப்பரிசம், s. Conception. கர்ப்பப்பை, s. The womb, கருப் பாசயப்பை. கர்ப்பவதி--கர்ப்பஸ்திரி--கர்ப்பிணி, s. A pregnant woman. Wils. p. 285. GARB'HAVATEE. கர்ப்பவாதை--கர்ப்பவேதனை, s. The pangs of child-birth, சூலின்வருத்தம். கர்ப்பவாயு, s. Flatulency in the womb, causing hysterics. கர்ப்பவோட்டம், s. The southern passage of the clouds from about December 13th till December 27th, carrying away the surplus water as a reserve for the following months, கருக் கொள்ளுமேகவோட்டம். கர்ப்பாசயம், s. The womb, the uterus, கர்ப்பப்பை. Wils. p. 285. GARB'HASAYA. கர்்ப்பாதானம், s. Ceremony to promote conception, ஓர்சடங்கு. wils. p. 285. GARB'HATH'ANA. 190) *
காழி
kāẕi (p. 105) s. A town--as சீகாழி. (p.) காழியர்கோன், s. Sambandha, as the lord of the people of காழி; one of the sixty-three devotees of Siva, சம்பந்தர். 46)
சம்பந்தம்
campantam (p. 164) s. [vul. சம்மந்தம்.] Connexion, natural or artificial--as of a property with a substance; relevancy, congeniality, agreement, இணக்கம். 2. Affinity, alliance, relation, connexion by birth or marriage, உறவு. (c.) 3. The application of authority, from divine writings or learned authors, in proof of an assertion, opinion, &c., மேற்கோளமைதி. W. p. 94. SAMBAND'HA. 4. [in gram.] The genitive or possessive case--as சம்பந்தவேற்றுமை, கிழ மைவேற்றுமை. (p.) இதற்குமதற்குஞ்சம்பந்தமில்லை. There is no connexion betweem this and that. உன்சம்பந்தமேயெனக்காகாது. I can't bear you. I can't abide with you. சம்பந்தக்குடியார், s. [prov.] Two families connected by marriage; the parents of a married pair in their relation to one another. சம்பந்தங்கலக்க--சம்பந்தங்கொள்ள-சம்பந்தம்பண்ண. inf. See கல, v. சம்பந்தக்கலப்பு, v. noun. Intermar-riage. சம்பந்தம்பேச, inf. To treat of marriage--as the friends of the parties. சம்பந்தி, s. [com. சம்மந்தி.] One connected by marriage affinity. 2. One connected by birth, marriage or otherwise. சம்பந்தாசம்பந்தம், s. Congeniality and uncongeniality, attractiveness and repulsiveness. அவயவாவயவிசம்பந்தம், s. The connection of the parts with the whole. உடைமையுடையதென்னுஞ் சம்பந்தம், s. Connection between the possessor and thing possessed. உலகசம்பந்தம், s. Worldly affinity. குணகுணிசம்பந்தம், s. Connection between properties and their subjects. See under குணம். குரங்குச்சம்பந்தம், s. See under கு ரங்கு. ஸ்திரிபுருஷசம்பந்தம், s. Mutual love between husband and wife. பாசசம்பந்தம், s. Bondage of the soul. See under பாசம். பூனைச்சம்பந்தம், s. See under பூனை. பொருட்சம்பந்தம், s. Connections in regard to ideas, meanings and subjects. விவாகசம்பந்தம், s. Marriage-alliance. விசேஷணவிசேஷியசம்பந்தம், s. Connection between the adjunct and the principal word. சம்பந்தகிரேஸ்தன், s. See சம்பன்னகி ரேஸ்தன். சம்பந்தமூர்த்திகள்--சம்பந்தசுவாமிகள், s. As சம்பந்தர்; [ex மூர்த்தி, the divine impersonation.] சம்பந்தப்பொருள்--சம்பந்தவேற்றுமை, s. The genitive case. 9)
சம்பந்தர்
cmpntr (p. 164) s. One of the three famous servants of Siva, சிவனடியாரிலொருவர். See தேவாரம். 10)
தரி
