Tamil to English Dictionary: வேளாளர்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆவியர்
āviyr (p. 43) s. Hunters, வேடர். 2. Agriculturists, வேளாளர். (p.) 37)
உழு
uẕu (p. 67) கிறேன், தேன், வேன், உழ, v. a. To plough, ஏருழ. 2. [with the impersonal terminations.] To root up--as pigs, நிலத்தைக்கிளைக்க. பன்றிநிலத்தையெல்லாமுழுதுபோட்டது. The hogs have ploughed up all the field. உழக்கோல், s. A goad used to drive oxen when ploughing. உழத்தி, s. (plu. உழத்தியர்.) A female of the ploughman caste. See உழவர். உழத்திப்பாட்டு, s. A kind of poem. See பள்ளு. உழுதகாடு, s. A ploughed highland. உழுதநிலம், s. Ploughed land. உழுதுண்போர், s. Those who cultivate fields belonging to others and subsist upon a share of the produce. 2. The fourth or Vellale caste, வேளாளர். உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாந்தொ ழுதுண்டுபின்செல்பவர். Those who till the ground enjoy plenty and happiness, the rest being followers and servants of the great depend on their assistance. (குறள்.) தொழுதூண்சுவையிலுழுதூணினிது. To cultivate ground and live by it is more satisfactory than to procure maintenance from others by serving them. உழுதுபுழுதியாக்க, inf. To plough and harrow, to waste. உழுபடை, s. A plough, கலப்பை; [ex படை, implements.] உழுவளைப்பு, s. The turnings in ploughing, தொழுப்பு. உழவு, v. noun. Ploughing, உழு கை. 2. (fig.) (p.) Agriculture, husbandry, tillage, பயிர்செய்யுந்தொழில். உழவின்மிகுத்தஊதியமில்லை. There is no occupation which yields greater profit than agriculture. உழவடைக்க, inf. To make over to another a piece of land for purposes of cultivation. உழவர்--உழவோர், s. Ploughmen, cultivators, agriculturists, husbandmen, inhabitants of agricultural districts, மருதநிலமாக்கள். 2. The fourth or Vellale caste, வேளாளர். 3. (p.) [ex உழப்பு.] Warriors, heroes, படைவீரர். உழவிடை, s. Cessation from ploughing. உழவீரம், s. Condition of the ground when it is sufficiently moist to be ploughed. உழவுகட்ட, inf. [prov.] To take the lead--as the first of several teams in ploughing, to mark the course, &c., முதற்சால்போக. உழவுகட்டி, s. Clods in a ploughed field, உழும்பொழுதுபெயருமண்கட்டி. உழவுகாலம், s. Ploughing season. உழவுகுண்டை--உழவுமாடு--உழ வெருது. Oxen trained to the plough. உழவுகோல், s. A ploughman's rod or staff, an ox goad, தாற்றுக்கோல். 2. A horse whip, குதிரைச்சம்மட்டி. உழவுகோல்கொண்டூர்ந்தனன். He drove (the horse) with a whip. உழவுசால், s. A furrow, படைச் சால். உழவுசெய்ய, inf. To plough, practise agriculture, உழ. உழவுத்தொழில், s. Ploughing, tillage, husbandry, பயிர்செய்யுந்தொழில். உழவுபொறுத்தமாடு, s. A powerful, well trained ox that works easily. உழவுமழை, s. Rain that falls in the ploughing and sowing season. உழுகை, v. noun. Ploughing, agriculture. உழுநர், s. Ploughmen, உழவர். 23)
கார்
