தமிழ் மீனிங் எறும்பு

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of எறும்பு is as below...

எறும்பு : eṟumpu (p. 75) s. An ant, emmet, pismire, உறவி. எறும்பூருகின்றது. The ant runs or creeps. எறும்புப்புற்று--எறும்புவளை, s. An ant's hole. கட்டெறும்பு, s. A kind of ant whose bite causes swelling, acute pain Formica compressa, Fabr. முசிட்டெறும்பு--முசிற்றெறும்பு, (s.) [prop. முயிறு]. A kind of large red ant which makes its nest on trees, and whose bite is very painful, Formica elongata, Fabr. A medicinal oil is prepared from their eggs--called முயிற்றுமுட் டைத்தைலம். தலைப்புரட்டையெறும்பு, s. A kind of black ant with a large head constantly shaking. கடுத்தவாயெறும்பு, s. A black ant, with a large head, whose bite is severe. கொள்ளியெறும்பு--கொள்ளிவா லெறும்பு, s. An ant that stings. பேய்க்காலெறும்பு, s. A kind of small black ant with long feet. குருவெறும்பு, s. A kind of large red ant. சுள்ளெறும்பு, s. A kind of small black ant. சிற்றெறும்பு, s. A small emmet. தேனெறும்பு, s. A species of ant which forms honey in its nest. 30)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


எய்து
eytu (p. 73) கிறேன், எய்தினேன், வேன், எய்த, v. a. To approach, come upon, அணுக. 2. To obtain, acquire, attain, பெற் றுக்கொள்ள. 3. To experience, enjoy, or suffer, பயனனுபவிக்க. 4. v. n. To arrive at, come, சேர. 5. To happen, occur, சம்பவிக்க. (p.) மெய்ஞ்ஞானநெறியெய்துகிறது. To obtain true wisdom. என்பாவத்திற்குப்பயனென்னையெய்திற்று. The consequence of my sin came upon me. எய்தாமை, neg. v. noun. The state of not possessing. 83)
எருந்து
eruntu (p. 73) s. A bivalve shell-fish-as muscles, oysters, &c., கிளிஞ்சில். 2. A large mortar, உரல். (சது.) (p.) 99)
எக்கண்டம்
ekkṇṭm (p. 73) s. [prop. ஏககண்டம்.] A whole, not made up of parts, pieces, &c., மொத்தம். எக்கண்டமும்பிழை. It is full of faults, it is all wrong. எக்கண்டப்பரப்பு, s. A sheet of one piece. எக்கண்டமாய்நெய்ய, inf. To weave a whole piece. எக்கண்டமாய்வீங்க, inf. To be swollen all over. எக்கண்டமானபலகை, s. A whole board. எக்கண்டமானபீரங்கி, s. A cannon that is one solid piece. எக்கண்டமானபுடவை, s. A whole piece of cloth. 8)
எய்
ey (p. 73) கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To grow weary by exertion, fail in strength--as in battle; to flag through want of food, &c., இளைக்க. 2. To be reduced in circumstances, grow poor, தரித்திரம டைய. 3. v. a. To know, understand, comprehend, அறிய. (p.) அனிச்சம்படினும்பொறாமையையெய்த்தும். Though he (Siva) knew that the feet of his consort could not endure the failing of the (delicate) anicah flower-- (பிரபுலிங்க.) எய்ப்பு, v. noun. Weariness, languor, &c., இளைப்பு. எய்ப்பில்வைப்பு, s. That which is laid up for a time of adversity, வறுமையி லுதவதற்குவைக்குந்திரவியம். 82)
என்பு
eṉpu (p. 75) s. A bone, bones, எலும்பு. 2. Grass, புல். (p.) என்பாபரணன், s. Siva, சிவன். (p.) என்புருக்கி, s. A disease of the bones--as எலும்புருக்கி. (p.) 2. A plant, ஓர்பூண்டு. 41)
எச்சம்
eccm (p. 73) s. Deficiency, defect, lack, குறைபாடு. 2. Remainder, remnant, சேஷம். 3. Orts, remains of food, whatever has come in contact with the mouth. spittle, &c., being deemed defiled, எச்சில். 4. Posterity, offspring, சந்ததி. 5. The dung of birds, fowls, wall-lizards, &c., பறவைமுதலி யவற்றின்மலம். 