tri (p. 225) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To stop, to stand still, to stay, to rest, நிற்க. 2. To pause in speaking, reading, singing, &c., நிறுத்த. 3. To take root, வேர்தரிக்க. 4. v. a. To bear, to take in one, சுமக்க. 5. To invest, put on any thing, as dress, flowers, accoutrements, &c., அணிய. 6. To support bear patiently, endure, சகிக்க. (Compare உத்தரி.) 7. To hold, possess, have, பற்ற. (c.) தரிக்கப்படாது, It is intolerable. திருமண்தரித்துக்கொள்ள. To put on sacred ashes. கருப்பந்தரித்தாள். She has conceived. தாம்பூலந்தரித்துக்கொள்ளுவார். He will take betel and areca-nut. மனதிலேதரிக்க, inf. To take hold of, or have fixed in the mind. தரிப்பிக்க, inf. To put on (another), to invest, to confer titles, honors, &c. தரிப்பு, v. noun.Staying, abiding, remaining, halting, tarrying, தங்குகை. 2. Staying in the mind or memory, ஞாபகம். 3. Bearing, enduring; toleration, பொறுத் திருக்கை. 4. Having, holding possession, கொண்டிருக்கை. 5. Dwelling permanently in a place, குடியாயிருக்கை. 6. (loc.) Treasure, stoke, or cash, in hand, கையிருப்பு. 7. Pause in reading, speaking, &c., நிறுத்து கை. 8. A lodging, resting place, இருப்பி டம். 9. (in Madras, தருப்பு.) A small flat, diamond-like stone, வைரத்தரிப்பு. அவனுக்கங்கேதரிப்பில்லை. He will not get a footing. கையிலேதரிப்புண்டா. Have you money in hand? தரிப்புத்தட்டான், s. A monied man. (R.) 30) *
தேவம்
tēvam (p. 259) s. Deity, Godhead, See தெய்வம். 2. Fate; ued only adjectively. தேவகங்கை, s. The celestial Ganges, ஆகாயகங்கை. தேவகடாட்சம், s. Divine favor. தேவகட்டளை, s. Divine injuction, command of God. தேவகணம், s. The class of the inferior gods, or celestials. See கணம். தேவகாந்தாரி, s. A kind of tune, ஓர்பண். See காந்தாரி. தேவகானம், s. Divine melody, tune, &c., தெய்வப்பண். தேவகிரி, s. A place sacred to Skanda near the Himalaya range, ஓர்மலை. தேவகிருபை, s. Divine grace, merey, compassion. தேவகுமாரன்--தேவசுதன், s. The son of a deity. 2. [in Chris. usage.] Jesus Christ. தேவகுரு, s. The planet Jupiter, or its regent, priest of the celestials, வியா ழன். தேவகுருவஞ்சம்--தேவகுருவம், s. A place of bliss, one of the போகபூமி, which see. (சது.) தேவகுலம், s. The race of gods, தே வசாதி. 2. (சது.) A temple, கோயில். தேவகூத்தியர், s. (plu.) Courtesans of the gods of Swerga, தேவகணிகையர். தேவகோட்டை, s. Name of a town in the Madura District, the principal residence of நாட்டுக்கொட்டையார். தேவக்கிரியை, s. The providence of God, தெய்வச்செயல். 2. One of the thirtytwo tunes in singing. See இராகம். தேவசபை, s. The divine presence, &c., as தேவசமூகம். 2. The assembly in the temple. See சபை. தேவசமூகம், s. Divine presence, the presence of a deity, idol, &c., spoken in reverence of the interior of a temple. தேவசன்னிதானம்--தேவசன்னிதி, s. The divine presence. 2. A temple as the abode of a deity. See திருமுன். தேவசாயுச்சியம், s. Beatification. See சாயுச்சியம். தேவசாட்சி, s. An oath, ஆணை. (சது.) தேவசித்தம், s. Divine will. See திரு வுளம். தேவசிந்தனை, s. Divine meditation. See சிந்தனை. தேவசீகிருதம், s. That which belongs to God, தேவசம்பந்தமுடையது, (Beschi.) தேவசுபாவம், s. Nature, attributes, qualities of the Deity. தேவசேவை, s. Attendance at the temple, ministering to and worshipping the idol, தெய்வஊழியம். 2. Having the appearance of the deity, his vision, his form, &c., தெய்வதரிசனம். தேவசேனாதிபதி, s. Skanda, as general of the Devas in the expedition against the Asuras, கந்தன். தேவடியாள், s. A dancing woman of the temple. (c.) See தேவதாசி. தேவடியாள்மகன், s. A bestard; spoken in contempt. தேவதச்சன்--தெய்வத்தச்சன், s. The architect of the gods, Visvakarma, விச் சுவகர்மன். தேவதத்துவம், s. Divine power. தேவதரு, s. See தேவதாரம். தேவதலம்--தேவஸ்தலம்--தேவஸ்தா னம், s. A sacred shrine, a temple, &c., கோயில். தேவதாசன், s. A devotee, a servant of a deity, தொய்வத்தொண்டன். 