Tamil to English Dictionary: வெள்ளி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அஃகரம்
aḥkrm (p. 1) s. The வெள்ளெருக்கு, shrub. (Medical Dictionary.) 5)
அச்சுதம்
accutm (p. 7) s. A mixture of white rice, kusha grass, turmeric, and powdered sandal wood, put on the foreheads at weddings, and while muntras are repeated, அ றுகுவெள்ளரிசிகூட்டியணிவது. (p.) 25)
அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அணில்
aṇil (p. 9) s. A squirrel, அணிற்பிள்ளை. (c.) அணில்வரியன், s. [prov.] A kind of streaked water-melon, ஓர்வகைவெள்ளரி. 2. A species of streaked jack fruit, ஓர் வகைப்பலாப்பழம். 3. A striped kind of silk, ஓர்வகைப்பட்டு. 4. A cow with a grey stripe on its back, ஓர்நிறப்பசு. அணில்வாற்றினை, s. [prov.] A kind of white millet with ears, supposed to resemble the tail of the squirrel, ஓர் வகைத்தினை. 41)
அணை
aṇai (p. 9) s. An artificial bank, dam or ridge for retaining water in fields, வரம்பு. 2. An embankment, causeway, (as Adam's bridge, so called,) அணைக்கட்டு. 3. A bank of a tank, river, sea shore, &c., கரைப்பொது. 4. Pillow, cushion, mattress, மெத்தை. 5. (c.) A support, prop, buttress; anything to recline or lean on, முட்டு. 6. Protection, help, assistance, accessoriness to a crime, &c., உதவி. 7. Accompaniment, attendance, adjunct, துணை. 8. A yoke of oxen with a prefix of number; as, ஓரணை, one yoke of oxen, ஈரணை, two yokes of oxen, மூவணை, three yokes of oxen. வெள்ளம்வருமுன்னேயணைபோடவேண்டும், Before the flood comes and the water rise, we must cast up the dam. அணைக்கட்டு, s. An anicut. அணைசொல், s. A word spoken to assist another, a prompting, துணைச்சொல். 2. An expletive, அசைச்சொல். அணையாடை, s. A clout or strip of cloth put under an infant, ஏணைத்துகில். 2. [local.] Cloth tied over the navel of an infant, தொப்புளிறுக்குஞ்சீலை. பஞ்சணை, s. The five kinds of beds, or mattresses. தலையணை, s. A pillow. புல்லணை, A layer of grass. பூவணை, s. A bed of flowers. முன்னணை, s. A crib, a manger. 2. The court before a house, the hall. 44)
அதி
ati (p. 10) . A particle used as a prefix to words from Sanscrit to increase their meaning, மிகுதிப்பொருளைக்காட்டுமடைசொல். Wils. p. 15. ATI. அதிகதை, s. A speech or expression which has no sense, a nonsensical speech, வெற்றுரை. அதிகாசம், s. Violent or loud laughter, horse laugh, பெருநகை. Wils. p. 18. ATIHASA. அதிகாலம்--அதிகாலை, s. The early part of the morning. அதிசங்கலிதம், s. The summation of a series in geometrical progression whose first term is one, and ratio two. அதிசாக்கிரதை, s. Great circumspection. அதிசீக்கிரம், s. Great peed, மிகு வேகம். அதிசூக்குமம்--அதிசூட்சுமம், s. The state of being very minute, subtile, மிகுநுண்மை.- See சூக்குமம். அதிதீவரம், s. Great haste. அதிநுட்பம், s. Criticalness, discrimination, niceness, subtileness. அதிபயம், s. Great fear. அதிபாதகம், s. Heinousness, sin, the worst of the great sins. Wils. p. 17. ATIPATAKA. அதிபாரகம், s. A mule, கோவேறு கழுதை. Wils. p. 17. ATIB'HARAGA. அதிபாரம், s. A very heavy or great weight. Wils. p. 17. ATIB'HARA. அதிமதுரம், s. Licorice, (the plant or root) ஓர்சரக்கு, Glycyrrhiza glabra, L. 2. Excessive sweetness, மிகுவினிமை. அதிமூர்க்கம், s. Rage, violent anger, vehement fury. அதிமூர்க்கன், s. A rageful, violent man. அதிமோகம், s. Lasciviousness, amorousness. அதியுஷ்ணம், s. Excessive heat. அதிரசம், s. A species of sweet cake, ஓர்பண்ணிகாரம். 2. A kind of drink, மதுபானம். அதிரோகம், s. Complicated disease, மிகுபிணி. 2. Consumption, கசம். Wils. p. 17. ATIROGA. அதிவிநயம், s. Excessive obeisance, affected humility, fawning, hypocritical flattery, மாரீசாசாரம். அதிவியாப்தி, s. Redundancy of matter, as one of the three faults of composition, மிகைபடக்கூறல். See தோஷம். Wils. p. 17. ATIVYAPTI. அதிவிருஷ்டி, s. Heavy rain, கன மழை. Wils. p. 17. ATIVRISHTI. அதிவெள்ளைச்சிந்தூரம், s. The sublimate of mercury, சவ்வீரம். அதிவேகம், s. Great velocity, மிகுகதி. 43) *
அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
அத்தன்
attṉ (p. 12) s. Father, தகப்பன். 2. The supreme Being, கடவுள். (சத்த-24.) 3. Priest, குரு. 4. A person of dignity or eminence, உயர்ந்தோன். 5. Elder, மூத்தோன். 6. Siva, சிவன். 7. The god of the Jainas, அருகன். (p.) 8. The same as கடுக்காய், a fruit, Terminalia, L. (M. Dic.) 9. The same as வெள்ளீயம். அத்தன்மை. In that manner. See தன்மை. அத்தர், s. The distinguished sages, முனிவர். 2. The gods, தேவர். (p.) 29)
அப்பிரகம்
