cvrṇai (p. 171) s. [vul.] Preparedness, readiness, எத்தனம். 2. Elegance, neatness, நேர் த்தி. (c.) சவரணைபண்ண, inf. To prepare. சவரணையாயிருக்க, inf. To be ready. 2. To be neat. சவரணையாகச்சாப்பிட, inf. To fare sumptuously. சவரணையாய்விசாரிக்க, inf. To entertain hospitably. சவரணையாயுடுக்க, inf. To dress neatly. 14) *