2. The son of Arichandra, one of the six monarchs of India, அரிச்சந்திரன்மகன். தேவதாசி, s. (St.) A dancing and singing girl of a temple, commonly a courtesan, தேவடியாள்.--Note. The courtesans of the gods are உருவசி, மேனகை, திலோத்தமை and அரம்பை. தேவதாரம், s. Any of the five famous trees in Swerga, ஐந்தருவிலொன்று. 2. A medicinal, fragrant tree, செம்புளிச்சை. 3. A kind of pine tree, ஓர்மரம், Erythroxylon aureolatum, L. தேவதாரி--தேவதாரு, s. A kind of pine tree, as தேவதாரம். 3. தேவதாருவனம், s. A forest celebrated in the Skanda Purana, in which fortyeight thousand Rishis resided. தேவதாளி, s. A kind of plant, a Convolvulus, a kitchen herb, ஓர்பூண்டு. தேவதுந்துமி, s. The drums of the gods, தெய்வப்பறை. தேவதூஷகன்--தேவதூஷணக்காரன், s. A blasphemer, one who reviles God, or sacred things. தேவதூஷணம், s. Blasphemy. தேவதூதன், s. [fem. தேவதூதி.] A divine messenger. 2. [in Chirs. usage.] An angel. See தூதன். தேவதேவன், s. Deity, the Suprems Being--applied by each one to the object of his higest worship. தேவஸ்தானம், s. See தேவதலம். தேவஸ்திரி, s. Divine females of Swerga. தேவத்தொண்டு, s. Service to a deity, temple, &c., திருப்பணி. தேவத்தொண்டன், s. A devotee, as தே வதாசன். தேவத்தன்மை, s. Divine nature. தேவத்துவம், s. Divinity; as தெய் வத்துவம். தேவநகர், s. A temple, கோயில். (சது.) 2. The city of the gods, தேவர்நகரம். தேவநாகரம், s. [sometimes தேவநாகரி.] The Nagari character of the Sanscrit language, சமுஸ்கிருதத்தோர்வகையட்சரம். தேவநாயகன், s. The Supreme Being, கடவுள். 2. Any superior deity, தேவர்த லைவன். தேவநாயகன்பட்டணம், s. A town near Cuddalore. தேவநிலம், s. The proper site of a house determined by divination, being one-sixth of a square plot divided and apportioned to the several deities. லதேவநீதி, s. Divine justice. தேவபதம், s. Heaven, the firmament, ஆகாயம். 2. Royal presence, இராசசமுகம். தேவபதி--தேவராசன், s. Indra, இந்தி ரன். தேவபாடை--தேவபாஷை, s. The Sanscrit language as that of the celestials, சமுஸ்கிருதம். தேவபூசை, s. Puja as offered to an idol. தேவபூமி, s. The region or mansion where the gods dwell, தேவர்வாழிடம். தேவபோதனை, s. Divine instruction. தேவப்பிறப்பு, s. A birth entitling a soul to the rank of a god. See தெய் வப்பிறப்பு. தேவப்பிரமா, s. A name of the Muni Narada, நாரதன். தேவப்பிராமணன், s. A divine Brahman. தேவயோனி, s. Divine birth or origin, தெய்வப்பிறப்பு. (p.) தேவரூபி, s. [also தேவசொரூபி.] A divine person, as தேவதாசொரூபி. தேவப்பெண், s. A goddess. தேவமாதா--தேவமாதுரு, s. Mother of the gods, as அதிதி. 2. [R. C. usage.] The Virgin Mary, கன்னிமரியாள். தேவயத்தினம், s. [sometimes தேவேத் தினம்.] Divine providence. தேவயாத்திரை, s. A pilgrimage to some fane. 2. An idol procession. தேவயானம்--தேவரதம், s. (St.) A car or vehicle of a god, திவ்வியவிமானம். தேவயானி, s. (St.) Daughter of சுக்கி ரன், teacher the Asuras, சுக்கிரன்புத்திரி. தேவரம்பை, s. Females of Swerga, தெய்வப்பெண். 2. One of the courtesans of the gods, தேவதாசிகளிலொருத்தி. தேவரனுசரிப்பு, s. Supplication (R.) தேவராசன், s. Indra, இந்திரன். தேவராதன், s. A king of Mit'hila. தேவராளன், s. [fem. தேவராட்டி.] One supposed to be possessed so as to utter oracles. சன்னதக்காரன். தேவரிஷி, s. A Rishi of the celestial class. தேவரீர், Your lordship, (2d person plu. of a symbolic verb.] தேவருணவு--தேவரூண், தேவவுணவு, s. Nectar, ambrosia, amrita, அமுதம். தேவர்--தேவர்கள், s. [pl. of தேவன்.] Gods, celestials, deities, objects of worship, gods of Swerga or any other inferior class, சுரர். 