Tamil to English Dictionary: முத்தர்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உச்சு
uccu (p. 59) கிறேன், உச்சினேன், வேன், உச்ச, v. a. To pitch at a mark, cast a game with betel nuts, shells, money, &c., கழற்காய்முதலியவையெறிய. 2. [prov.] To conquer in a game or controversy, to win, surpass, get the advantage of by subtilty or artifice, வெல்ல. 3. [vul.] To get another's property by artifice, to defraud, trick, பிறர்பொருளைக்கவர. உடைதாரமுத்தரிகமெல்லாமுச்சிக்கொண்டேனென் னைமெச்சிக்கொண்டேன். Having robbed her of her clothes, mantle and all, I exulted in the exploit. (திருச்செந்தூர்நொண்டி.) உச்சன், s. [prov.] A shell, arecanut, tamarind seed, &c. used for pitching in a game. 65) *
உத்தரவு
uttrvu (p. 60) s. Permission, grant, leave (of superiors), விடுதலை. 2. A government order, கட்டளை. 3. Answer, reply, விடை. 4. A divine permission suggested in dreams, or revealed by inspiration, தேவோத்தரவு. அவனுக்குக்கதிர்காமத்திற்குப்போகஉத்தரவுகிடைத் தது. He has obtained divine permission to go on a pilgrimage to Cathirgamam (a place sacred to Soobramania). உத்தரவுகேட்க, inf. To ask leave. உத்தரவுகொடுக்க, inf. To give permission. உத்தரவுசெய்ய, inf. To grant permission, privileges, &c. உத்தரவுசொல்ல, inf. To give leave. உத்தரவுச்சீட்டு, s. A passport, permit, விடுதலைப்பத்திரிகை. 2. A certificate of right, permission, privilege, authority, அதிகாரப்பத்திரிகை. உத்தரி, s. A horse, குதிரை. (p.) உத்தரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make satisfaction, indemnify, compensate, atone for, expiate, ஈடுசெய்ய. 2. To bear, sustain, experience, to endure what is deserved, சகிக்க. 3. To pay debts, liquidate, to give satisfaction, கடன்செலுத்த. 4. To reply to, answer, state arguments on one's behalf, நியாயங்காட்ட. 5. To guarantee, உத்தரவாதஞ்செய்ய. 6. v. n. To suffer by disease, poverty, age, &c., அழுந்த. வியாதியிலேகிடந்துத்தரிக்க, To lie suffering in disease. சமுசாரப்பொறுப்பையுத்தரிக்க. To sustain the burden of a family. நாலுபேர்சமுகத்திலேயுத்தரித்தாலல்லோதெரியும்.... The merit of the parties will appear by a public discussion. அவனிடத்திலிருந்தென்னாலுத்தரிக்கக்கூடாது. I could not (of cannot) endure to live with him. இந்தப்பாதகமெப்போதுதானுத்தரித்துத்தீரும். O! when will the effects of this enormity be done away by suffering. உத்தரிக்கப்படாதது, appel. n. That which is intolerable, insufferable. 2. That which cannot be expiated. உத்தரிக்கிறஸ்தலம், s. The Romish purgatory, a place of atonement or retribution. நியாயமுத்தரிக்க, inf. To state arguments, to argue. 2. To reply in argument. உத்தரிப்பு, v. noun. Sufferings, afflictions--as retribution for sins of former births, சகிப்பு.--Note. All the meanings of the verb are equally applicable, but this is the most common. 34) *
நியாயம்
niyāyam (p. 277) s. Law, rule, precept, நீதி. 2. Place, இடம். (சது.) 3. Reason, propriety, fairness, equity, justice, right, நடு. 4. Argument, reasoning, வாக்குவாதம். 5. Morality, ethics, நன்னெறி. 6. A law-suit, வழக்கு. 7. Ground, foundation, principle, ஆதாரம். 8. Logic, logical conclusion, தருக் கம். 9. The Nyaya philosophy, one of the six religious systems of the north, நையா யிகம். 1. Constitution, கட்டுப்பாடு. 11. Plea, excuse, apology, போக்கு. W. p. 489. NYAYA. (c.) நியாயஇலக்கணம், s. Elements of logic. நியாயக்காரன், s. A moral man, a man of equity, a just dealer, &c., நீதிமான். 2. Judge, justice, நியாயாதிபதி. 3. A lawyer, வழக்குப்பேசுவோன். நியாயக்கேடு--நியாயத்தப்பு, v. noun. Unreasonableness, unfairness, injustice அநியாயம். நியாயங்காட்ட--நியாயங்கொடுக்க--நி யாயஞ்சொல்ல. inf. To show reason, adduce argument, to account for a thing. நியாயங்கேட்க, inf. To hear a complaint, to try a case. நியாயசபை--நியாயஸ்தலம், s. Court of justice, a tribunal. நியாயசாஸ்திரம், s. Jurisprudence, law, ethics, நீதிசாஸ்திரம். 