தமிழ் மீனிங் உச்சி

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of உச்சி is as below...

உச்சி : ucci (p. 59) s. The crown of the head, உச்சந்தலை. 2. (fig.) Head, தலை. 3. Zenith, meridian, தலைக்குநேரிடம். 4. Mid-day, noon, when the sun is in the zenith, நடுப்பகல். 5. Top, apex, summit of a mountain, நுனி. (c.) 6. (p.) A knot of hair, மயிர்முடி. 7. Men's hair, ஆண்மயிர். 8. A dog, நாய். உச்சந்தலை, s. The crown of the head. உச்சிக்கரண்டி, s. A small spoon to pour oil on the heads of infants, சிறு கரண்டி. உச்சிக்கலயம், s. The uppermost earthen vessel of a number placed one above another. 2. A small earthen pot. உச்சிக்கிழான், s. The sun, (lit.) the ruler of the zenith, சூரியன். (சிலப் பதி.) (p.) உச்சிக்குடுமி, s. A tuft of hair on the crown of the head of boys and men. (c.) உச்சிக்குழி, s. Dimple in a child's cranium, the fontanel, தலையுச்சிப்பள்ளம். (c.) உச்சிக்கொம்பன், s. A beast with perpendicular horns near together, உச் சியிற்கொம்புள்ளமாடு. 2. Rhinoceros, air animal with one straight horn, காண்டாமிருகம். உச்சிச்செடி, s. The புல்லுருவி, a parasitical plant, Loranthus, L. உச்சித்திலகம், s. A flowering shrub with red blossoms, ஓர்பூஞ்செடி. உச்சிப்பிளவை, s. An ulcerous scab or sore on the crown of the head, உச்சந்தலையிலுண்டாகுமோர்புண். உச்சிப்பொழுது, s. Noon-day, நடுப்பகல். உச்சிமலை, s. A steep hill, a precipitous height. உச்சிமோக்க, inf. To smell the crown of the head of young children-as parents often do through fondness, நடுத்தலையைமோக்க. உச்சிவிடுதி, s. Cessation of rain at noon, மத்தியானநேரத்தில்மழைவிடுகை. 2. Recess at noon of laborers, or of boys at school. உச்சிவேர், s. The main root of a tree, மூலவேர். உச்சுகாட்டல், v. noun. [prop. உச் சிகாட்டல்.] Setting dogs, directing a dog to an object of attack, &c., நாயை யேவல். உச்சுச்செனல், v. noun. Calling a dog, நாயைக்கூப்பிடல். மலையுச்சி, s. The top of a hill, the peak. 59) *