2. Honorable persons, as a guru or priest, உயர்ந்தோர்.--Note. According to the Saiva sect the superior gods, or forms of the first order assumed by the Deity are five, viz.: 1. Brahma, பிரமா. 2. Vishnu, விட்டுணு. 3. Rudra or Siva, உருத்திரன். 4. Mayesvara, மயேச்சுரன். 5. Sathasiva, சதாசிவன், These are called, பஞ்சமூர்த்திகள்; the five Murtis, or பஞ்சகர்த்தாக்கள்; five lords. தேவர்கோயில், s. A temple, தேவால யம். தேவர்கோன்--தேவேந்திரன், s. Indra. தேவர்க்காடல், v. noun. Demoniac possession, dancing after certain sacrifices to devils, as சன்னதம், which see. தேவர்வகை, s. The gods of Swerga, 33,,, are divided into four classes, with a chief for each கோடி, or 1,,, as follows. 1.துவாதசாதித்தர், the twelve Adityas. ஆதித்தர், (lit.) the twelve suns, chiefs of their class numbering with them, 12,,, 2. ஏகாதசருத்திரர், the eleven Rudras. உருத்திரர், lords of their companies. comprising in all, 11,,, 3. அஷ்டவசுக்கள், the eight Vasus. their classes, including themselves, containing 8,,. 4. மருத்துவர், the two Asvinis, அச்சுவினிகள், the two physicians, the whole class being 2,,. தேவலகன், s. A brahman who attends on an idol, அர்ச்சகப்பிராமணன். W. p. 423. DEVALAKA. தேவலோகம், s. World of the gods, Swerga, the third of the secven upper worlds, of which Indra is king, the lowest heaven of mortals, who assume the form of gods for a residence in it. The enjoyments are all sensual, and the period of their continuance depends on the merit of the persons while on earth. When this is exhausted, they return for another period of probation; or go to a place of suffering for the expiration of previous demerit. This is the only heaven presented to the hope of the multitude, and generally the highest bliss they anticipate, சுவர் க்கம். தேவவசனம்--தேவவாக்கு, s. The word of God, the divine, word, கடவுள்வாக்கு. தேவவசீகரம், s. [R. Cathol. usage] Transubstantiation. See வசீகரணம். தேவவருஷம்--தேவவருடம், s. A year of the gods. See தேவாண்டு. தேவவிரதன், s. (St.) Bishma, வீடுமன். 2. A pious or religious person, கடவுளைவழி படுவோன். W. p. 434. DEVAVRUTA. தேவவிருட்சம், s. Any of the five species of trees in Swerga, பஞ்சதரு. W. p. 424. DEVAVRUKSHA. தேவவெளிப்படுத்தல், s. (Chirs. usage.) Divine revelation. தேவவைத்தியம், s. Superior medical preparations requiring a knowledge of chemistry, and regarded as of divine origin. See வைத்தியம். தேவன், s. A Deity, a god, a divine being, கடவுள். W. p. 421. DEVA. 2. A title given to அகம்படியர் caste. 3. A title given to some among Maravars. 4. (சது.) The name of Argha, அருகன். தேவாங்கம், s. Silk cloth, பட்டுச்சீலை. தேவாசனம், s. [in chris. usage.] The throne of god, an altar, கடவுளிருக்கை. தேவாசுவம்--தேவாஸ்வம், s. The horse of Indra, இந்திரன்பரி; [ex அசுவம்.] தேவாண்டு--தேவஆண்டு, s. A year of the gods of Swerga, being three hundred and sixty-five yaers of mortals, திவ்வியவருஷம். தேவாதாயம்--தேவதாயம், s. Allowance for the support of heathen temples. தேவாதி, s. God, கடவுள், (சது.) தேவாதிதேவன், s. The God of gods. தேவாதியர், s. [com.தேவாதிகள்.] The gods of Swerga and other celestials. தேவாதீனம், s. Properties, peculiar rights, prerogative, &c., of a deity. 