kār (p. 104) s. Blackness, கருமை. 2. Darkness, gloom of night, இருள். 3. Cloud, மேகம். 4. Water, நீர். 5. A black monkey, கருங்குரங்கு. 6. A goat, வெள்ளாடு. 7. The dark or rainy season, கார்காலம். August and September. (See பருவம்.) (p.) 8. A kind of paddy or rice, கார்நெல். காரகவரிக்கொம்பு, (from கார், அகம், inside, and வரி, streak.) A horn of an ox which has black steaks on the inside. காரரிசி, s. Rice from கார் paddy. காராடு, s. A goat, வெள்ளாடு. காராளர், s. Husbandman, agriculturists, வேளாளர். 2. (சது.) Sudras, the working castes, சூத்திரர். காரானை, s. [prov.] A water-spout at sea, நீர்படியும்மேகம். காரான், s. A buffalo, எருமை; [ex ஆன், cow.] காருணி, s. A sky-lark, வானம்பாடி, lit. a feeder on clouds; [ex கார், et உண்.] காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். காரெலி, s. A black kind of rat, கறுப் பெலி. கார்கோளி--கார்கோள், s. Sea, கடல் (சது. திருமுரு.) கார்க்காய், s. Caput draconis, சந்திர நாகம். (Rott.) கார்நாற்பது, s. A poem in forty stanzas, concerning the rainy season. கார்நிறம், s. Black color. கார்நெல், s. Rice that ripens in the rainy season. கார்மலி, s. Sea, கடல் [ex மலி, fill.] கார்முகம், s. A cloud மேகம். கார்முகத்திழிந்ததாரைபோல். Abundantly, as the showers of rain that come down from the clouds. கார்முகில், s. As கருமுகில், supra. கார்வண்ணர், s. Asuras, அசுரர்; ex வண்ணம், color.] (சது). கார்வண்ணன், s. Vishnu, being of a dark blue color, விஷ்ணு. கார்வலயம், s. The sea, கடல்; [ex வல யம், surrounding. 135)
கொண்டை
koṇṭai (p. 146) s. Hair tied behind or on one side, மயிர்முடி. (See பால்.) 2. The corner pin of a door for a hinge. (See குடுமி.) 3. The crest of some birds, பறவைச்சூட்டு. 4. A knob, a round top--as the head of a nail, style, &c., ஆணிமுதலியவற்றின்தலை. --Note. அம்மைக்கொண்டை, அள்ளுகொண்டை, உ ச்சிக்கொண்டை, ஒழுகுகொண்டை, கன்னக்கொண் டை, கீல்க்கொண்டை, சுருட்கொண்டை, சொருகு கொண்டை, are different kinds of tufts of hair tied on the head. உன்கொண்டைகொலைய. Mayest thou be deprived of thy husband. A curse. கொண்டைகட்ட--கொண்டைமுடிக்ககொண்டைபோட, inf. To tie the hair knot. கொண்டைக்காரன், s. One who wears a knot of hair, மயிர்முடியுள்ளோன். 2. [local.] An honorable person--as distinguished by a knot for hair, மேன் டையுடையவன். 3. [in cant.] A proud person, செருக்கன். கொண்டைகட்டி, s. One of a class of வேளாளர். கொண்டைகுலைக்க--கொண்டையவிழ் க்க, inf. To untie or loose the hair knot. கொண்டைக்கரிச்சான், s. A species of the கரிச்சான் bird. கொண்டைக்கிளாறு--கொண்டைச்சி, s. [prov.] A crested kind of bird--as கொண்டலாத்தி. கொண்டைக்குச்சு--கொண்டையூசி, s. A hair-pin. See குச்சு. கொண்டைச்சுத்தியல், s. [prov. கொண் டைச்சுத்தி.] A goldsmith's or brazier's hammer, round-faced, ஓர்கருவி. கொண்டைதிருகி, s. The hole in the sill into which the corner pin of a door is fitted. கொண்டைத்துலா, s. A crest-like projection at the end of a well-sweep to keep the rope, &c., from slipping off. கொண்டைமுசு, s. [vul. கொண்டைமு சுறு.] A kind of monkey, ஓர்குரங்கு. கொண்டையன், s. [prov.] A crested species of kite, ஓர்பருந்து. கொண்டையாணி, s. A nail with a head. கொண்டைலாத்தி, s. As கொண்ட லாத்தி. 55)
சாதி
