Tamil to English Dictionary: பீச

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அஞ்சலி
añcali (p. 7) s. Worship or respect by closing the hands, and, commonly, carrying them towards or over the head, கும்பீடு. Wils. p. 14. ANJALI. 34)
அட்சரம்
aṭcaram (p. 8) s. (See அக்கரம்.) A letter, character, எழுத்து. (p.) Wils. p. 4. AKSHARA. அட்சரகணிதம், s. Algebra, பீச கணிதம். அட்சரசுத்தி, s. Correct utterance, exact pronunciation, உச்சரிப்புத்திருத்தம். 2. Correct chirography, எழுத்துத்திருத்தம். அட்சரதாபனம், s. Enclosing letters or incantations in magical circles for amulets. அட்சரப்புல், s. A kind of grass, பீனசப்புல், Panicum, L. 33) *
அண்டம்
aṇṭam (p. 9) s. An egg, முட்டை. 2. Testicle, பீசம். Wils. p. 15. ANDA. 3. The solar system, உலகம். 4. An imaginary shell surrounding the earth and its accompanying sphere, அண்டகோளம். 5. The sky, the visible heavens, வானுலகம். 6. Ether, one of the five elements. See பூதம். அண்டகடாகம்--அண்டகோளம், s. The shell supposed to surround the earth and its attendant spheres. அண்டகோசம், s. The egg-shaped universe, முட்டை வடிவான அண்டம். 2. An astronomical treatise, ஓர்நூல். அண்டச்சுவர், s. Wall or shell of the mundane egg, அண்டபித்திகை. அண்டபகிரண்டம்--அண்டரண்ட பகிரண்டம், s. This world and the worlds beyond the mundane sphere; ex பஹி-பஹிஸ், outside. அண்டபிண்டம், s. The universe and the body; the latter is said to contain in embryo, or miniature, every thing found in the former. அண்டத்திலுள்ளதுபிண்டத்தில் உண்டு. What is in the world is also in the human body. அண்டமுகடு, s. The highest part or top of the imaginary shell that surrounds the solar system. அண்டயோனி, s. The sun, சூரி யன்; ex யோனி, the place of birth. அண்டரண்டம், s. The world of the gods; ex அண்டர், gods. அண்டர், s. The celestials or inhabitants of the supernal world, the gods, வானோர். 2. Foes, opponents, enemies, பகைவர். 3. Herdsmen, cowherds, shepherds, இடையர். (p.) அண்டவாணர், s. The gods, celestials. அண்டவாதம்--அண்டவாயு, s. Rupture, scrotal hernia, ஓர்நோய். பிரமாண்டம், s. Microcosm, or the little world. 2. Capaciousness. 54) *
அதளை
atḷai (p. 10) s. A plant with bitter fruit, which is eaten when boiled, நிலப்பீர்க்கு, Cucumis tuberosus, L. 2. A large pot, ஓர் பெரும்பாத்திரம். 3. A ball made of the pulp of tamarind fruit, புளியதளை. 4. A hut for the shelter of those who watch the harvest, வயல்வெளியிற்கட்டுங்காவற்குடிசை. அதளைவற்றல், s. Preserves made of the அதளை fruit. 37)
அந்தரம்
antaram (p. 14) s. Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--supposed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. (p.) 37. ANTARA. 5. Temple, தேவர்கோயில். 6. Singleness, loneliness, solitariness, தனி மை. 7. Disaster, mishap, dilemma, தீமை. (பஞ். 49.) 8. End, taken distributively, end of each, முடிவு. 9. Difference, dissension, பேதம். 1. Measure, அளவு. 11. Remainder after subtraction, difference, சேஷம். 