kiṭukiṭu (p. 109) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [vul.] To tremble, totter, shiver with cold; to shake--as a loose wall, &c.; to be rickety, நடுங்க. 2. To chatter--as the teeth with cold, பல்லோடுபல்லறைய. 3. To sound --as a thing loose, or the rolling of a carriage, ஒலிக்க. அவர்கிடுகிடுத்துப்போனார். He totters with age; he trembles with fear; he shivers with cold, &c. கிடுகிடுத்திருக்க, inf. To tremble, to shake with fear or cold. கிடுகிடு, s. Tremor, நடுக்கம். கிடுகிடாய்மானம், s. Tremor, அதிர்ச்சி. கிடுகிடெனல், v. noun. Sounding, &c., trembling, &c., ஒலிக்குறிப்பு. கிடுகிடென்றசைய, inf. To be loose-as a tooth; to tremble and shake. 11)