Tamil to English Dictionary: லகுலம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
உலகுலம்
ulkulm (p. 65) s. Long pepper, திப் பிலி, Piper longum. 80)
நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10346
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215929
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22237
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close