ciruṭṭi (p. 185) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make, create, produce; to evolve, படைக்க. 2. To produce manifestations in nature, உருவாக்க; [ex சிருட்டி, s.] சிருட்டித்தாலும்உன்னாலேமுடியாது. You cannot effect this, though you strive. (lit. create.) சிருட்டிப்போன், s. The creating deity. சிருட்டி, v. noun. Creating, creation, evolution of matter from its primitive elements; transformation, modification, படைப்பு. சிருட்டிகர், s. The creator, the evolver of matter from its primitive Maya. சிருட்டிகர்த்தா, s. The creator, Brahma, பிரமன். சிருட்டிகாலம், s. The time of creation. சிருட்டிதிதிசங்காரம், s. Creating or evolving, preserving and destroying; as the work of the Hindu Triad-Brahma, Vishnu and Siva. சிருட்டித்தொழில், s. The office of creating. சிருட்டிப்பு, v. noun. Creating or evolving, படைப்பு. 2. A thing created, or evolved, a production, சிருட்டிப்பொருள். 78)