12. Period of time, காலம். (சது.) 13. Darkness, இருள். 14. Crowd, கூட்டம். (p.)--Note. All the meanings may be referred to the idea of within and without. (S. Dic.) In combination some variety of meaning is found, as, தேசாந்தரம், a foreign country; வருஷாந்தரம், every year; மாதாந்தரம், every month; முகாந்தரம், on account of; தீவரந்தரம், the remotest isle, &c. அந்தரஆண்டு, s. The time between any given points. [அந்தரம். 2.] அந்தரகாமி, s. A horse which goes above the earth, through the air, ஆகாய மார்க்கமாய்ச்செல்லும்பரி. [அந்தரம். 4.] அந்தரசைவம், s. One of the divisions of the Saiva religion, ஓர்சைவம். அந்தரச்சிந்து, s. One of the thirtytwo kinds of arsenic in its natural state, கற்பாஷாணம். அந்தரதிசை, s. A nine-fold subdivision of the period of a planet's influence on a person's life, கிரகநிலை. [அந் தரம். 2.] அந்தரத்தாமரை, s. A species of lotus whose roots float in the water, not adhering to the soil, ஆகாயத்தாமரை. [அந்தரம். 4.] அந்தரத்திலேநிற்க, inf. To be forsaken by all, be abandoned. [அந்தரம். 1.] என்னையந்தரத்திலேவிட்டான். He has forsaken me. அந்தரபவனி, s. Motion through the air, ஆகாயகமனம். 2. (fig.) Very great swiftness, மிகுவேகம். 3. [prov.] Any thing that goes swiftly, வேகமாய்ச்செல் லுவது. [அந்தரம். 4.] அந்தரப்பிசாசுகள், s. The evil spirits of the air. [அந்தரம். 4.] அந்தரமத்திமபுத்தி, s. Difference between the mean and true daily motion of the sun, or of a planet. [அந் தரம். 4.] அந்தரவல்லி, s. A medicinal creeper, கொல்லன்கோவை. [அந்தரம். 4.] அந்தரவனம், s. An uninhabited desert land. [அந்தரம், 1.] அந்தரவாசம், v. noun. Dwelling in the air, ஆகாயத்தில்வசிக்கை. 2. (s.) A medicinal shrub, ஓர்மருந்துப்பூடு. [அந்தரம். 4.] அந்தரவாயு, s. Hydrocele, வீம பீசம், [அந்தரம் 2.] அந்தரவீச்சு, v. noun. Beating the air. அந்தரவீச்சுக்காரன், s. One who beats the air, a cheat, a fraudulent man. [அந்தரம். 4.] அந்தராயம், s. Disaster, obstacle, mishap, dilemma, exigency, impediment தீமை. (p.) Wils. p. 38. ANTARAYA. [அந்தரம். 7.] அந்தராளம், s. Middle, intermediate space, நடு, Wils. p. 38. ANTARALA. (p.) See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.] அந்தராளன், s. The son of an அனுலோம father, and பிரதிலோம mother, அனுலோமத்தந்தைக்கும் பிரதிலோமத்தாய்க்கும்பிறந் தபிள்ளை. அந்தரி, s. A goddess as inhabiting the &ae;rial regions, ஆகாயவாணி. 2. Durga, துர்க்கை. 3. Parvati, பார்வதி. (p.) [அந்தரம். 4.] 57)
அபீடனம்
apīṭaṉam (p. 17) s. [priv. அ.] Kindness, gentleness, சாந்தம். Wils. p. 48. APEEDANA. 33) *
அபீரன்
apīraṉ (p. 17) s. [ex அபி.] A cowherd, இடையன். Wils. p. 57. AB'HEERA. 35) *
அபீஷ்டம்
apīṣṭam (p. 17) --அபீட்டம், s. Great desire, wish, love, that which is beloved, மிகவிருப்பம்; [ex அபி, superiority.] Wils. p. 57. AB'HEESHTA. மனோபீஷ்டம், s. Great desire of the mind. 34) *
அரளி
arḷi (p. 23) s. The பீநாறி tree, Sterculia f&oe;tida, L. அரளித்தொக்கு, s. Its medicinal bark. 33)
அறு
