kṭu (p. 87) s. Poison, venom, நஞ்சு. 2. The Indian gall-nut tree, கடுக்காய்மரம், Terminalia chebula, L. 3. A thorn, முள். 4. Point, sharpness, கூர்மை. 5. A serpent, பாம்பு. (p.) 6. A contraction of கடுமை; which see. கடுவுநஞ்சிறைப்ப. And the serpent ejecting poison-- (கல்லா.) கடுக்காய், s. Indian gall-nut, or ink-nut, அரிதகிக்காய். (Mat. Ind.) கடுக்காய்ச்சாயந்தோய்த்தல், v. noun. Dipping in gall-nut dye. கடுக்காய்த்தலையன், s. A kind of snake, ஓர்பாம்பு. 2. [prov.] A man or bull with a small round head. கடுக்காய்ப்பூ, s. Flower of the gall-nut. கடுக்காய்வேர், s. The root of the gall-nut tree. வரிக்கடுக்காய், s. A variety of gallnut. சிறுகடுக்காய், s. Another variety. கடுத்தலை, s. A sword, வாள். (p.) 70) *