muṭngku (p. 356) கிறேன், முடங்கினேன், வேன், முடங்க, v. n. To bend, contract, மடங்க. 2. To become lame or maimed, கைகால்முடங்க. 3. To be hindered, frustrated, தடைபட. (c.) முடங்குளை, s. A lion, as having a mane, சிங்கம். 2. A horse's mane, குதிரையின் பிடர்மயிர்; [ex உளை.] (சது.) முடங்கல், v. noun. Contraction from paralysis, &c., ஓர்நோய். 2. Being bent, as a bow or curved as a wall, மடங்கல். 3. A bambû as curving, மூங்கில். 4. A folded palm-leaf letter, ஓலை. 5. The தாழை tree, Pandanus. முடங்கு, v. noun. Contraction by disease, as முடங்கல், 1. (R.) 103)