2. Divine providence. See தெய்வாதீனம். தேவாத்திரம்--தேவாஸ்திரம், s. A divine missile-weapon from the gods. தேவாமிர்தம்--தேவாமுதம், s. The ambrosia of the gods, the food of immortality, தேவருணவு. தேவாரம், s. Divine praises, songs, &c., chanted by an assistant of the priest others, after the performance of the puja in the Saiva temples. They were made by the three celebrated servants of Siva, அப்பர், சம்பந்தர் and சுந்தரர், and are called the Tamil Vedas, being considered divine. தேவாலயம், s. A temple, a place of worship, any sacred shrine, கோயில். W. p. 424. DEVALAYA. 2. (சது.) The golden mountain Naha Meru, as the favorite resort of the gods, மேருகிரி. See ஆலயம். தேவாலயத்தினுடைமை, s. Temple property, கோயிற்சொத்து. தேவானுட்டிப்பு, v. noun. Religious practice, duties, exercise, worship, &c., [ex அனுஷ்டிப்பு, observance.] தேவி, s. A goddess. 2. Parvati, பார் வதி. 3. Durga, துர்க்கை. 4. Kali. காளி. 5. A queen, the wife of a prince, or nobleman, a term of respect to a married women, சீமாட்டி. 6. A wife, மனைவி--as அண்ணன்தேவி. elder brother's wife. தேவிகோட்டம், s. Any temple of Kali. காளிகோயில்; [ex கோட்டம்.] 2. A town, ஓ ரூர். W. p. 424. DEVIKOD'D'A. தேவிபட்டனம், s. The town of Devipatam, ஓரூர். தேவீகம்--தேவிகம், s. [com தெய்வீ கம். Divinity. தேவேந்திரன், s. Indra, இந்திரன். தேவோக்கித்தம்--தேவோக்தம், s. Divine revelation, தேவவெளிப்படுத்தல்; [ex Sa. Ukta, spoken. (Beschi.) தேவோத்தியானம், s. A flower-garden for the gods, also a garden to produce flowers for the idols; [ex உத்தியானம்.] 25)
நம்பி
nmpi (p. 270) s. A superior person, a young man, a gentleman, a poetic term of respect, ஆணிற்சிறந்தோன். 2. [also நம்பியான்.] The son of a brahman by a mother of the military race, married in the இராக்கதம் mode, and a worshipper of Vishnu, அரசர்மா தைப் பார்ப்பான் இராக்கதமணஞ்செய்யபிறந்து விட்டு ணுவையருச்சிப்போன். 3. A title of some Vaishnuva gurus. (c.) நம்பியாண்டார்நம்பி, s. A brahman poet in the Carnatic. He wrote the கலித்துறையந்தாதி, treating of the legends of அறுபத்துமூவர். He was an enthusiastic admirer of சம்பந்தர், and wrote two poems in his praise, ஓர்புலவன். 43)
நாலு
nālu (p. 275) --நால், adj. Four, நான்கு. 2. (fig.) Many, general, multifold, universal, all, பல, as நாலுவித்தையும்.--Note. In combination before, க, ச, த, ப, the ல், becomes ற் and before ஞ, ந, ம, it is changed to ன்; sometimes to லா as நாலாகாரியமும், divers matters, various affairs, concerns, circumstances. நாலுகல்வியும். Different branches of knowledge. நாலுகாரியமுமறிந்தவன். A man of general knowledge, one acquainted with men and things. நாலுகையிலும். On all hands, on all sides. நாலுசாதியும். All the castes. 2. Various castes, several castes. நாலுதிக்கும். The four cardinal points. quarters, regions. 2. On all sides, in all directions. நாலுதிக்கிலுஞ்சிதறுண்டுபோக. To be scattered in different directions. நாலுதெருவுந்திரிகிறான். He strolls, or wanders through all the streets. நாலுமுக்கிலுமெதிர்தார்கள். They faced him on all sides. நாலையும்பார்த்துச்செய்யவேண்டும். One should act with due consideration of the whole matter. ஆலும்வேலும்பல்லுக்குறுதிநாலுமிரண்டுஞ்சொல்லுக் குறுதி. As the splint of the banyan and வேல் trees gives strength to the teeth (by rubbing them), so நாலடியார், and குறள், give strength to the speech. நாலடி--நாலடியார், s. The title of a poetical book on morals