2. Logic, dialectics, தருக்கம். நியாயசாஸ்திரி, s. A logician, a follower of the Nyaya philosophy. நியாயதுரந்தரன், s. [in law.] An advocate, a proctor, a lawyer, நியாயவாதி. 2. A pleader, a defendant, a reasoner, நியா யம்பேசுவோன். 3. A maintainer of justice, one just in his dealings, நீதியுள்ளவன். See துரந்தரன். நியாயத்தப்பு--நியாயத்தவறு--நியாய ப்பிழை, s. Unfairness, injustice, நீதிக்கேடு. நியாயத்தீர்ப்பு, v. noun. Judgment--of which are mentioned: 1. குருட்டுநியாயத் தீர்ப்பு, a judgment passed by an incompetent person. (lit.) blind. 2. மர்க்கடநியா யத்தீர்ப்பு. a corrupt judgment, (lit.) monkey's. 3. மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a partial judgment, (lit.) cat's 4. பித்திகா மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a dubious judgment, (lit.) of a cat upon a wall. 5. பிபீலிகா நியாயத்தீர்ப்பு, a correct judgment (lit.) of ants, i. e. in order. நியாயத்தீர்ப்புகொடுக்கிறவன், appel. n. One who gives judgment, a judge. நியாயத்தீர்ப்புநாள், s. [in Chris. usage.] The judgment-day. நியாயநிஷ்டூரம், s. Injustice, unreasonableness, severity, அநியாயம். நியாயநூல், s. A code of laws, நீதி நூல். 2. Ethies, morality as a science, தருமநூல். நியாயந்தீர்க்க, inf. To decide a case, to judge. நியாயபரிசோதகர், s. A Competent judge. ) நியாயபோதனை, s. A precept. நியாயபோதினி, s. A work on logic, ஓர் தருக்கநூல். நியாயப்படி--நியாயமானபடி, adv. Agreeably to justice, justly, equitably. 2. Reasonably, fairly. நியாயப்பிரமாணம், s. Law, divine or human, நீதிச்சட்டம். 2. Edicts, statues, code of laws, as நியாயநூல். நியாயப்பிரமாணி--நியாயப்பிரமாணிக் கன், s. An upright man, conformed to the law. நியாயமுத்தரிக்க, inf. To argue, &c. See உத்தரி. நியாயம்பார்க்க, inf. To observe equity in conduct. 2. To examine the justness or propriety of a thing. நியாயம்பார்த்துநடக்க, inf. To act with due regard to justice. நியாயம்பேச, inf. To discuss a lawsuit. 2. To give judgment as a friend between contending parties. நியாயம்பிடிபட, inf. To be comprehended as the merits of a case. நியாயவாதி, appel. n. A pleader, an advacate, வழக்குப்பேசுவோன். நியாயவான், s. A moral, equitable, just man, நீதிமான். 2. [prov.] A judge, நியாயாதிபதி. 3. A lawyer, வழக்குப்பேசு வோன். நியாயவிசாரணை, s. Judicial trial, inquiry, examination, &c. நியாயவிதாயகன்-நியாயம்விதிக்கிறவன், s. A law-giver. நியாயவிரோதம், s. Violation of justice contrariety to reason. நியாயாசனம், s. Judgment-seat, tribunal. See ஆசனம். நியாயாதிபதி, s. A judge. 80) *
பிரமம்
piramam (p. 317) s. [com. ப்ரம்மம்.] Brahm the Supreme Being, கடவுள். 2. According to the Vedantie philosophy, the divine cause and essence of the world, from which all things (below) emanate, and to which they return. ஆதிகாரணம். 3. The Vedas or holy scriptures, said to proceed from the mouths of Brahma. வேதம். 4. Bliss, liberation, from births, absorption in the deity, முத்தி. 5. Religious austerities, தவம், 6. One of the eighteen principal Puranas, the Brahma Purana. See புராணம். 7. One of the eighteen secondary Puranas, உப புராணத்தொன்று. 8. Divineness, heavenliness, தெய்வீகம். 9. Power, energy; bodily, or mental faculties, human or divine, தத் துவம். 1. Middle, the centre, நடு. 11. One of twelve kinds of marriage See மணம். 12. One of the twenty-seven yogas belonging to the Panchanga calendars, நித்தி யயோகத்தினொன்று. 13. Reading and learning the Vedas, considered as one of the sacrifices, See யாகம். W. p. 67. BRAHMAN. 14. One of the Upanishdas. See உபநிடதம். 15. Brahma; also whatever relates to this god, பிரமன். ஆகாயப்பிரமம், s. The sky as deity. கன்மப்பிரமம், s. Virtue deified. காலப்பிரமம், s. Time as a god. சத்தப்பிரமம், s. Sound deified. See கலைஞானம். பிரமகத்தி--பிரமக்கொலை--பிரமத்தி-பிர மாத்தி, s. Murder of a brahman, பிராமணக் கொலை. 