Tamil to English Dictionary: பழிச்சொல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அப
apa (p. 15) prep. A particle--prefixed to Sanscrit words--implying inferiority, privation, separation, contrariety, &c. ஒருப சர்க்கை. Wils. p. 42. APA. அபகரணம், s. Impropriety, illtreatment, injury, தீயொழுக்கம். Wils. p. 42. APAKARANA. அபகாரம், s. Ingratitude, ungrateful acts, நன்றியற்றசெய்கை. 2. Injury, offence, effrontery, insult, mischief, தீமை; opp. to உபகாரம். Wils. p. 42. APAKARA. அபகாரி, s. An ingrate, நன்றி கெட்டவன். 2. A defrauder, cheat, எத்தன். 3. One who does evil to another, an evildoer, துஷ்டன். Wils. p. 42. APAKARIN. அபகீர்த்தி, s. Infamy, disgrace, dishonor, disrepute, கனவீனம். Wils. p. 42. APAKIRTI. அபகீர்த்திபெற்றவன். One who is dishonored. அபக்கியாதி, s. Disrepute, disesteem. See அவக்கியாதி; opp. to பிரக் கியாதி. அபக்கியாதியானகாரியம், s. A shameful, ignominious thing. அபக்கிரோசம், s. Reviling, abusing. Wils. p. 42. APAKROSHA. அபசகுனம், s. A bad omen, துர்க்குறி. அபசத்தம், s. Ungrammatical language, வழூஉமொழி. 2. Vain talk, வீண் பேச்சு. 3. Inauspicious expression, அசு பமொழி. Wils. p. 45. APASHABDA. அபசயம்--அபசெயம், s. Defeat, vanquishment, தோல்வி. அபசயப்பட, inf. To be defeated, தோற்க. See படு, v. அபசரணம், s. Departure, egress, புறப்பாடு. Wils. p. 46. APSARANA. அபசரிதம்--அபசரிதை, s. History of bad transactions, துர்ச்சரித்திரம். 2. Improper conduct, துன்னடை. அபசவ்வியம், s. The right side, வலதுபக்கம். Wils. p. 46. APASAVYA. அபசாரம், s. Incivility, disrespect, affront, irreverence, impropriety, உபசார மின்மை. 2. Non-conformity to the Shasters, wrong conduct, misbehavior, குற் றம்; [ex சர, to move, go.] Wils. p. 42. APACHARA. உபசாரஞ்செய்தவர்க்கபசாரம்பண்ணுகிறது. To return civility with incivility. உமக்கென்னாலென்ன அபசாரம்வந்தது? What injury have I done you? or what reproach have I brought upon you? அபசாரி, s. An impolite man, one who deviates from the Shasters, a bad man, மரியாதையில்லான். Wils. p. 42. APACHARIN. அபச்சாயை--அவச்சாயை, s. A shadowless being, as a deity or celestial being, சாயையற்றது. 2. An unlucky shadow, ஓர்மரணக்குறி. 3. Deduction according to the time of the year from the length of the person's shadow, cast by the sun or moon, in calculating the hour of the day or night, தள்ளுபடிநிழல்; [ex சாயா, shadow.] (p.) Wils. p. 42. APACHCHAYA. அபதேசம், s. Evasion, prevarication, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [ex திச, to show.] (p.) Wils. p. 43. APDESHA. அபமிருத்து, s. Sudden death, dying of some casualty, not of sickness or decay, அகாலமரணம். Wils. p. 43. APAMRITYU. அபரூபம், s. Deformity, ugliness அவலட்சணம். (p.) Wils. p. 45. APARUPA. 2. Scarceness, அருமை. (c.) அபவருக்கம், s. Final beatitude, deliverance from births, exemption from farther transmigration, முத்தி; [ex வரு, to leave.] Wils. p. 45. APAVARGA. அபவாகம், s. Inference, deduction, அருத்தாபத்தி. Wils. p. 45. APAVAHA. அபவாதம், s. Censure, abuse, reproach, பழிச்சொல். 2. Defamation, slander, scandal, பொய்ச்சாட்டு. 3. Contradiction, opposition, ஒவ்வாப்பேச்சு. Wils. p. 45. APAVADA. 4. Defence, (in law) replication, பிரதிவாதம்; [ex வாத, speech.] 5. Comprehending fully without mistake, உள்ளபடியறிகை. புலி மனிதனை யடித்துத்தின்கிறதென்று லோகா பவாதம். It is a common saying that tigers kill and eat people. (பஞ். 