தமிழ் மீனிங் கிஞ்சிதம்

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of கிஞ்சிதம் is as below...

கிஞ்சிதம் : kiñcitam (p. 108) --கிஞ்சித்து, s. An atom, a particle; a small quality, கொஞ்சம். 2. Any thing narrow, limited and mean, smallness, சிறுமை. Wils. p. 221. KANCHIT. கிஞ்சித்தாகப்பேச, s. To speak to one's discredit, commonly as to moral character--whether true or untrue. கிஞ்சித்துவம், s. Limitedness, diminution of the powers of a divinity on his assumption of a form, or character, for any specific purpose, சிறுமை. (p.) கிஞ்சித்துதூரம்போக, inf. To be unimportant; to turn out badly, poorly; to be baffled. 21)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


கீல்
kīl (p. 113) s. Smallness, minuteness, நுண்மை. 2. A hinge, கதவின்கீல். Wils. p. 224. KEELA. கீல்முளை, s. The pivot on which the hinges turn. 41)
கவி
kvi (p. 98) கிறது, ந்தது, யும், ய, v. n. To cover, over-spread, bent in or over, overshadow--as branches of trees, the heavens, clouds, &c.; to canopy, over-spread, bend over, வளைய. 2. To be eager, intent, earnest; to have the mind bent upon a thing, விரும்ப. (p.) மேகங்கள்மலைச்சிகரத்தைக்கவிந்துகொண்டன. The clouds have covered the mountain top. அவர்மனங்கவிந்திருக்கின்றது. He is very eager after it. வான்கவிந்தவையகமெல்லாம்பெறினும். Though the whole world canopied by the heavens be thy reward. கவிதை, v. noun. Bending, being concave, கலிவு. 2. s. An umbrella, குடை. 3. Liberality, munificence, ஈகை. (p.) கவிதல், v. noun. Bending. கவிவு, v. noun. Bending, bent down, concave, inclined. தாழ்வாரங்கலிவாயிருக்கிறது. The lower part of the roof is too much depressed. 25)
கண்ணாளர்
kṇṇāḷr (p. 90) s. Artificers, கம்மாளர். (p.) 2. Husbands, lovers, a term of endearment, கணவர். 3. Associates, companions, தோழர். கண்ணாட்டி, s. A spouse, sweetheart. 2. A woman greatly beloved-a term of endearment. 16)
கல்
kl (p. 96) s. A stone, gravel, pebble, grit, சிலை. 2. Precious stones, அரதனம். 3. A rock, a crag, பெருங்கல். 4. A brick--also called செங்கல். 5. (p.) A mountain, மலை. கல்நாட்ட, inf. To set up stones to show the limits of provinces, sometimes as a menace to an invading foe. 2. To set up a stone, or build a monument of some deceased person. கல்நாதம்--கல்வீரியம்--கல்வேகம், s. Green vitriol, அன்னபேதி. கல்நார்--கல்லின்காரம்--கற்சத்து-கற்சவளை s. A kind of fossil, an incombustible substance, asbestos--used for decayed gums, &c., ஓர்மருந்து. கல்நெஞ்சு, s. A stony heart, a hard heart, வன்்னெஞ்சு. அவன்நெஞ்சுகல்லாய்ப்போயிற்று. His heart is petrified. கல்நெஞ்சன்--கல்நெஞ்சுள்ளவன், s. A hard hearted, unfeeling, or unrelenting person. கல்மடி, s. [vul.] A hard udder of a cow, காய்மடி. கல்மதம்--கன்மதம், s. Rock alum-one of the one hundred and twenty kinds of minerals. கல்மலை--கன்மலை, s. A rock, கல் வெற்பு, Alum plumosum. கல்மழை--கல்மாரி--கன்மழை, s. Hail, a shower of hailstones. கல்முதிரை, s. The tree yielding satin wood, Chloroxylon swietenia. கல்மொந்தன், s. A species of plantain, ஓர்வாழை. கல்லகம், s. A rocky mountain, மலை. கல்லக்காரம், s. Candied molasses, candy, பனங்கற்கண்டு. கல்லக்காரம்விளைய, inf. To become candied-as the molasses of sweet toddy. கல்லங்காய், s. A fruit which becomes as hard as a stone, கற்காய். கல்லடிக்க, inf. To hew or cut stone. 