Tamil to English Dictionary: முன்னணை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அணி
aṇi (p. 9) s. Ornament, adorning, decoration, அலங்காரம். 2. Jewels, ஆபரணம். 3. Beauty, அழகு. 4. A rhetorical embellishment, a figure of speech, ஓரணியிலக்கணம். 5. Rhetoric, அணியிலக்கணநூல். 6. Order, regularity, ஒழுங்கு. 7. Row, rank or file of an army, சேனைநிரை. 8. A main body or division of an army, படைவகுப்பு. 9. A garland, wreath or string of flowers, மாலை. 1. Greatness, பெருமை. 11. Goodness, நன் மை. 12. Instruments, tools, utensils, implements, எத்தனங்கள். 13. Materials, தளவா டம். 14. Stores, சம்பாரம். (p.) அணிபடுத்த, inf. To arrange, regulate, set in order, in rows, in array. அணிவகுக்க, inf. To arrange troops, set in array. அணிவகுப்பு, s. Battle array, ப டைவகுப்பு. அணிவடம், s. Ornamental string of jewels, necklace. அணிவிரல், s. The ring finger, மோதிரவிரல். (p.) பேரணி, s. Main body, or centre of an army. பின்னணி, s. Rear, or rear-guard. முன்னணி, s. The van, or advance guard. 28)
அணை
aṇai (p. 9) s. An artificial bank, dam or ridge for retaining water in fields, வரம்பு. 2. An embankment, causeway, (as Adam's bridge, so called,) அணைக்கட்டு. 3. A bank of a tank, river, sea shore, &c., கரைப்பொது. 4. Pillow, cushion, mattress, மெத்தை. 5. (c.) A support, prop, buttress; anything to recline or lean on, முட்டு. 6. Protection, help, assistance, accessoriness to a crime, &c., உதவி. 7. Accompaniment, attendance, adjunct, துணை. 8. A yoke of oxen with a prefix of number; as, ஓரணை, one yoke of oxen, ஈரணை, two yokes of oxen, மூவணை, three yokes of oxen. வெள்ளம்வருமுன்னேயணைபோடவேண்டும், Before the flood comes and the water rise, we must cast up the dam. அணைக்கட்டு, s. An anicut. அணைசொல், s. A word spoken to assist another, a prompting, துணைச்சொல். 2. An expletive, அசைச்சொல். அணையாடை, s. A clout or strip of cloth put under an infant, ஏணைத்துகில். 2. [local.] Cloth tied over the navel of an infant, தொப்புளிறுக்குஞ்சீலை. பஞ்சணை, s. The five kinds of beds, or mattresses. தலையணை, s. A pillow. புல்லணை, A layer of grass. பூவணை, s. A bed of flowers. முன்னணை, s. A crib, a manger. 2. The court before a house, the hall. 44)
கொடி
koṭi (p. 145) s. A creeping plant, a vine, a runner, படர்கொடி. 2. A standard, a banner, a flag, a streamer, துவசம். 3. A clothes' line, வஸ்திரம்போடுங்கொடி. 4. [prov.] A paper, or other kite, காற்றாடிப்பட்டம். 5. A string or chain for a person, கயிறு. 6. Length, நீளம். 7. A crow, காக்கை. 8. The dance of குமரன், குமரனாடல். 9. A rope or pole of a well-sweep, ஏற்றக்கயிறு. 1. The umbilical cord connected with the placenta, தொப்பூழ்க்கொடி. 11. Running veins, as in the eye, &c., கண்வரி. கொடிக்குச்சுரைக்காய்கனக்குமோ. Is the gourd too heavy for its stalk, i. e. Will not the mother find means to support her own children, how many soever they may be? கொடிகட்ட, inf. To erect a banner, standard, &c. 2. To tie a line across a house, &c. 3. To fasten a rope on the well-sweep. 4. To tie a shred of cloth on a new house--as carpenters. 5. To make a paper kite. 6. To tie the stem of a betel-berry to its stake. கொடிகட்டித்தியாகங்கொடுக்க, inf. To hoist a flag when about to give alms. கொடிகட்டிநிற்க, inf. [prov.] To stand or walk, holding by a line attached to a beam--as a woman in labor, a sick person, &c. கொடிகட்டிவாழ, inf. To hoist a flag, in token of prosperity and honor. கொடிக்கள்ளி, s. A small species of கள்ளி milk-hedge. கொடிக்கால், s. Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils. கொடிக்கால்வெள்ளாளன், s. A particular class of vellalas who cultivate betel-gardens. கொடிக்கூடை, s. A wicker-basket. கொடிக்கையாந்தகரை--கொடிக்கை யான், s. A medicinal plant. See கையாந் தகரை. கொடிக்கொத்தான், s. A medicinal bushy creeper, the juice of which is used to thicken butter-milk, Cassyta filiformis. கொடிச்சண்பகம், s. A creeper with a very fragrant flower, a species of சண்ப கம். which see. கொடிச்சுற்றிக்கொண்டுபிறக்க, inf. To be born with the cord of the placenta round the neck--deemed ominous to the maternal uncle. கொடிச்சூரை, s. A creeper species of சூரை. கொடித்திரும்ப, inf. To pass the meridian--spoken of the sun or other heavenly body. கொடித்திரும்பினவுடனே. [prov.] As soon as the sun has passed the meridian. கொடித்தட்டு, v. noun. A contention with tow paper kites to see which will cut the other. கொடித்தக்காளி, s. A kind of creeping plant, ஓர்செடி. கொடித்திருப்பாடகம், s. A foot ornament of women, மாதர்காலணியிலொன்று. கொடித்துத்தி, s. A medicinal spreading shrub. See துத்தி. கொடித்தூக்க, inf. To hoist a flag. கொடிநரம்பு, s. Prominent veins. கொடிநாய், s. A grey-hound, சோணங் கிநாய். கொடிநாவல், s. A kind of நாவல் tree. கொடிநெட்டி, s. The sensitive plant. கொடிபறத்தல், v. noun. The displaying of a flag; a term used for asserting dominion. கொடிபோட, inf. To hoist a flag or standard--as a conquerer; or as a signal for battle. 2. (fig.) To be firmly determined on a thing. கொடிப்பசளை--கொடிவயலை--கொடி வசளை, s. A creeper whose leaves are edible. See பசளை. கொடிப்படை, s. The van of an army, the banner detachment, முன்னணிப்படை. கொடிப்பயறு, s. A kind of pulse that puts forth tendrils. கொடிப்பாசி, s. Creeping moss upon water. கொடிப்பாலை, s. A kind of creeper. See பாலை. கொடிப்பிள்ளை, s. The young of a crow. 2. A kind of goat, பள்ளையாடு. கொடிப்புலி, s. A species of tiger with a long and slender body like a greyhound. கொடிப்பூ, s. Flowers of creepers--one of the four varieties. see பூ. கொடிமரம்--கொடித்தம்பம்--கொடிக் கம்பம், s. A flag-staff. கொடிமல்லிகை, s. A running jasmine. கொடிமாதளை, s. A kind of pomegranate. கொடிமாடு, s. A bullock lank and long. கொடிமுடி, s. A shrubby plant whose branches intertwine. கொடிமுடிந்தவழக்கு, s. An intricate law-suit. கொடிமுடியன், s. [prov.] A dangerous snake, long and small, with a large flat head--as கொம்பேறிமூக்கன். கொடிமுந்திரிகை, s. The vine, grapevine, திராட்சக்கொடி. கொடிமுறுக்கு, s. Twist. கொடியத்தி, s. A kind of fig-tree growing near rivers with slender branches. கொடியரசு, s. A tree, ஓரரசு. கொடியறுகு, s. A kind of grass. கொடியாடு, s. A long legged goat. கொடியால், s. A kind of banian tree. கொடியாள்கூந்தல், s. A plant, as அம் மையார்கூந்தல். கொடியிலந்தை, s. A spreading kind of shrub, Zizyphus racemosus, L. ஓரிலந்தை. (Rott.) கொடியிறக்க, inf. To take down a flag. 2. To take down the temple flag, at the close of the ceremonies. 3. To take down a kite that is flying. கொடியெலுமிச்சை, s. A species of எலுமிச்சை. கொடியேற்ற, inf. To hoist a flag in the temple or a fort. 2. [prov.] To fly a kite. கொடியேற்றம், v. noun. Hoisting the temple-flag, at the commencement of a periodical festival. கொடியைக் கொழுகொம்பின்மேலேற்ற, inf. To support a climbing plant by a prop. கொடிவலிக்க, inf. [prov.] To draw in the string of a kite. 2. To draw out a withe for use. கொடிவேலி, s. A shrub, as கொடு வேலி. 36)
நிரை
nirai (p. 277) s. Row, rank, column, line, train, range, pile, tier, ஒழுங்கு. 2. Order, series, regularity, arrangement, system, வரிசை. (c.) 3. Rank or file of an army, படைவ குப்பு. 4. Van of an army, படைமுன்னணி. 5. Herd of black-cattle, பசுக்கூட்டம். 6. A cow or bull, பசு. 7. [in proso.] One of the two kinds of syllables composing a foot. See அசை. நிரைகவர்தல், v. noun. Seizing the cattle of the enemy; as the first act of aggression, in a declaration of war, பகை வர்கள்பசுக்களைக்கொண்டுபோதல். நிரைநிரையாய்ப்போக, inf. To go in rows, columns. நிரைநிறை, s. [ நிரனிறை, which see.] Arrangement of nouns, verbs &c., in distinct and corresponding series. நிரைமீட்சி--நிரைமீட்டல், v. noun. Recovering, by stealth of force, cattle taken away, பகைவர்கவர்ந்த பசுக்கூட்டங்களைமீட்டல். நிரையசை, s. A compound syllable, See அசை நிரையசைக்கலித்துறை, s. A கலித்து றை, verse of seventeen letters in a line, beginning with a compound syllable. நிரையாடல்--நிரைவிளையாடல், v. noun. [prov.] Playing with stones in lines drawn on the ground. நிரையொன்றாசிரியத்தளை, s. Combination of compound words together. See தளை. 132)
