Tamil to English Dictionary: வெள்ளைக்காக்கணம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

காக்கட்டான்
kākkṭṭāṉ (p. 103) --காக்கணம், s. A species of creeping plant, கருவிளை, Clitoria ternatea. காக்கணங்கொடி--காக்கணஞ்செடி --நீலக்காக்கணம், s. A wild creeper with deep blue flowers. காக்கணங்கொவ்வை, s. A species of creeper. See காக்குறட்டை. வெள்ளைக்காக்கணம், s. A species of the plant with white flowers. கருங்காக்கணம், s. A species of the same with dark flowers. 30)
கெவரி
kevri (p. 138) s. A species of the காக்கணம் plant with white flowers, வெள்ளைக்காக்கணம். See காக்கணம். (M. Dic.) 32)
தாறுகன்னி
tāṟukṉṉi (p. 236) s. The வெள்ளைக்காக்கணம் plant, Clitoria forncata, L. 8)
வெள்ளை
veḷḷai (p. 401) s. Whiteness, வெண்மை. 2. (fig.) Plain-heartedness, transparency, apparentness, தெளிவு. 3. Chunam, சுண்ணாம்பு. 4. Fluor albus, the whites, வெட்டை. 5. Clothes washed by a dobie, வண்ணான்வெ ள்ளை. 6. Conch or chank, சங்கு. 7. A goat, வெள்ளாடு. 8. A kid, வெள்ளாட்டுக்குட் டி. 9. Silver, வெள்ளி. 1. White lead. 11. A kind of stanza, as வெண்பா; [ex வெள்.] இதுதுய்யவெள்ளயைாயிருக்கிறது. It is pure white. வெள்ளைக்கில்லைகள்ளச்சிந்தை. A pure person is without fraud. [prov.] வண்ணான்வெள்ளைகொண்டுவரவில்லை. The washerman did not bring the clothes clean. அவளுக்குவெள்ளைசாய்க்கிறது. She has flux of the whites. வீடுவெள்ளையடித்திருக்கிறது..... The house is white-washed. பாட்டுவெள்ளையாயிருக்கவேணும். The poetical composition must be plain. வெள்ளைகொடுக்கவினைதீரும்...... By giving chunam, sins will be propitiated. [prov.] வெள்ளைக்கரடி, s. A white bear. வெள்ளைக்கரு, s. White of an egg. See கரு. வெள்ளைக்கர்ப்பூரம், s. Crude camphor. வெள்ளைக்கவி, s. A eulogist who gets another to begin his poem. 2. An ode thus composed. வெள்ளைக்காகிதம், s. Blank paper. வெள்ளைக்காக்கணம்--காக்குறட்டை, s. A variety of the காக்கட்டான் shrub. வெள்ளைக்காரர், s. White-men, Europeans. வெள்ளைக்கிளி, s. A white kind of parrot, the Cockatoo. வெள்ளைக்கீரி, s. A sort of mungoose. வெள்ளைக்குங்கிலியம், s. White resin. வெள்ளைக்குதிரை, s. A white horse, &c. See under குதிரை. வெள்ளைக்குப்போட, inf. To give clothes to be washed by the washerman. வெள்ளைக்குன்றி, s. See வெண்குன்றி. வெள்ளைச்சாரணை, s. A variety of Trianthema monogyna. See சாரணை. வெள்ளைச்செவ்வந்தி, s. A flowering plant. See செவ்வந்தி. வெள்ளைச்சொல், s. A common word. வெள்ளைச்சோளம், s. White maize. வெள்ளைத்தமிழ், s. Plain Tamil. வெள்ளைத்தினை, s. White millet. See தினை. வெள்ளைநிறத்தாள்--வெள்ளைமெய்யாள், appel. n. An epithet of Sarasvati, as white. சரஸ்வதி. வெள்ளைபூண, inf. [com. வெள்ளைகட்ட.] To put on white garments. (p.) வெள்ளைப்பசளை, s. A variety of the பசளை creeper. வெள்ளைப்பஸ்பம், s. Calcined powder of metals. வெள்ளைப்பாஷாணம், s. Rat's bane, or white oxide of arsenic, as எலிப்பாஷாணம். வெள்ளைப்பூண்டு, s. Garlic, as வெள் ளுள்ளி, Allium sativum. வெள்ளைப்போளம், s. Myrrh. See போளம். வெள்ளைப்பொன்னாவிரை, s. A plant. See ஆவிரை. வெள்ளைமந்தாரை, s. A variety of the Bauhinia tree. See மந்தாரை. வெள்ளைமாதளை, s. A pomegranate whose fruit has white seeds. வெள்ளையடிக்க, inf. To white-wash with chunam, சுண்ணாம்படிக்க. வெள்ளையவிழ்க்க, inf. To loosen a canopy or cloth spread over a room. வெள்ளையானை, s. A white elephant. வெள்ளையானையூர்தி--வெள்ளைவாரணன், appel, n. An epithet of Indra and A yenar, as conveyed on a white elephant, இந்திரன், ஐயனார். வெள்ளையுஞ்சொள்ளையும், White apparel --used in burlesque. வெள்ளைவண்ணாத்தை, s. A dull greyish insect flying by night as well as by day, ஓர்பூச்சி. வெள்ளைவீச, inf. To make signals, with a white flag to a vessel, &c. வெள்ளைவெளேர், Exceedingly white. வெள்ளைவெளேரென்றிருக்கிறது....... It is exceedingly white. வெள்ளைவைக்க--வெள்ளைபூச, inf. To mix slaked lime with coarse plaster, before polishing. 33)
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19205
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11072
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close