Tamil to English Dictionary: றந்தாள்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அக்கா
akkā (p. 4) s. A mother, தாய். (p.) அக்கா, s. [prop. அக்காள்.] Elder sister, முன்பிறந்தாள். (c.) அக்காதேவி, s. The goddess of evil, மூதேவி, the elder sister of இலக்குமி. (p.) 3) *
கடல்
kṭl (p. 87) s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough. கடலடம்பு, s. A species of the அடம்பு plant. கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை, s. A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன். கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை. கடலெடுத்தல், v. noun. Over-flowing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல். கடலெலி, s. A fish, ஓர்மீன். கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல். கடலோடி, s. A mariner, a seaman. கடலோரம், s. The sea-shore, கடற்கரை. கடல்கட்டி, s. [prov.] A sea-conjurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன். கடல்நாய், s. A kind of sea-dog. கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம். கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids. கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர். கடல்முனை, s. A cape, promontory, முனைக்கடல். கடல்யாத்திரை, s. Sea-voyage. கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.) கடல்விராஞ்சி, s. A shrub. கடற்கரை, s. The sea-shore. கடற்காளான், s. Sponge, (lit.) seafungus. கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன். கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.) கடற்கொடி, s. The தும்பை creeper. கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus. கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம். கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை. கடற்சேதம், s. Ship-wreck. கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck. கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன். கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில். கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை. கடற்பன்றி, s. The porpoise, seahog. கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds. கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி. கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண். கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி. கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு. கடற்றாழை, s. A weed in the sea. கடற்றிரை, s. A wave of the sea. கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை. கடற்றுறை, s. Sea-port. 28)
கனிட்டை
kaṉiṭṭai (p. 102) s. The little finger, கடைவிரல். Wils. p. 186. KANISHTA. 2. A younger sister, பின்பிறந்தாள். 59) *
சக
caka (p. 153) A prefix in words of Sanscrit origin signifying with, together with--as சகோ தரன், an own brother, W. p. 913. SAHA. சககமனம், s. [vul. சாகமனம்.] Sutti, the burning of a wife with her husband's corpse--as அனுமரணம், உடன்கட்டை யேறல்; [ex சக, et கமனம், going.] சகசம், s. That which is inherent, cognate, innate, இயற்கை. 2. Reality, truth, genuineness, உண்மை. W. p. 913. SAHAJA. 3. [in philos.] The natural inherency of the principle of malam, மலம், in the soul, tainting its operations, and subjecting it to transmigrations, மலசகிதம். 4. (சது.) A change of Chashaka. W. p. 321. A cup, a charger --as சடகம், வட்டில். 