cāti (p. 176) s. Sex, tribe, caste--as Hindu castes, குலம். 2. Lineage, race, family, மரபு. 3. Kind, class, sort, species, இனம். 4. Nutmeg, the tree, சாதிக்காய்மரம். 5. The right kind or best of the class, &c., சாதியி லுயர்ந்தது. (c.) 6. One of the ten modes of beating time, தாளப்பிரமாணம்பத்தினொன்று. W. p. 347. JATI. 7. (சது.) A tree in general, மரப்பொது.--Note. Hindu caste in the time of Menu. according to the சூடாமணிநிகண்டு was as follows 1. பிராமணர், Brahmans, the sacerdotal caste--reputed to have sprung from the face of the god Brahma; 2. சத்திரியர் or க்ஷத்திரியர், the royal or military caste--said to have sprung from his shoulders; 3. வைசியர், Vaisya caste as sprung from his thighs. This class is threefold; (a) கோவைசியர், herdsmen. (b) தனவைசியர், the mercantile caste including செட்டிகள். (c.) பூவைசியர், the agriculturalists embracing வேளாளர். 4. சூத்தி ரர், Sudra caste, embracing artificers and other servile tribes, supposed to have sprung from Brahma's feet. Of these eighteen are named, but the number is much greater. See குடிமை.--Note. 2. All the Tamil authorities, except the Nighandu, make the கோவைசியர் and பூவைசியர் including the வேளாளர் as the fourth or சூத் திரர் caste, and all inferior to these as சங்கர சாதி or mixed caste.--Note. 3. Brahmans call the கோவைசியர் and the பூவைசியர், சற்சூத்தி ரர் or superior Sudras, and the சூத்திரர் they call தற்சூத்திரர் or real Sudras. எந்தச்சாதியாடுவேணும். What kind of sheep do you want? நான்குபதினெட்டுச்சாதி. A mixture of the castes, high and low, (lit.) the four and eighteen castes intermixed, in contempt. சாதிக்குத்தக்கபுத்தி. The different degrees of intellect that characterize the respective castes; commonly spoken of inferiors. சாதியந்தப்புத்திகுலமந்த ஆசாரம். Every caste, has its degree of intellect, and every tribe its peculiar habits, usages, &c.-spoken when one of low caste does wrong. சாதிகுலம், s. [prov.] High caste. 2. Caste. சாதிகெட்டவன், s. One of low caste. 2. One degraded from caste. சாதிக்கட்டு, s. Customs of caste. See கட்டு. சாதிக்கலப்பு, v. noun. A mixed caste. 2. See கல. v. a. சாதிக்கலாபம், s. Caste disturbance, commonly, the quarrel between இடங்கை and வலங்கை; the right and left hand castes. சாதிக்காரன், s. A person of good caste, of unmixed descent. 2. A genuine European, or one of pure European descent. அன்னியசாதி, s. Foreigners, low castes, tribes, &c. 2. (அள.) Foreign species, not of its own species, பிறவினம். கீழ்சாதி, s. Low caste. மேல்சாதி, s. High caste. ஈனசாதி, s. Degraded caste. See ஈ னம். தீண்டாச்சாதி, s. A degraded low caste person, not to be touched. தின்னாச்சாதி, s. Castes in whose houses, one of a better caste will not eat. பலபட்டடைச்சாதி, s. Mixed caste, mixed multitude of low castes. மிருகசாதி, s. The brute creation. 2. Stupid tribes, அறிவிலார். மடையசாதி--மடைச்சாதி, s. Ignorant people. 2. Low and ignorant tribes. சாதிகம்--சாதீகம், s. Customs peculiar to a tribe or caste. (p.) சாதிக்குணம், s. Habits, characters, disposition, &c., peculiar to a caste. சாதிசனம், s. Tribe and kindred. (c.) சாதிசாங்கரியம், s. Mixture of caste by marriage, சாதிக்கலப்பு. (p.) சாதிதருமம், s. Peculiar and prescribed duties, practices, employments, &c., of the respective castes, &c. See தருமம். சாதித்தலைமை, s. The chieftaincy over the tribe. 