2. The guilt of brahmanicide as attaching to the soul and haunting the murderer. See under அத்தி. பிரமகத்திதோஷம்-பிரமகத்தியாதோஷம், s. Guilt of brahmanicide. பிரமகத்திதொலையல், v. noun. Terminating of the guilt of brahmanicide. பிரமகபாலம், s. The skull of the upper of fifth head of Brahma, plucked off by Siva, in the form of Bhairava, for pride; and worn by Siva as a part of his garland, or carried in his hand when begging, பிரமன்றலைஓடு. பிரமகற்பம், s. The age of Brahma. See கற்பம். பிரமகன்னிகை, s. A female of the Brahman caste, பிராமணப்பெண். 2. Sarasvati, சரஸ்வதி. பிரமகாதகன், s. Murderer of a brahman, பிராமணக்கொலைபாதகன். பிரமகாயத்திரி, s. The sacred incantation repeated by the brahmans, in their daily worship. See under காயத்திரி. பிரமகிரந்தி, s. Tying together, two stems of sacrificial grass in representation of the sexual union of Siva and Sakti, in the pujah or worship of the கிரி யைக்காரன், ஓர்முடிச்சு; [ex கிரந்தி, knot.] பிரமகுலம், s. The Brahman caste. பிரமகைவர்த்தம், s. One of the eighteen Puranas, in which the sun is regarded as the Supreme Being. See புராணம். (சது.) --The description in the Sans. Dict. is different. பிரமக்கியானம், s. As பிரமஞானம். பிரமக்கியானி, s. See பிரமஞானி. பிரமசடங்கம், s. Touching six members of the body, while repeating the five lettered incantation appropriated to the five faces of Siva, as representing the five operative dcities, ஆறங்கத்தோடு செய்யுஞ்செபம். பிரமசரியம்--பிரமசாரித்துவம், s. The order, condition or religious practice of the Brahmachari or religious unmarried student, நான்கு நிலையினொன்று. பிரமசரியமனுட்டிக்க, inf. To commence the practice of a religious student, commonly about the sixteenth year. பிரமசாபாலம், s. One of the thirty-two Upanishads, உபநிடதமுப்பத்திரண்டினொன்று. பிரமசாரி, s. The religious bachelorstudent, the first of the four orders prescribed for the brahmanical tribe. See ஆச்சிரமம். 2. Bishma, a son of king சந்தனு. பிரமசாரிசந்நியாசி, s. One who passes from the student to the ascetic or fourth order, without passing through the intermediate stages, பிரமசரியத்தினின்றுஞ்சன் னியாசியாச்சிரமத்திற்புகுந்தோன். பிரமசித்தி, s. Success, in acquiring a knowledge of the deity. பிரமசூத்திரம், s. A thread or cord consisting of three threads worn by brahmans, புரிநூல். 2. The name of a treatise, ஓர்நூல். பிரமசைதன்னியம், s. The original or first cause, God, கடவுள். பிரமஞானம், s. Experimental knowledge of the deity. 2. Regarding every thing as god. பிரமஞானி, s. One who has made great attainments in the knowledge of God, so as to become one with Him, பரமஞானி. பிரமதண்டம், s. A stick to support the chin, used by brahmans, in meditation. பிரமதண்டு, s. A stick used by devotees or yogis, யோகதண்டம். 2. See பிரமம், giddiness. பிரமதத்துவம், s. True knowledge of the Supreme deity, மெய்ஞ்ஞானம். பிரமதாயம், s. What is allowed to brahmans, or held free by them. பிரமதானம்--பிரமஸ்தானம், s. The inmost recess in a temple where the chief idol is placed, as கர்ப்பக்கிரகம். பிரமதேவன், s. The god Brahma, the Creator or Evolver of worlds. பிரமத்துவம், s. The divine nature, கட வுட்டன்மை. பிரமநிருவாணம், s. Union with the deity, கடவுளுடனொன்றுகை. பிரமபதம்--பிரமபதவி, s. The world of Brahma, an inferior state of bliss. பிரமபுத்திரம், s. The river, Brahmaputra, ஓர்நதி. பிரமபுத்திரி, s. The Sarasvati river, சரஸ்வதியாறு. 