iṉṉ (p. 57) . Such, of such, or of what kind or manner, இத்தன்மையான. 2. The third pers. neut. plu. or the participle of a symbolic verb, from இ, this, இத்தன்மையு டையன. 3. A particle or comparison, உவ மையுருபு. இன்னகாரியம். Such an affair. இன்னணம். In such a manner, thus--a poetic contraction of இன்னவண்ணம். இன்னதல்லதிதுவெனமொழிதல். One of the thirty-two உத்தி. இன்னதன்மையனாகியவேந்தெழிற்றிணிதோண்மன் னர்மன்னவன். The mighty sovereign endowed with such accomplishments. இன்னது. Such a thing, what kind of a thing. இன்னவன்--இன்னன்--இன்னான்--இன்னோன். Such a person. இன்னார், s. Plural of இன்னான், இத்தன்மையுடையோர். இன்னவின்ன. Such and such. 61)