31.) அபவாரணம், s. Concealment, disappearance, மறைவு. Wils. p. 45. APAVARANA. அபாகரணம், s. Liquidation of a debt, கடனிறுக்கை. Wils. p. 46. APAKARANA. அபாங்கம், s. The outer corner of the eye, கடைக்கண். Wils. p. 47. APANGA. 2. A side glance, கடைக்கண்பார்வை. அபாதானம், s. The meaning of the fifth case denoting removal, ஐந்தாம் வேற்றுமையினெல்லைப்பொருள். Wils. p. 47. APADANA. அபாமார்க்கம், s. The plant நாயு ருவி, Achyranthes, L. Wils. p. 47. APAMARGA. அபாயம், s. Loss, injury, நஷ்டம். 2. Disaster, mishap, calamity, dilemma, இடையூறு. Wils p. 47. APAYA. 3. An unforeseen danger, jeopardy, an unexpected evil, சடுதியாய்வருமாபத்து. 4. A trick, stratagem, scheme, mischievous device, சதியோசனை. அபாயதந்திரம், s. Artifice, trick. அபாயம்பண்ண, inf. To deceive, defraud, act treacherously. அபாயோபாயம், s. Expedient, shift, what is done by hook or by crook, by any means direct or indirect. அபானம், s. The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [ex அந, to breathe.] Wils. p. 47. APANA. அபானவாயு--அபானன், s. Wind from the anus. 17) *
அலர்
alr (p. 28) s. a blown flower, மலர்ந்தபூ. 2. Water, நீர். 3. Public exposure or report of faults or of secret affairs, as of love intrigues, பலரறிந்துபழிதூற்றுகை. 4. Illreport, ill-rumor, பழிச்சொல். 5. (fig.) A garland, பூமாலை. (p.) அலர்மகள், s. Lukshmi, இலக்குமி. 13)
இழி
iẕi (p. 55) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To descend, dismount, sink, fall into, to be involved in, இறங்க. 2. To be degraded, disgraced, to degenerate, to be reduced in character, estimation, rank or circumstances, இழிவுபட. 3. To fall below mediocrity, to be inferior, to be below in comparison, தாழ. இழிகடை, s. [vul.] The meanest, lowest, most degraded, மிகவிழிந்தது. (Abusively.) அவனொரு இழிகடை. He is a low wretch. இழிகண், s. Inflammation of the eyes causing the lids to droop, இழிந்தகண். இழிகுலத்தோர், s. Low caste people, கீழ்மக்கள். இழிசனர், s. Persons of low caste, illiterate or ill-bred people, கீழ்மக்கள். இழிசனர்வார்த்தை, s. The vulgar dialect. இழிசொல், s. Disgraceful or improper language, பழிச்சொல், of which four kinds are enumerated, viz.: 1. கோள் --குறளை, an invidious or injurious report, tale bearing, aspersion, slander, backbiting. 2. பொய்மொழி, lying, falsehood. 3. கடுஞ்சொல், harsh expressions, irritating language, scolding. 4. பயனில்சொல், nonsense, idle talk, vain expressions. 2. A vulgar word, இழிவானசொல். இழிஞர், s. Low caste people, the vulgar, the wretched, the miserable, debased, ignoble persons, சண்டாளர். இழிதகவு, v. noun. Inferiority, baseness, disgrace, degradation, meanness, இழிவு. 2. s. Poverty, destitution, எளிமை. இழிதிணை, s. The inferior class. See திணை. இழிந்தோர், s. The vulgar, the illiterate, low-bred persons, தாழ்ந்தோர். இழிபு, v. noun. Lowness, inferiority, meanness, degradation, baseness, தாழ்வு. 2. A hollow or ditch, any hole or cavity, depressions in land, பள்ளம். வெள்ளைக்கிழிபு, s. The less or minor species of வெண்பா verse. இழிவு, v. noun. Inferiority, lowness in rank or character, meanness, baseness, தாழ்வு. 2. Contempt, disgrace, dishonor, ignominy, abjectness, wretchedness, abasement, நிந்தை. 3. Diminution, decrease, a diminished quantity, deficiency, குறைவு. 4. A hollow or cavity, பள்ளம். 5. Decay, ruin, destruction, கேடு. 6. Fault, blemish, deviation from rule, misdemeanor, குற்றம். இழிவறிந்துண்பான். One who eats knowing the advantages of a spare diet. இழிவுபட, inf. To grow mean, base, vile, to deteriorate, be in disgrace, to be degraded, ஈனப்பட. இழிவுபடுத்த, inf. v. a. To degrade, disgrace, deteriorate, debase, தாழ்வுபடுத்த. இழிவுபண்ண, inf. To treat with contempt, நிந்தைசெய்ய. தனதுமரபினிழிவுயர்ச்சியின்றி. (Choosing a wife) from a family neither above nor below his rank. 34)
சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
சுள்ளாப்பு
cuḷḷāppu (p. 198) v. noun. [com.] Piercing heat of the sun after rain, மழையினிறுதிகாட்டுங் குறிப்பு. 2. Pungency, poignancy, உறைப்பு. 3. A stroke, cut, அடி. 4. Cutting sarcasm, பழிச்சொல். 5. Hastiness, quickness, தீவிரம். சுள்ளாப்பெல்லாம்பொல்லாப்பு, Cutting sarcasm is bad. வெய்யில்சுள்ளாப்பாயெரிக்கிறது. The sun is too hot. சுள்ளாப்புக்காட்ட-- சுள்ளாப்புப்போட, inf. To shine fiercely--as after rain. 87)
தீ
tī (p. 242) adj. Evil, wicked, sinful. தீக்குணம், s. Evil disposition or practice; vice, evil, துர்க்குணம். Vices are of three classes, of மனம், வாக்கு, and காயம். 1. மனத்தீக்குணம், sins of the mind, as (a) கொலைநினைக்கை, murderous intention; (b) காமப்பற்று, libidinous desire; (c) ஆசை, avarice, ambition. 2. வாக்கின்தீக்குணம், sins of the mouth--as (a) பொய்சொல்லல், lying; (b) கோள்சொல்லல், tale-bearing; (c) கோபித்துச்சொல்லல், angry speaking; (d) பயனில்சொல்லல், trifling or vain discourse. 3. காயத்தீக்குணம், sins of the body--as (a) களவாடப்போதல், thievish practices; (b) வறிதேதொழில்செயல், idleness; (c) கொலை செயல், killing, murder. தீக்குணர், s. (plu.) The vile, the wicked. 2. The base, the low, (p.) தீக்குறி--தீச்சகுனம், s. A bad sign, symptom or omen, துன்னிமித்தம். தீக்கோள், s. A malignant planet, an evil portent, துர்க்கிரகம். See கோள். தீச்சொல்--தீமொழி, s. Slander, evil speaking, பழிச்சொல். (சது.) 2. Inauspicious or evil words; as curse, சாபம். தீத்தொழில், s. Evil practice, evil deeds. (நாலடி.) தீயது, appel. n. A bad or evil thing. தீயர், s. (Malayalim.) A low caste or tribe--oppos. to நாயர், high caste. தீயொழுக்கம், s. Evil conduct, a vicious course of life--oppos. to நல்லொ ழுக்கம். தீயோர்--தீயர், s. (plu.) The base, the vulgar, கீழ்மக்கள். 2. Savages, barbarians, மூடர். 3. Hunters those that live by the chase, வேடர். தீவினை, s. Evil deeds, vile conduct. wickedness, பாவம்; [ex வினை.] 4)
தூறு
tūṟu (p. 255) s. Bushes, shrubbery, low jungle; brush-wood, thick underwood, சிறு செடி. 2. Calumny, reprochful rumor, slanderous report, பழிச்சொல். (c.) 3. Assemblage, multitude, கூட்டம். (சது.) ஆறுகொண்டதுபாதிதூறுகொண்டதுபாதி. The river has destroyed half, and the jungle half; said of useless waste. தூறன், s. [prov. vul.] One who is a disgrace to his people, துஷ்டன். 2. A rake, a debauchee, தூர்த்தன். தூறாக்க, inf. To defame, to asperse one's character. தூறாய்ப்போக, inf. To be rumoured abroad. தூறுதலை, s. A rough shaggy head. தூறுதலையன், s. (fem. தூறுதலைச்சி.) A person with shaggy hair. தூறுபட, inf. To spread, as a rumor, பரவ. 2. To become bushy, சடைபற்ற. 3. To suffer reproach, பழிசொல்லப்பட. தூறுபண்ண, inf. To utter invectives or reproaches, to defame, அவதூறுசெய்ய. தூறுபேச, inf. To slander, asperse. தூறுமாறு, s. [prov.] Bad conduct, a vicious life. தூறுவாயன், s. A slanderer. தூற்றுக்காடு, s. A thicket. See சிறுதூறு.
