asti (p. 13) --அத்தி, s. An elephant, யானை. Wil. p. 972. HASTIN. 2. Longpepper, திப்பிலி. 3. A bone, எலும்பு; as அஸ்தி. Wils. p. 98. ASTHI. 4. One of the ten நாடி, தசநாடியினொன்று. அத்திசுரம், s. Fever settled in the bones, எலும்பைப்பற்றினசுரம். அத்தித்திப்பிலி, s. A large kind of long pepper, யானைத்திப்பிலி. அத்திபஞ்சரம், s. A skeleton, என் புக்கூடு; ex அஸ்தி bone, et பஞ்சரம், cage. Wils. p. 98. ASTHIPANJARA. அத்திபேதி, s. A medicine for elephants, ஓர்மருந்து. 3) *