தமிழ் மீனிங் சித்தம்

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of சித்தம் is as below...

சித்தம் : cittm (p. 182) s. The முருங்கை tree. (M. Dic.) 59) *


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
சிரி
ciri (p. 185) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To laugh, smile, simper, titter, நகைக்க. 2. v. a. To ridicule, பரிகாசம்பண்ண. சிரித்துப் பேசுகிறவர்களை நம்பப்படாது. You cannot confide in those who speak laughingly. சிரித்துக்கழுத்தறுக்குதல். Smiling on one and cutting his throat at the same time. i. e., injuring one under the disguise of friendship. தன்னைச்சிரிப்பாரைத் தானறியான். He knows not who laughs at him; he laughs at others not aware how much he is despised. (p.) சிரித்தமுகம், s. A smiling-face, a cheerful countenance. சிரித்துக்கொள்ள, inf. To express joy by smiling. 2. To indicate approval, or consent by a smile. 3. To interchange smiles--as lovers. சிரித்துவிளையாட, inf. To jest and dally --as lovers. சிரித்துப்பேச, inf. To speak, while smiling or laughing. நாலுபேருஞ்சிரிக்கநடக்க, inf. To act so as to be ridiculed. களகளென்றுசிரிக்க, inf. To chuckle. See களகளெனல். சிரிப்பு, v. noun. Laughing, laughter, a smile, நகைப்பு. 2. Ridicule, பழிப்பு. 3. Jest, fun, பகிடி. இதுநல்லசிரிப்பு. A laughable thing. சிரிப்புக்காட்ட, s. To excite laughter by anticks, &c. சிரிப்புக்கிடம், s. Ridiculousness, shamefulness, exposedness to ridicule. சிரிப்புங்கனைப்புமாயிருக்க, inf. To laugh too much and be too jolly. கள்ளச்சிரிப்பு, s. A pretended smile. கள்ளச்சிரிப்புந் திருட்டழுகையும். Pretended smiles and false crying. சீரழிந்தசிரிப்பு, s. Unbecoming laughter, laughing too much before superiors. 65)
சமுதாய்
cmutāy (p. 163) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, [loc. com. சமதாயி.] v. a. To supply, furnish; to manage with economy, &c., so as to appear respectable, சமாளிக்க. 2. [prov.] To reconcile two parties, சமாதானப்படுத்த. 57) *
சலசம்
calacam (p. 169) s. See under சலம். 28) *
சாராயம்
cārāyam (p. 178) s. Spirituous liquors, arrack, வெறிகொள்ளுமோர்பானம்; [ex Sa. Kshara or Sara.] (c.) சாராயங்கொடுத்துப் பூராயமறி. Give a person a draught of arrack, and you can elicit the hidden emotions of his heart. சாராயக்காரன், s. An arrack-seller. சாராயக்கடை, s. An arrack-shop. சாராயக்குத்தகை, s. Arrack-rent. சாராயப்பாவாலை, s. [loc.] A vessel for receiving distilled spirits, வடிபானை. சாராயவெறி, s. Intoxication, inebriation, &c., by drinking arrack. சாராயக்கிடங்கு, s. [prov.] An arrack tavern. See கிடங்கு. (c.) சாராயங்கட்ட--சாராயங்காய்ச்ச, inf. To distil arrack. அரிசிச்சாராயம், s. Arrack from rice and jaggery. கள்ளுச்சாராயம், s. Arrack from the juice or sap of certain palms. பட்டைச்சாராயம், s. Arrack from the astringent bark of certain trees, commonly that of வெள்வேல், Acacia leucophl&ae;a. (Roxb.) 42)
சின்மூர்த்தி
ciṉmūrtti (p. 190) s. Form or shape of spirit. 5)
சாவி
cāvi (p. 180) s. (Port.) A key, திறவுகோல். (c.) 40)
சவுத்து
cvuttu (p. 172) s. (for.) A sort, a kind, a good kind, மாதிரி. சவுத்தாய்க்கட்ட, inf. To build symmetrically, neatly. இந்தப்புடவைநல்லசவுத்து. This is a good kind of cloth. 42) *
சாத்தாவாரி
cāttāvāri (p. 176) s. A medicinal creeper. See நீர்விட்டான். சாத்தாவாரிக்கிழங்கு, s. The root of சாத் தாவாரி used for medicine. 29)
சானு
cāṉu (p. 181) s. Table land, level ground on the top or edge of a mountain, மலைச்சாரல். W. p. 918. SANU. 2. The knee, முழந்தாள். W. p. 348. JANU. 16) *


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. சித்தம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. சித்தம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், சித்தம் என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. சித்தம் என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. சித்தம் தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11307
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11028
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20669
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18557
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7407
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16558
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12194
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21294
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12059
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45218

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close