kttri (p. 92) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cut with a pair of scissors, shears, &c., to clip, snip, shear, nip, to snuff, கத்தரியால்வெட்ட. 2. To gnaw--as insects or vermin, to nibble off, புழுவரிக்க. 3. v. n. To differ--as opinions, எண்ணம்வேறு பட. 4. To flash as priming powder, to go out as a match, &c., an explosion, to miss fire, நெருப்புப்பற்றாமற்போக. எலிபுடவையைக்கத்தரித்துப்போட்டது. The rat has gnawed the cloth. கிளையிரண்டாய்க்கத்தரித்துப்போகின்றது. The branch is becoming forked, growing out forked at the end. கிளிகதிரைக்கத்தரித்துக்கொண்டுபோயிற்று. The parrots have clipped off the ears. நண்டுநெற்பயிரைக்கத்தரித்துப்போட்டது. The crabs have nibbled off the corn shoot. பாணங்கத்தரித்துப்போயிற்று. The rocket has missed fire. வழிகத்தரித்துப்போகிறது. The road diverges. காரியத்தைக்கத்தரிக்க, inf. To frustrate a matter by stratagem. காரியங்கத்தரித்துப்போயிற்று. The affair has become divided by a diversity of opinions. 7) *