2. The goddess Sarasvati, சரஸ்வதி. பிரமபுரம், s. Seehali, a town in Southern India on the northern bank of the Cavery, சீகாழி. பிரமபுராணம், s. Puranas which teach that Brahma is the chief deity. In the celebrated eighteen there are two of this class. the பிரமம், and the பதுமம். (சது.) பிரமப்பிரளயம், s. The deluge at the end of the life of Brahma, பிரமனாயுள்முடி வில்வரும்பிரளயம். பிரமமணம், s. One of the eight modes of marriage. See மணம். பிரமமுனி--பிரமரிஷி, s. A Rishi of the Brahman caste, as most of them are. பிரமமூலி, s. A medicinal plant. See பிரமி. பிரமயாகம், s. One of the five யாகம், எச்சமைந்தினொன்று. பிரமயோனி, s. The birth, origin, or extraction of a brahman, பிராமணப்பிறப்பு. பிரமரட்சு, s. A savage man of a monstrous size, பருத்தமுருடன். பிரமரந்திரம், s. The tender part of the crown of the head where the bone is not formed in infancy, and through which it is said the soul of a yogi departs when he chooses to die, உச்சித்துவாரம். பிரமராட்சதன், s. A goblin or savage animated by the soul of a brahman, who in a former birth died with unexpiated sin. பிரமராட்சதி-பிரமராட்சதை, s. The ghost of a brahmani who having died a violent death appears in the form of a demon, inhabiting trees and possessing all the knowledge previously obtained, பார்ப் பாரப்பெண்பேய். பிரமலிபி, s. The writing of Brahma in the forehead of all persons before birth; fate, destiny. See தலைஎழுத்து. பிரமலிபிதப்பாது. The writing of Brahma will not fail. பிரமலோகம், s. The world and heaven of Brahma, being the seventh and highest of the seven upper worlds, also called சத்தியலோகம். (சது.) பிரமவமிசம், s. Lineage in succession from Brahma. 2. The race of brahmans, பிராமணசாதி. பிரமவாதம், s. The religious tenets of the Vedas considered systematically, வேதமதம். பிரமவித்து, s. One of the four grades of those who pursue a true and perfect knowledge of the deity, நால்வகைமுத்தரி லொருவன். பிரமவிந்து--பிரமபிந்து. s. The seed, or progeny of a brahman, &c., பிராமணவிந்து. 2. One of the thirty-two Upanishads. See உபநிடதம். பிரமனாள், s. The fourth lunar asterism, உரோகிணி. (சது.) பிரமன்--பிரமா, s. Brahma of the Triad, as creator, progenitor or evolver of worlds and creatures, நான்முகன். பிரமன்--பிரமா, s. Brahma of the Triad, as creator, progenitor or evolver of worlds and creatures, நான்முகன். பிரமன்றந்தை, s. Vishnu as father of Brahma, விஷ்ணு. பிரமாஞ்சலி, s. A form of worship in which the two hands are joined, and placed at the breast. பிரமாட்சரம், s. A letter which is the origin of all letters, and the prime root of all prayers and incantations, மூலவெ ழுத்து. பிரமாண்டம், s. The system of worlds, as created by Brahma, உலகம். 2. One of the eighteen Puranas, பதினெண்புரா ணத்தொன்று. 3. [fig.] That which is large, gigantic, huge, colossal, காத்திரம். (usage.) பிரமாண்டநாயகன், s. Lord of the universe, கடவுள். 2. An epithet used in praise, or compliment, சக்கரவர்த்தி. பிரமாத்திரம்--பிரமாஸ்திரம், s. A famous arrow of supernatural qualities, given by Brahma to some, who had practised extraordinary austerities. பிரமாந்தரம், s. Certain parts of the body regarded as stations of the soul, உயிர்நிலை. பிரமாயு, s. The age of Brahma, as பிர மகற்பம்; [ex ஆயு.] பிரமாயுதம், s. A number, one million, பத்திலட்சம். (சது.) பிரமாரண்ணியம், s. The name of a town called வேதாரண்ணியம். பிரமாலயம், s. The house of a brahman. பிரமானந்தம், s. Heavenly bliss, or felicity, as பரமானந்தம். பிரமோத்தரகாண்டம், s. The last section of chapter of the Brahma Purana, added by the Saivas concerning Gokarnam, பிரமபுராணத்துக்கடைக்காண்டம். பிரமோற்சவம், s. An annual grand festival at a pagoda. 3) *
பெத்தம்
pettam (p. 333) s. A band, a tie. See பத் தம். 2. The bondage of the soul. See பந்தம். பெத்தகாலம், s. Time during which a soul is subject to evil from births. பெத்ததிசை, s. The influence on a soul from births. See திசை. பெத்தமுத்தி, s. The two states of the soul-bondage and liberation. See பந்தமும்வீடும். பெததர், s. [pl. also பத்தர்.] Persons in bondage--oppos. to முத்தர். See பந்தர். 6)
