kō (p. 147) s. A king, அரசன். 2. A man in his prime, ஆண்மகன். 3. Greatness, superiority, மேன்மை. (சது.) 4. (M. Dic.) The jujubee tree, இலந்தை. கோக்கன், s. Nobles, gentlemen, இறை வர். 2. Kings, அரசர். இளங்கோக்கன், s. The third class or caste of Hindus; the class next below the kings, வைசியர். (நிக.) கோமகன், s. A prince, a king's son, இராசகுமாரன். 2. A king, அரசன். கோமகள், s. Princess, இராசகுமாரத்தி. 2. A mistress, a lady, தலைவி. கோமாள், s. A lady, a mistress, தலைவி. கோமான், s. A king, an Emperor, அர சன். 2. A superior, a lord, தலைவன். 3. A guru, a priest, குரு. 4. An elder; a person of dignity, respectability, estimation, &c., மூத்தோன். கோமாட்டி, s. A lady, mistress. கோவியல், s. Kingly quality, regality. கோவில், s. A temple, church. See கோயில். கோவேறுகழுதை, s. A mule, வேசரி. கோன், s. A king, a monarch, அரசன். 2. A master, a lord, இறைவன். 37) *