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


உறுகண்
uṟukṇ (p. 67) s. Suffering, affliction, distress, sorrow, துன்பம். 2. Disease, நோய். 3. Poverty, தரித்திரம். 4. Fear, அச்சம். (p.) உறுகண்ணாளர், s. The poor, the destitute, the diseased, the afflicted, வமையுடையோர். 80)
உலோகம்
ulōkam (p. 66) s. The world, the earth, any of the fabulous worlds of Hindu mythology, உலகம். 2. Worldliness, earthliness, secularity, உலகத்துக்கடுத்ததன்மை. Wils. p. 723. LOKA. 3. Metal--as iron, &c. Five simple metals are given in the native lexicons--gold, silver, copper, iron, and lead or tin, பஞ்சலோகம். Wils. p. 725. LOHA. To these are sometimes added two mixed metals--as வெண்கலம், a mixture of copper and tin, making bell-metal, &c., and தரா, a compound of copper and zinc, or pinchbeck, &c. உலோகக்கட்டி, s. A mass of metal composed of the five kinds in equal proportions, பஞ்சலோகக்கட்டி. (நிக.) உலோகதாது, s. A kind of arsenic, துத்தபாஷாணம். உலோகபற்பம், s. [as அயவெள் ளை.] Iron reduced to a medicinal powder. உலோகபாலன், s. A king, அர சன். Wils. p. 724. LOKAPALA. உலோகபேதம், s. Difference, or variety of worlds--one of the six kinds of பேதம்; which see. உலோகமணல், s. Iron-sand. உலோகமலை, s. A mountain of iron or metals. உலோகரட்சகன், s. A preserver or protector of the world, உலகத்தைக்காப்ப வன். 2. An appellative of Vishnu--as preserver, விட்டுணு. உலோகராட்டு, s. The Sovereign of the world; i. e. God, கடவுள். உலோகரூடம், s. Custom or fashion of the world, உலகவழக்கம். உலோகாதியந்தம், s. The beginning and end of the world. உலோகாதீதம், s. That which transcends the world, which is supermundane. உலோகார்த்தம், s. Secular advantages, இலௌகீகநயம். 2. Benefit to the world, public good, உலகத்தாருக்குவரு நயம். உலோகோத்தரம், s. Excellence, elegance, that which is liked by every one. உலோகோயம், s. The tract of country lying south of the Himalaya and north of Ramisseram, இமையமலைக்கு மிராமேசுரத்துக்குமிடையேயுள்ளதேசம். பஞ்சலோகம், s. The five simple metals. See உலோகம், 3. சத்தலோகம், s. The seven metals. See உலோகம், 3. 38) *
உலை
ulai (p. 66) கிறேன், ந்தேன், [vul.] ஞ்சேன், வேன், ய, v. n. To become loose--as a tooth, a peg, a stake, &c., அலைய. 2. To be disordered--as one's affairs, become deranged, unsettled, to be ruined in circumstances, கெட. 3. To become ruined-as a house, furniture, land, crops, &c., சீரழிய. 4. To become unsettled, or agitated in mind, to be troubled, to waver, fluctuate, மனங்கலங்க. 5. To be put to the rout --as an army, கலைய. 6. To degenerate in morals, or character, ஒழுக்கங்கெட. 7. To flag, grow languid, to cease, to be reduced in strength, to lose one's powers, பலங்கு றைய. (c.) அந்தக்குடியுலைந்துபோயிற்று, That family is ruined. உலைந்தபழம், s. An over-ripe fruit. உலைந்தமனம், s. A fluctuating mind. உலைந்துதிரிய, inf. To wander, roam. உலையாமுயற்சி, s. Untiring exertion. உலைவு, v. noun. Tremor, trembling, நடுக்கம். 2. Trouble, vexation, agitation, derangement, &c., அலைவு. 3. Rout, discomfiture, கெடுதி. 4. Ruin, destruction, அழிவு. 5. Fear, horror, அச்சம். உலைவுபண்ண, inf. To annoy, trouble, perplex, vex. 29)
உழ
uẕ (p. 67) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To practise, learn by practice, பழக. 2. To exert energy, use endeavors, persevere, execute, முயல. 3. To labor, work hard, வேலைசெய்ய. 4. To follow any kind of business--as husbandry, merchandise, manufacture, &c., தொழில்நடத்த. 5. To discharge the duties of an office, உத்தியோகஞ் செய்ய. 6. To suffer, experience sorrow, pain, trouble, fatigue, &c., வருந்த. 7. To undergo penance, தவத்தினுட்பட. (சிலப் and குறள்.) (p.) இடருழக்கும்வருத்தநீங்கி. Removing from a state of affliction in which troubles are treasured up for future births-- (இராமா.) துயருழக்க, inf. To suffer pain, affliction, to endure agony. உழப்பு, v. noun. Practice, habit, exercise, பழக்கம். 2. Energy, perseverance, close application, exertion, முயற்சி. 3. Manual labor, laborious employment, கைத்தொழில். 4. Impulse as of voice, force communicated, உயிர்முயற்சி. 5. Fatigue, suffering, வருத்தம். 6. Strength, வலி. (p.) உழப்பாளி, s. An energetic, or industrious person, பிரயாசப்படுபவன். 7)
உருவம்
uruvm (p. 65) s. Shape, form, figure, likeness, features, gestures, &c., வடிவம். 2. Beauty, symmetry, அழகு. 3. Image, idol, statue, சொரூபம். 4. Body, human or other, உடல். 5. (p.) Color, good color, நிறம். உருவத்தார்புனையவந்தவொண்டொடி. Adorned with bracelets, the damsel came to invest her lover with a beautiful garland. (நைட.) உருவங்காட்டி, s. A glass, mirror, looking glass. உருவசாத்திரம், s. The knowledge of the shape, feature, lines, &c., of the human body, including palmistry and physiognomy, considered as indicating the moral and mental characteristics of the individual. See கலைஞானம். உருவமாற, inf. To be transformed. உருவமெடுக்க, inf. To assume a form--as a deity, வடிவமெடுக்க. 35)
உடை
