mkiẕ (p. 338) --மகிழு--கிறேன்--மகிழ்ந்தேன்,--வே ன், மகிழ, v. n. To joy, to rejoice, to exult, களிக்க. 2. To be cheerful, be exhilarated, உற்சாகமாக. (c.) மகிழ்ச்சி--மகிழ்வு, v. noun. Joy, pleasure, delight, gladness, சந்தோஷம். 2. Mirth, exhilaration, high spirits, பூரிப்பு. மகிழ்நன், s. [poet. change மகிணன்.] A husband, கணவன். 2. A ruler of an agricultural district, மருதநிலத்தலைவன். (சது.) 77)