தூறு
tūṟu (p. 256) கிறது, தூறினது, ம், தூற, v. n. To drizzle as rain, மழைதுளிக்க. (c.) 2. To sprout forth, become bushy as thickets, கிளைக்க. 3. To become shaggy and rough, as hair, சடைபற்ற, [prov.] 4. To defame, slander, நிந்திக்க. 5. To spread, as a report, செய்திபரம்ப. தூறியமயிர், s. Rough, shaggy, uncombed hair. தூறல், v. noun. Standering, பழிச்சொல் லல். 2. As தூவல், 2, 3, 4. 2)
நிபம்
nipam (p. 277) s. Comparison, likeness, resemblance, உவமை. 2. Cause, antecedent, கார ணம். 3. Accusation, slander, calumny, கோள். 4. Fraud, வஞ்சனை. W. p. 469. NIBHA. நிபச்சொல், s. Slander, backbiting, calumny, பழிச்சொல். (c.) 41) *
பழி
pẕi (p. 302) s. Blame, censure, reproach, as நிந்தை. 2. Fault, crime, sin, guilt, as குற்றம் 3. Complaint, imputation, charge, disparagement, குறை. 4. Falsehood, deceit, பொய். 5. Revenge, vengeance; vindictiveness, சலஞ்சாதிப்பு. 6. Quarrel, strife, bickering, விரோதம். 7. Slander, aspersion. See புறங்கூறுகை. (c.) என்மேலேபழியோ. Am I culpable? பெரியபழியாய்வந்திருக்கிறது. A great fault has been committed 2. Retribution has followed. பழிகட்ட, inf. [prov.] To pick a quarrel, சண்டைதொடுக்க. 2. To accuse unjustly, குற்றஞ்சாட்ட 3. To sow discord, to cause contention, பகைமூட்ட. 4. To threaten in order to effect one's purpose, பயமுறுத்த. 5. To contract guilt, குற்றஞ்செய்ய. பழிகாரன், s. An accuser, an avenger, in contempt, பழிகாரப்பயல். 2. A great sinner. பழிகிடத்தல், v. noun. Sitting Durnha, or starving at one's door to make him comply with a demand. பழிகூற, inf. To charge falsely. 2. To asperse, to slander. பழிக்கஞ்சுதல், v. noun. Being weakly afraid of the displeasure of others. பழிக்குடி, s. Families at variance from old time. 2. As எளியகுடி. பழிக்குப்பயப்பட, inf. To fear to do evil. 2. To fear blame, censure. பழிக்குப்பழிவாங்க, inf. To retaliate. பழிக்குவிட, inf. [prov.] To abandon one to his evil ways; to leave a person or thing to ruin, அழியவிட. பழிசுமக்க, inf. To bear reproach. 2. To suffer vengeance. 3. See சும, v. n. and v. a. பழிசுமத்துதல், v. noun. Charging blame on, or imputing guilt to, another. பழிசூழ்தல், Being involved in crime, பழியடைதல். 2. Thinking evil of another, பிறர்க்குத்தீங்குநினைத்தல். பழிசொல்லல், As பழிசுமத்துதல். பழிச்சொல்--பழிமொழி, s. Reproach, aspersion, as நிந்தனை. பழிதீர்க்க--பழிமீட்க, inf. To take vengeance. 2. To expiate guilt, to atone, பாவந்தீர்க்க. பழிதீர்தல், v. noun. Being expiated, atoned for. 2. Becoming reconciled, settled, as an old grievance. பழிதூறல்--பழிதூற்றல், v. noun. Slandering, as தூற்றல். பழிதேட, s. To contract disgrace, or reproach. பழிபாதகம், s. Fault and crime. பழிபோட, inf. To blame one, to charge one with guilt. பழிமுடிக்க, inf. To take vengeance. பழிமுடிய, inf. To sow discord. பழிமூளுதல், v. noun. Kindling of wrath. பழியெடுக்க, inf. As பழிவாங்க, 2. பழியேற்க, inf. To take on one's self the responsibility or guilt of an evil action. பழிவாங்க, inf. To take vengeance, to avenge, to revenge, பகைசாதிக்க. பழிவேலை, s. Work unwillingly done, compulsory labor. பழிவைக்க, inf. As பழிபோட. 78)
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19211
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16006
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839834
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close