5. [loc.] Familiarity, liberty, இஷ்டம். ஆத்துமாவுடனேமலஞ்சகசமானது. Impurity, (மலம்,) is innate to the soul. செம்பிற்களிம்புசகசமாயுள்ளது. Verdigris is inherent in copper. உலகத்தில்இதுசகசமாய்வழங்கிவருகிறது. This is in common use in the world. சகசமாய்ச்சொல்ல, inf. To speak the truth. (c.) சகசன், s. A brother, as சகோதரன். W. p. 913. SAHAJA. சகசரன், s. A companion, an associate, a mate, உடன்றிரிதோழன். W. p. 913. SAHACHARA. சகசை, s. (fem. of சகசன்.) An own sister, உடன்பிறந்தாள். சகபாடி, s. [loc.] A school mate, உடன்படிப்போன். 2. [vul.] The husband of a wife's sister, commonly சகலப்பாடி. சகவாசம், s. Familiarity, intercourse, friendship, association, consorting with, cohabitation, சங்காத்தம். சகளன், s. [com. சகலன்.] As சகலப் பாடி. (R.) சகன், s. A companion--as in மருச்ச கன், தோழன். W. p. 879. SAKHA. சகி, s. (fem. of சகன்.) A lady's maid or female companion, தோழி. W. p. 879. SAKHEE. சகோதரத்துவம், s. Brotherly or sisterly union, சகோதரசம்பந்தம். 2. Brotherhood, sisterhood, உடன்பிறப்பு. ச் சகோதரநேசம்--சகோதரபட்சம், s. Brotherly or sisterly love. சகோதரர், s. Brothers, உடன்பிறந்தோர். W. p. 914. SAHODARA. 2. [in usage.] First cousins whose fathers are brothers, or whose mothers are sisters; among these marriage is forbidden, but not between the children of a brother and a sister, உடன்பிறவாச்சகோதரர். ஒன்றைவிட்டசகோதரம், s. A cousin being the child of a paternal uncle or a maternal aunt. கூடப்பிறந்தசகோதரன், s. An own brother. சகோதரி, s. A sister, உடன்பிறந்தாள். 2. [usage.] The mother's sister's, or father's brother's daughter. 6) *
தத்தை
tttai (p. 223) s. A parrot, கிளி. 2. Elder sister, முன்பிறந்தாள். (p.) தத்தைமொழிமாது. A damsel chit-chatting like a parrot. 46)
பகினி
pakiṉi (p. 287) s. A sister, உடன்பிறந்தாள். W. p. 61. B'HAGINI. 15) *
பால்
pāl (p. 313) s. Milk, பசுவின் பால்முதலியன. 2. Milky juice in plants, trees and fruits--as the eocoa-nut, மரமுதலியவற்றின்பால். 3. Lymph, matter, fluid in pustules, &c., அம்மைப்பால். 4. (சது.) Whiteness, வெண்மை. [a contraction of Sa. Palana, milk of a cow recently calved.]--Note. In combination the final ல் is changed by rule to ற், sometimes to ன், பாலுக்குங்காவல்பூனைக்குந்தோழன். A guard to the milk, but a friend to the cat. பாலும்வெள்ளைமோரும்வெள்ளை. Milk is white, whey is white--spoken of persons or things apparently similar, but really very different. பால்வார்த்துமுழுகுவான். He will bathe, putting milk on his head (in token of his joy at your death, &c.). பாலடை, s. A shell for a milk-ladle, பாலடைச்சங்கு. [loc.] 2. A shrub, பால டைச்செடி, Hallia sororia. பாலடைய, inf. As பால்கொள்ள. பாலவரை, s. A whitish species of pulse. See அவரை. பாலாடை--பாலேடு, s. Cream of milk. பாலாறு, s. The river Palar. பாலிறங்குதல்--பால்வடிதல், v. noun. Pustule becoming dry. 2. The flowing down of milk. பாலுண்ணி, s. A kind of wart. See உண்ணி. பாலுமறுகுந்தப்பித்தோய, inf. [prov.] To bathe after putting milk and sacrificial grass on the head--as a bride and bridegroom before marriage, before marriage, to obtain progeny. பாலும்பழமும்கொடுக்க, inf. To give milk and plantains as done by a bride and bridegroom to each other, after the marriage ceremony. (c.) பாலுறட்டி, s. [prov.] A kind of pastry, made with cocoa-nut milk. பாலூட்டி, inf. To suckle a child. பாலொலிக்க, inf. [prov.] To keep back milk as a cow for its calf. பால்கட்ட--பால்வைக்க, inf. To innoculate, to vaccinate. பால்குடிக்க, inf. To suck milk as a babe. 2. To take milk. பால்குடிக்கிறகுழந்தை. A child at the breast. பால்குடிமறந்தபிள்ளை, A wanted child. பாலனும்பால்குடியான் Even the suckling ceases to suck--a phrase expressive of fear from oppression. பால்கொள்ள, inf. To