Tamil to English Dictionary: வருங்காலம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எதிர்
etir (p. 73) s. That which is opposite, in front, before, in presence of, over against, முன். 2. That which is opposed, is adverse, hostile, முரண். 3. Similitude, comparison, ஒப்பு. 4. Futurity, வருங்காலம். 5. Rivalry, competition, எதிரிடை. எதிரதுபோற்றல், v. noun. An author's adopting what is authorized by good usage though modern. See உத்தி. எதிரறை, s. An opposite room. எதிராக--எதிரே, adv. Before, opposite to, in front, &c. எனக்கெதிரே. Before me. சத்துருவிற்கெதிராகப்போதல். Encountering or meeting an enemy. எதிராளி--எதிரி, s. Opponent, adversary, antagonist, பகைஞன். 2. The defendant in a lawsuit, எதிர்வழக்காளி. 3. A rival, a competitor, எதிரிடைக்காரன். எதிரிட, s. To meet, எதிர்ப்பட. 2. To oppose in battle, எதிர்க்க. எதிரிடை, v. noun. Opposition, encounter, counteraction, எதிர்க்கை. 2. Contrariety, விரோதம். 3. Rivalry, competition, எதிரித்தனம். 4. That which is equivalent, சமமாயிருப்பது. எதிரிடைகட்ட, inf. To rival, to vie with, compete with, எதிர்க்க. 2. [prov.] To act in opposition, விரோதிக்க. எதிரிடைகாரன், s. Competitor, rival, antagonist, விரோதஞ்செய்வோன். எதிரிடைச்சீட்டு--எதிரிடைமுறி, s. A counter bond. எதிரிடையாய்ப்பேச, inf. To dispute or contradict. எதிருத்தரம்--எதிர்மொழி, s. An answer, a reply, a rejoinder, a retort, பிரதியுத்தரம். எதிருரை, s. Answer, retort, எதிர் மொழி. 2. Cavil, dispute, வாது. எதிருரைக்க, inf. To oppose, to disobey, to be contumacious, எதிர்த்துப் பேச. 2. To answer, retort, மறுமொழிசொ ல்ல. 3. To cavil, dispute, to be petulant, morose, cross, வாதுசெய்ய. எதிரூன்ற, inf. To take a firm position--as an army, உறுதியாய்நிற்க. 2. To resist, oppose, withstand, எதிர்த்துநிற்க. எதிரெடுக்க, inf. To vomit, eject from the stomach, சத்திசெய்ய. எதிரேற்றல், v. noun. Counteracting a magical evil, எதிரேவல். 2. Counteracting evil in general, தடுத்தல். 3. Attacking, opposing or resisting--as an enemy, எதிர்த்தல். 4. Receiving in one's own person the weapons discharged by a foe out of bravery, or to save a friend, பிறன்மேல்வருவதைத்தானேற்றல். எதிரேற்று, v. noun. Counter magic, magic resorted to in retaliation, sorcery, &c., எதிரேவல். எதிரொலி, s. Echo, reverberation of sound. பிரதித்தொனி. எதிரொலித்தல், v. noun. Echoing, resounding. எதிர்கொள்ள--எதிர்கொண்டழைக் க, inf. To meet and receive a guest, a great person, a wedding party, &c., coming to one's house, சந்திக்க. எதிர்கோள், v. noun. Meeting in the way, meeting or receiving a person, எதிர்கொள்ளுகை. விருந்தெதிர்கோடல், v. noun. Inviting guests, or devotees, religious mendicants, &c.--one of the duties enjoined on a householder as the condition of his own participation of the good things of providence. See இல், house. (சிலப்பதிகாரம்.) எதிர்க்கடை, s. An opposition bazaar. கீரைக்கடைக்குமெதிர்க்கடைவேண்டும். An opposition stall is necessary even among green grocers. [prov.] எதிர்க்கட்சி, s. An opposite party, எதிரானகூட்டம். எதிர்க்காற்று, s. Contrary wind. எதிர்க்கை, s. A slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip-rafters on either end of a hipped or bungalo roof. எதிர்ச்சாட்சி, s. Counter testimony; a witness brought to disprove previous testimony, மாறானசாட்சி. எதிர்ச்செட்டு, s. Competition in trade, ஒருவன்விற்பதற்குமாறாகவிற்கை. 2. [prov.] Trading at second hand, buying and selling again directly at a small profit. எதிர்நடை, s. The act of doing perversely. 