aṭl (p. 7) s. A kind of fish, ஓர்மீன். [prov.] 2. Power, strength, வலி, 3. War. conflict, போர். 4. Victory, success, வெற்றி. 5. Murder, கொலை. 6. (as a v. noun from the root அடு.) Cooking, சமைக்கை. 7. The optative mood of the verb அடு, வியங்கோண் முற்று. (p.) அடலார், s. Foes, enemies, சத்து ருக்கள். 2. Warriors, soldiers, போர்வீரர். (p.) 70)