form a milky consistence, as in young kernels, or pustules. பால்சுரக்குதல், v. noun. The forming of milk in the breast or udder. பால்சொரிதல், v. noun. Flowing out of milk. See சொரி, v. பால்தெளித்தல், v. noun. A funeral ceremony, See பாற்றெளி. பால்தோய்தல். The curdling of milk, by itself. பால்நண்டு, s. The white crab. See நண்டு. பால்நரம்பு--பானரம்பு, s. Blue veins as they appear in a young mother who is suckling a child. பால்பாய்தல், v. noun. [prov.] Exuding of milky juice from a tapped or wounded tree. பால்பிடிக்க, inf. As பால்கொள்ள. பால்பிடிபதம், s. The stage of grain when they newly formed kernels are of a milky consistency. பால்பிழிய, inf. To press out cocoa-nut milk. பால்பெயர்தல், inf. The forming of milk in the breast or udder. பால்பொழிய, inf. To give milk freely, as cows, &c. 2. (fig.) To be prosperous. பால்மடி, s. An udder teeming with milk. பால்மணம், s. Smell of milk. 2. Smell of rice gruel at a proper stage for taking it from the fire. 3. Milky smell of a sucking child's breath. பால்மரம், s. Any tree with a milky sap. பால்மறக்க, inf. To wean. பால்மறுத்துப்போகுதல், v. noun. [improp. பால்மறத்துப்போகுதல்.] Cow ceasing to give milk. பால்மீன், s. The milk-fish, Clupea cyperinoides. பால்முடங்கி, appel. n. A kind of medicinal plant. பால்முட்டான், s. A kind of fish. பால்மோடிக்கா, s. A plant, Panicled bendweed. Convolvulus arvensis, L பால்வடி, s. [prov.] A kind of basket used as a cullender for straining milk. பால்வீதிமண்டலம், s. [in astron.] The galaxy or milky way. பால்வெடிபதம், s. A stage in the growth of corn, when, if pressed, milk gushes out. பால்வெள்ளி, s. Pure silver. பால்வைக்க, inf. As பால்கட்ட. பாற்கடல், s. The sea of milk. See கடல். பாற்கடற்பிறந்தாள், appel. n. Lukshmi, as born in பாற்கடல், இலக்குமி. பாற்கடற்றுயில்வோன், appel. n. Vishnu as sleeping in the sea of milk, விஷ்ணு. பாற்கட்டுப்பயிர், s. Grain in the milk. See பயிர். பாற்கலயம், s. A small pot for milking. பாற்கவடி, s. Chowries, very white small shells used in Bengal for money, வெள்ளைப்பலகறை. பாற்காய், s. Unripe fruits which abound in milky juice, பால்பற்றியகாய். பாற்காரன், s. A milk-man. பாற்காரி, s. A woman who sells milk. 2. A wet nurse. பாற்காவடி, s. Milk, carried with ceremony under a canopy to be presented to an idol. This is commonly done at the Palney festivals. See காவடி. பாற்குழந்தை, s. A sucking child. பாற்குழம்பு, s. Milk, thickened from being well boiled. பாற்கெண்டை, s. A fish, as பால்மீன். பாற்கொவ்வை, s. A species of கொவ் வை, with white flower. பாற்சுண்டு, s. Sediment of milk adhering to a vessel by boiling in it from day to day. 2. See சுண்டு. பாற்சுறா, s. A whitish kind of சுறா fish. பாற்சொறி, s. Scabbiness from want of milk. பாற்சோட்டை, s. [prov.] Desire after milk as an infant. பாற்சோறு, s. Boiled rice and milk. பாற்பல், s. Milk-teeth, white teeth. பாற்பள்ளயம், s. Offerings of milk, and cooling fruits, in time of disease, to the afflicting goddess. See பள்ளயம். பாற்பாக்கியம், s. The happiness of having cows and milk. பார்பீர்க்கு, s. A whitish kind of gourd. See பீர்க்கு. பாற்பொங்கல், v. noun. Boiling rice in milk, as a religious ceremony. பாற்றுத்தம், s. White vitriol, sulphate of zinc. See துத்தம். பாற்றெளி, v. noun. A funeral ceremony in which milk is poured upon the bones of the deceased. பாற்றேங்காய், s. A large kind of cocoa-nut yielding delicious milk. 18)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