நெற்றி
neṟṟi (p. 281) s. Forehead, front, brow, நுதல்; vulgarly, நெத்தி. 2. End or extremity of a board, a timber, &c., தண்டிகையின்தலைப்பு. 3. The upright, front, or prominent part of a building, a fort, &c.; a gable, வீட்டின்மு கடு, (c.) 4. Front of an army, முன்னணி. 5. Brow of a hill, மலையுச்சி. 6. Upper part of the stem of a tree, where it branches off, மரத்தினுளி. 7. Rank or file of an army, படைவகுப்பு. நெற்றிக்கண்-நுதற்கண், s. Frontal eye, as of Siva. நெற்றிக்கண்ணன், appel. n. Siva, சிவன். நெற்றிக்குநேரே. Over against one, fronting one. நெற்றிக்கை, s. As நெற்றிமுட்டு, 2. நெற்றிச்சுட்டி, s. An ornament for the forehead of a female or a child. 2. As சுட்டி, which see. நெற்றிச்சுழி, s. A kind of curve on the forehead. நெற்றித்திலகம்--நெற்றிப்போட்டு, s. A spot of sandal, &c., on the forehead. See திலகம். நெற்றிப்பட்டம், s. A plate for a man's forehead, as a badge of distinction. See பட்டம். நெற்றிமாலை, s. A chain, or garland for the forehead. நெற்றிமுட்டு, s. A short and direct course, or way, across, சரிநேர். 2. A slanting timber in a bungalow roof, as எதிர்கைமரம். 3. The end of a board, &c., lower end of a rafter, கைமரத்தினடி. 4. Sudden meeting of one at a corner, முட் டுச்சந்து. நே நேசம்வைக்க, inf. To love, to exercise love. நேசன், s. [fem. நேசி.] A dearly beloved friend, a favorite, சிநேகன். 2. A votary, a devotee, பத்தன். 20)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
முன்
muṉ (p. 360) [adj. and adv.] Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --oppos. to பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.) முற்காலம், s. Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illustrious of former days. முற்குளம், s. The twentieth lunar mansion. See பூராடம். (சது.) முற்குறிப்பு, s. Prefiguration, prototype. முற்கூரை--முன்கூரை, s. Front-slope of a roof. முற்கூறு, s. Former part, the beginning. முற்கொழுங்கோல், s. The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.) முற்கோபம்--முன்கோபம், s. Sudden anger from a slight cause. See கோபம். முற்கோபி--முற்கோபக்காரன்--முன் கோபி, s An irascible person, one who is easily provoked. முற்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (சது.) முற்பகல், s. The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon. முற்பக்கம்--முன்பக்கம், s. The front part. முற்பட, inf. To precede, go before. 2. To come in front, to meet. முற்பவம், s. The former or first birth. 2. Evils done in a former birth. முற்பழி, s. Sin committed in a former birth. முற்பாதி, s. The first half of any thing. முற்பிறப்பு--முன்பிறப்பு, s. The former birth. முன்கட்டு, s. The hands pinioned before. 2. The front rooms or buildings in a house. 3. As கைகட்டு, 2. முன்குடுமி, s. Men's hair-lock tied in front. முன்கை, s. [com. முன்னங்கை.] The arm below the elbow. See நீளு. முன்கைவளை, s. A bracelet worn by females. முன்கொம்பு, s. The pole attached to the front of a palanquin. முன்சந்து, s. The forepart of the hump of a beast. See சந்து. முன்சொல், s. Old sayings. (p.) முன்தட்டு, s. Front beams across the head of a dhoney. முன்தண்டு-முற்படை, s. The van of an army. முன்பனி--முற்பணி, s. The season of evening dew, December and January. See பருவகாலம். முன்பன், s. He who is the first, the chief, முதல்வன்; [ex முன்பு.] (p.) முன்பிறந்தாள், appel. n. The elder sister, அக்காள், (சது.) முன்பின், adv. Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing. முன்பு, s. Antiquity, பழமை. 