Tamil to English Dictionary: பொற்பூச்சு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

பூசு
pūcu (p. 329) கிறேன், பூசினேன், வேன், பூச, v. a. To daub, smear, spread on; to plaster, anoint, தடவ. 2. To wash, கழுவ. 3. (p.) To adorn, to ornament, அலங்கரிக்க. கைபூசிவந்தான். He washed his hands, and came. (p.) இந்தக்காப்புக்குத்தங்கம்பூசுவிக்கவேண்டும். I wish to get this bracelet gilded. புடவைக்குக்கஞ்சிபூசினான். He starched the cloth. குற்றத்தைப்பூசிமெழுக, inf. To cover a fault, to palliate a crime. பூசிப்புணர்த்த, inf. To adorn with jewels or to perfume with sandal. பூச்சு, v. noun. Daubing, smearing, anointing, plastering, painting, தடவுகை. 2. A coating, gilding, plating, tinning, மேற்பூச்சு. 3. External show, pretence, வெளிக்காட்சி, 4. Palliation, mitigation, குற்றமறைக்கை. 5. Starch stiffening, கஞ்சிப் பசை. (Old Dic.) பூச்சுப்புடவை, s. Cloth stiffened with starch. பூச்சுவேலை, s. Plated or tinned work. 2. Showy work, any thing superficial. சாந்துப்பூச்சு, s. Plaster of limemortar. பொற்பூச்சு, s. Gilding. மேற்பூச்சு, s. Outward coat of plaster, &c. 2. (fig.) False appearance. 23)
பொன்
poṉ (p. 337) s. Gold, சொர்ன்னம். 2. Lukshmi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a goldcoin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil. பொற்கட்டி, s. A lump of gold in the mass. பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு. பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை. பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial. பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament. பொற்காசு, s. Gold-coin. பொற்குடம், s. A golden pot. பொற்சங்கிலி, s. Golden chain. பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு. பொற்சரடு, s. Gold-wire. See சரடு. பொற்சரிகை, s. Gold-fringe. பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில். பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.] பொற்பணிதி, s. Gold-jewels. பொற்பாதம், s. The golden feet, in reverence. பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம். பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம். பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம். பொற்பூச்சுப்பூச, inf. To gild. பொற்றகடு, s. Gold-plate. பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார். பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை. பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம். பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி. பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி. பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி. பொற்றோடு, s. A kind of golden ornament for the ear. See தோடு. பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.) பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள். பொன்பூண, inf. To wear gold-ornaments. (p.) பொன்மணல், s. Sand containing gold. பொன்மணி, s. Gold-beads. பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம். பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly. பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds. பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை. பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by goldsmiths. பொன்மை, s. The color of gold, பொன்னிறம். பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see. பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம். பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான். பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.) பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold. பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.) பொன்விளைவிடம், s. A gold-mine. பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார். பொன்னகர், s. Swerga--the golden city, சுவர்க்கம்; [ex நகர்.] பொன்னகர்க்கிறைவன், s. Indra, இந் திரன். (சது.) பொன்னகை--பொன்னாபரணம், s. Golden jewels; [ex நகை.] பொன்னத்துப்பெட்டி, s. [prov.] The basket in which the wedding jewel is carried. பொன்னப்பிரகம், s. Yellowish mica. See அப்பிரகம். போ. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37677
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839415

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close