ampu (p. 21) s. Arrow, அத்திரம். 2. The lime tree, எலுமிச்சை. 3. Young and tender leaf, தளிர். 4. Bamboo, மூங்கில். 5. One of the thirty-two kinds of arsenic, சரகாண்ட பாஷாணம். 6. The பாதிரி tree, Bignonia, L. அம்பறாத்தூணி--அம்புறைதூணி, s. An inexhaustible quiver. See அப்பறாத் தூணி. அம்பிற்குதை--அம்புக்குதை, s. The feather of an arrow. அம்புக்கூடு, s. A quiver. அம்புமாரி, s. A shower of arrows. அம்புவிடுதூரம், s. A bowshot distance. 8) *