2. Greatness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.) முன்புருவம், s. [in anat.] Anterior bicipetal ridge. முன்போக, முன்னுக்குப்போக, inf. To go before, to advance. முன்போல--முன்போலே--முன்னைய ப்போலே, As formerly. முன்மடி, s. A tuck or fold in the cloth for a pocket. முன்மறம், s. Precipitate anger, as முற்கோபம். (p.) முன்மறக்க, inf. [improp. for மும்மரிக் க.] To grow vehement or passionate, உக்கிரங்கொள்ள. (R.) முன்மறத்தினாற்பேசுகிறான். He speaks with vehement anger. முன்மாதிரி, s. Precedent, example. முன்முகப்பு, s. The front or fore-part. See முகப்பு. முன்முடுகுவெண்பா, s. A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு. முன்மொழி, s. An antecedent. 2. An old saying, மூதுரை. முன்மொழிந்துகோடல், v. noun. An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி. முன்வளம், s. [prov.] The front, forepart. 2. As அணியம். முன்வாய், s. The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய். முன்வாய்ப்பல், s. [com. முன்னம்பல்.] Foreteeth, cutters, incisors. முன்றளை, s. Fastening for a beast's fore-leg; [ex தளை.] முன்றாதை, s. A grand-father, பாட் டன்; [ex தாதை.] (சது.) முன்றானை, s. [improp. முந்தாணி.] The skirt of a person's cloth; [ex தானை.] அடிமுன்றானை. The border of a woman's cloth worn inside. மேல்முன்றானை. The edge of it worn upon her shoulders. முன்றானைபோட--முன்றானைவிரிக்க, inf. To spread the skirts, lay open the skirts, as the wife to her husband. முன்றில், s. [com. முற்றம்.] The front yard, or court yard; [ex இல்.] (p.) முன்றூதன், s. A fore-runner; [ex தூ தன்.] (Colloq.) முன்றோன்றல், s. An elder brother, தமையன்; [ex தோன்றல்.] (சது.) முன்னங்கால், s. The fore-feet of a quadruped. 2. The skin or fore-part of the leg. முன்னங்கை, s. The elbow, as முன்கை. முன்னடந்தகாரியம், s. An act of former times. முன்னடி, s. The first part; an entrancehall in a house; [ex அடி.] அதுமுன்னடியிலேயிருக்கிறது. It is at the entrance, not very far. முன்னடியார், s. [pl.] Ancestors. முன்னடியான், s. An image or statue in front of a fane, by which its tutelar god, or goddess, may be known. சுவாமிவரங்கொடுத்தாலும்முன்னடியான்வரங்கொ டான். Though the king may be liberal, the proter will not be [prov.] முன்னடைப்பன், appel. n. An obstruction which prevents chewing the cud. முன்னடையாளம், s. A prognostic, a typical prefiguration--(R.) அடையாளம். முன்னணி, s. The van of an army. முன்னணியிலேவந்தான். He came in the van of the army. முன்னணை, s. Crib, மாட்டுத்தொட்டி. 2. A first-born child, முதற்பிள்ளை. See பின்னணை. முன்னதாக, Before, as முன்னமே. முன்னந்தம், s. The front-view. முன்னந்தொடை, s. A fore-shoulder, or quarter of mutton, &c. See தொடை. 2.The front of the thigh. முன்னமே, adv. Before, afore-time. as முன்னே. நான்முன்னமேவந்திருக்கிறேன்......I came some time ago. ஏன்முன்னமேசொல்லவில்லை. Why did you not say [this] before? முன்னம், s. Before. 2. The fore-part --as முன்னங்கால். 3. Sign, mark, குறிப்பு. முன்னர். Before, முன். 2. s. The beginning, துவக்கம். 3. A place, இடம். (p.) முன்னர்விலக்கு, s. A rhetorical or poetical figure. See அலங்காரம். முன்னவள், s. An elder sister, அக் காள். (p.) முன்னவன், s. An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us? முன்னவையகத்திணை, s. The rule for prognostication. See அகத்திணை. (p.) முன்னற--முன்னுற, inf. [as adv.] Previously, before-hand, already. முன்னறச்சொல்லியிருக்கிறேன். I have told [him.] beforehand. முன்னாக, inf. To precede, முந்த. [used adverbially.] முன்னாகவைத்தல், v. noun. Placing before; setting before the public. முன்னாடி, As முன்னற. (Colloq.) முன்னாலே, s. Formerly, before. முன்னாள், s. Yesterday, former days; the former birth; [ex நாள்.] 2. As முன் பிறந்தாள். முன்னாளையமனிதன். An ancient man. முன்னாளையிற்பேச்சு. s. Old saying. 2. A talk of yesterday. (R.)
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802933
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14880
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close