பெருமை
perumai (p. 334) s. Greatness, largeness-oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, excessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you. பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village. பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure. பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர். பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party. பெரியசலவாதி. See சலபாதை. பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband. பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான். பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arrogance, மேட்டிமை. 3. Superintendence. பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c. பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magistrate or governor. பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய். பெரியது. That which is great or large. பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister. பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை. பெரியநடை, s. A noble course of conduct, nobleness, gentility, நல்லொழுக்கம். பெரியநாயகி, s. An epithet of Parvati at Vriddhachalam, பார்வதி. பெரியநாள், s. A special day, holiday. பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called. பெரியபாட்டன், s. Grand-father's elder brother. பெரியபாட்டி, s. Grand-mother's eldersister. பெரியபிராட்டி, s. Lukshmi. பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva. பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு. பெரியபெயர், s. A great name, celebrity, popularity. பெரியமனம், s. A noble mind, magnanimity, உதாரமனம். பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man. பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother. பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி. பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great. பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன். பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah. பெரியவுழைப்பு, v. noun. Close application to labor or study, மிகுமுயற்சி. பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption. பெரியோரியல்பு, s. Properties, qualities or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், celebrity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.) பெருங்கடல், s. The wide sea, the great deep. பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arrogantly, as though he were a great man. பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last reading of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A treatise. See காக்கைபாடினியம். பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.) பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம். பெருங்காய்ஞ்சொறி, s. A kind of nettle. See காய்ஞ்சொறி. பெருங்காரை, s. A kind of fish. 2. A kind of shrub. See காரை. பெருங்கால், s. The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. (p.) A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம். பெருங்கிரந்தி, s. An eruption. See கிரந்தி. பெருங்கிராமம், s. A large village. See கிராமம். பெருங்கிழங்கு, s. A plant, Aristolochia, Ind. See ஈசுரமூலி. பெருங்கிழமை, s. Entire or sole right. See கிழமை. பெருங்குமிழ், s. A tree. See குமிழ். பெருங்குருகு, s. The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.) பெருங்குருந்து, s. A fragrant tree. See குருந்து. பெருங்குழி, s. A large pit. 2. See குழி. பெருங்குறடடை, s. A plant. See குறட்டை. பெருங்குறிஞ்சா, s. A plant. See குறி ஞ்சா. பெருங்கொடி, s. A large flag, பெரிய துவசம். 