2. Opposite course. எதிர்நடைக்கணக்கு, s. A register or account kept by each partner in a concern, that one may be examined by the other. எதிர்நிரைநிறை--எதிர்நிரனிறை, s. An arrangement of a series of verbs, &c. in the contrary order to that in which their nouns occur. See முறை நிரனிறை. எதிர்நிலை, s. Resistance, opposition, எதிர்நிற்கை. எதிர்நிலையகத்திணை, s. [in amatory verse.] The rule for elucidating a circumstance by the opposite case, contrast. எதிர்நிற்க, inf. To stand before one, முன்னிற்க. 2. To oppose, to be perverse, or contumacious, மாறுபட்டுநிற்க. 3. To stand against, withstand, cope with, போர்செய்ய. எதிர்நோக்குநட்சத்திரம், s. A nutchattra whose influence has respect to movements and interests in the different points of the compass, not an astrological, but a common phrase; the same as எதிர்நாள், or more properly, பக்கநாள். எதிர்பார்க்க, inf. To wait for an expected person, வரவுபார்த்திருக்க. 2. To expect, to look forward, காத்திருக்க. இருகாரியத்திற்கெதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. To hope for a thing, to be in expectation of it. எதிர்போக, inf. To go against, oppose, meet as an army, assail, எதிராய் போக. எதிர்ப்பட, inf. To meet as in the way, சந்திக்க. 2. To happen, occur, தோன்ற. எதிர்ப்படுத்த, inf. To confront, எதிராக்க. 2. To stir up strife, cause opposition, பகையாக்க. எதிர்ப்பாடு, v. noun. Meeting, எதிர் ப்படுகை. எதிர்ப்பாய்ச்சல், s. A contrary current; leaping in a contrary direction. எதிர்மறை, s. [in grammar.] The negative forms of expression, மறை--அ, அந், ந், கி, கு, வி, &c. are Sanscrit prefixes expressing negation. எதிர்மறைவினை, s. [in grammar.] The negative verb, மறைவினை. எதிர்முகம், s. Face to face, முகா முகம். 2. Presence, சன்னிதி. 3. Front, முன். அதற்கெதிர்மகமாக. Opposite to it. எதிர்வர, inf. To come against, to oppose, விரோதமாகவர. 2. To meet as one on leaving home meets a person (considered ominous), எதிராகவர. எதிர்வழக்கு, inf. A counter lawsuit, instituted out of revenge, எதிர்வியாச் சியம். எதிர்வாதம், s. reply, a dispute. எதிர்வாதி, s. Defendant in law, repliant, respondent, பிரதிவாதி. எதிர்வினை, s. [not com.] Negative verbs, மறைவினை. 2. Effects of the deeds of former births to be experienced, வருவினை. எதிர்வினைவிலக்கு, v. noun. [in rhetoric.] Preventing a person doing a thing by pointing out its evil consequences, ஓரலங்காரம். 46)
எதிர்
etir (p. 73) கிறேன், ந்தேன், வேன், எதிர, v. n. To come in front, meet, appear in front, எதிர்ப்பட. 2. To happen, occur--as a future event, தோன்ற. 3. v. a. To oppose, to make an onset, cope with, எதிர்க்க. எதிர்ந்தோர், s. Opponents, foes, enemies, பகைவர். 2. Those who encounter, combatants, &c. (p.) எதிர. The infinitive of the above verb--used as a particle of comparison, உவமையுருபு. (p.) எதிர்வு, v. noun. Meeting, fronting, எதிர்ப்படுகை. 2. Opposition, rivalry, எதி ர்க்கை. 3. Futurity, வருங்காலம். 4. Happening, சம்பவிக்கை. (p.) 47)
எதிர்
etir (p. 73) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To meet, face, to front, சந்திக்க. 2. To meet as a foe, oppose, withstand, resist, encounter, force an enemy, attack, fall upon, மாறுபட. 3. To counteract, contravene, தடுக்க. 4. To vex, trouble, harass, அலைக்க. 5. To meet a future event, receive, obtain, எதிர்பார்க்க. தெய்வமெதிர்ப்பின். If destiny be adverse-(இராமா. உரை). எதிர்காலம், s. Future time, future tense, வருங்காலம். எதிர்காலவுணர்ச்சி, s. Prescience, foreknowledge. எதிர்த்தவன், s. A kind of arsenic. எதிர்த்துநிற்க, inf. To resist, to withstand. எதிர்த்துப்பேச, inf. To contradict, dispute, controvert, retort. 2. To remonstrate, or expostulate with. 3. To object, plead against in law, &c. எதிர்த்துப்பொர, inf. To combat. எதிர்க்கை, v. noun. [prov.] Opposition, resistance, விரோதிக்கை. எதிர்ப்பு, v. noun. Meeting, சந்தி ப்பு. 2. Encounter, attack, resistance, assault, onset, எதிர்க்கை. 3. Counteraction, contravention, தடுப்பு. 4. Harassing, vexing, அலைப்பு. 5. Motive, object, இலக்கு. 6. Futurity, future time, வருங் காலம். 7. A word in reply, an answer, எதிர்மொழி. (நிகண்டு.) 8. A forfeit for breach of contract, சண்டிவாளம். 48)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