6. An elliptical, or unfinished word, sentence, பெயரெச்சமுதலியன; [ex எஞ்சு.] (p.) எச்சத்தாற்காணப்படும். (Their deeds) will be manifest in their posterity; i. e. in the prosperity, or adversity of their offspring. எச்சமிட, inf. To discharge excrement--as birds, &c., பறவைமலம்விசர்ச் சிக்க. பகையெச்சம். s. Suppressed anger. தீயெச்சம், s. The remainder of fire--as, வினைபகையென்றிரண்டினெச்சம், நினை யுங்காற்றீயெச்சம்போலத்தெறும், (Warlike) deeds which are not pushed to extremity (in the destruction of a foe) and hatred which is not executed but suppressed, will destroy like fire unextinguished. (குறள்.) நோயெச்சம், s. A reduced disease, the remains of a disease. ஈரெச்சம், s. In Grammar, the two classes of unfinished words. I. பெயரெச் சம் or participles, lit. words which require nouns to complete them. These embrace two classes, viz.: (1.) தெரிநிலை ப்பெயரெச்சம், or the participle of the common verb--as, வந்தமகன், the man who came; வருகின்றமகன், the man who comes; வரும்பிள்ளை, the child that will come. (2.) குறிப்புப்பெயரெச்சம் or பெயரெச்சக்குறிப்பு, the participle of the symbolic verb, which always ends in அ and often has the force of an adjective--as கரியகுதிரை, a black horse; கடுங்கண்ணகுதிரை, a fierceeyed horse, or a fierce horse; பொன்னகு திரை. a gold-like horse; அமர்முகத்தகுதிரை, a horse in the front of a battle; மூவிலைய வேல், a three-forked dart, a trident. II. வினையெச்சம், unfinished verbs, or such forms of the verb as require other terminate verbs, &c., to complete the sense. (1.) தெரிநிலைவினையெச்சம். In the past, it is called by Beschi, a gerund; there are five varieties; i. e. (1.) செய்து, பண்ணி, நிறீஇ for நிறுவி or நிறுத்தி; வளைஇ for வளைந்து or வளைத்து; இரீஇ for இருந்து or இருத்தி; கூய் for கூவி. (2.) செய்பு. (3.) செய்யா. (4.) செய்யூ. (5.) செய்தென--Notes. The first is the most common, and the only kind found in colloquial use. 2. The present, or infinitive, செய or செய்ய. 3. The future comprising six varieties. 1. செயின், செய்யின், செயில், செய்யில், செய்கில், these are all future subjunctive forms. 2. செய்யிய. 3. செய்யியர். 4. செய்வான். 5. செய்பாக்கு. 6. உண்பான், this termination occurs after a nasal only. The last five are equivalent to the infinitive, &c., they may be rendered by that with the potential of the verb, as given in நன்னூல். A few may be added: 1. செய் தால், the common subjunctive of the past, but often used for the future. 2. செய்தக்கால். 3. செய்தக்கடை, past or future subjunctives. 4. செய்தலும், காண்டலும். 5. செய்தலோடும், implying when, or as soon as. 6. ஏல், a contraction of எனில், is, in poetry, added to any finite verb to form the subjunctive--as உண்ணுமேல், உண்ணுமெனில். 2. வினையெச்சக்குறிப்பு or குறிப்புவினையெச்சம், gerund of symbolic verbs; of these there are but two, இன்றி and அன்றி from இல் and அல், these symbolic verbs being redundant. சொல்லெச் சம், elliptical, or incomplete words, or classes, ten in number. 1. பெயரெச்சம், participles as given above. 2. வினையெச் சம், unfinished forms of the verb. (See above.) 3. உம்மையெச்சம், a sentence in which a second உம் and its adjunct are understood--as, சாத்தனும்வந்தான், Sattan also is come, implying that others are come or expected. 4. சொல்லெச்சம், a clause in which சொல்லல் is understood --as, என்றார் for என்றுசொன்னார். 5. பிரிநிலை யெச்சம், a clause in which an exception of persons, or things is implied, see ஏ and ஓ--as, அவனேகொண்டான், he bought it, implying that others did not. 6. எனவெனெச்சம், a clause in which a verb, or a noun is required after என--as, கடலொல்லெனவொலித்தது, the sea roared with the sound of ஒல். 