2. To strike the foot against a stone. கல்லடிமூலம், s. A kind of arsenic, ஓர்பாஷாணம். கல்லடைப்பு, s. Retention of urine by gravel, நீரடைக்குமோர்நோய், Calculus. கல்லளை--கல்வளை, s. A cleft or chasm in a rock or mountain. மலைமுழைஞ்சு. கல்லறுக்க, inf. To make bricks, commonly, கல்லரிய. கல்லறை, s. A vault, a cave hewn out in a rock, sepulchre, a tomb, பிரேதக் குழி. 2. A cavern, குகை. 3. A room with a mortar or stone roof and floor, கல்வீடு. கல்லாங்காசு, s. A small round tile with which children play. கல்லாசாரி, s. A master-mason, an architect, கற்றச்சரின்தலைவன். கல்லிலேநாருரிக்க, inf. To strip fibres from a stone; i. e. to seek for what is unattainable or impossible--an absurdity. 2. To obtain by very great labor. கல்லிழைக்க, inf. To set precious stones, கற்பதிக்க. கல்லீயம், s. A hard kind of lead, pewter, வன்மையானஈயம். கல்லுக்காரர், s. Lapidaries, இரத் தினம்விற்போர். கல்லுக்குத்த, inf. [prov.] To frustrate a business by accusations or underhand representation, காரியத்தைத்தடைசெய்ய. கல்லுதிரி, s. A species of small pox with hard pustules, ஓரம்மை. (See உதிரி.) 2. [prov.] A kind of rice, ஓர்நெல். கல்லுத்தீர, inf. To cut and polish gems. கல்வெட்ட. கல்லுத்தூக்க, inf. To take up the anchor of a dhoney, to weigh anchor, நங் கூரந்தூக்க.--Note. Small boats and catamarans have frequently a stone for an anchor, and hence the preceding form. கல்லுப்பார், s. A rocky stratum, reefs, கற்பார். கல்லுப்பாவ--கற்பாவ, inf. To pave, to floor with stone, flag. கல்லுப்பாவினதரை, s. A pavement, stone floor. கல்லுப்பு, s. A kind of mineral salt, salt in lumps, ஓருப்பு. கல்லுப்பொளிய--கற்பொளிய, inf. [com.] To hew and pick grind stones, கல்லுக்கொத்த. கல்லுப்பொறுக்கி--கற்பொறுக்கி, s. A bird that eats little stones, தூதுணு ம்புறா. கல்லுப்போட, inf. To cast a stoneanchor, நங்கூரம்போட. 2. (fig.) To frustrate a business by accusations or under-hand representations, காரியத்தைத்தடை செய்ய. கல்லுயர்தோள், s. A mountain-like shoulder. கல்லுரல், s. A stone-mortar, கல் லினாற்செய்யப்பட்டவுரல். கல்லுவைக்க, inf. [prov.] To cast anchor. (See கல்லுப்போட.) 2. To apply snake-stones to venomous bites with incantations, &c., விஷக்கல்வைக்க. 3. To set a stone on the forehead as a punishment, the head being bent backward, and the face set toward the sun, நெற்றியிற் கல்லுவைக்க. 4. To crect a stone at a funeral ceremony (a சாச்சடங்கு, personifying a deceased ancestor, whose spirit is supposed to enter and remain in it while the ceremonies are performed. A deification of the soul is supposed to take place and the stone is made an object of worship, சிலைதாபிக்க. கல்லுவைத்துப்பார்க்க, inf. To apply snake-stones to venomous bites with enchantment, incantations, &c. கல்லுளி, s. A stone-cutter's chisel, கல்வெட்டுமுளி. கல்லுளிச்சித்தர், s. A sort of mendicants who carry chains in their hands. கல்லுளித்தச்சன், s. A stone-cutter. கல்லுளியுருக்கு, s. Steel of a very hard kind used for cutting stone. கல்லூசி, s. A medicinal stone. கல்லூற்று, s. A spring in a rocky soil, in wells, கல்லூறுநீரூற்று. கல்லூற்றுத்தண்ணீர், s. Water springing from a rock. கல்லெடுப்பு, v. noun. The bearing of a funeral stone. கல்லெரிப்பு--கல்லெரிப்புமேகம், s. Incontinence of urine, நீர்ச்சுருக்குநோய். (Mat. Ind.) கல்லெறி, v. noun. The throwing of a stone, கல்லெறிகை. 