having four lines to each verse, and four hundred verses; or the book which ascended, according to the legend, four feet against the stream of the river Veiga, at Madura. நாலாஞ்சடங்கு--நாலாநாட்சடங்கு, s. Bathing of the new married pair on the fourth day with the ends of their cloths tied together. நாலாமுறைக்காய்ச்சல், s. Quartan fever. நாலாம்வருணம், s. The Sudras; (lit.) the fourth caste, சூத்திரசாதி. நாலாயிரப்பிரபந்தம், s. Four thousand poems made by twelve ஆழ்வார்கள். நாலாவிதம், s. [probably a change of நானாவிதம்.] Various kinds, varieties, sundry modes, &c. நாலுபேருமறிய--நாலுபேர்அறிய, inf. (adverbially) Publicly, before all, generaly or universally known. நால்வகைத்தோற்றம், s. The births of four kinds. See தோற்றம். நால்வர், s. The four persons, நான்கு பேர். 2. Four devotees of Siva, சம்பந்தர் முதலியநால்வர். நால்வர்வாக்குதேவர்வாக்கு. The testimony of four persons is equal to that of the god. நாற்கணம், s. [in gram.] The four classes of letters, viz. vowels, hard consonants, nasals and medials. See under கணம். நாற்கதி, s. The four divisions of living beings. See கதி. நாற்கவி, s. The four kinds of verses. See கவி. நாற்காலி, appel. n. A quadruped, as நாற்காற்்சீவன். 2. Any four-legged seal, as a chair, a stool, &c. நாற்காற்சீவன்--நாற்கான்மிருகம், s. A quadruped. நாற்குணம், s. The four prominent human qualities. See under குணம். நாற்கோணம், s. A square, a quadrangular figure, a tetragon. நாற்சதுரம், s. [com. நாற்சதுரம்.] A four angled figure, four square, four sided figure. (a colloquial pleonasm.) நாற்சந்தி, s. The junction of four ways or streets. நாற்பண், s. The four kinds of melody. நாற்பது, s. [poet. நாற்பான்.] Forty, ஓரெண். நாற்பதுநாளொருசந்தி, s. [R. Cath. usage.] Quadragesimal, the time of Lent. நாற்பத்தெண்ணாயிரம்ரிஷிகள், s. The 48, Rishis. நாற்பயன்--நாற்பொருள், s. The four fruits of science, or kinds of good, treated of in moral writings, to which every branch of literature may be reduced, நால்வகைப்பயன், viz: அறம், virtue; 2. பொருள், wealth; 3. இன்பம், pleasure, commonly connubial; 4. வீடு, final bliss, liberation from births, absorption. நாற்பாட்டன், s. The great grandfather's father. நாற்றிசை, s. [also நாற்பெருந்திசை.] The four cardinal points, நான்குதிக்கு. நானான்கு, s. Four times four. நானிலம், s. The four kinds of soil-mountainous, forest, agricultural and maritime, நால்வகைநிலம். 2. The earth, the four quarters of the globe, பூமி. நானூறு, s. Four hundred. நான்கு, adj. Four. 2. Four-fold. நான்மணிமாலை, s. A poem of forty verses of four varieties, (lit.) four gemmed chain, ஓர்பிரபந்தம். நான்மருப்பியானை, s. The four tusked elephant of Indra, ஐராவதம். நான்மருப்பியானையூர்தி, s. Indra, இந் திரன். நான்மறை--நாலுவேதம், s. The four Vedas, சதுர்வேதம். See வேதம். நானமறையோன், s. Brahma, பிரமன். நான்முகப்புல், s. A grass, Saccharum spontaneum, சசபரம். நான்முகன், s. Brahma the four-faced. பிரமன். 2. Argha, அருகன். நான்முகன்கிழத்தி, s. Sarasvati, as wife of Brahma, சரஸ்வதி. நான்முகன்வாழ்நாள், s. A kalpa, (lit.) the life time of Brahma, கற்பம். 17)
பத்தர்
pattar (p. 294) s. [probably from வத்தகர்.] Persons of the mercantile caste. 2. See பத்தல், பத்தன், பந்தர். 58)
பந்தம்