7. ஒழியிசையெச்சம், a clause in which a counterpart is understood--as உண்ணுதற்கோவந்தான், was it to eat that he came (implying that his object was otherwise)? 8. எதிர்மறை யெச்சம், the ellipsis of a negative, or denial--as அவனோகொண்டான், Was it he that bought it (implying a negative answer). 9. இசையெச்சம், ellipsis generally comprising two or more words, such as are not found in the above--as நின்னையா னகன்றாற்றுவனோ, Can I endure separation from you (indicating an affectionate attachment to the party addressed)? 1. குறிப்பெச்சம், symbolic terms, contractions, abbreviations, &c., comprising several kinds. (See குறிப்பு.) There is another form called முற்றெச்சம், a finite verb used in the place of a gerund--as உண்டான்வந்தான் for உண்டுவந்தான், eating he came. எச்சமிட, inf. To befoul, to soil with dung--spoken of birds. எச்சவனுமானம், s. Inference of a past cause from a present effect. See அநுமானம். எச்சவாய், s. [vul.] The sphincter of the anus, the podex, குதம். அட்டவெச்சம், s. The eight defects in the human body; i. e. 1. சிதடு or குருடு, blindness. 2. ஊமை, dumbness. 3. செவிடு, deafness. 4. கூன், crookedness of the back. 5. குறள், dwarfness. 6. முடம், lameness. (சது.) (in பிங்கலந்தை and திவாகரம், யகண், மா, hermaphroditism). 7. உறுப்புமயக்கம், a monstrous birth either by redundancy, defect, or misplacing of the members, &c. 8. உறுப்பில்பிண்டம், a shapeless production, or a birth with the features not properly developed. 23)
எய்
ey (p. 73) கிறேன், தேன், வேன், ய v. a. To cast, to throw, to fling, to fling stones, &c.; to discharge arrows, அம்புமுதலியவவெய்ய. எய்தவனிருக்கவம்பைநோவதேன். Why be offended with the arrow seeing that he is present who discharged it? [prov.] எய்வு, v. noun. Shooting with a bow, எய்கை. 81)
எள்
eḷ (p. 75) s. [vul. எள்ளு.] One of the nine kinds of grain, sesamum, from the seeds of which an oil is extracted, used for food, bathing, &c., திலம். Sesamum orientale. See தானியம் and எண்ணெய்.-Note. The ள் of this word becomes ட் and ண் by permutation. எள்ளத்தனையைமலையத்தனையாக்க. To make a mountain of a sesamum seed, to exaggerate. எள்ளளவு--எள்ளுப்போலே. As much as a sesamum seed, a very little. எள்ளளவுநம்பிக்கையுமில்லை. Utterly unworthy of confidence. 2. Destitute of belief, confidence, &c. எள்ளுக்குளெண்ணெய்போலெங்குநிறைந்தகடவுள். God who pervades the universe, as oil the sesamum seed. எட்கடை--எட்கிடை--எட்பிரமா ணம். As much as a sesamum seed, எள்ள ளவு. 2. A standard of measure in regard to space, ஓரளவு--eight எள் make a நெல் or grain or rice; eight grains of rice one அங்குலம், an inch, &c. எட்பாகு, s. A kind of porridge made of sesamum seed, எள்ளுப்பாகு. எண்ணெய், s. [impr. எண்ணை.] Rape-seed oil. 2. (fig.) A common name for oils of all kinds. எண்ணெயூற்ற, inf. To express oil, எண்ணெய்வடிக்க. எண்ணெயெரிக்க, inf. To prepare medicinal oils by burning, in which the drugs are rolled up in a bit of cloth which is dipped in oil and set on fire; the oil which drops from it is used as a medicine, தைலமெரிக்க. எண்ணெய்க்கறுப்பு, s. The color of rape-seed oil, or dark brown. எண்ணெய்க்கறுப்பி, s. A female whose skin resembles rape-seed oil, not so much in regard to its color as its soft and beautiful appearance. எண்ணெய்க்காப்பு, s. Oil for bathing an idol, எண்ணெயபிஷேகம். எண்ணெய்க்காரன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். எண்ணெய்ச்சாணை, s. A hone prepared for use by oiling. எண்ணெய்ச்சாயம், s. Oil paint, எண்ணெயாற்செய்யப்பட்டசாயம். 2. Dyeing a cloth red after soaking it in margosa oil, எண்ணெயிற்றோய்த்தேற்றப்பட்டசாயம். எண்ணெய்ச்சிக்கு, s. Indigestion produced by eating oily food, எண்ணெய் வயிற்றிற்றங்குகை. 