2. s. The distance of a stone's throw, கல்லெறிதூரம். 3. A sling, கவண். கல்லெறிய, inf. To throw or fling a stone, to pelt with stones. கல்லெறிதூரம், s. The distance of a stone's throw. கல்லைநீராக்கி, s. A kind of ore, மாமிசபேதி. கல்லொட்டி, s. A snail, நத்தை, (M. Dic.) கல்வீடு, s. A stone of brick-built house. கல்வெட்டி, s. A stone-cutter, a lapidary. கல்வெட்டுபவன். கல்வெட்டு, s. A stone cutting, engraving in stones, சிலாசாதனம். 2. A stanza, foretelling or commemorating some important event; such stanzas appear sometimes to have been engraven in stone (whence the name), a recorded prediction, அழியாதசொல். 3. [prov.] A stanza commemorative of the death of an ancestor, mentioning the day and hour of the moon when it happened, kept by the descendants to assist in determining the precise time for the annual funeral rites, புகழ்ச்சிசெய்யுள். 4. [prov.] The mane of a well-known stanza, believed to have been written during the period of a Tamil Dynasty in Ceylon, foretelling, as it is interpreted, a succession of different foreign powers, and the final restoration of native rule, in those regions. It is as follows: முன்னைக்குளக்கோட்டன்மூட்டுந்திருப்பணியைப்பின்னைப்பரங்கிபிரிப்பனே--மன்னா கேள்--பூனைக் கண்செங்கண்புகைக்கண்ணனாண்டபின்பு--மரனே வடுகாய்வரும். 'The sacred edifices which the king Koolakottan reared, the Portuguese will demolish, listen O king-after the reign of the cat-eyed, the redeyed and the smoke-eyed, O thou deereyed, the Vaduca will succeed.' There is a different version of the last line, but it does not affect the general meaning-the smoke-eyed are said to be the present dominant power. கல்வெள்ளி, s. A mixture of tin and iron. இரும்பும்வெள்ளீயமுங்கலந்தது. 2. [prov.] Hard inferior silver mixed with much alloy. கல்வேதி, s. A kind of ore, சகஸ் ரபேதி. கற்கட்ட, inf. To build with stones or bricks without cement, to wall a well, &c., கல்லாற்கட்ட. 2. To set stones, enchase, கற்பதிக்க. கற்கட்டுமோதிரம், s. A ring set with a stone. கற்கண்டு, s. Sugar-candy. கற்கருசிலை, s. A plant. கற்கனல், s. A kind of native arsenic. கற்காந்தம், s. A kind of loadstone. கற்காமி, s. The same as அல்மதம். கற்காரம், s. Lapis infernalis, காரக் கல். கற்காவி, s. Ochre, காவிக்கல். கற்குடல், s. Costiveness, constipation, மந்தக்குடல். கற்குவியல்,கற்குவை, s. A heap of stones. கற்குளிக்க, inf. To dive for gems, கடலில்குளித்திரத்தினமெடுக்க. கற்கொத்தி, s. A species of wild pigeon--as கற்பொறுக்கிப்புறா. கற்சட்டி, s. A stone-pot, கல்லி னாற்செய்தசட்டி. கற்சரீரம், s. A hard, stone-like body, whether of men or brutes,வன் மையானவுடல். கற்சாகம், s. Emerald, மரகதம். (M. Dic) கற்சாடி, s. A stone-jar, a stonepitcher, கல்லினாற்செய்தசாடி. கற்சிற்பர், s. Stone masons, bricklayers, stone-cutters, &c., கற்றச்சர். See சிற்பர். கற்சுண்ணாம்பு, s. Stone-lime. கற்சுவர், s. A brick or stone-wall, கல்லினாற்செய்தசுவர். கற்படி, s. A stone-step, or flight of stone-steps. கல்லினாற்செய்தபடி. கற்படுக்க, inf. To pave, கற்பதிக்க. கற்படை--கற்புழை, s. A secret way into a fort, a sally-port, கோட்டையிற் கள்ளவழி. கற்பதிக்க, inf. To pave, கல்லுப் படுக்க. 2. To set precious stones, enchase, மணிபதிக்க. கற்பதித்தவிடம்--கற்படுத்ததரை, s. A paved place. கற்பரன், s. A kind of native arsenic, வெள்ளைப்பாஷாணம். கற்பரிபாஷாணம், s. A kind of arsenic occurring in