2. The chief, chieftain, &c. சாதிக்காரை, s. [prov.] Worthiness, competency, fitness, &c., in a disciple for a high degree of the illuminating தீட்சை of the Guru. (Limited.) சாதிப்பிரஞ்சகரம், s. Breaking caste, departure from caste-rules--one of the nine sins for which atonement is to be made; [ex பிரஞ்சம், injury.] (p.) சாதிபேதம்--சாதிவித்தியாசம்--சாதிவேற் றுமை, s. Diversity of castes, difference of caste. 2. The different castes. 3. Different kind, sorts, classes. சாதிப்பகை, s. Rancor or implacable hatred between different tribes, parties, &c. சாதிப்பண்பு, s. Traits, characteristics of a caste--commonly in a bad sense. சாதிப்பிரஷ்டத்துவம், s. Declension from the rules of caste--as சாதிப்பிரஞ்ச கரம், சாதிமுறைதப்பல். (p.) சாதிப்பிரஷ்டன், s. One of mixed caste, an out-caste, சாதியீனன். சாதிமார்க்கம்--சாதிசுபாவம், s. The manners of a tribe or nation. (R.) சாதிமானம், s. Regard for one's own caste, sympathy among those of the same caste; [ex மானம்.] சாதிமுறை--சாதிமுறைமை, s. The laws, usages, rules, &c., of a caste. சாதிமான், s. One of a superior caste. சாதியாசாரம், s. Habits, customs, manners, professions, &c., of the caste. சாதியீனன், s. One of low caste, an out-caste. சாதியையிழுக்க, inf. To expatiate or dwell upon the low parentage of another. சாதியைவிட, inf. To break caste. சாதிவருணாச்சிரமம், s. [com. சாதிவ ருணாச்சிரம்.] The caste, class, religious order, &c.,--Note. This word is sometimes used as synonymous with சாதியா சாரம். சாதிநீலம், s. A genuine sapphire.-Note. All the gems, metals, &c., are in like manner distinguished. சாதிக்குதிரை, s. A horse of fine breed. சாதிக்காய், s. Nutmeg, (lit.) the nut of the சாதி tree. சாதிக்காய்த்தயிலம், s. Oil of nutmeg. சாதிச்சரக்கு, s. Good commodities. See சரக்கு. சாதிப்பூ, s. Mace, சாதிக்காய்ப்பூ. சாதிமணி, s. A genuine gem. (p.) சாதிமரம், s. The nutmeg tree, as சாதி. சாதிமல்லிகை, s. An excellent kind of Jasmine. Jasminum grandiflorum, L. சாதிவெள்ளைக்காரன், s. A pure European. 9) *
சோழியன்
cōẕiyṉ (p. 212) s. One from the சோழம் country. (c.) 2. [prov.] A broad, strong kind of hoe, பெரியமண்வெட்டி. சோழியர், s. A class from several castes, named perhaps from their country சோழம், பிராமணர்வேளாளர்முதலியவர்களிலோர் பிரிவினர்--as சோழியப்பார்ப்பார், சோழியவேளாளர், &c. சோழியப்பல்லு, s. [prov.] A tooth like a hoe. (spoken in derision.) சோழியவணம்--சோழியாவணம், s. A term used in Coromandel for 2, betel nuts. See அவணம், அமணம். 131) *
தொண்டை
toṇṭai (p. 262) s. The Tonda country of which Conjevaram is the capital, தொண் டைமண்டலம். See தண்டகம். தொண்டைநாடு--தொண்டைமண்ட லம், s. The Tonda country. தொண்டைமண்டலவேளாளர், s. (plu.) Vellalas of the Tonda country. 66)
பூ