புறம்
puṟm (p. 328) s. Side, part, face, surface, பக் கம். 2. Outside, exterior--oppos. to அகம். 3. Backside, behind, back ground, rear, பின்புறம். 4. Back of the person, முதுகு. 5. Place, இடம். 6. Side, party, interest, பட்சம். 7. Region, point of compass, quarter, tract or part of a country; district, &c., திசை. 8. That which is foreign, extraneous, அந்நியம். 9. Backbiting, aspersion, calumny, புறங்கூற்று. 1. A surrounding wall or fortification, சுற்றுமதில். 11. A form of the seventh case, the ablative of place, ஏழனுருபு. 12. Valor, bravery, வீரம். அதைப்புறத்திலேவை. Put that separately. புறத்திலேசொல்லப்படாது. This is not to be spoken abroad. உள்ளும்புறமும்ஒத்தவன். A sincere and upright man. (lit.) alike within and without. புறக்கடல், s. [in puran. geogra.] The extreme circumambient sea. புறக்கட்டு, s. Exterior apartments of an edifice. புறக்கட்டுக்கட்ட, inf. To tie one's hands behind his back. (R.) புறக்கண், s. Exterior of the eye-lids. புறக்கதவு, s. The back door, பின்கதவு. புறக்கந்து, s. [prov.] The ends of an axle of a cart. See கந்து. புறக்காதுபடல், v. noun. [prov.] Being turned forward as the lobe of the ear by bad treatment after perforation. புறக்காவல், s. Exterior guard. 2. External or physical protection, as distinguished from self-government. புறக்காழ்--புறங்காழ், s. Hard timber in the outer part of a tree while the middle is soft, as the palmyra, வெளிவ யிரம். See காழ். புறக்கூரை, s. Back part of the roof, பின்கூரை. புறக்கை, s. Outwardness, turning outside, வெளிப்புறம். 2. The right side in turning, &c., வலப்புறம். 3. As புறங்கை. புறக்கோடி, s. Back yard, புறக்கடை. புறக்கோட்டை, s. An outer work of a castle, barbacan. புறங்கடை, s. Out-side, outer gate, outer court, வெளிவாசல். (p.) புறங்காடு, s. A place of cremation, சுடு காடு. (சது.) புறங்காட்ட, inf. To turn the back, in contempt, or through incivility, வெறுப் புக்காட்ட. 2. To turn the back when routed or defeated. புறங்காண, inf. To defeat, put to flight, முறியஅடிக்க. (p.) புறங்கால், s. Upper part of the foot. See கால். புறங்கான், s. Forest tract of country, முல்லைநிலம். (p.) புறங்கூற, inf. [v. noun புறங்கூற்று.] To expose secrets, இராசியம்வெளிப்படுத்த. 2. To back-bite, asperse, slander. புறங்கை, s. Back of the hand or arm. See கை. பறங்கொடுக்க, inf. To turn the back, as புறங்காட்ட, 2. புறச்சமயம், s. The six systems of religion regarded as heterodox by the Saiva sect. See சமயம். புறச்சாட்சி, s. External evidence, &c., See சாட்சி. புறச்சுட்டு, s. [in gram.] The demonstrative prefixes அ, இ, and உ, when not a part of the word.--oppos. to அகச்சுட்டு. புறச்சுவர்தீற்ற, inf. To plaster the outside wall. 2. [fig.] To aid strangers. See உட்சுவர். புறச்சுற்று, s. Parts about a country. as சுற்றுப்புறம். புறச்சேரி--புறஞ்சேரி, s. An outside village. புறத்தவன், s. A name of Aiyanar, ஐய னார். (சது.) புறத்தான், s. A foreigner, a stranger, one from without, அந்நியன். புறத்தி, s. That which is out-side, external, foreign, extrinsic, புறம்பு. (usage.) புறத்திக்கிடம்பண்ண, inf. To expose a friend to reproach. புறத்திணை, s. [as புறப்பொருள்.] Public or state affairs, reference to foreign powers as distinguished from அகத்திணை, domestic or love affairs. It is divided into eight branches: 1. பகைநிரைகவர்தல். 2. பகைவர்கவர்ந்ததன்னிரைமீட்டல். 3. பகைமேற் செல்லல். 4. வரும்பகைமுன்னெதிரூன்றல். 5. தன்னரண்காத்தல். 6. பொருதல். 