Tamil to English Dictionary: மாகாணி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உத்தமதாளி
uttmtāḷi (p. 60) --உத்தமாகாணி--உ த்தாமணி, s. A medicinal plant, வேலிப்பருத்தி, D&ae;mia extensa, L. 29) *
காணி
kāṇi (p. 103) s. Propriety, right of possession, hereditary right, உரிமை. 2. (c.) Land, நிலம். 3. Landed property, estate, possession, காணியாட்சி. 4. A fractional part, the eightieth part, ஓரெண். 5. [in land measure.] Twenty-four grounds, ஓர் நிலவளவு. See மனை. காணிமந்தங்கோடிதுக்கம். The least delay may occasion the greatest sorrow. கைலாயங்காணியாகும். He will obtain Kaylasa as his inheritance. காணிக்காரன்--காணியாளன் s. A landlord, an owner or proprietor of land, காணியாட்சிக்காரன். காணித்தாயம்--காணித்தாயவழக்கு, [prov.] A quarrel between relations about land. காணித்துண்டு, s. A piece or strip of land. காணிபூமி, s. One's own land. காணியாட்சி, s. Hereditary right to land, an estate, a kingdom, &c., hereditary land, one's own possession, காணி யுரிமை. காணியாட்சியூர், s. An hereditary village or town. பங்குக்காணி, s. Land shared with others. செய்கைக்காணி, s. Made land, from tanks, &c., land newly broken up, &c. 2. Well-tilled ground. நன்கொடைக்காணி, s. Donated land. பிதிரார்ச்சிதக்காணி, s. Ancestral land, patrimonial estate, all the property acquired before marriage--as முது சொம். சிந்துக்காணி, s. Goods and chattels. முக்காணி, s. A fraction, the threefifths of a மாகாணி. உரிமைக்காணி, s. Hereditary land obtained from a near relation. மானியக்காணி, s. Land granted by government. அரைக்காணி, s. A half காணி, the one-hundred and sixtieth part. காணியரைக்காணி, s. A காணி and a half. பாரம்பரைக்காணி, s. Land possessed from ancestors. சீதனக்காணி, s. Dowry land. மாகாணி, s. One-sixteenth. 87)
மா
mā (p. 348) s. [gen. மாவின்.] Flour, meal, dough, pulverized powders, [commonly மாவு.] இடிமா. 2. The mango-tree, or fruit, மாமரம், Mangifera Indica. 3. The sweet mango, தேமா. 4. A fraction 1/2 , ஓர்கீழ்வாயிலக்கம். 5. (p.) A beast, an animal, விலங்கின்பொது. 6. A horse in general, குதிரைப்பொது. 7. The male of the horse, hog and elephant. 8. An expletive, அசைச்சொல், as உப்பின்றுபுற்கை யுண்கமாகொற்கையோனே. 9. Strength, வலி. 1. Blackness, கறுப்பு. 11. Cloth, சீலை. 12. A humming insect, வண்டு. 13. A field, வயல். 14. [prov.] Dust, துகள். 15. Calling, a call, அழைப்பு. 16. (Beschi.) The after-birth, secundines, நஞ்சுக்கொடி. மாகாய்த்துவிட்டது. The mango-tree bore fruit. மாஏறமலையேறும். Small sums may make a large total. [prov.] மாகரி, s. A male elephant, ஆண்யானை. மாகாணி, s. One-sixteenth, a fractional part. ஆயிரமாகாணிஅறுபத்திரண்டரை. A thousand sixteenths make sixty two and a half மாக்கருவி, s. A saddle, குதிரைக்கல் லணை. (சது.) மாக்கல், s. Slate-stone. See கல். மாக்காப்பு, s. Flour-water. See under கா, v. மாக்குளித்தல், v. noun. A kind of girl's play. மாங்கன்று, s. A mango-plant. மாங்காய், s. Unripe mango-fruit. 2. The kidney of quadrupeds, and gizzard of fowls. (c.) மாங்காயெரிக்கிறது. The mango has a hot taste. மாங்காய்ப்பூட்டு, s. A kind of lock. மாங்காயூறுகாய், s. A pickle of unripe mangoes. மாங்காய்வற்றல்--மாவற்றல், s. The dried unripe mango-fruit, used in curry. மாச்சிலை, s. A kind of stone, as மாக் கல். மாந்தளிர்--மாந்துளிர், s. The tender foliage of mango-trees, or the first shootings of mango-leaves. மாந்தளிர்ப்பச்சை, s. A kind of green stone, ஓர்பச்சைக்கல். மாந்தோப்பு, s. A mango-grove. மாப்பிசைதல், v. noun. Kneading. மாப்புளித்தல்--மாவுப்புதல். Becoming leavened. மாமரம், s. The mango-tree. மாம்பழம், s. A ripe mango. மாவடு, s. A very young unripe mangofruit. மாவரைத்தல், v. noun. Grinding corn. மாவலர், s. [pl.] Horsemen, குதிரைப் பாகர். 2. Elephant-drivers, யானைப்பாகர். மா மாவிடைமரவிடை, s. All kinds of beasts and trees. மாவிடைமாவிடைசலம்நிதிபாஷாணமுள்பட விற்றே ன். I have sold the beasts, water, hidden treasures and stones contained [in the ground]; a form of a deed. மாவிலைத்தோரணம், s. A string of mango-leaves. See தோரணங்கட்ட. மாவிளக்கு, s. An offering of kneaded flour in the midst of which a little pit is made for oil or ghee to burn, as in a lamp. மாவிளக்கெடுக்க, inf. To make an offering as above. மாவிறங்குதல், v. noun. Becoming mealy and edible, as the esculent root of the young palmyra. மாவுத்தன், s. An elephant-driver, யா னைப்பாகன். (c.) 2. A horseman. (p.) 3) *
மாகாணம்
mākāṇm (p. 348) s. [Hind.] District, province, தேசம். 2. [in southern usage.] A Taluk, தாலூகா. 10) *
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
வீசம்
vīcm (p. 398) s. One sixteenth of an integer, மாகாணி. 2. A weight of gold equal to that of a grain, or rice-corn, நெல்லிடைப் பொன். (சது.) வீசிமிடை, s. The smallest weight. 190)
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92844
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23018
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6043
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14509
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18358
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15881
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4943
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22645
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23761
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79047

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close