rocks, அதம்பம். கற்பலகை, s. A slate, a stoneslate. கற்பற்று, s. Stony concretion in chemical preparation, minerals, &c., to be cleared away, கிட்டக்கல். கற்பாசி, s. A dried pale-colored rock moss. கற்பாடு, s. [prov.] Stony ground left uncultivated, கல்லுள்ளவிடம். கற்பாஷாணம், s. A kind of native arsenic. கற்பாவை, s. A figure made of stone, a statue. கற்பாழி, s. A cavern in rock, ம லைக்குகை. கற்பாறை, s. A rock, கற்றிட்டை. கற்பூசரம், s. A mountain containing lead, நாகமலை (M. Dic.) கற்பூமி, s. Stony ground, கல்லுள் ளபூமி. கற்பை, s. [prov.] A merchant's or jeweller's bag of weights, scales, touchstone, &c., நிறைகற்பெய்யும்பை. கற்பொடி, s. Green vitriol,அன்ன பேதி. கற்றச்சன், s. A stone-cutter, a hewer of stone, கல்லடிப்பவன். கற்றளம், s. A floor of stone, a pavement. பருக்கைக்கல்--பருக்காங்கல், s. A gravel stone. பச்சைக்கல், s. Green stone, green quartz, Avanturine. 2. A green stone, Diallage. (Dr. Heyne.) 3. The same as கதிக்கும்பச்சை. விஷக்கல், s. A stone applied to the bite of snakes. குருந்தக்கல், s. The same as கு ருந்தம். நெருப்புக்கல், s. Lapis infernalis, Nitrate of Silver, காடிக்காரம். (M. Dic.) மாக்கல், s. Steatite, Spanish chalk, a whetstone. துருக்கல், s. Iron stone. குழிக்கல், s. The same as கலுவம். கருங்கல், s. Black or blue stone, black Hornblende, Sienite. See Dr. Ainslie's Mat. Med. காய்ச்சுகல், s. A counterfeit gem. தீட்டுகல், s. A whetstone. வெண்கல், s. White stone, quartz. தேய்கல், s. A touchstone. 275)
கிரிசு
kiricu (p. 109) --கிரிசுக்கத்தி--கிறிசு, s. (For.) A Malay dagger. 109)
கஞ்சாங்கோரை
kñcāngkōrai (p. 86) s. A kind of wild marjoram used to expel fleas, &c., white basil or Indian tea; ஓர்பூடு, Ocimum album, L. காட்டுக்கஞ்சாங்கோரை, s. A different species, Ocimum fastigiatum. (Rott.) சிறுகஞ்சாங்கோரை, s. Another species, Ocimum ciliare. (Rott.) 27)
காணம்
kāṇm (p. 103) s. Horse gram, கொள், Dolichos uniflorus. 2. An oil press, செக்கு. 3. (p.) A measure, as much as will fill the press at once, ஓரளவு. 4. Gold, பொன். 5. Several kinds of gold coin, பொற்காசு. காணமாட, inf. To make oil, to work an oil press, செக்காட. 86)
காலவம்
kālavam (p. 104) s. Fire, நெருப்பு. (சது.) Sans. Kalava. 157) *
களிதம்
kḷitm (p. 100) s. Slipperiness, muddiness, வழுக்கல், (p.) (சது.) 2. A huge stone, பெ ருங்கல். (Rott.) 19)
கமிச்சு
kmiccu (p. 95) s. [vul.] A wire mould, கம் பியச்சு. 16)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. கிஞ்சிதம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. கிஞ்சிதம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், கிஞ்சிதம் என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. கிஞ்சிதம் என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. கிஞ்சிதம் தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25290
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21656
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7792
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15899
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18566
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13986
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21085
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28258
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40114
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close