pantam (p. 294) s. Tie, முடிப்பு. 2. Bandage, ligature, fetter, trammel, கட்டு. W. p. 598. BAND'HA. 3. Link, connexion, தொ டர். 4. Any thing globular, திரட்சி. 5. Hair-knot, கொண்டை. 6. Relationship, kindred, உறவு. 7. Affinity, the tie of friendship, attachment, முறைமை. 8. Established rule, custom, institution, constitution, ஏற்பாடு. 9. Surrounding wall, fortification, மதில். 1. A large kind of bellows, பெருந்துருத்தி. (சது.) 11. Secularity, earthly attachment corporal existence, connexion of the soul with matter, spiritual bondage--as opposed to முத்தி or liberation. 12. (c.) A flambeau, a torch, தீவர்த்தி. 13. Connexion of poetical feet, as தளை. 14. (சது.) Beauty, அழகு.--There are different kinds of torches, as இரும்புப்பந் தம், எரிபந்தம், ஏணிப்பந்தம், காடபந்தம், which See in their places; also துணிப்பந்தம், or வண் ணார்பந்தம், a torch made of rags obtained from washermen. பந்தக்காட்சி--பந்தம்பறி, s. A ceremony observed at the close of some Saiva festivals, when the torches are snatched away by the people to represent what the wife of Siva did to him when angry. பந்தங்கட்ட, inf. To make flambeaus. முகத்திலேபந்தங்கட்டிக்கொண்டுநிற்கிறான்..... His face flames with anger. பந்தஞ்செய்ய, inf. To tie, to bind. 2. To bind the soul in bodies, to connect it with matter or births. பந்ததயிலம், s. A kind of medicinal oil, சுடர்த்தயிலம். பந்தமுட்டி, s. Torches arranged so as to represent an elephant. (Beschi.) பந்தமும்வீடும். Bondage and liberation of souls; all creatures being affected by these. (p.) பந்தம்பிடிக்க, inf. To carry torches. பந்தம்போட, inf. To make and light a torch. பந்தவரிசை, s. A course or order of lights in a procession, தீவர்்த்தியின்வரிசை. 2. A play with flambeaus lighted at each end, ஓர்விளையாட்டு. பந்தவிளக்கு, s. A flambeau. பந்தர், s. [also பத்தர்.] Persons in bondage; those under the influence of moral evil on account of the sins of former births, and not yet eligible for divine illumination, பாசத்துக்குள்ளானவர்கள். 85) *
பந்தர்
pntr (p. 294) s. A town, Masulipatam, ஓர்பட் டணம். 2. [a poetic form of பந்தல்.] Booth. 3. See under பந்தம். 87)
பாசம்
pācam (p. 307) s. Tie, bandage, fetter, கட்டு. 2. Cord, கயிறு. W. p. 531. PASA. 3. The rope, or noose, as a weapon of Siva, Brahma, Yama, and Varuna, ஓராயுதம். (See நாகபாசம்.) 4. Love, attachment, kindness, அன்பு. 5. Mail, coat of mail, கவசம். 6. Eye of a needie, ஊசித்தொளை. 7. Demon, vampire, பேய். (சது.) 8. [in the Agama phil.] One of three eternal uncreated principles, பசு, பதி, பாசம், being the illusive power, ensnaring the soul. It includes the three மலம், original and moral evil, and matter in all its forms. See பசு and பதி. பாசகரன், s. Yama, the god of death, இயமன். 2. The messenger of Yama; (lit.) the rope-armed, காலன். (p.) பாசக்கட்டு--பாசபந்தம்--பாசப்பிணி, s. Entanglements of the soul, as connected with births. பாசசம்பந்தம், s. Bondage of the soul, union with matter. பாசசாலம், s. The vast illusions by பாசம். See சாலம். பாசஞானம், s. Knowledge of the entanglements of matter. Compare பதிஞா னம் and பசுஞானம். பாசதரன், s. Yama as holding the cord of death, சமன். பாசதரிசனம், s. As பாசஞானம். See தரிசனம். பாசநாசம், s. Annihilation of the three evil principles in the soul, by the தீட்சை, of the guru, or of the deity in the form of a guru. பாசபந்தம்--பாசக்கயிறு, s. A rope with a noose. [usage.] பாசபந்தர்--பாசபந்திகள்--பாசபெத் தர்--பாசபெந்தர், s. [pl.] Those engrossed, or bound by the entanglements of matter, the senses, &c. பாசபாணி, s. Varuna, வருணன். 