appirakam (p. 18) s. Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'HRAKA. Of this are five kinds:- 1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica. அப்பிரகசிந்தூரம், s. Red oxide of tale. அப்பிரகத்தகடு, s. A plate or lamina of mica. அப்பிரகநவநீதம், s. Mica made into an ointment. அப்பிரகபற்பம், s. Oxide of talc. அப்பிரகபாஷாணம், s. One of the thirty-two kinds of arsenic in its natural state. 25) *
அம்படலம்
ampṭlm (p. 20) s. [not common.] A grinding stone, அம்மி. 2. A chariot, இரதம். 3. A boat, ஓடம். 4. The open air, வெளி. 5. Silver, வெள்ளி. 6. Lead, ஈயம். 7. A cornmeasure, மரக்கால். (இரேவணா.) 47) *
அம்மான்பச்சரிசி
ammāṉpccrici (p. 21) s. A plant, சித் திரப்பாலாவி, Euphorbia hypericifolia, L. சிவப்பம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia rosea, L. பெரியம்மான்பச்சரிசி, s. Euphorbia pilulifera, L. வெள்ளையம்மான்பச்சரிசி, s. Euphorbia incana, L. வயலம்மான்பச்சரிசி, s. Euphorbia decumbens, L. சிற்றம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia macrophylla, L. 30)
அயசுபடில்
aycupṭil (p. 21) s. Sand mixed with tin, வெள்ளீயமணல். 39)
அயம்
ayam (p. 22) s. Sheep or goat, ஆடு. Wils. p. 12. AJA. 2. Horse, குதிரை. Wils. p. 968. HAYA. 3. Iron, இரும்பு. Wils. p. 65. AYAS. 4. Good luck, caused by deeds of former births, favorable fortune, நல்வினை. Wils. p. 64. AYA. அயவாகனன், s. The god of fire, who has a goat for his vehicle--one of the eight guardians of the world, தீத் தெய்வம். அயக்கிரீவன், s. Vishnu, திருமா ல் பதினைந்தவதாரத்தொன்று. 2. The name of a giant who had the neck of a horse, ஓரசுரன்; [ex கிரீவம், neck.] Wils. p. 968. HAYAGREEVA. அயக்கிரீவகன், s. Vishnu, as the destroyer of அயக்கிரீவன், திருமால். Wils. p. 969. HAYAGREEVAHAN. அயக்களங்கு, s. Oxidized iron used as a medicine, இருப்புத்துரு. அயக்காந்தம், s. Loadstone, magnet, ஊசிக்காந்தம். Wils. p. 65. AYASKANTA. அயச்சிந்தூரம், s. Red oxide of iron, இரும்புச்சிந்தூரம். அயத்தின்சாரம், s. Iron dust, இ ருப்புக்கிட்டம். அயத்தீ, s. One of the thirty-two kinds of arsenic, ஓர்பாஷாணம். அயபற்பம்--அயபஸ்பம், s. Oxide of iron. அயவெள்ளை, s. Iron reduced to a medicinal powder. அயோற்கம், s. Iron filings, அர பொடி. 3)
அருளகம்
aruḷkm (p. 26) s. A shrub, வெள்ளெ ருக்கு, Asclepias gigantea, L. 16)
அரை
arai (p. 27) s. Half, பாதி, (marked &tamilhalf;, &tamilhalf, or இ.) 2. Waist, middle, loins, இடை. 3. That part of the trunk of a tree, or shrub, which reaches from the ground to where the branches begin, (occurs only in composition) thus: கோழரை, a smooth trunk, like the plantain; பொரியரை, a rough trunk, like the tamarind or mangoe; முள்ளரை, a thorny trunk. அரைக்கச்சு--அரைக்கச்சை, s. A girdle, a belt, zone worn round the waist. அரைக்கால், s. The eighth part of the whole, half a quarter, marked , .) அரைச்சதங்கை, s. A string of bells worn by children round the waist. அரைஞாண்--அரைநாண்--அரை நூல், s. A cord worn round the loins to which the cloth to cover the nakedness is attached, or sometimes worn over the inner cloth, and made of gold, silver, &c., called, பொன்னரைஞாண், வெள்ளியரை ஞாண், பட்டையரைஞாண். &c. அரைநலவன், s. [prov.] A bull not well castrated. அரைநாவை, s. A part of the plough which receives the share bent one side and unfit for use, the tip of a hoe bent one side. அரைநாள், s. The half of a day. அரைப்பட்டிகை, s. A golden or silver plate or girdle worn by dancing girls and some other women round the waist, sometimes also by men, இடையணியினொன்று. அரைப்பூட்டு. Girdle, இடைக் கட்டு. 2. A joint of the loins, இடுப்பின் பொருத்து. அரைமூடி, s. A small plate of metal worn by little girls over the private parts. அரையாப்பு--அரையாப்புக்கட்டி, s. A venereal swelling, tumor or bubo about the groin, மேகநோயாலிடையிலுண்டா கும்பரு. அரைவடம், s. A string of beads worn round the waist. (p.) அரைவட்டம், s. A semi-circle, 2. A small plate of metal worn by very small female children, as அரைமூடி. அரைவயிறன், s. [prov.] Rice husks half full, or with the grains half perished, for want of rain, &c., கருக்காய். அரைவாசி, s. Half. (c.) அரைவாய், s. Half a mouthful. 2. A flat mouth with thin lips. அரைவெறி, s. The state of being half drunk, partial intoxication. 4)
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22920
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22237
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839834
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close