aṟu (p. 33) num. adj. Contraction of ஆறு, six, used in combination. அறுகால்--அறுபதம், s. A bee or beetle, வண்டு. (p.) அறுகாற்பீடம், s. A pedestal of an altar, or the altar sacred to மீனாட்சி at Madura--of mystic virtues. அறுகுணன், s. God, கடவுள். (p.) அறுகோணம், s. A hexagon, hexangular figure. அறுசரம், s. A sweet sounding lute. (p.) அறுசுவை, s. The six flavors. அறுதொழிலோர், s. Brahmans. See தொழில். (p.) அறுநூறு, s. Six hundred. அறுபது, s. Sixty, six times ten, அறுபான். அறுபத்துநாலடிச்சிந்து, s. The best kind of சிந்து, odes of sixty-four lines. அறுமீன்--அறுவாய், s. The pleiades regarded as six stars being the third lunar constellation of the Hindus, கார்த்திகைநாள். (p.) அறுமீன்காதலன், s. Skanda, கும ரன். அறுமுகன், s. Skanda, குமரன். 54)
அவிர்
avir (p. 31) --அவிரு, கிறது, அவிர்ந்தது, அவிரும், அவிர, v. n. To glitter, glimmer, corruscate, shine, பிரகாசிக்க. 2. To tear, rend, பீற. (சது). (p.) அவிர்மதி, s. The shining moon. 8) *
ஆசனம்
ācaṉam (p. 36) s. A seat, any thing to sit on--whether a mat placed on the ground or a raised seat, பீடம். 2. A tiger's skin, a plat of sacrificial or other prescribed article on which the worshipper squats, or the more advanced devotee sits for the performance of his worship, புலித் தோன்முதலியவாசனம். 3. An alter on which sacrifices, oblations, &c. are offered, regarded as the seat of the divinity, பலிபீடம். 4. A throne, சிங்காசனம். 5. The fundament, posteriors, seat, பிட்டம். 6. Any of the prescribed postures of the யோகி, or silent devotee, அஷ்டயோகத்திலொன்று, of which are nine attributes. 1. சுவத்திகம். 2. கோமுகம். 3. பதுமம். 4. வீரம். 5. கேசரி. 6. பத்திரம். 7. முத்தம். 8. மயூரம். 9. சுகம். 7. Sitting. இருக்கை. Wils. p. 126. ASANA. ஆசனமேற்ற, inf. To seat one, provide a seat for a great person. ஆசனவழியாய், adv. By way of the posteriors. சிங்காசனம், s. A throne. நியாயாசனம், s. The judgmentseat. பத்திராசனம், s. A royal throne. 42) *
ஆதாரம்
ātāram (p. 38) s. Support, stay, security, protection, basis, foundation, pedestal, ஆதரவு. Wils. p. 111. AD'HARA. 2. (p.) The body as a receptacle for the soul, உடல். 3. Rain, (a change of ஆசாரம்,) மழை. 4. A region of the body, ஆறாதாரம். In Indian physiology six regions are given; viz.: 1. மூலாதாரம், situated between the anus குதம், and the genitals, குய்யம். 2. சுவாதிட்டானம், situated in the genitals, இலிங்கபீடம். 3. மணி பூரகம், in the navel, உந்திக்கமலம். 4. அனாகதம். in the heart, இருதயகமலம். 5. லிசுத்தி, in the root of the tongue, அடிநா. 6. ஆஞ்ஞை or ஆக்கினை, in the forehead, புருவமத்தியம். ஆதாரசிலை, s. The base or fundamental stone of a pillar, pedestal, &c. (p.) 48)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆபீனம்
āpīṉam (p. 38) s. A cow's udder, பசு வின்மடி; [ex ஆ, a cow, et பீனம், fat.] Wils. p. 114. APEENA. 2. (p.) A street of sculptors, சிற்பர்வீதி. 110) *
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9733
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close