2. Messenger of Yama, இயமதூதன்; (lit.) the rope-armed. 2. Yama, the god of death, நமன்; [ex பரணி, hand.] பாசமோசனம்--பாசவிமோசனம், s. Release of the soul from earthly entanglements. பாசம்வீச, inf. To cast the noose, as Yama, to capture the soul at death; to cast a noose, on the foe in battle. பாசவிருள், s. The darkness of illusion from மும்மலம், or the threefold defilements, ஆணவம், மாயை, and காமியம். பாசவைராக்கியம், s. Settled hatred of the principle of evil in the senses, leading to self-denial and rigid austerities, பாசத்தைவெறுக்கை. பாசன், s. The soul as subject to births and mundane attachments, சீவன். (சது.) 2. Yama, நமன். பாசாங்குசன்--பாசாங்குசதரன், s. Ganesa as armed with a noose, and an elephant-hook, கணேசன்; [ex அங்குசம்.] 3)
புகை
pukai (p. 322) s. Smoke, fume, தூமம். 2. Mist, haze, பனிப்படலம். 3. Vapor, exhalation, steam, fumigation, நீராவி. (c.) 4. Sign of the guardian of the south-east, தென்கீழ்த்திசைப் பாலன்குறி. 6. The distance of a yojana, யோசனைதூரம். (சது.) புகைகட்ட, inf. To smoke, to fumigate parts of the body, for local ailments, as for tooth-ache, impaired gums, &c. 2. [fig.] To impart a gold or silver color by fumigation. புகைகாட்ட, inf. To smoke, to fumigate for a disease. 2. To expel flies, devils, &c., by fumigation. 3. To apply or infuse incense. 4. To tincture or impregnate with smoke. புகைகுடித்தல்--புகையிலைகுடித்தல், v. noun. Smoking tobacco. புகைக்கப்பல், s. A steam vessel. புகைக்காடு, s. A great smoke, a thick mist, a fog. புகைக்கூடு, s. A chimney. 2. A balloon. புகைக்கூண்டு, s. An explosive shell thrown from a mortar, or the hand; a rocket. புகைசுற்றுதல்--புகைசூழுதல், v. noun. Being smoked, as food. புகைச்சுருட்டு, s. A cigar. புகைநாற்றம்--புகைமணம், s. Smell of smoke. புகைபடுதல்--புகைபிடித்தல்--புகையுண் ணல், v. noun. Being smoked, having a smoky taste or smell. 2. Being discolored, blackened, &c., with smoke. புகைப்படலம், s. An expanse or volume of smoke, vapor, tog, cloud. புகைப்பரண், s. A loft over a fireplace for placing things on, that are to be smoked. புகையிலை, s. [vul. பொயிலை.] A leaf of tobacco; (lit.) the smoke-leaf.--The different sorts of tobacco are, வேதாரணி யத்துப்புகையிலை, a superior kind of tobacco cultivated at Vedaranyam; பந்தர்புகையிலை, Bunder tobacco, or that of Masulipatam; காம்புப்புகையிலை, tobacco strung on a line; மேலைமங்கலத்துப்புகையிலை, the best kind from Melaimangalam. புகையிலைகட்டுதல், v. noun. Making up packs of tobacco. 2. Laying up tobacco. புகையிலைகுடித்தல்--புகையுண்ணல், v. noun. Smoking tobacco. புகையிலைக்கறள், s. The soot of the tobacco, &c. See கறள். புகையிலைச்சிப்பம், s. A pack of tobacco. புகையிலைச்சுருட்டு--புகையிலைச்சுற்று, s. Tobacco-roll, cigar. புகையிலைபோடுதல். Chewing tobacco. புகையிலைப்பொடி, s. Snuff. புகையூட்டுதல், v. noun. Smoking, fumigating the hair with odors, perfuming. 2. Tincturing, impregnating or medicating with smoke. புகையூதுதல். Forcing the ripening of fruit by fumigation, பழுக்கச்செய்தல். 2. Gilding. புகையூரல்--புகையூறல்--புகையுறை, s. Condensed smoke, as ஒட்டடை. (c.) புகைவிடுதல், v. noun. Whiffing, emitting smoke from the mouth, &c. நறும்புகை--பூம்புகை, s. Perfumed incense, smoke. See நறு and பூ. 4)
Random Fonts
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20371
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close