வரு
vru (p. 376) கிறேன், [com. வாறேன்], வந்தேன், வேன், வர, v. a. [neg. வரேன், வாரேன், imper. வா.] To come, நடக்க. 2. To happen, occur, சம்பவிக்க. 3. To accrue, be at command--as strength to move a limb, இயல. 4. To proceed spontaneously, இயல்பாய்வர. 5. (fig.) To come to mind, தோன்ற. நீவந்தகாரியமென்ன. What is the object of your coming? நாளைக்கங்கேவருவேன். I will come there to-morrow. உனக்குப்பாடம்வருமா. Do you know your lesson. நீஎப்போவந்தாய். When did you arrive? எனக்குஅடிக்கக்கைவராது. My hand is not at command to strike him. அவன்வந்தகாலோடேபோனான். He reterned no sooner than he came. உனக்குஎன்னவந்தாலும்நான்இருக்கிறேன். I will be [near], whatever may happen. இப்பொழுதுஅவனுக்குப்பெருமைவந்துவிட்டது. He is now very proud. வந்ததைவரப்பற்று. Receive whatever comes. அவனுக்குவியாதிவந்துகொண்டேயிருக்கிறது. He is always subject to sickness. ஒருமனம்வந்தாற்கொடுப்பான். He will give you if he have a mind. உனக்குச்சம்பளம்வந்ததா. Did you get your wages? வாய்வந்தவாறெல்லாம்எழுத்தலுற்றார். They offered praises with every kind of commendation which could proceed from their mouths, (பிரபுலி.) எனக்குநினைவுவந்தது. I just remembered. அப்போதுவாய்வரவில்லை. I could not speak then. அவனுக்கிரண்டுகாலும்வராது. He lame in both feet. வந்தனம்--வந்தும், We came. (p.) வந்தனை-வந்தை, You came. (second pers. sing.) (p.) வரக்காட்ட, inf. To send off. வரத்தகும். It is right to come. வரத்து, [also வருத்து.] Advent; coming in; 2. The entrance of water. 3. The confluence of the water. இந்தக்குளத்துக்குவரத்தெங்கே. Where is the entry of water to this tank? வரத்தென்னபோக்கென்ன. What comes and what goes? வரத்துப்போக்கு, Going and coming. 2. Frequenting. வரத்தாறு, s. A tributary stream. வரத்துப்பல்லி, s. An obstructing lizard. வரப்பற்றிக்கொள்ள, inf. To receive back again. வரப்பார்க்க, inf. To expect, காக்க. 2. To suffer to come, இடங்கொடுக்க. 3. To wait for, எதிர்பார்க்க. வரப்போகிறவைகள், appel. n. Future occurrences. வரவர, [as adv.] By degrees, gradually, at length. வரவரக்கண்டறியலாம். We shall learn by degrees. வரவிட, inf. To send away. வரவொட்டாதேயடிக்க, inf. To drive away people from coming to a worthy person. வராதநாள், s. Days of absence. வரால். Come not. (p.) வருக. Please to come. வருகிற, as adj. Next. வருகிறவாரம். Next week. வருகிறமாசம். Next month, proximo. வருகிறவருஷம். Next year. வருகிறேன். I will come again. 2. I am just coming. வருங்காலம், s. Future time. 2. The future tense. 3. The expected time of one's coming. வருங்காரியம், s. A coming event. வருத்து, A coming in. 2. As வரத்து. வருபுனல், s. A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming. வருமாறு, s. The way, manner, as வர லாறு. அவைவருமாறு. They are as follows. வருமானம், s. Income, sources of income. வருமானவரி, s. Income-tax. வருமொழி, s. [in gram.] The word which follows the antecedent. வருவதும்போவதும். Coming in and going out. வருவாய், s. Source, means of acquirement, resources or income, also called, பொருள்வருவாய், (Ell. 28.) வரல், v. noun. A coming, வருகை. 2. As வராதே, come not. (p.) வரலாம். I, you or he may come. வரலாறு, s. As வருமாறு. 2. See in its place. வரன்முறை, s. A schedule, a genealogical list, வரலாறு. 2. Old, ஊழ். (சது.) வரவு, v. noun. Coming, as வருகை. 2. Income, வருமானம். 3. Any thing received, கைப்பற்றினது. வரவுவைக்க, s. To enter in the receipt. வருகை, v. noun. A coming; an advent. வருகைநாள், s. The day for arriving. அவருடையவருகைக்கெதிர்பார்த்திருக்கிறேன்..... I am looking for his coming. கிறிஸ்துவின்இரண்டாம்வருகை. The second advent of Christ. (Chris. usage.) 136) *
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12287
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close