cākku (p. 174) s. [vul.] Pretext, color, cloak, excuse, போக்கு. 2. (for.) A sack, a cornbag, தானியப்பை. 3. The pocket in a jacket, சட்டைச்சரக்கு. (c.) 4. (R.) Gold, பொன். Compare சொக்கு. நொண்டிக்குதிரைக்குச்சறுக்கினதேசாக்கு. Stumbling is the excuse of a lame horse. சாக்கிட, inf. [loc.] To make an excuse, போக்குச்சொல்ல. சாக்குப்போக்கு, s. Excuses, pretext. (c.) சாக்குமாண்டி, s. [prov.] A lazy, dull, stupid or ugly person, மண்ணையன். 42) *