curukku (p. 196) கிறேன், சுருக்கினேன், வேன், சுருக்க, v. a. To crumple, rumple, அடக்க. 2. To gather, pucker, crease, fold, plait, corrugate, சீலைமுதலியசுருக்க. 3. To abridge, curtail, epitomize, shorten, சங்கிரகிக்க. 4. To diminish, reduce, lessen, retrench, குறைக்க. 5. To compress, draw in, contract--as the tortoise its head, &c., உறுப் படக்க. 6. To draw up a noose, a purse string, &c., உட்சுருக்க. 7. To furl, to close-as an umbrella, wings, &c., draw in--as the setting sun its rays, குலிவொடுக்க. 8. To shut, close a book, &c., தோல்முதலியசுருட்ட. 9. To tie, to bind, கட்ட. 1. To impair the intellect--as age, to reduce, புத்தியைக்கு றைக்க. சுருக்கிக்காட்ட, inf. To indicate briefly. சுருக்கித்தைக்க--சுருக்கம்வைத்துத்தை க்க inf. To pucker, gather in sewing. சுருக்கிச்சொல்ல, inf. To say in a few words. சுருக்கிப்பிடிக்க, inf. As சுருக்கத்திலே பிடிக்க. சுருக்கல், v. noun. Enclosing, அடக்கல். 2. Tying, கட்டல். 22)