kōru (p. 151) கிறேன், கோரினேன், வேன், கோர, v. a. (Tel.) To request, solicit, வேண்டிக் கொள்ள. 2. To wish, desire, விரும்ப. கோரிக்கை, v. noun. Request, solicitation, supplication, வேண்டுகோள். 2. Wish, desire, விருப்பம். கோரிக்கைபண்ண, inf. To request, solicit, supplicate. கோரிக்கைமுடிய, inf. To be accomplished, as one's object. 16)