7. போர்வெ ல்லல், which see. For the respective garlands worn by the soldiers in these different exercises, see வாகை. புறத்திணை, 3. Three kinds of rhetorical rules to be followed in explaining and proving a doctrine; 1. ஒழுக்கப் புறத்திணை, from the customs and manners of great men; 2. நூற்புறத்திணை, from the Vedas or law-books; 3. கரிப்புறத்திணை, or சாட்சிப்புறத்திணை, from the writings and testimonies of the learned. புறத்திண்ணை--புறந்திண்ணை, s. The outer திண்ணை. புறத்தியம், s. As புறத்தி. புறத்தியான்--புறத்திமனிதன், s. Another, a stranger. புறத்துறுப்பு--புறத்தங்கம், s. Externals--as horses, property, influence, &c. புறத்தே--புறத்தியிலே, adv. Outwardly, without, abroad. புறநானூறு, s. A poem. புறநிலை, s. An outer state or condition. 2. A poem invoking blessings on one's family, See பிரபந்தம். புறநிலையகத்திணை, s. One of the அகப் பாட்டுறுப்பு, Which see. புறநிலைவாழ்த்து, s. Blessing, with an invocation. 2. See பிரபந்தம். புறநீங்கல், v. noun. Being at liberty, தன்னிட்டமாய்ப்போதல். 2. Being separated from others, விலக்கப்படல். புறநீங்கலாக. [as adv.] Exclusively. புறநீர்மை, s. A song sung according to some metre. ஓர்பண். (சது.) புறந்தர, inf. To protect, maintain, cherish, ஓம்ப. 2. As புறங்காட்ட. (p.) புறந்தாள், s. Upper part of the foot, புறங்கால். புறப்பகை, s. Avowed hatred. புறப்பக்கம், s. [in log.] An inference regarding secular matters. See பக்கம். புறப்பத்தியம், s. Diet, or regimen, observed after a course of medicine, as மறுபத்தியம்--oppos. to அகப்பத்தியம். புறப்பற்று, s. External attachments, or connexions--oppos. to அகப்பற்று. புறப்பொருள், s. External or state affairs, especially such as relate to war, being a division of the subjects embraced in பொருள். See புறத்திணை. புறமடை, s. An out-side channel for water. 2. Outer oblations, as flesh and spirits, presented to ferocious deities out-side the temple. See உண்மடை. புறமட்டை, s. Out-side or back-side of a cocoa or palmyra branch. புறமயிர், s. The hairs of the body, not of the head. புறமறிவு, s. Regard for the welfare of others, benevolence, sympathy, பிறர்க்கு நன்மைநினைக்கை. புறம்பணை--புறவணி, s. A forest-tract of country, முல்லைநிலம். 2. A hilly or mountainous tract, as away from population, குறிஞ்சிநிலம். (சது.) புறம்பு, s. Exterior, out-side, abroad, புறம். 2. Exclusion, separation, நீக்கம். 3. That which is apart, detached, distinct, exclusive, separate, by itself, தனியானது. 4. What is outer, or other, மற்றை. (c.) புறம்பாக்க, inf. To exclude, excommunicate. புறம்பாய்--புறம்பே, adv. Outwardly. புறம்புக்குப்போக, inf. To go out to stool. புறம்புபண்ண, inf. To Set apart, தனி ப்புறவைக்க. 2. As புறம்பாக்க. புறம்புபுறம்பாய், adv. Distinctly, separately. புறம்போக்கு, s. Part of a corn-field not cultivated; also புறம்போக்குத்தரிசு. புறவடி, s. Upper part of the foot, as புறங்கால்; [ex அடி.] புறவடை, s. A field given to other people to till. புறவயிரம், s. Hard timber in the external part of a tree, வெளிவயிரம். புறவளையம், s. A medical application for sore eyes. &c., applied about the eye, கண்ணோவுமுதலியவற்றுக்குமருந்துபூசுகை. புறவாயில், s. An out-side door. புறவிசிவுச்சன்னி--புறவீச்சு--புறவீச் சுச்சன்னி, s. External convulsions, ஓர் சன்னி. புறவிதழ், s. External petals of flowers. புறவீதி, s. Outer court of a temple, &c. புறவுரை, s. Preface, as outside of the main work; [ex உரை.] புறவெட்டு, s. The outside slab in sawing timber. 2. Hewing the side of palmyra timber, மேல்வெட்டு. 3. Opposition contradiction, எதிர்ப்பேச்சு. (Jaff.) புறவெட்டானபேச்சு. Verbal opposition, contradiction. புறவெளி, s. That which is external-oppos. to உள்வெளி. ஒதுப்புறம், s. A solitary place. See ஒதுக்குப்புறம். For வலப்புறம், விலாப்புறம், முற் புறம், பிற்புறம், &c., look in their places. 23)