2. A large kite. பெருங்கொன்றை, s. A flower-tree. See கொன்றை. பெருங்கோடணை, s. A kettle drum, (lit.) the larger noise; [ex கோடணை.] பெருஞ்சீத்தனார், s. A professor of the Madura college, his impromptu on the Kural only is preserved, ஓர்சங்கப்புலவன். பெருஞ்சீரகம், s. Anise seed. See சீரகம். பெருஞ்செருப்படி, s. A plant, Croton plicatum. See செருப்படி. பெருஞ்சொல், s. Words of general acceptation, பலாறிசொல். (p.) பெருநந்தியாவட்டம், s. The eye-flowertree. See நந்தியாவட்டம். பெருநறளை, s. A plant. See நறளை. பெருநறுவிலி, s. A fruit-tree. See நறுவிலி. பெருநாரை, s. Stork. See நாரை. பெருநாள், s. A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twentyseven lunar mansions, இரேவதிநாள். பெருநீர், s. Sea, ocean, கடல். (p.) பெருநெஞ்சு, s. A proud heart. பெருநெருஞ்சி, s. A large thistle. See நெருஞ்சி. பெருநெருப்பு, s. A conflagration. பெருநெல், s. A kind of paddy longer in growing than other kinds. பெருநையல், s. A disease causing the fingers, to fall, off, பெருவியாதி. 2. Smallpox, வைசூரி. பெருந்தகை, s. A noble king, அரசன். 2. A noble minded man. (R.) பெருந்தக்காளி, s. A plant. See தக்காளி. பெருந்தலைக்கறையான், s. A largeheaded white ant. பெருந்தன்மை, s. Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, selfconsequence, மேட்டிமை. பெருந்தாரா, s. A goose. பெருந்தாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear a large marriagebadge-oppos. to சிறுதாலிகட்டி. பெருந்தாளி, s. A large kind of winding plant, Convolvulus maximus. பெருந்திணை, s. [in love poet.] Lust; criminal connexion with a woman by violence. See திணை. பெருந்தீனி, s. [in a bad sense.] Food in large quantities, more sumptuous than ordinary, பேருண்டி. 2. Gluttony, voluptuousness, luxury. See தீனி. பெருந்துத்தி, s. A plant. See துத்தி. பெருநகை, s. Great or intense laughter. See இரசம். பெருந்தொடை, s. The thick part of the thigh. 2. See தொடை. பெருந்தேவனார், s. (Hon.) Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Mahabharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம். பெருந்தேனீ, s. A honey-bee. பெருந்தேன், s. Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன். பெருமகன், s. [pl. பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentleman, a master, எசமானன். பெருமகிழ்ச்சிமாலை, s. A panegyric in which the character of an excellent wife is described. See பிரபந்தம். பெருமங்கலம், s. A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம். பெருமந்தாரை, s. A tree, Bauhinia. பெருமம்--பெருமன், s. [also பருமம், பருமன்.] A large bulky thing, பெரியது. பெருமரம், s. A kind of tree, பெருங் கள்ளி, Plumosa alba. 2. A stinking tree. See பீநாறிமரம். பெருமரத்துப்பட்டை, s. Bark of the above tree. பெருமருந்து, s. A twining plant, Indian Birthwort, Aristolochia Ind. பெருமருந்துவேர், s. Root of the above. பெருமலை, s. Mount Meru, or the golden mountain, மேருகிரி. பெருமலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. பெருமழை, s. Heavy rain. பெருமா, s. Any large animal as an elephant, யானை; [ex மா.] (சது.) பெருமாட்டி, s. A lady, mistress, princess. பெருமாந்தம், s. A disease in children. பெருமல்லரி, s. As பெருமரம், 1. (R.) பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால். பெருமான், s. A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man. பெருமாகோதேயர், s. [also called சேர மான்பெருமான், which see.] A king and a poet. Of his productions, are மும்மணிக் கோவை, கைலாசவுலா, பொன்வண்ணத்தந்தாதி. பெருமிதம், s. Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. (R.) பெருமீன், s. A large fish, as யானைமீன். பெருமுசுட்டை, s. A plant, Convolvulus Malabaricus. பெருமுத்தரையர், s. Persons of independent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.) பெருமூச்சு, s. Hard breathing, sighing, panting. (c.) பெருமூச்சுவிட--பெருமூச்செறிய, inf. To fetch a deep breath from grief, rage, &c. பெருமைகாட்ட, inf. To manifest pride or arrogance. பெரும்பசிரி, s. A garden herb. See பசிரி. பெரும்படி, s. Coarseness, thickness, &c., as பரும்படி. பெரும்பதி, s. A town surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பயறு, s. A kind of pulse. See பயறு. பெரும்பயன், s. Great, lasting, or eternal benefit. பெரும்பராக்கு, s. Carelessness, negligence, supineness, அசட்டை. பெரும்பறவை, s. The feigned bird with eight legs, எண்காற்புள். பெரும்பனசை--பெரும்பனையன், s. Small-pox, with large pustules. See பனசை. பெரும்பாடு, s. Immoderate flow of the menses; (lit.) great suffering. பெரும்பாடிறைக்க, inf. To flow excessively, as the menses. பெரும்பாந்தள்--பெரும்பாம்பு, s. A large snake. பெரும்பாலார், s. [pl.] The majority. See பால். பெரும்பாலும். For the most part, generally, commonly, customarily, மிகுதியும். பெரும்பாவி, s. A great sinner, கொ டும்பாவி. பெரும்பாழ்--பெரும்பாழ்வெளி, s. The extreme point of space, as பெருவெளி. பெரும்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பெரும்பிடி, s. Exaction. பெரும்பிரண்டை, s. A large kind of பிரண்டை creeper. See பிரண்டை. பெரும்பிளவை, s. A bad ulcer. பெரும்புலி, s. The royal tiger. பெரும்புள், s. The large owl, கூகை. (சது.) பெரும்பூண், s. A jeweled-breast-plate. பெரும்பூழை, s. A wicket in a large gate. (p.) பெரும்பூளை, s. A plant, Illecebrum Javanicum. பெரும்பெயர், s. A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being. பெரும்பொங்கல், v. noun. A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல். பெரும்பொழுது, s. The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம். பெருவயிறு, s. A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு. பெருவயிறுபற்ற, inf. To swell, as the belly, in dropsy. பெருவள்ளிக்கிழங்கு, s. A plant, Dioscorea sativa. (R.) பெருவாகை, s. A tree, Mimosa flexuosa. (Rott.) பெருவாரி--பெருவாரிக்காய்ச்சல், s. A pestilence, plague, epidemic. பெருவாழ்வு, s. Great prosperity. See பதினாறு. பெருவியாதி, s. A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம். பெருவிரியன், s. A poisonous serpent, great viper. பெருவெளி, s. A large open plain. 2. The vast etherial expanse as the abode of Deity. 3. As சிதாகாசம். பெருவெள்ளம், s. Great inundation. பெருவெள்ளை, s. A kind of rice, ஓர் நெல்லு. 17)
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
முத்தம்
muttam (p. 357) s. Agreeableness, endearment, பிரியம். 2. Lip, உதடு. 3. A kiss, வாயாற்றரு முத்தம்; [from Sa. Mugdha.] (c.) 4. Freedom, விடுகை. 5. A pearl, முத்து. W. p. 663. MUKTA. 6. A posture of the yogi, as முத்தா தனம். (p.) 7. Cultivated ground, மருதநிலம். முத்தங்கொஞ்ச--முத்தமிட--முத்தியிட, inf. To kiss. முத்தமிட்டுக்கொண்டார்கள். They kissed one another. முத்தமாடல்--முத்தாடல், v. noun. Kissing, caressing. (p.) முத்தர், s. [pl.] Those who have obtained liberation from the evils of sin, பக்கு வர். (சது.) முத்தன், s. One liberated or emancipated from evil, an epithet of Vishnu, Siva, and Argha. முத்தாகலாபம், s. A garland of pearls, as முத்தாரம். (Sa. Muktakalapa.) முத்தாகாரம், s. Mother of pearl, முத் துச்சிப்பி. (Sa. Muktagara.) முத்தாதனம், s. A position of a yogi-pressing the anus with the ankle of the left foot, under which is placed the ankle of the right; [ex ஆதனம்.] முத்தாத்துமா--முத்தான்மா, s. A soul ripe for absorption, so as to pass from the head at death, instead of the மூலா தாரம், முத்திபெற்றோன். [usage.] முத்தாபலம், s. Pearl, முத்து. (Sa. Muktapala.) 2. The இசங்கு shrub, its fruit resembling a pearl, Monetia. முத்தாரம், s. Pearls strung on lines or threads. முத்தாவலி--முத்தாவளி, s. A garland of pearls, முத்துமாலை; [ex ஆவலி, a row.] 2. A book of Sanscrit Logic. 3. A musical mode. 22)
முத்தர்
muttr (p. 357) s. A little hill, திடர். (சது.) 23) *
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60539
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close