kirīṭam (p. 110) s. A crown, a crest, a diadem, மூடி, Wils. p. 222. KIREEDA.. கிரீடசாம்பிராச்சியம், s. The happiness of wearing a crown, கிரீடப்பேறு. கிரீடதாரணம், s. Crowning, coronation, முடிதரிக்கை. கிரீடதாரி, s. One who wears a diadem, a crowned prince, a king, முடிதரித்தோன். கிரீடந்தரிக்க, inf. To be crowned; to put on or wear a crown, முடிதரிக்க. கிரீடந்தரித்தஅரசன், s. A crowned king. 2. A rightful sovereign. கிரீடபங்கம், s. Loss of crown, dethronement, முடியிழப்பு. கிரீடாதிபதி, s. A crowned king, முடி தரித்தஅரசன். கிரீடாதிபத்தியம், s. Sovereignty, அர சாட்சி. 3) *