uṭai (p. 59) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To break a vessel, &c.; to burst, break open, break a bank, &c.; to break lumps, clods, &c.; to break a boil, a blister, the skull or any other flat, solid or massive substance; to split, fracture, தகர்க்க. 2. To break the ranks of an enemy, to defeat, discomfit, disperse, rout, put to flight, இரிக்க. 3. To ruin, impoverish one, கெடுக்க. 4. To untwist, untwine, முறுக்கவிழ்க்க. 5. v. n. To break--as a boil, கட்டியுடைக்க.-Note. உடைய and உடைக்க are not applicable to the breaking of a tree, a branch, an arm or any other long and cylindrical body that is broken off short or asunder. For this meaning see முரிக்க, ஒடிக்க, &c. தண்ணீருடைத்துப்பாய்கிறது. The water has broken (the dam) and flows out. பல்லுடைப்பேனென்றான். He said, I will break your teeth. கட்டுடைக்க, inf. To burst an embankment--as water. பெண்மையுடைக்கும்படை, s. The weapon that dissolves female continency. தலையுடைக்க, inf. To take much pains, mentally--as in abstruse calculations, intricate business. உடைப்பு, v. noun. A breaking, a breach, the bursting of a bank, உடை க்கை. 2. s. A channel out or broken through a dam in a field, disruption, உடைந்தஅறுவாய். 3. Weakness, தளர்ச்சி. தலையுடைப்பு, v. noun. A trouble, some intricate employment. 102)
உலறு
ulṟu (p. 66) கிறது, உலறினது, ம், உலற, v. n. To be worn out, as clothes, &c., சிதைய. 2. To become dry, to wither, காய. 3. To become rough, shaggy, loose, brushy--as hair, to bristle up, சிலும்ப. 4. To show signs of anger, be incensed, சினக்குறிப்புக் காண்பிக்க. (p.) உலறுபன்மயிர். Rough hair. (காசி.) உலறும்வெஞ்சுரம். The arid desert. (இராமா.) உடுக்கையுலறியுடம்பழிந்தக்கண்ணும். Though the clothes become tattered and the body emaciated-- (நாலடி.) 11)
உக்கிரம்
ukkiram (p. 59) s. Vehemence, ardor, intensity, severity, fervency, fierceness, pungency (of spices, &c.), asperity, harshness, impetuosity, கொடுமை. 2. Wrath, rage, கோபம். 3. The height of a disease, மும்முரம். 4. Ferocity, savageness, மூர்க்கம். Wils. p. 137. UGRA. 5. (p.) The front guard, தலைக்காவல். உக்கிரகந்தம்--உக்கிரகந்தி, s. Garlic, வெள்ளுள்ளி, Allium sativum. Wils. p. 137. UGRAGAND'HA and UGRAGANDIN. 2. Assaf&oe;tida, பெருங்காயம். 3. Acorus calamus, வசம்பு. 4. The வேம்பு tree, Azadirachta Indica, L. 5. Sugar-cane, கரும்பு, Saccharum officinarum. உக்கிரகுணம், s. Fierceness of disposition. உக்கிரமது, s. Ardent spirits. உக்கிரமானமருந்து, s. Pungent and stimulating medicine. உக்கிரமானவார்த்தை, s. Asperity of language, a harsh expression. உக்கிரன், s. Siva, சிவன். Wils. p. 137. UGRA. 2. Veerapattra, வீரபத்தி ரன். (p.) 22)
உலை
ulai (p. 66) s. A smith's forge, or furnace, கொல்லனுலை. 2. A fireplace for cooking, a hearth, நெருப்புள்ளவடுப்பு. 3. A pot of water set on the fire, or fireplace for cooking, பாகஞ்செய்யவைக்குநீருலை. உலைகட்ட, inf. To decorate the top of a pot with mango leaves and set it on the fireplace with water to receive the rice that is to be boiled and distributed among religious mendicants, or offered in the temple, பொங்கற்பானைக்குமா விலைசெருகியகயிறுகட்ட. உலைகாயவைக்க, inf. To set the rice-pot on the fire filled with water to be heated. உலைகொதிக்க, inf. To boil as water when placed on the fire for cooking, &c. உலைக்களம், s. A smith's forge, கொல்லனுலையிடம். உலைக்குறடு, s. A smith's tongs, இரும்பெடுக்குங்குறடு. உலைத்தண்ணீர்--உலைநீர், s. Water set over the fire for cooking, பாகஞ்செய்ய வைக்குந்தண்ணீர். 2. Water used by the smith in the work of the forge, இரும்பு தோய்க்குநீர். உலைத்துருத்தி, s. A smith's bellows, உலையூதுந்துருத்தி. உலைமுகம், s. A smith's furnace or the centre of the forge, கொல்லனுலையி டம். உலைமூக்கு, s. The hole in the forge in which the bellows are inserted, கொல் லனுலைநாசி. உலைமூடி, s. The cover of a pot used for heating water, உலைப்பானையின் மேல்மூடி. ஊரைவாய்மூடவுலைமூடியில்லை. There is no lid that will cover the country. உலைமூட்ட, inf. To construct a forge and make it ready for work, கொல்லனுலையாயத்தம்பண்ண. 2. To make a fire in the smith's forge, கொல்லனுலை யில்நெருப்புமூட்ட. 3. To make a fire for cooking, அடுப்புமூட்ட. உலைமூட்டினாலுண்டுலகு. If the smith construct the forge, the world will stand. உலையாணிக்கோல், s. A smith's poker, beak-iron, உலையிருப்புக்கோல். 2. A branding-iron, சுட்டுக்கோல். உலையில்வெந்தவிரும்பு, s. Iron well burnt in a smith's forge. உலையேற்ற--உலைவைக்க, inf. To set a pot on the fire, உலைப்பானையையடுப்பி லேவைக்க. அவன்என்தலைக்குஉலைவைக்கிறான். He puts a rice-pot on the fire for my head; i. e. he meditates my ruin. இன்னமுலைவைக்கவில்லை. The rice-pot has not yet been set on the fire. 28)
ஊகனம்
ūkaṉam (p. 69) s. Reasoning, inferring, concluding, நியாயஞ்சொல்லுகை. Wils. p. 167. OOHANAM. 13) *


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. உச்சி என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. உச்சி என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், உச்சி என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. உச்சி என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. உச்சி தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close