2. A clotted state of the hair from the oil not being well washed out, எண்ணெய்மயிரில்விடாமை. 3. A bad smell--as of oil, எண்ணெய்நாற்றம். எண்ணெய்ச்சீலை, s. Cloth dipped in oil to be applied to wounds, எண் ணெய்த்துணி. 2. A piece of cloth put round the waist before bathing, எண் ணெய்க்கோவணம். எண்ணெய்தேய்க்க, inf. To rub oil. எண்ணெய்தொட்டுப்பொட்டுவைக் க. inf. To dip the finger in oil before bathing dropping seven drops on the floor for the சிரஞ்சிவியர், who are supposed in consequence to grant long life. எண்ணெய்பிறக்க, inf. To form as oil by boiling. எண்ணெய்பூச, inf. To oil, anoint, besmear with oil. எண்ணெய்பொருத்த, inf. To put medical oil on the head or other parts of the body, and to rub it in, மருந்தெண் ணெய்பூச. எண்ணெய்ப்பற்று, s. Adherence of oil or unctuous matter to the bowels, hair, clothes, &c., oil, greasy substance in food--as in fish or on the dress from cooking, எண்ணெய்ச்சிக்கு. எண்ணெய்வழுக்கு, v. noun. Being greasy--as oil, &c., எண்ணெய்ச்சிக்கு. 2. Shining, sleek, glossy, bright, எண்ணெய் மினுக்கு. எண்ணெய்வாணிகன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். ஆமணக்கெண்ணெய், s. Castor oil. தலைக்கெண்ணெய், s. Oil for the head. விளக்கெண்ணெய், s. Lamp oil. புன்கெண்ணெய், s. Oil extracted from புன்கம் seeds. சூட்டெண்ணெய், s. Oil extracted from the residuum of the margosa berry. மருத்தெண்ணெய், s. Medical oil. குருந்தெண்ணெய், s. Oil extracted from குருந்தம் seeds. இலுப்பெண்ணெய், s. The இலுப் பை oil. வேப்பெண்ணெய், s. Margosa oil. தேங்காயெண்ணெய், s. Cocoanut oil. வடியெண்ணெய், s. Clarified medical oil. கொதியெண்ணெய், s. A species of boiled oil, used for medicinal purposes. புளியெண்ணெய், s. A medical oil. புன்னையெண்ணெய், s. The oil extracted from புன்னை seeds. நல்லெண்ணெய், s. Sesamum oil used for the hair and the skin, &c. மரவெண்ணெய், s. Oil extracted from wood. தெளிவெண்ணெய், s. Clear margosa oil poured off from the sediment. ஊற்றெண்ணெய், s. Oil extracted by pressing or pounding the seeds. மீனெண்ணெய், s. Fish oil. எள்ளுண்டை--எள்ளுருண்டை, s. A pastry made into balls, said to be a very strengthening food, ஓர்சிற்றுண்டி. எள்ளுந்தண்ணீருமிறைக்க, inf. To pour water to the manes of deceased persons on sesamum seeds and sacrificial grass held in the hand. எள்ளோரை, s. Sesamum and rice boiled and mixed with ghee--one of the சித்திரான்னம். காட்டெள்ளு, s. A kind of sesamum found in uncultivated places. காரெள்ளு, s. The common எள். 2. A distinct species of எள். பேரெள்ளு, s. A large kind of sesamum. கடலெள்ளு, s. A species of sesamum. வெள்ளெள்ளு, s. A species of sesamum bearing white seed. சிற்றெள்ளு, s. A small kind of sesamum. 25)
எஃகு
eḥku (p. 73) s. Sharpness, pointedness, keenness, கூர்மை. 2. Steel, உருக்கு. 3. A weapon in general, ஆயுதப்பொது. 4. Acuteness of mind, acumen, sharpness, மதிநுட் பம். (p.) இகலிலரெஃகுடையார். Those free from malice, and those acute in mind--(நாலடி.) 3)
எவ்
ev (p. 74) inter. adj. neut. pl. What, which things? எவற்றிற்கு? For what things? எவ்வண்ணம். How, in what manner? 16)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. எறும்பு என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. எறும்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், எறும்பு என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. எறும்பு என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. எறும்பு தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close