kulukku (p. 127) கிறேன், குலுக்கினேன், வேன், குலுக்க, v. a. To shake--as a vessel, a palankeen, &c.; to shake up, to shake up and down, to jar, to jolt, to agitate, அசைக் க. 2. To condense, to consolidate by shaking; to shake together in a mass, ஆட் டியிறுகச்செய்ய. 3. v. n. To put on airs, to be foppish, to be vain, பிலுக்குக்காட்ட. கலசத்தினீரைக்குலுக்கிவீசு. Shake up the vessel and throw out its contents. சரீரத்தைக்குலுக்குகிறான். He shakes himself (in walking, laughing, talking, &c.) தேசங்களைக்குலுக்கிப்போட்டார். He shook the nations. குலுக்கி--குலுக்குக்காரி, s. A gay, dressy woman, பிலுக்கி. குலுக்கு, v. noun. A shake, a jar, a jolt, concussion, அசைப்பு. 2. Affected gestures, foppish airs, பிலுக்கு. குலுக்கெனல், v. noun. [vul.] Being shaken or convulsed with laughter. குலுக்கென்றுசிரிக்க, inf. To shake the sides with laughter. 43)