பெண்
peṇ (p. 332) s. [gen. பெண்ணின்.] A female in general, பெண்பொது. 2. A female of the human species, a woman. a girl, &c., ஆட வள். 3. A bride, a wife, விவாகப்பெண். 4. The feminine gender in the animal and vegetable kingdom, விலங்குமுதலியவற்றின்பெண். (c.) பெண்ணென்றால்பேயுமிரங்கும். Even a fiend will pity a woman. பெண்கரு, s. Female embryo. பெ பெண்கலை, s. The latter half of a verse, called வண்ணம். பெண்கள்சிகாமணி, s. A jewel-like woman. (in admiration.) பெண்கள்நாயகம், s. An excellent woman, a lady. பெண்குறி, s. Pudendum muliebre. பெண்கேட்க, inf. To solicit a girl of her friends, in marriage. பெண்கொடி, s. A lady; (lit.) a female vine. (p.) பெண்கொடுக்க, inf. To give a girl in marriage. பெண்கொடுத்தமாமன், s. A father-inlaw, as distinguished from தாய்மாமன். பெண்கொள்ள--பெண்ணெடுக்க, inf. To take a wife, to take a woman in marriage, to marry. பெண்கோலம்--பெண்வேஷம், s. Female attire or costume. பெண்சகோதரம், s. A sister, உடன்பி றந்தாள். (Colloq.) பெண்சாதி, s. A wife, மனைவி. (usage.) பெண்சோடினை, s. Adorning a bride for marriage. 2. See சோடினை. பெண்டகர்--பெண்டர், s. [pl.] Hermaphrodites, eunuchs, அலிகள். (சது.) பெண்டகை--பெண்டகைமை, s. Womanhood, feminine properties, excellencies; [ex தகை, nature.] (p.) பெண்ணரசி, s. A reigning female, a queen. 2. An opulent lady, செல்வமுடை யாள். பெண்ணரசு, s. Female government. 2. A superior woman. 3. [met.] Domination of a woman. பெண்ணரசுநாடு, s. A country governed by a woman. பெண்ணலம், s. Female excellency; [ex நலம்.] 2. Enjoyment with a woman, பெண்ணின்பம். பெண்ணன், s. A timid, effeminate, cowardly man, வீரமற்றவன். பெண்ணாசை, s. Desire for a woman. See ஆசை. பெண்ணாய்ப்பிறந்தவள், appel. n. A female, a woman; (lit.) one born a female. பெண்ணாய்ப்பிறந்தவள் வீட்டிலிருக்கவேண்டும். A woman should keep at home. பெண்ணாள், s. [in astrol.] The female division of the lunar asterism; [ex நாள்.] பெண்ணீலி, s. A very atrocious, wicked woman. 2. A female demon; [ex நீலி.] பெண்ணுடம்பு, s. The body of a woman. 2. [modeste.] Verenda mulieris. (Beschi.) பெண்ணுறுப்பு, s. Symmetry of a woman, female form, பெண்வடிவு. 2. As பெண்குறி. பெண்ணெழுத்து, s. Long vowels, நெட்டெழுத்து. பெண்தண்டு, s. See தண்டு. பெண்பருவம், s. The different stages of life in the female. See பருவம். பெண்பழி--பெண்பாவம், s. The guilt of forcing a woman. பெண்பனை, s. The female palmyra, useful for fruit and timber. See பனை. பெண்பாடு, s. Women's work or affair. பெண்பால், s. [in gram.] Feminine gender. See பால். பெண்பிள்ளை, s. A female infant, a girl, பெண்குழந்தை. 2. A woman, in general. 3. A bride, மணப்பெண். பெண்பிறப்பு, s. Female birth, commonly regarded as a misfortune. பெண்புத்தி--பெண்மதி, s. Female indiscretion; woman's wit. [in contempt.] பெண்புத்திபின்புத்தி. Female advice will result in disappointment. பெண்பேதை, s. A female, as being weak and indiscreet. பெண்போகம், s. Enjoyment with a woman. 2. One of the thirty-two acts of charity, and of the eight enjoyments. See அறம், and போகம். பெண்மகள், s. A woman, a lady, பெண். பெண்மயக்கம்--பெண்மயல், s. Fascination from love-sickness. பெண்மயிர், s. Female locks, அளகம். பெண்மரம், s. A female tree or plant, &c. 2. (சது.) A tree, the outside of which is harder than the inside, புறவயிர முள்ளமரம். பெண்மாயம், s. Fascinations of a women. பெண்மாறி. See பெட்டைமாறி. பெண்மை, s. Womanliness, nature of women, பெண்டன்மை. 