pū (p. 329) s. The earth, பூமி, a place. W. p. 622. B'HOO. 2. Birth, production, பிறப்பு. பூகம்பம்--பூக்கம்பம்--பூக்கம்பனம், s. An earthquake, பூமியதிர்ச்சி. See கம்பம். பூகர்ணம்--பூகன்னம், s. Radius of the earth's equator. W. p. 622. B'HOOKARN'A. பூகாமி--பூமிகாமி, s. A horse going well on land. See சலகாமி. (p.) பூகோளம், s. The terrestrial globe, the earth. See கோளம். பூகோளசாஸ்திரம், s. Geography. பூசுதன்--பூமகன், s. Mars; (lit.) son of the earth, செவ்வாய். பூசுதை--பூபுத்திரி, s. Sita the wife of Rama, சீதை; [ex கதை, or புத்திரி.] பூசுத்தி, s. Cleaning or smearing a place, ஸ்தலசுத்தி. பூசுரர்--பூதேவர், s. [pl.] Brahmans as gods of earth, பிராமணர், [ex சுரர்.] பூச்சக்கரம், s. The earth. See சக்கரம். 2. (St.) The equinoctial line. 3. A kind of whirling rocket, சக்கரவாணம். பூச்சக்கரவாளம், s. A range of mountains supposed to encircle the earth. See சக்கரவாளம். பூச்சக்கரன், s. A king, a prince, அரசன். பூச்சாயை, s. The shadow of the earth, பூமிநிழல். பூச்சாரம்--பூசாரம், s. A mineral substance, as பூநீறு. 2. The quality or characteristic of a soil, நிலத்தன்மை. பூநாகம், s. A worm, an earth-worm. 2. Snake, நாகம். பூநாதம், s. Salt-petre, or nitrate of potash, வெடியுப்பு. பூநீர், s. Dew as the moisture of the earth, பனி. பூநீறு--பூவழலை, s. Washerman's or fuller's earth, as நிலவீரம். பூநீற்றிலெடுக்கிறஉப்பு, s. Salt from the earth impregnated with soda. பூபதி, s. A king, as lord of the earth, அரசன். 2. A kind of pill, ஓர்குளிகை. (சது.) பூபரிதி, s. The equinoctial line. 2. The circumference of the earth. W. p. 624. B'HOOPARID'HI. பூபன், s. A sovereign, one who protects the earth, அரசன். W. p. 624. B'HOOPA. பூபாலன், s. [pl. பூபாலர்.] A king, a sovereign, அரசன் 2. An agriculturist, one who cherishes the earth, வேளாளன்; [ex பாலன்.] பூப்பிரவேசம், s. Visiting one's field, &c. See பூமிப்பிரவேசம். பூமகள்--பூமின், s. The goddess of earth, பூமிதேவி. பூமகண்மைந்தர், s. [pl.] Husbandmen, as belonging to the soil, வேளாளர். பூமண்டலம், s. The earth, the world, பூச்சக்கரம்; [ex மண்டலம்.] பூருகம், s. A tree, as originating from the earth, மரம்; [ex ருகம்=உருகம், origin.] பூருண்டி, s. A kind of sun-flower, ஓர்பூ, W. p. 625. B'HURUNDI. பூவசியர்--பூவைசியர், s. Ploughmen, உழவர். 2. Farmers, களமர். (சது.) பூவலயம்--பூவுலகம்--பூவுலகு--பூலோகம், s. The earth, the world. பூவிந்துநாதம், s. Mica, அப்பிரகம். பூவினம், s. Native arsenic, கற்பாஷா ணம். 4) *
வண்களமர்
vṇkḷmr (p. 375) s. [pl. as களமர்.] Men of the fourth, or servile tribe, சூத்திரர். 2. Agriculturists, land-owners now holdingvarious employments, வேளாளர்; [ex வண்மை.] 50)
வேளான்
vēḷāṉ (p. 402) s. A potter, குயவன். 2. A sub-division of the வேளாளர் tribe. 70)
வேளாளர்
vēḷāḷr (p. 402) s. Agriculturists, பூவை சியர். 2. Liberal persons, ஈகையாளர். (சது.) 69)
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10269
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8551
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14160
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30047
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35920
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7409
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close