2. Household dignity, domestic excellence, மனைமாட் சிமை. (சது.) பெண்மைச்சினைப்பெயர், s. [in gram.] Nouns feminine, from any member, or part, as முடத்தி, a female cripple-- also applied to the lower animals. பெண்மைச்சினைமுதற்பெயர், s. Nouns feminine from a member but including the whole body, as முடக்கொற்றி, the lame Kotty, though lame only in a limb. பெண்மைமுதற்பெயர், s. Nouns feminine being the name of a person, as கொற்றி, a woman. பெண்வகை, 4. Four classes of women: 1. பதுமினி, the highest class, possessing excellence of form, and sweetness of disposition; 2. சித்திருணி or சித்தினி, a class addicted to love; 3. சங்கினி, a mediocre class, irascible and passionate; 4. அத்தினி, the lowest class libidinous and furious. பெண்வழி, s. Family descent in the female line.
முன்
muṉ (p. 360) [adj. and adv.] Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --oppos. to பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.) முற்காலம், s. Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illustrious of former days. முற்குளம், s. The twentieth lunar mansion. See பூராடம். (சது.) முற்குறிப்பு, s. Prefiguration, prototype. முற்கூரை--முன்கூரை, s. Front-slope of a roof. முற்கூறு, s. Former part, the beginning. முற்கொழுங்கோல், s. The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.) முற்கோபம்--முன்கோபம், s. Sudden anger from a slight cause. See கோபம். முற்கோபி--முற்கோபக்காரன்--முன் கோபி, s An irascible person, one who is easily provoked. முற்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (சது.) முற்பகல், s. The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon. முற்பக்கம்--முன்பக்கம், s. The front part. முற்பட, inf. To precede, go before. 2. To come in front, to meet. முற்பவம், s. The former or first birth. 2. Evils done in a former birth. முற்பழி, s. Sin committed in a former birth. முற்பாதி, s. The first half of any thing. முற்பிறப்பு--முன்பிறப்பு, s. The former birth. முன்கட்டு, s. The hands pinioned before. 2. The front rooms or buildings in a house. 3. As கைகட்டு, 2. முன்குடுமி, s. Men's hair-lock tied in front. முன்கை, s. [com. முன்னங்கை.] The arm below the elbow. See நீளு. முன்கைவளை, s. A bracelet worn by females. முன்கொம்பு, s. The pole attached to the front of a palanquin. முன்சந்து, s. The forepart of the hump of a beast. See சந்து. முன்சொல், s. Old sayings. (p.) முன்தட்டு, s. Front beams across the head of a dhoney. முன்தண்டு-முற்படை, s. The van of an army. முன்பனி--முற்பணி, s. The season of evening dew, December and January. See பருவகாலம். முன்பன், s. He who is the first, the chief, முதல்வன்; [ex முன்பு.] (p.) முன்பிறந்தாள், appel. n. The elder sister, அக்காள், (சது.) முன்பின், adv. Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing. முன்பு, s. Antiquity, பழமை. 2. Greatness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.) முன்புருவம், s. [in anat.] Anterior bicipetal ridge. முன்போக, முன்னுக்குப்போக, inf. To go before, to advance. முன்போல--முன்போலே--முன்னைய ப்போலே, As formerly. முன்மடி, s. A tuck or fold in the cloth for a pocket. முன்மறம், s. Precipitate anger, as முற்கோபம். (p.) முன்மறக்க, inf. [improp. for மும்மரிக் க.] To grow vehement or passionate, உக்கிரங்கொள்ள. (R.) முன்மறத்தினாற்பேசுகிறான். He speaks with vehement anger. முன்மாதிரி, s. Precedent, example. முன்முகப்பு, s. The front or fore-part. See முகப்பு. முன்முடுகுவெண்பா, s. A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு. முன்மொழி, s. An antecedent. 2. An old saying, மூதுரை. முன்மொழிந்துகோடல், v. noun. An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி. முன்வளம், s. [prov.] The front, forepart. 2. As அணியம். முன்வாய், s. The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய். முன்வாய்ப்பல், s. [com. முன்னம்பல்.] Foreteeth, cutters, incisors. முன்றளை, s. Fastening for a beast's fore-leg; [ex தளை.] முன்றாதை, s. A grand-father, பாட் டன்; [ex தாதை.] (சது.) முன்றானை, s. [improp. முந்தாணி.] The skirt of a person's cloth; [ex தானை.] அடிமுன்றானை. The border of a woman's cloth worn inside. மேல்முன்றானை. The edge of it worn upon her shoulders. முன்றானைபோட--முன்றானைவிரிக்க, inf. To spread the skirts, lay open the skirts, as the wife to her husband. முன்றில், s. [com. முற்றம்.] The front yard, or court yard; [ex இல்.] (p.) முன்றூதன், s. A fore-runner; [ex தூ தன்.] (Colloq.) முன்றோன்றல், s. An elder brother, தமையன்; [ex தோன்றல்.] (சது.) முன்னங்கால், s. The fore-feet of a quadruped. 2. The skin or fore-part of the leg. முன்னங்கை, s. The elbow, as முன்கை. முன்னடந்தகாரியம், s. An act of former times. முன்னடி, s. The first part; an entrancehall in a house; [ex அடி.] அதுமுன்னடியிலேயிருக்கிறது. It is at the entrance, not very far. முன்னடியார், s. [pl.] Ancestors. முன்னடியான், s. An image or statue in front of a fane, by which its tutelar god, or goddess, may be known. சுவாமிவரங்கொடுத்தாலும்முன்னடியான்வரங்கொ டான். Though the king may be liberal, the proter will not be [prov.] முன்னடைப்பன், appel. n. An obstruction which prevents chewing the cud. முன்னடையாளம், s. A prognostic, a typical prefiguration--(R.) அடையாளம். முன்னணி, s. The van of an army. முன்னணியிலேவந்தான். He came in the van of the army. முன்னணை, s. Crib, மாட்டுத்தொட்டி. 2. A first-born child, முதற்பிள்ளை. See பின்னணை. முன்னதாக, Before, as முன்னமே. முன்னந்தம், s. The front-view. முன்னந்தொடை, s. A fore-shoulder, or quarter of mutton, &c. See தொடை. 2.The front of the thigh. முன்னமே, adv. Before, afore-time. as முன்னே. நான்முன்னமேவந்திருக்கிறேன்......I came some time ago. ஏன்முன்னமேசொல்லவில்லை. Why did you not say [this] before? முன்னம், s. Before. 2. The fore-part --as முன்னங்கால். 3. Sign, mark, குறிப்பு. முன்னர். Before, முன். 2. s. The beginning, துவக்கம். 3. A place, இடம். (p.) முன்னர்விலக்கு, s. A rhetorical or poetical figure. See அலங்காரம். முன்னவள், s. An elder sister, அக் காள். (p.) முன்னவன், s. An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us? முன்னவையகத்திணை, s. The rule for prognostication. See அகத்திணை. (p.) முன்னற--முன்னுற, inf. [as adv.] Previously, before-hand, already. முன்னறச்சொல்லியிருக்கிறேன். I have told [him.] beforehand. முன்னாக, inf. To precede, முந்த. [used adverbially.] முன்னாகவைத்தல், v. noun. Placing before; setting before the public. முன்னாடி, As முன்னற. (Colloq.) முன்னாலே, s. Formerly, before. முன்னாள், s. Yesterday, former days; the former birth; [ex நாள்.] 2. As முன் பிறந்தாள். முன்னாளையமனிதன். An ancient man. முன்னாளையிற்பேச்சு. s. Old saying. 2. A talk of yesterday. (R.)
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23847
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close